ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
முதல் நாளிலேயே 1,500 வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்பட்ட Mahindra XUV 3XO கார்
மஹிந ்திரா XUV 3XO ஏப்ரல் 2024 இறுதியில் வெளியிடப்பட்டது. காருக்கான டெலிவரி மே 26, 2024 அன்று தொடங்கியது.
Mahindra XUV 3XO AX7 L மற்றும் Volkswagen Taigun Highline: எந்த எஸ்யூவியை வாங்குவது சரியானது?
இவை வெவ்வேறு எஸ்யூவி பிரிவுகளில் இருந்தாலும் கூட இந்த வேரியன்ட்களில் உள்ள இந்த ம ாடல்கள் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் வடிவங்களில் ஒரே மாதிரியாக விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. ஆனால் அவற்றில் ஒன்று பணத
இந்தியாவில் இதுவரை 15 லட்சத்துக்கும் அதிகமான கார்களை Skoda-VW கூட் டணி உற்பத்தி செய்துள்ளது
ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா இந்தியாவில் 15 லட்சத்திற்கும் அதிகமான கார்களை உற்பத்தி செய்துள்ளது. ஸ்கோடா குஷாக் மற்றும் ஸ்லாவியாவின் 3 லட்சம் யூனிட்கள் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் விர்ட்டஸ
2026 -ம் ஆண்டுக்குள்ளாக இந ்தியாவிற்கு வரவுள்ள Kia EV -களின் விவரங்கள்
கியா கொண்டு வர திட்டமிட்டுள்ள மூன்று EV -களில் இரண்டு சர்வதேச மாடல்கள் ஆகும். ஒன்று கேரன்ஸ் MPV -யின் எலக்ட்ரிக் எடிஷனாக இருக்கும்.
கார்களில் உள்ள பி ளக்-இன் ஹைப்ரிட் டெக்னாலஜி எப்படி வேலை செய்கிறது என்பதை பாருங்கள்
பிளக்-இன் ஹைப்ரிட் வாகனங்கள் அதிக மைலேஜ் கொடுக்கக்கூடியவை, இவை பெரிய பேட்டரி பேக்கையும் கொண்டிருக்கின்றன. அதே சமயம் இவற்றின் விலையும் அதிகமாக இருக்கும்.