ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
முதல் நாளிலேயே 1,500 வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்பட்ட Mahindra XUV 3XO கார்
மஹி ந்திரா XUV 3XO ஏப்ரல் 2024 இறுதியில் வெளியிடப்பட்டது. காருக்கான டெலிவரி மே 26, 2024 அன்று தொடங்கியது.
Mahindra XUV 3XO AX7 L மற்றும் Volkswagen Taigun Highline: எந்த எஸ்யூவியை வாங்குவது சரியானது?
இவை வெவ்வேறு எஸ்யூவி பிரிவுகளில் இருந்தாலும் கூட இந்த வேரியன்ட்களில் உள்ள இந்த மாடல்கள் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் வடிவங்களில் ஒரே மாதிரியாக விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. ஆனால் அவற்றில் ஒன்று பணத
இந்தியாவில் இதுவரை 15 லட்சத்துக்கும் அதிகமான கார்களை Skoda-VW கூட ்டணி உற்பத்தி செய்துள்ளது
ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா இந்தியாவில் 15 லட்சத்திற்கும் அதிகமான கார்களை உற்பத்தி செய்துள்ளது. ஸ்கோடா குஷாக் மற்றும் ஸ்லாவியாவின் 3 லட்சம் யூனிட்கள் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் விர்ட்டஸ
2026 -ம் ஆண்டுக்குள்ளாக இ ந்தியாவிற்கு வரவுள்ள Kia EV -களின் விவரங்கள்
கியா கொண்டு வர திட்டமிட்டுள்ள மூன்று EV -களில் இரண்டு சர்வதேச மாடல்கள் ஆகும். ஒன்று கேரன்ஸ் MPV -யின் எலக்ட்ரிக் எடிஷனாக இருக்கும்.
கார்களில் உள்ள ப ிளக்-இன் ஹைப்ரிட் டெக்னாலஜி எப்படி வேலை செய்கிறது என்பதை பாருங்கள்
பிளக்-இன் ஹைப்ரிட் வாகனங்கள் அதிக மைலேஜ் கொடுக்கக்கூடியவை, இவை பெரிய பேட்டரி பேக்கையும் கொண்டிருக்கின்றன. அதே சமயம் இவற்றின் விலையும் அதிகமாக இருக்கும்.