4000 சிசி கீழே உள்ள எஞ்சின் திறன் கொண்ட கார்கள்
மாடல் | விலை in புது டெல்லி |
---|---|
டொயோட்டா லேண்டு க்ரூஸர் 300 | Rs. 2.31 - 2.41 சிஆர்* |
போர்ஸ்சி 911 | Rs. 1.99 - 4.26 சிஆர்* |
லாம்போர்கினி அர்அஸ் | Rs. 4.18 - 4.57 சிஆர்* |
மெர்சிடீஸ் மேபேச் ஜிஎல்எஸ் | Rs. 3.35 - 3.71 சிஆர்* |
பேன்ட்லே கான்டினேன்டல் | Rs. 5.23 - 8.45 சிஆர்* |
25 4000 சிசி கார்கள்
- 3000 - 4000 சிசி×
- clear all filters
டொயோட்டா லேண்டு க்ரூஸர் 300
போர்ஸ்சி 911
லாம்போர்கினி அர்அஸ்
மெர்சிடீஸ் மேபேச் ஜிஎல்எஸ்
பேன்ட்லே கான்டினேன்டல்
பேன்ட்லே பிளையிங் ஸ்பார்
மெர்சிடீஸ் ஜி கிளாஸ்
பேன்ட்லே பென்டைய்கா
ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ்
போர்ஸ்சி பனாமிரா
மெக்லாரென் ஜிடி
மாசிராட்டி கிஹிப்லி
ஆஸ்டன் மார்டின் db12
மெக்லாரென் 750s
மெர்சிடீஸ் amg sl
பெரரி எஸ்எஃப்90 ஸ்ட்ராடேல்
பெரரி எஃப்8 ட்ரிபியூட்டோ
லேக்சஸ் எல்எக்ஸ்
ஆஸ்டன் மார்டின் டிபிஎக்ஸ்
News of below 4000 சிசி Cars
இந்த ரீகால் பாதிக்கப்பட்ட எஸ்யூவி -களுக்கு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ECU -வில் ஏற்பட்டுள்ள மென்பொருள் பாதிப்பை சரி செய்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது
போர்ஷே 911 கரேரா ஒரு புதிய ஹைப்ரிட் பவர்டிரெய்னை பெறுகிறது. 911 கரேரா அப்டேட்டட் 3-லிட்டர் பிளாட்-சிக்ஸ் இன்ஜினை கொண்டுள்ளது.
உருஸ் SE காரில் 4-லிட்டர் V8 டர்போ-பெட்ரோல் பிளக்-இன் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் கொடுக்கப்பட்டுள்ளது. இது இன்டெகிரேட்டட் ஆக 800 PS பவரை கொடுக்கிறது. இந்த கார் 3.4 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ வேகத்தை எட்டும்.
மெர்சிடிஸ் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் எஸ்யூவி -யானது இப்போது 4-லிட்டர் ட்வின்-டர்போ V8 உடன் வருகிறது.
வடிவமைப்பில் மாற்றங்கள் குறைவாகவே இருந்தாலும் G 63 -யின் ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் பவர்டிரெய்ன் டெக்னாலஜியில் பெறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.