• English
  • Login / Register
Discontinued
  • நிசான் மக்னிதே 2020-2024 முன்புறம் left side image
  • நிசான் மக்னிதே 2020-2024 side view (left)  image
1/2
  • Nissan Magnite 2020-2024
    + 9நிறங்கள்
  • Nissan Magnite 2020-2024
    + 50படங்கள்
  • Nissan Magnite 2020-2024
  • Nissan Magnite 2020-2024
    வீடியோஸ்

நிசான் மக்னிதே 2020-2024

4.3573 மதிப்பீடுகள்rate & win ₹1000
Rs.6 - 11.27 லட்சம்*
last recorded விலை
Th ஐஎஸ் model has been discontinued
ஒப்பீடு with நியூ நிசான் மக்னிதே
buy யூஸ்டு நிசான் மக்னிதே

Recommended used Nissan மக்னிதே சார்ஸ் இன் புது டெல்லி

  • நிசான் மக்னிதே XV BSVI
    நிசான் மக்னிதே XV BSVI
    Rs6.95 லட்சம்
    202329,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • நிசான் மக்னிதே XV Executive
    நிசான் மக்னிதே XV Executive
    Rs5.95 லட்சம்
    202234,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • நிசான் மக்னிதே XV Premium
    நிசான் மக்னிதே XV Premium
    Rs6.98 லட்சம்
    202217,50 3 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • நிசான் மக்னிதே Turbo CVT XV BSVI
    நிசான் மக்னிதே Turbo CVT XV BSVI
    Rs7.75 லட்சம்
    202222,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • நிசான் மக்னிதே XL BSVI
    நிசான் மக்னிதே XL BSVI
    Rs5.50 லட்சம்
    202234,455 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • நிசான் மக்னிதே XL BSVI
    நிசான் மக்னிதே XL BSVI
    Rs5.50 லட்சம்
    202242,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • நிசான் மக்னிதே XL BSVI
    நிசான் மக்னிதே XL BSVI
    Rs5.60 லட்சம்
    202215,58 3 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • நிசான் மக்னிதே Turbo CVT XV BSVI
    நிசான் மக்னிதே Turbo CVT XV BSVI
    Rs6.94 லட்சம்
    202142,468 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • நிசான் மக்னிதே XV BSVI
    நிசான் மக்னிதே XV BSVI
    Rs6.49 லட்சம்
    202122, 500 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • நிசான் மக்னிதே எக்ஸ்இ BSVI
    நிசான் மக்னிதே எக்ஸ்இ BSVI
    Rs5.25 லட்சம்
    202148,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க

நிசான் மக்னிதே 2020-2024 இன் முக்கிய அம்சங்கள்

இன்ஜின்999 சிசி
ground clearance205 mm
பவர்71.01 - 98.63 பிஹச்பி
torque96 Nm - 160 Nm
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல் / ஆட்டோமெட்டிக்
drive typeஃபிரன்ட் வீல் டிரைவ் / 2டபிள்யூடி
  • ஏர் ஃபியூரிபையர்
  • பார்க்கிங் சென்ஸர்கள்
  • advanced internet பிட்டுறேஸ்
  • ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
  • wireless charger
  • பின்புற ஏசி செல்வழிகள்
  • க்ரூஸ் கன்ட்ரோல்
  • 360 degree camera
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

நிசான் மக்னிதே 2020-2024 விலை பட்டியல் (மாறுபாடுகள்)

following details are the last recorded, மற்றும் the prices மே vary depending on the car's condition.

மக்னிதே 2020-2024 எக்ஸ்இ(Base Model)999 சிசி, மேனுவல், பெட்ரோல், 19.35 கேஎம்பிஎல்Rs.6 லட்சம்* 
மக்னிதே 2020-2024 எக்ஸ்இ bsvi999 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.75 கேஎம்பிஎல்Rs.6 லட்சம்* 
மக்னிதே 2020-2024 எக்ஸ்இ அன்ட்999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.7 கேஎம்பிஎல்Rs.6.60 லட்சம்* 
மக்னிதே 2020-2024 எக்ஸ்எல்999 சிசி, மேனுவல், பெட்ரோல், 19.35 கேஎம்பிஎல்Rs.7.04 லட்சம்* 
மக்னிதே 2020-2024 எக்ஸ்எல் bsvi999 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.75 கேஎம்பிஎல்Rs.7.04 லட்சம்* 
மக்னிதே 2020-2024 எக்ஸ்வி எக்ஸிக்யூட்டீவ்999 சிசி, மேனுவல், பெட்ரோல்Rs.7.24 லட்சம்* 
மக்னிதே 2020-2024 geza எடிஷன்999 சிசி, மேனுவல், பெட்ரோல், 20 கேஎம்பிஎல்Rs.7.39 லட்சம்* 
மக்னிதே 2020-2024 geza எடிஷன் bsvi999 சிசி, மேனுவல், பெட்ரோல்Rs.7.39 லட்சம்* 
மக்னிதே 2020-2024 எக்ஸ்எல் அன்ட்999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.7 கேஎம்பிஎல்Rs.7.50 லட்சம்* 
மக்னிதே 2020-2024 எக்ஸ்வி bsvi999 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.75 கேஎம்பிஎல்Rs.7.81 லட்சம்* 
மக்னிதே 2020-2024 எக்ஸ்வி999 சிசி, மேனுவல், பெட்ரோல், 19.35 கேஎம்பிஎல்Rs.7.82 லட்சம்* 
மக்னிதே 2020-2024 எக்ஸ்வி dt bsvi999 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.75 கேஎம்பிஎல்Rs.7.97 லட்சம்* 
மக்னிதே 2020-2024 எக்ஸ்வி டிடீ999 சிசி, மேனுவல், பெட்ரோல், 19.35 கேஎம்பிஎல்Rs.7.98 லட்சம்* 
டர்போ எக்ஸ்வி எக்ஸிக்யூட்டீவ் bsvi999 சிசி, மேனுவல், பெட்ரோல், 20 கேஎம்பிஎல்Rs.8.01 லட்சம்* 
மக்னிதே 2020-2024 எக்ஸ்வி ரெட் எடிஷன் bsvi999 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.75 கேஎம்பிஎல்Rs.8.06 லட்சம்* 
மக்னிதே 2020-2024 எக்ஸ்வி ரெட் எடிஷன்999 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.75 கேஎம்பிஎல்Rs.8.07 லட்சம்* 
மக்னிதே 2020-2024 டர்போ எக்ஸ்எல்999 சிசி, மேனுவல், பெட்ரோல், 20 கேஎம்பிஎல்Rs.8.25 லட்சம்* 
மக்னிதே 2020-2024 டர்போ எக்ஸ்எல் bsvi999 சிசி, மேனுவல், பெட்ரோல், 20 கேஎம்பிஎல்Rs.8.25 லட்சம்* 
மக்னிதே 2020-2024 kuro எம்டி999 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.75 கேஎம்பிஎல்Rs.8.28 லட்சம்* 
மக்னிதே 2020-2024 எக்ஸ்வி அன்ட்999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.7 கேஎம்பிஎல்Rs.8.28 லட்சம்* 
மக்னிதே 2020-2024 எக்ஸ்வி அன்ட் dt999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.7 கேஎம்பிஎல்Rs.8.44 லட்சம்* 
மக்னிதே 2020-2024 எக்ஸ்வி பிரீமியம் bsvi999 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.75 கேஎம்பிஎல்Rs.8.59 லட்சம்* 
மக்னிதே 2020-2024 எக்ஸ்வி பிரிமியம்999 சிசி, மேனுவல், பெட்ரோல், 19.35 கேஎம்பிஎல்Rs.8.60 லட்சம்* 
மக்னிதே 2020-2024 kuro அன்ட்999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.75 கேஎம்பிஎல்Rs.8.74 லட்சம்* 
மக்னிதே 2020-2024 எக்ஸ்வி பிரீமியம் dt bsvi999 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.75 கேஎம்பிஎல்Rs.8.75 லட்சம்* 
மக்னிதே 2020-2024 எக்ஸ்வி பிரீமியம் டிடீ999 சிசி, மேனுவல், பெட்ரோல், 19.35 கேஎம்பிஎல்Rs.8.76 லட்சம்* 
மக்னிதே 2020-2024 டர்போ சிவிடி எக்ஸ்எல் bsvi999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.7 கேஎம்பிஎல்Rs.8.91 லட்சம்* 
டர்போ சிவிடி எக்ஸ்வி எக்ஸிக்யூட்டீவ் bsvi999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 20 கேஎம்பிஎல்Rs.8.93 லட்சம்* 
மக்னிதே 2020-2024 எக்ஸ்வி பிரீமியம் அன்ட்999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.7 கேஎம்பிஎல்Rs.8.96 லட்சம்* 
மக்னிதே 2020-2024 எக்ஸ்வி பிரீமியம் அன்ட் dt999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.7 கேஎம்பிஎல்Rs.9.12 லட்சம்* 
மக்னிதே 2020-2024 டர்போ எக்ஸ்வி999 சிசி, மேனுவல், பெட்ரோல், 20 கேஎம்பிஎல்Rs.9.19 லட்சம்* 
மக்னிதே 2020-2024 டர்போ எக்ஸ்வி bsvi999 சிசி, மேனுவல், பெட்ரோல், 20 கேஎம்பிஎல்Rs.9.19 லட்சம்* 
மக்னிதே 2020-2024 டர்போ எக்ஸ்வி டிடீ999 சிசி, மேனுவல், பெட்ரோல், 20 கேஎம்பிஎல்Rs.9.35 லட்சம்* 
மக்னிதே 2020-2024 டர்போ எக்ஸ்வி dt bsvi999 சிசி, மேனுவல், பெட்ரோல், 20 கேஎம்பிஎல்Rs.9.35 லட்சம்* 
மக்னிதே 2020-2024 டர்போ எக்ஸ்வி ரெட் எடிஷன்999 சிசி, மேனுவல், பெட்ரோல், 20 கேஎம்பிஎல்Rs.9.44 லட்சம்* 
டர்போ எக்ஸ்வி ரெட் எடிஷன் bsvi999 சிசி, மேனுவல், பெட்ரோல், 20 கேஎம்பிஎல்Rs.9.44 லட்சம்* 
மக்னிதே 2020-2024 kuro டர்போ999 சிசி, மேனுவல், பெட்ரோல், 20 கேஎம்பிஎல்Rs.9.65 லட்சம்* 
டர்போ எக்ஸ்வி பிரீமியம் bsvi999 சிசி, மேனுவல், பெட்ரோல், 20 கேஎம்பிஎல்Rs.9.72 லட்சம்* 
மக்னிதே 2020-2024 டர்போ எக்ஸ்வி பிரிமியம்999 சிசி, மேனுவல், பெட்ரோல், 20 கேஎம்பிஎல்Rs.9.80 லட்சம்* 
மக்னிதே 2020-2024 geza எடிஷன் சிவிடி999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.4 கேஎம்பிஎல்Rs.9.84 லட்சம்* 
டர்போ எக்ஸ்வி பிரீமியம் dt bsvi999 சிசி, மேனுவல், பெட்ரோல், 20 கேஎம்பிஎல்Rs.9.88 லட்சம்* 
டர்போ எக்ஸ்வி பிரீமியம் opt bsvi999 சிசி, மேனுவல், பெட்ரோல், 20 கேஎம்பிஎல்Rs.9.92 லட்சம்* 
மக்னிதே 2020-2024 டர்போ எக்ஸ்வி பிரீமியம் டிடீ999 சிசி, மேனுவல், பெட்ரோல், 20 கேஎம்பிஎல்Rs.9.96 லட்சம்* 
மக்னிதே 2020-2024 டர்போ எக்ஸ்வி பிரீமியம் தெரிவு999 சிசி, மேனுவல், பெட்ரோல், 20 கேஎம்பிஎல்Rs.10 லட்சம்* 
மக்னிதே 2020-2024 டர்போ சிவிடி எக்ஸ்வி bsvi999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.4 கேஎம்பிஎல்Rs.10 லட்சம்* 
டர்போ எக்ஸ்வி பிரீமியம் opt dt bsvi999 சிசி, மேனுவல், பெட்ரோல், 20 கேஎம்பிஎல்Rs.10.08 லட்சம்* 
டர்போ எக்ஸ்வி பிரீமியம் ஆப்ஷனல் டிடீ999 சிசி, மேனுவல், பெட்ரோல், 20 கேஎம்பிஎல்Rs.10.16 லட்சம்* 
மக்னிதே 2020-2024 டர்போ சிவிடி எக்ஸ்வி dt bsvi999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.4 கேஎம்பிஎல்Rs.10.16 லட்சம்* 
மக்னிதே 2020-2024 டர்போ சிவிடி எக்ஸ்வி999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.4 கேஎம்பிஎல்Rs.10.20 லட்சம்* 
டர்போ சிவிடி எக்ஸ்வி ரெட் எடிஷன் bsvi999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.4 கேஎம்பிஎல்Rs.10.25 லட்சம்* 
மக்னிதே 2020-2024 டர்போ சிவிடி எக்ஸ்வி டிடீ999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.4 கேஎம்பிஎல்Rs.10.36 லட்சம்* 
டர்போ சிவிடி எக்ஸ்வி ரெட் எடிஷன்999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.4 கேஎம்பிஎல்Rs.10.45 லட்சம்* 
மக்னிதே 2020-2024 kuro டர்போ சிவிடி999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.4 கேஎம்பிஎல்Rs.10.66 லட்சம்* 
டர்போ சிவிடி எக்ஸ்வி பிரீமியம் bsvi999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.4 கேஎம்பிஎல்Rs.10.66 லட்சம்* 
டர்போ சிவிடி எக்ஸ்வி பிரீமியம் dt bsvi999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.4 கேஎம்பிஎல்Rs.10.82 லட்சம்* 
டர்போ சிவிடி எக்ஸ்வி பிரீமியம் opt bsvi999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.4 கேஎம்பிஎல்Rs.10.86 லட்சம்* 
மக்னிதே 2020-2024 டர்போ சிவிடி எக்ஸ்வி பிரிமியம்999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.4 கேஎம்பிஎல்Rs.10.91 லட்சம்* 
டர்போ சிவிடி எக்ஸ்வி prm opt dt bsvi999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 20 கேஎம்பிஎல்Rs.11.02 லட்சம்* 
டர்போ சிவிடீ எக்ஸ்வி பிரீமியம் டிடீ999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.4 கேஎம்பிஎல்Rs.11.07 லட்சம்* 
டர்போ சிவிடீ எக்ஸ்வி பிரீமியம் ஆப்ஷனல்999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.4 கேஎம்பிஎல்Rs.11.11 லட்சம்* 
turbo cvt xv premium opt dt(Top Model)999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.4 கேஎம்பிஎல்Rs.11.27 லட்சம்* 
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

நிசான் மக்னிதே 2020-2024 விமர்சனம்

CarDekho Experts
மேக்னைட் விசாலமானது, நடைமுறைக்கு ஏற்றது, ஃபுல்லி லோடட் மற்றும் ஓட்டுவதற்கு வசதியானது. இவை அனைத்தும் கொண்ட பணத்திற்கான கூடுதல் மதிப்புள்ள காராக இது வழங்கப்படுகிறது.

Overview

மேக்னைட்டிற்கான நிஸானின் ஃபார்முலா "பன்ச் அபோவ், பிரைஸ் பிலோவ்" என்று தெரிகிறது. வேலை செய்யும் ஃபார்முலாவா அல்லது உண்மையாக இருக்க வேண்டும் நினைப்பதா?

Overview

நிஸான் மேக்னைட் உங்களை உற்சாகப்படுத்த சரியான தலைப்புச் செய்திகளை வழங்குகிறது. இது அழகாக இருக்கிறது, நன்றாக வசதிகளைக் கொண்டதாகத் தெரிகிறது, டர்போ பெட்ரோல் இன்ஜின் இருக்கிறது மற்றும் சரியான ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனையும் வழங்குகிறது. பின்னர் விலை வெளியானது, இது நிசான் காருக்கான மதிப்பைக் கொடுக்க வேண்டும் என்பதை குறிவைத்து கடினமாக உழைத்திருக்கிறது என்பதை தெளிவாக்குகிறது! எனவே எங்கே சமரசம் செய்து கொள்ள வேண்டியதாக உள்ளது மற்றும் அது நிஸானின் இந்த புதிய எஸ்யூவியை பரிசீலிப்பதில் இருந்து உங்களைத் தடுக்குமா?.

வெளி அமைப்பு

Exterior

 மேக்னைட் குறிப்பிடத்தக்க வகையில் நல்ல அளவீடுகளுடன் உள்ள சப்-காம்பாக்ட் எஸ்யூவி -யாக இருக்கிறது. பின்புற வடிவமைப்பு திடீரென முடிவடைவதில்லை அல்லது துண்டிக்கப்பட்டதாக தெரியவில்லை மற்றும் சரியான ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளன. உண்மையில், முதல் பார்வையில், இது கிக்ஸுக்கு மாற்றாக இருப்பதாக சிலர் கருதலாம். சுவாரஸ்யமாக, மேக்னைட் அதன் நேரடி போட்டியாளர்களை போல அகலமாக இல்லை, அல்லது அது உயரமாக இல்லை. ஒருவேளை, இந்த நிலைப்பாடுதான் அதை விட நீளமாக இருக்கிறது.

YI - நிஸான் மேக்னைட் ஆனது CMF-A+ கட்டமைப்பின்படி மாற்றியமைக்கப்பட்ட பதிப்பை அடிப்படையாகக் கொண்டது, இது ரெனால்ட் ட்ரைபரிலும் இதுவே இருக்கிறது. ரெனால்ட் மேக்னைட்டுக்கும் அதன் சொந்தப் போட்டியாளரை வழங்குகிறது - கைகர்

எஸ்யூவி தோற்றம் இதில் குறிப்பாக காட்டப்பட்டுள்ளது, 205mm கிரவுண்ட் கிளியரன்ஸ் (அன்லேடன்), 16-இன்ச் சக்கரங்கள் ஸ்டாண்டர்டாக கொடுக்கப்படுகின்றன (XV/XV பிரீமியத்தில் மட்டுமே அலாய் உள்ளது ) மற்றும் பயன்படுத்தும் வகையிலான ரூஃப் ரெயில்கள் (சுமை திறன் = 50kg) அடிப்படை வேரியண்ட் முதல் வழங்கப்படுகின்றன.

Exterior

நேராகப் பார்க்கும்போது, மேக்னைட் நிஸான் கிக்ஸுடன் ஒற்றுமையை கொண்டுள்ளது, ஸ்வெப்பேக் ஹெட்லேம்ப்கள் மற்றும் ஃபாக் லைட்களைக் கொண்டிருக்கும் கருப்பு நிற கான்ட்ராஸ்ட் லோயர் லிப் ஆகியவற்றிற்கு நன்றி. ஆனால் பின்னர் கிரில் வடிவமைப்பு குறிப்பாக டட்சன் இடம் இருந்து பெறப்பட்டது, ஏனெனில் அதுதான் மேக்னைட் முதலில் எடுத்துச் செல்ல வேண்டிய பேட்ஜ். நல்ல விஷயம் என்னவென்றால், நிஸான் கான்செப்ட் காரில் இருந்து வெகுதூரம் விலகிச் செல்லவில்லை, ஷோரூமில் நீங்கள் பார்ப்பது தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது.

எல்இடி ஹெட்லைட்கள் (ஒவ்வொரு பக்கத்திலும் ஒற்றை ப்ரொஜெக்டர் மற்றும் மல்டி-ரிஃப்ளெக்டர் பைலட் லைட்களுடன் கூடிய லோ மற்றும் ஹை பீம்) பிரீமியம் கொண்டதாக இருக்கின்றன மற்றும் LED ஃபாக் லேம்ப்கள் மற்றும் ஹெட்லைட்டுகளுக்கு மேலே நேர்த்தியாக ஒருங்கிணைக்கப்பட்ட LED டர்ன் இண்டிகேட்டர்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இது XUV300 பாணி LED DRL களையும் பெறுகிறது, அவை முன் பம்பரில் நீண்ட ஸ்பிளிட்களை கொடுக்கிறது.

உங்களது கவனத்துக்கு - LED ஹெட்லைட்கள் டாப் எண்ட் XV பிரீமியத்துடன் பிரத்தியேகமாக வழங்கப்படுகின்றன. மற்ற வகைகளில் ஹாலோஜன் ரிஃப்ளெக்டர் ஹெட்லைட்கள் கிடைக்கும். XV & XV பிரீமியத்துடன் LED DRLகள் மற்றும் ஃபாக் லைட்டுகள் வழங்கப்படுகின்றன.

Exterior

பக்கவாட்டில் மேக்னைட் ஸ்போர்ட்டியாக தோற்றமளிக்கிறது, குறிப்பாக டயமண்ட்-கட் அலாய் வீல்கள் மற்றும் பெரிய ரூஃப் ஸ்பாய்லர். வீல் கிளாடிங் ஃபினிஷ்கள் ரிஃப்ளெக்டர்களை கொண்டிருக்கிறது. டூயல்-டோன் வண்ண விருப்பங்களில் ஒன்றை நீங்கள் தேர்வுசெய்தால், இந்த கோணத்தில்தான் நீங்கள் அதிகமாக உற்றுப் பார்ப்பீர்கள்.

உங்களது கவனத்துக்கு  - வண்ண விருப்பங்கள்: சில்வர், பிரெளவுன், பிளாக் மற்றும் வொயிட். டூயல் டோன் வண்ணங்களில் பிளாக் நிற கான்ட்ராஸ்ட் உடன்  ரெட், பிளாக் நிற கான்ட்ராஸ்ட் உடன் பிரெளவுன், பிளாக் நிற கான்ட்ராஸ்ட் உடன் வொயிட் மற்றும் வொயிட் நிற கான்ட்ராஸ்ட் புளூ ஆகியவை கிடைக்கும்.

Exterior

முன்பக்கத்துடன் ஒப்பிடும்போது, நீங்கள் ஓட்டும் வெர்ஷனைக் குறிக்க, பின்புறம் டர்போ மற்றும் சிவிடி பேட்ஜ்களுடன் கூடிய தடிமனான கிளாடிங்கை மேக்னைட் பெறுகிறது. மற்றும் அதிர்ஷ்டவசமாக, நீங்கள் ஒரு பின்புற வைப்பர் & வாஷரை ஸ்டான்டர்டாக பெறுவீர்கள்.

உள்ளமைப்பு

Interior

இன்டீரியர் பகுதி ஆச்சரியப்படுத்தும் விதமாகவும், செலவு செய்யப்படும் பணத்துக்கான மதிப்பை காட்டுவதாகவும் உள்ளது. நல்ல விஷயம் என்னவென்றால், இது ஸ்டைல் மற்றும் செயல்பாட்டின் அடிப்படையில் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கேபின் ஆகும். இது மிகவும் தெளிவாக மற்றும் சிறப்பான கட்டமைப்பாக கொடுக்கப்பட்டுள்ளது, இது வித்தியாசமாக தோற்றமளிக்கும் பொருட்டு தேவையற்ற ஸ்டைலிங் கூறுகள் சேர்க்கப்படவில்லை. அறுகோண வடிவ ஏசி வென்ட்கள் டாஷ்போர்டிற்கு ஒரு ஸ்போர்ட்டி டச் -சை சேர்க்கின்றன, அடிப்படை வேரியன்ட்டிலிருந்து சில்வர் மற்றும் குரோம் ஹைலைட்கள் கொடுக்கப்படுகின்றன.

பிளாஸ்டிக்கின் பூச்சு தரம் கூட மென்மையானது மற்றும் கதவு பட்டைகள் மீது கிரே கலர் ஃபேப்ரிக் கொடுக்கப்பட்டிருப்பது ஒரு சிறப்பான விஷயம். இருப்பினும், பிளாஸ்டிக்குகள் சோனெட், வென்யூ, XUV300 அல்லது எக்கோஸ்போர்ட் போன்றவற்றில் இருப்பதைப் போல் வலுவானதாகவோ அல்லது தடிமனாகவோ இல்லை. ஃபிட்மென்ட் தரம் கூட பட்ஜெட் தரத்தில் உள்ளது, சென்டர் கன்சோல் போன்ற பிட்கள் நீங்கள் ஃபிடில் செய்யும் போது நெகிழ்கின்றன/ நகர்கின்றன. விட்டாரா பிரெஸ்ஸாவுடன் ஒப்பிடும்போது இது ஒரு படி மேலே என்று நாங்கள் கூறுவோம், ஆனால் இது ஏற்றுக்கொள்ளத்தக்கதுதானே தவிர  விதிவிலக்கானது அல்ல.

உங்களின் கவனத்துக்கு - ஃபுட்வெல்லை நன்றாக இடைவெளியோடு கொடுத்திருக்கலாம். தரை பெடல்கள் மிகவும் நெருக்கமாக இருப்பது போன்ற உணர்வை கொடுக்கின்றன, குறிப்பாக பெரிய பாதங்களை கொண்டவர்கள் இதற்காக பழக வேண்டும்

InteriorInterior

கேபின் இடத்தை சிறப்பாகப் பயன்படுத்துவதில் மேக்னைட் சிறந்து விளங்குகிறது. முன் மற்றும் பின் இருக்கைகள் இரண்டும் உயரமான பயனர்களுக்கு நல்ல ஒட்டுமொத்த ஆதரவை வழங்குகின்றன, மேலும் 6 அடிக்கு மேல் உயரமுள்ளவர்களுக்கு கூட நல்ல ஹெட்ரூம் உள்ளது. பயனர்கள் சராசரி அளவில் இருந்தால், 5 இருக்கைகளாக கூட பயன்படுத்திக் கொள்ள முடியும்!

உங்களின் கவனத்துக்கு - ஆல் ரவுண்ட் அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட்கள் (x4) ஸ்டான்டர்டாக வருகின்றன. டாப் வேரியண்டில் டிரைவர் ஒரு நிலையான முன் ஆர்ம்ரெஸ்ட்டைப் பெறுகிறார். பின்பக்கத்தில் இருப்பவர்கள் கப்ஹோல்டர்கள் (XL டர்போ, XV & XV பிரீமியம்) மற்றும் ஃபோன் ஹோல்டருடன் கூடிய ஆர்ம்ரெஸ்ட்டைப் பெறுவார்கள்.

InteriorInterior

மேலே உள்ள செர்ரி கேபினின் சேமிப்பு இடங்கள் நடைமுறைக்குரியவையாக இருக்கின்றன. நான்கு கதவு பாக்கெட்டுகளிலும் 1 லிட்டர் பாட்டில்களை வைக்க முடியும், 10 லிட்டர் க்ளோவ்பாக்ஸ் கூடுதலான இடமளிக்கிறது மற்றும் சென்டர் கன்சோலில் கோப்பைகள் மற்றும் பெரிய பாட்டில்கள் இரண்டையும் வைத்திருக்க முடியும். கூடுதலாக, வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் பேட் பயன்பாட்டில் இல்லாதபோது உங்கள் வாலட்டையும் ஃபோனையும் எளிதாக வைத்திருக்க முடியும், மேலும் இதன் அடியில் 12V சாக்கெட் மற்றும் USB போர்ட் ஆகியவற்றுடன் பெரிய சேமிப்பக இடமும் உள்ளது.

Interior

336 லிட்டரில், 60:40 பின்பக்க ஸ்பிளிட் இருக்கையுடன் (XL டர்போ, XV & XV பிரீமியத்துடன் வழங்கப்படுகிறது) தேவைப்பட்டால் கூடுதல் அறைக்கு (சேமிப்பு இடத்தை 690 லிட்டராக உயர்த்தும்) நியாயமான பூட் ஸ்பேஸ் -ம் உள்ளது. லோடிங் லிப் உயர்ந்த பக்கத்தில் இருந்தாலும், பூட் சில்லில் இருந்து பூட் தளத்திற்கு குறிப்பிடத்தக்க தாழ்வு உள்ளது.

தொழில்நுட்பம்

Interior

மேக்னைட்  மூலம், நீங்கள் சரியான அளவு ஃபிரில்களைப் பெறுவீர்கள். எங்களுக்கு மிகவும் பிடித்த அம்சம் 7-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டராக ஆகும், இது கேம் போன்ற இன்டெர்பேஸை வழங்குகிறது, அது மிகவும் சிறப்பாகவும் பயன்படுத்த எளிமையாகவும்  இருக்கிறது.

உங்களது கவனத்துக்கு - டிஜிட்டல் கிளஸ்டரில் உள்ள டேட்டாவில் நேரம், கதவு/பூட் அஜார் வார்னிங், வெளிப்புற வெப்பநிலை தகவல், டிரிப் மீட்டர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட டிரைவ் மோட் (CVT), எரிபொருள் நுகர்வு தகவல் மற்றும் டயர் அழுத்தம் ஆகியவை காட்டப்படுகின்றன. கிளஸ்டர் ஸ்டீயரிங்கில் பொருத்தப்பட்ட கன்ட்ரோல் மூலம் இயக்கப்படுகிறது.

Interior

மற்ற முக்கியமான  விவரங்கள் பின்வருமாறு:

  • 8-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்: மெனு ஆப்ஷன்கள் அதிகமாக இல்லாத இன்டர்பேஸை பயன்படுத்துவது மிகவும் எளிதானது. இது எப்போதாவதுதான் பின்னடைவை எதிர்கொள்கிறது, ஆனால் பயன்படுத்த வசதியானது.
  • ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே: வயர்லெஸ் முறையில் இயங்கக்கூடியது மற்றும் இந்த செயல்பாடு மிகவும் சீராக வேலை செய்கிறது. உங்கள் மொபைலின் புளூடூத்தை இணைக்க வேண்டும், பின்னர் இது பயன்படுத்த எளிமையானதாக உள்ளது.
  • 360 டிகிரி கேமரா: இந்த அம்சம் கொடுக்கபட்டிருப்பது நல்லது, ஆனால் செயல்படுத்திய விதம் மோசமாக உள்ளது. இன்னும் தெளிவான கேமராவை கொடுத்திருக்கலாம் மற்றும் குவாலிட்டி அவ்வளவு சிறந்ததாக இல்லை.குறிப்பாக இரவில் தரம் குறைவாக இருப்பது தெளிவாகத் தெரியும்.
  • புஷ் பட்டன் ஸ்டார்ட் & ஸ்மார்ட் கீ
  • பின்புற ஏசி வென்ட்கள் கொண்ட ஆட்டோ ஏசி
  • க்ரூஸ் கன்ட்ரோல்

Interior

  • வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் (டெக் பேக்குடன் எக்ஸ்ட்ரா ஆப்ஷன்)
  • ஏர் ஃபில்டர்(டெக் பேக்குடன் விருப்பமான கூடுதல், இடம் போன்ற முன் கப்ஹோல்டரில் இடம் எடுக்கும்)
  • படில் லேம்ப்ஸ் (டெக் பேக்குடன் எக்ஸ்ட்ரா ஆப்ஷன்)
  • LED ஸ்கஃப் பிளேட்டுகள் (டெக் பேக்குடன் எக்ஸ்ட்ரா ஆப்ஷன்)
  • JBL (டெக் பேக்குடன் எக்ஸ்ட்ரா ஆப்ஷன்): சவுண்ட் குவாலிட்டி சிறப்பானது, ஆனால் பெரிதாக எதுவும் இல்லை. இசையை சத்தமாக கேட்க விரும்புபவர்கள் இதைரசிப்பார்கள், ஆனால் தீவிரமான இசை ஆர்வலர்கள் சந்தையில் பிற ஆப்ஷன்களை பார்க்கலாம்.
  • நிஸான் கனெக்ட் கனெக்டட் கார் டெக்னாலஜி: XV பிரீமியம் டர்போ ஒரு ஆப்ஷனாலாக வழங்கப்படுகிறது. இதில் வெஹிகிள் டிராக்கிங், ஸ்பீடு அலெர்ட், ஜியோஃபென்சிங் மற்றும் வெஹிகிள் ஹெல்த் டேட்டா ஆகியவை அடங்கும்.

பாதுகாப்பு

Safety

 EBD உடன் இரட்டை முன் ஏர்பேக்குகள் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஸ்டாண்டர்டாக வருகின்றன. ISOFIX சைல்டு சீட்கள் XL டர்போ, XV மற்றும் XV பிரீமியம் கிரேடுகளில் வழங்கப்படுகின்றன. XV ஒரு பின்புற கேமராவை சேர்க்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் XV பிரீமியம் 360 டிகிரி கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டரை பெறுகிறது. அனைத்து டர்போ வேரியன்ட்களில் பிரேக் அசிஸ்ட், டிராக்ஷன் கன்ட்ரோல், ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் ஆகியவற்றைப் பெறுகின்றன. துரதிர்ஷ்டவசமாக, பக்கவாட்டு அல்லது கர்ட்டெயின் ஏர்பேக்குகள் எந்த வேரியன்ட்களிலும் கிடைக்கவில்லை.

செயல்பாடு

நிஸான் மேக்னைட்டை இரண்டு பெட்ரோல் இன்ஜின்களுடன் வழங்குகிறது. தற்போதைக்கு, டீசல் அல்லது சிஎன்ஜி ஆப்ஷன்கள் பரிசீலனையில் இல்லை. எங்கள் சுருக்கமான பயணத்திற்காக, டர்போ பெட்ரோலை மேனுவல் மற்றும் சிவிடி ஆகிய இரண்டையும் ஓட்டிப்பார்த்தோம்.

Performance

இன்ஜின்  1.0 லிட்டர், 3 சிலின்டர் நேச்சுரலி-ஆஸ்பிரேட்டட் 1.0 லிட்டர், 3 சிலின்டர் டர்போசார்ஜ்டு
பவர் 72PS @ 6250rpm 100PS @ 5000rpm
டார்க் 96Nm @ 3500rpm 160Nm @ 2800-3600rpm (MT) / 152Nm @ 2200-4400rpm (CVT)
டிரான்ஸ்மிஷன் 5-ஸ்பீடு மேனுவல் 5-ஸ்பீடு மேனுவல் / CVT
கிளைம்டு மைலேஜ் 18.75கிமீ/லி 20கிமீ/லி (MT) / 17.7கிமீ/லி (CVT)

Performance

ஸ்டார்ட் செய்யும் போதும், ஐடிலிங் -கிலும் இருக்கும் போது, சிறிய அளவிலான அதிர்வுகள் கேபினுக்குள் தெரிகின்றன, ஆனால் நீங்கள் நகரும் போது விஷயங்கள் சீராகிவிடும். மேக்னைட் சுலபமாக நகரும் ஒரு கார் ஆகும், மேலும் பயணம் செய்வதற்கும், ட்ராஃபிக் மூலம் ஜிப் செய்வதற்கும் அல்லது விரைவாக முந்திச் செல்வதற்கும் போதுமான பவர் இதில் உள்ளது. டர்போசார்ஜர் சுமார் 1800rpm -ஐ தொடும் முன்னர் சற்று குறிப்பிடத்தக்க பின்னடைவு உள்ளது, ஆனால் மோட்டார் குறைந்த வேகத்தில் ஓட்டுவதற்கு ஏற்றதாக இருந்தாலும் பயன்படுத்தக்கூடியதாக உணர்கிறது.

Performance

நீங்கள் சரியான கியரில் இருக்கும் வரை மற்றும் 2000rpm வேகத்தில் மோட்டாரை வைத்திருக்கும் வரை, அதிக வேக ஓவர்டேக்குகளை மேக்னைட் சமாளிக்கிறது. எந்த வெர்ஷனை நாங்கள் தேர்ந்தெடுப்போம்? அது CVT ஆக இருக்கும். நிஸான் இந்த டிரான்ஸ்மிஷனை இன்ஜினின் வலிமைக்கு மாற்றியமைக்கும் ஒரு நல்ல வேலையைச் செய்துள்ளது மற்றும் இது த்ராட்டில் உள்ளீடுகளுக்கு மிகவும் ரெஸ்பான்ஸிவ் ஆக இருக்கிறது.

உங்கள் கவனத்துக்கு- டர்போ பெட்ரோல் மேனுவலில் 11.7 வினாடிகள் மற்றும் டர்போ பெட்ரோல் சிவிடி -யில் 13.3 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டும் என நிஸான் கூறுகிறது.

நீங்கள் ஆக்ஸலரேட்டரை முழுவதுமாக தரையிறக்கும் வரையில், அந்த ரப்பர் பேண்ட் விளைவை நீங்கள் கவனிக்கிறீர்கள். அப்படியிருந்தும், அது மீண்டும் செட்டிலாவதற்கு முன், சுமார் ஒரு வினாடி அல்லது இரண்டு நேரம் ரெவ்களை அதிகமாக வைத்திருக்கும். இங்கு நாங்கள் விரும்புவது மேனுவல் மோடை மாற்றுவதற்கு முன்பாக செய்ய வேண்டியது அதுதான், முதன்மையாக மலையிலிருந்து வாகனம் ஓட்டும்போது சிறந்த கட்டுப்பாட்டிற்காக மாற்றியாக வேண்டும். இருப்பினும், இது சாய்வுகளுக்கு ஒரு ‘எல்’ மோடை பெறுகிறது மற்றும் ஒரு லீவர் மவுன்டட் பட்டன் மூலம் ஸ்போர்ட் மோடு செயல்படுத்தப்படும் .

Performance

மேனுவல் பயன்படுத்த எளிதானது ஆனால் இன்னும் பாலிஷாக இருந்திருக்கலாம். கியர் ஷிப்ட் நடவடிக்கை சில முயற்சிகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது மற்றும் லீவர் அதை நாம் விரும்பும் அளவுக்கு சீராக ஸ்லாட் செய்யாது. நீங்கள் மேக்னைட்டை கடினமாகத் தள்ளும்போது இந்த மோசமான நடத்தை உருவாகிறது, மேலும் மேம்படுத்தும் போது அதிக எதிர்ப்பு இருப்பதை அனுபவிப்பீர்கள். அது ஒருபுறம் இருக்க, கிளட்ச் பெடல் சற்று கடினமானதாக இருக்கிறது இது அதிக போக்குவரத்து நெரிசலில் எரிச்சலூட்டலாம்.

சவாரி & கையாளுமை

Performance

மேக்னைட்டின் சவாரி தரம் ஒரு வலுவான புள்ளியாகும். இது மோசமான சாலைகள் மற்றும் பள்ளங்களை நன்றாகக் கையாளும் அதே வேளையில், பயணிகளை மேற்பரப்பு குறைபாடுகள் தெரியாமல் இருக்கும்படி நன்றாக பார்த்துக் கொள்கிறது. இருப்பினும், சில பெரிய மேடுகள் மீது, சஸ்பென்ஷன் சத்தத்தை அதிகமாக கேட்க முடிகிறது, மேலும் நீங்கள் அவற்றை உணருவதை விட அதிகமாக சத்தமே அதிகமாக கேட்கிறது.

கையாளுமை என்று வரும் போது , மேக்னைட் தினசரி பயன்பாட்டினை நோக்கமாகக் கொண்டது மற்றும் வெளிப்படையான உற்சாகத்தை அல்ல. ஸ்டீயரிங் இலகுவாக உள்ளது மற்றும் நீங்கள் அதை வளைவுகளில் எளிதாக மாற்றலாம் ஆனால் குறிப்பிடத்தக்க அளவுக்கு பாடி ரோல் உள்ளது. வளைவுகள் மற்றும் திருப்பங்களில் திரும்பும் போது சஸ்பென்ஷன் மென்மையாக உணர வைக்கிறது, ஸ்டீயரிங் எந்த ஃபீட்பேக்கையும் வழங்குவதில்லை, மேலும் நீங்கள் விரும்பும் வரிசையில் அதைப் பெற சில திருத்தமான ஸ்டியரில் டயல் செய்வதைக் காணலாம். பிரேக்கிங் கூட சற்று தெளிவற்றதாக இருக்கிறது, ஏனெனில் மிதி போதுமான பைட்டை வழங்குகிறது ஆனால் எந்த உணர்வையும் கொடுப்பதில்லை, அதாவது நீங்கள் பெடலை கடினமாக அழுத்தினாலும் அதற்குரிய அழுத்தம்/எதிர்ப்பை நீங்கள் உணர முடியாது.

Performance

இந்த மேக்னைட் காரானது முழுக்க முழுக்க ஃபிட்னெஸ் தொடர்பானது. இது EcoSport/XUV300 ஆகியவை போல இது உங்களை ஆச்சரியப்படுத்துவதில்லை வென்யூ போல அதிவேக திருப்பங்களிலும் உறுதியானதாக உணர வைக்காது, ஆனால் இவை எதுவும் குறைவானதாக இருப்பதில்லை.

வெர்டிக்ட்

இதன் அறிமுக விலையான ரூ. 4.99 லட்சம் - ரூ. 9.35 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி), நிஸான் மேக்னைட் மிகவும் கவர்ச்சிகரமானதாக இருந்தது மற்றும் அதன் பல போட்டியாளர்களுக்கு எதிராக வித்தியாசமான நிலைப்பாட்டை எடுக்கிறது. இந்த விலை நிர்ணயம் டிசம்பர் 31 வரை மட்டுமே பொருந்தும், அதனுடன், இந்த தொகுப்பு சில சமரசங்களையும் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, கேபின் அனுபவம் சிறப்பாக இல்லை மற்றும் ஃபிட்மென்ட் தரம் பட்ஜெட் தரத்தில் உள்ளது (கட்டுரையாளரின் குறிப்பு: நிஸானின் R&D குழு, எங்கள் விமர்சனத்துக்கு கொடுத்த கார்களில் காணப்படும் ஃபிட்மென்ட் சிக்கல்கள், ஷோரூமில் மேக்னைட்டை அனுபவிப்பதற்கு முன் சரி செய்யப்படும் என்று எங்களுக்கு உறுதியளித்துள்ளது).

Verdict

வாங்குபவர்கள் நிறைய பேர் எஸ்யூவி = டீசல் பவர்டு என்று நம்புகிறார்கள், நீங்களும் அப்படி நினைத்தால் இந்த கார் உங்களுக்கானதல்ல. மேலும், இது ஒரு டர்போ பெட்ரோல் இன்ஜினைப் பெற்றாலும், அது குறிப்பாக உற்சாகமான ஒரு டிரைவிங் டைனமிக்ஸ் பேக்கேஜுடன் நிரப்பப்படவில்லை. நிச்சயமாக, நிஸானின் விற்பனை மற்றும் சர்வீஸ் நெட்வொர்க் புத்துயிர் பெறும் வழியில் செல்லவேண்டும் மற்றும் அதன் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் இங்கே தெளிவான மேலிடம் நிஸானுக்கு உள்ளது.

Verdict

எளிமையாகச் சொன்னால், இந்த பிரிவில் இருந்து மிகவும் பிரீமியம் மற்றும் அதிநவீன தேர்வுகளை நீங்கள் விரும்பினால், மேக்னைட் உங்களுக்காக இருக்காது. ஆனால், விசாலமான, நடைமுறை, ஃபுல்லி லோடட் மற்றும் ஓட்டுவதற்கு வசதியாக இருக்கும் ஒரு எஸ்யூவி -யை நீங்கள் விரும்பினால், இவை அனைத்தும் கொண்ட பணத்திற்கான கூடுதல் மதிப்புள்ள காராக இது வழங்கப்படுகிறது, ஆகவே மேக்னைட் நிச்சயமாக கருத்தில் கொள்ளத்தக்கது.

நிசான் மக்னிதே 2020-2024 இன் சாதகம் & பாதகங்கள்

நாம் விரும்பும் விஷயங்கள்

  • புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட்ட சப்-காம்பாக்ட் எஸ்யூவி. மிக நல்ல விகிதாசாரத்தைக் கொண்டது
  • விசாலமான மற்றும் நடைமுறைக்கு ஏற்ற அறை. குடும்பத்திற்கு ஏற்ற ஒரு நல்ல எஸ்யூவி
  • வசதியான சவாரி தரம். மோசமான சாலைகளை நம்பிக்கையுடன் சமாளிக்க முடியும்
View More

நாம் விரும்பாத விஷயங்கள்

  • பொருட்களின் தரம் சராசரியாக உள்ளது ஆனால் பிரீமியமாக இல்லை. சோனெட்/வென்யூ/எக்ஸ்யூவி300 போன்றவற்றை போல உள்ளே அவ்வளவு சிறப்பானதாக உணரவைக்கவில்லை.
  • டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் கூட காரை ஓட்டுவதற்கு உற்சாகமாகவோ அல்லது வேடிக்கையாக இல்லை
  • டீசல் இன்ஜின் ஆப்ஷன் இல்லை
View More

நிசான் மக்னிதே 2020-2024 car news

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
  • Nissan Magnite AMT ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ: குறைவான விலையில் நிறைவான வசதி
    Nissan Magnite AMT ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ: குறைவான விலையில் நிறைவான வசதி

    மேக்னைட் AMT உங்கள் நகரப் பயணங்களை எளிதாக ஆக்குகின்றது. ஆனால் நெடுஞ்சாலை பயணங்களுக்கு  மேக்னைட் CVT சிறந்த தேர்வாக இருக்கும்.

    By anshMay 06, 2024

நிசான் மக்னிதே 2020-2024 பயனர் மதிப்புரைகள்

4.3/5
அடிப்படையிலான573 பயனாளர் விமர்சனங்கள்
Mentions பிரபலம்
  • All (573)
  • Looks (188)
  • Comfort (155)
  • Mileage (144)
  • Engine (105)
  • Interior (90)
  • Space (64)
  • Price (145)
  • More ...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • Critical
  • C
    chidananda talukdar on Jan 22, 2025
    4.5
    Low Maintenance Card!!!!
    Comfortable for Long Drive, On higy way very good mileage aprx 24 KMPL. Very good suspension. Low maintenance. Service center staff is wall trained. My 1st service cost almost Rs. 120.
    மேலும் படிக்க
    2
  • P
    preetika bose on Oct 16, 2024
    4.2
    New Magnite
    We had recently book the new Nissan Magnite Tekna. It is powered by a 1 litre turbo engine coupled with CVT gearbox. The car looks great and the interiors are stunning with dual tone leatherette. It gets 6 airbags and 360 degree camera. The seats are comfortable with ample of legroom. Cant wait for the delivery of my Magnite
    மேலும் படிக்க
    2
  • A
    akhil v ajith on Oct 04, 2024
    4.5
    Wow Experience
    Very good looking with less pricing. Really help full for middle class family.always dream to buy a good car with less price. now it is solved thank you Nissan. 👍
    மேலும் படிக்க
  • G
    gitesh rohila on Oct 01, 2024
    5
    All Time Best Car. Gaining 24 Avrage In Petrol
    Best car of segment , i love how it looks we have a family of five and we travel without any problem. It has so many advance feature in base model . Thats awesome
    மேலும் படிக்க
  • P
    pranshu srivastava on Sep 29, 2024
    4.3
    Great Product
    I have been driving Nissan Magnite since 2021 and have almost drove 30K kms . It's the best product at this price range. Comfortable for long journey and ground clearance is awesome.
    மேலும் படிக்க
    2
  • அனைத்து மக்னிதே 2020-2024 மதிப்பீடுகள் பார்க்க

மக்னிதே 2020-2024 சமீபகால மேம்பாடு

2024 நிஸான் மேக்னைட்: அக்டோபர் 4 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு 2024 நிஸான் மேக்னைட் அலாய் வீல் வடிவமைப்புடன் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து மேக்னைட் -க்கான முதல் பெரிய அப்டேட்டாக இருக்கும்.

விலை: நிஸான் மேக்னைட்டின் விலை ரூ.6 லட்சம் முதல் ரூ.11.27 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை உள்ளது.

வேரியன்ட்கள்: இது நான்கு வேரியன்ட்களில் கிடைக்கிறது: XE, XL, XV மற்றும் XV பிரீமியம்.

கலர் ஆப்ஷன்கள்: நான்கு டூயல்-டோன் மற்றும் ஐந்து மோனோடோன் ஷேடுகளில் இது கிடைக்கின்றது: பேர்ல் வொயிட் வித் ஓனிக்ஸ் பிளாக், ஃப்ளேர் கார்னெட் ரெட் வித் ஓனிக்ஸ் பிளாக், டூர்மலைன் பிரெளவுன் வித் ஓனிக்ஸ் பிளாக், விவிட் புளூ வித் ஸ்டோர்ம் வொயிட், பிளேட் சில்வர், ஃப்ளேர் கார்னெட் ரெட், ஓனிக்ஸ் பிளாக், சேண்ட்ஸ்டோன் பிரெளவுன் மற்றும் ஸ்டோர்ம் வொயிட்.

சீட்டிங் கெபாசிட்டி: இதில் ஐந்து பேர் வரை அமரலாம்.

பூட் ஸ்பேஸ்: மேக்னைட் 336 லிட்டர் பூட் ஸ்பேஸ் உடன் வருகிறது.

இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: இது இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களில் வருகிறது:

  • 1-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் இன்ஜின் (72 PS/96 Nm)  

  • 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (100 PS/160 Nm வரை)

5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஸ்டாண்டர்டானது. டர்போ இன்ஜினுக்கான CVT ஆப்ஷன் உடன் (டார்க் 152 Nm ஆக குறையும்). ஒரு 5-ஸ்பீடு AMT இப்போது நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுடன் கிடைக்கிறது.

மேக்னைட்டின் கிளைம் செய்யப்பட்ட மைலேஜ் பின்வருமாறு:

1 லிட்டர் பெட்ரோல் MT: 19.35 கிமீ/லி

1-லிட்டர் பெட்ரோல் AMT: 19.70 கிமீ/லி

1-லிட்டர் டர்போ-பெட்ரோல் MT: 20 கிமீ/லி

1-லிட்டர் டர்போ-பெட்ரோல் CVT: 17.40 கிமீ/லி

வசதிகள்: நிஸானின் சப்காம்பாக்ட் எஸ்யூவி ஆனது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருடன் எட்டு இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டுள்ளது. இது LED DRL-கள் LED  ஹெட்லைட்கள் மற்றும் பின்புற வென்ட்களுடன் ஆட்டோ ஏர் கண்டிஷனிங் ஆகியவற்றைப் பெறுகிறது. XV மற்றும் XV பிரீமியம் டிரிம்களுடன் கிடைக்கும் டெக் பேக், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், ஏர் ப்யூரிஃபையர், ஜேபிஎல் ஸ்பீக்கர்கள், ஆம்பியண்ட் லைட்டிங்குகள் மற்றும் படில் லேம்ப்கள் போன்ற அம்சங்களுடன் வருகிறது.

பாதுகாப்பு: இரண்டு முன்பக்க ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவை பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்கின்றன.

போட்டியாளர்கள்: நிஸான் மேக்னைட் கியா சோனெட், ஹூண்டாய் வென்யூ, மாருதி சுஸூகி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மஹிந்திரா XUV300, ரெனால்ட் கைகர் மற்றும் சிட்ரோன் C3 ஆகியவற்றை எதிர்கொள்கிறது. சப்காம்பாக்ட் எஸ்யூவி மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் போன்றவற்றுக்கும் போட்டியாக உள்ளது.

நிசான் மக்னிதே 2020-2024 படங்கள்

  • Nissan Magnite 2020-2024 Front Left Side Image
  • Nissan Magnite 2020-2024 Side View (Left)  Image
  • Nissan Magnite 2020-2024 Rear Left View Image
  • Nissan Magnite 2020-2024 Front View Image
  • Nissan Magnite 2020-2024 Top View Image
  • Nissan Magnite 2020-2024 Grille Image
  • Nissan Magnite 2020-2024 Front Fog Lamp Image
  • Nissan Magnite 2020-2024 Headlight Image
space Image

கேள்விகளும் பதில்களும்

srijan asked on 22 Aug 2024
Q ) What is the transmission type of Nissan Magnite?
By CarDekho Experts on 22 Aug 2024

A ) The Nissan Magnite is available in Manual, AMT Automatic and CVT Automatic Trans...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
vikas asked on 10 Jun 2024
Q ) What are the available features in Nissan Magnite?
By CarDekho Experts on 10 Jun 2024

A ) The Nissan Magnite features includes 7-inch digital instrument cluster, 360° cam...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Anmol asked on 24 Apr 2024
Q ) What is the top speed of Nissan Magnite?
By CarDekho Experts on 24 Apr 2024

A ) As of now there is no official update from the brands end. So, we would request ...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
DevyaniSharma asked on 16 Apr 2024
Q ) What is the battery capacity of Nissan Magnite?
By CarDekho Experts on 16 Apr 2024

A ) The Nissan Magnite is not an Electric Vehicle. The Nissan Magnite has 1 Petrol E...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Anmol asked on 10 Apr 2024
Q ) What is the transmission type of Nissan Magnite?
By CarDekho Experts on 10 Apr 2024

A ) The Nissan Magnite is available in Automatic and Manual Transmission variants.

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க

போக்கு நிசான் கார்கள்

view பிப்ரவரி offer
space Image
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience