மெர்சிடீஸ் cle கேப்ரியோலெட் இன் முக்கிய அம்சங்கள்
engine | 1999 cc |
பவர் | 255 பிஹச்பி |
torque | 400 Nm |
ட்ரான்ஸ்மிஷன் | ஆட்டோமெட்டிக் |
mileage | 12 கேஎம்பிஎல் |
fuel | பெட்ரோல் |
- வென்டிலேட்டட் சீட்ஸ்
- ஹெயிட் அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட்
- android auto/apple carplay
- wireless charger
- tyre pressure monitor
- voice commands
- ஏர் ஃபியூரிபையர்
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்
cle கேப்ரியோலெட் சமீபகால மேம்பாடு
லேட்டஸ்ட் அப்டேட் : இந்தியாவில் மெர்சிடிஸின் ஓப்பன்-டாப் கார் ஆக 2024 மெர்சிடிஸ்-பென்ஸ் CLE கேப்ரியோலெட் வெளியிடப்பட்டுள்ளது.
விலை: இந்த ஓபன்-டாப் கேப்ரியோலெட்டின் விலை ரூ. 1.10 கோடி (எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) வரை உள்ளது.
வேரியன்ட்கள்: இது ஒரே ஒரு ‘300’ AMG லைன் வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கிறது.
சீட்டிங் கெபாசிட்டி: இதில் 4 பயணிகள் வரை அமர முடியும்.
இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: CLE ஆனது 2-லிட்டர் 4-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் 48V மைல்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் 258 PS மற்றும் 400 Nm அவுட்புட்டை கொடுக்கிறது. இது 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
வசதிகள்: மெர்சிடிஸ்-பென்ஸ் CLE கேப்ரியோலெட் காரில் 12.3-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே மற்றும் 11.9-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை உள்ளன. முன் இருக்கைகள் வென்டிலேட்டட் செயல்பாடு மற்றும் மேம்பட்ட வசதிக்காக 7 ஜோன் மசாஜ் ஃபங்ஷனை கொண்டுள்ளன. இது டால்பி அட்மோஸ் உடன் 17-ஸ்பீக்கர் பர்மெஸ்டர் சவுண்ட் சிஸ்டத்துடன் வழங்கப்படுகிறது மற்றும் முன் இருக்கை ஹெட்ரெஸ்ட்கள் நாய்ஸ் கேன்ஸலிங் ஸ்பீக்கர்களையும் கொண்டுள்ளன.
பாதுகாப்பு: பாதுகாப்பைப் பொறுத்தவரையில் இது 10 ஏர்பேக்குகள் மற்றும் மேம்பட்ட டிரைவிங் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ் (ADAS) தொகுப்பைப் கொண்டுள்ளது. இதில் டிரைவர் அட்டென்ஷன் அசிஸ்ட் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் போன்ற வசதிகள் உள்ளன.
போட்டியாளர்கள்: மெர்சிடிஸ்-பென்ஸ் CLE கேப்ரியோலெட்க்கு நேரடி போட்டியாளர்கள் இல்லை. அதே சமயம் BMW Z4 -க்கு இது ஒரு பிரீமியம் மாற்றாக இருக்கும்.
cle கேப்ரியோலெட் 300 4மேடிக் amg line மேல் விற்பனை 1999 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 12 கேஎம்பிஎல் | Rs.1.11 சிஆர்* | view ஜனவரி offer |
மெர்சிடீஸ் cle கேப்ரியோலெட் comparison with similar cars
மெர்சிடீஸ் cle கேப்ரியோலெட் Rs.1.11 சிஆர்* | மெர்சிடீஸ் ஏஎம்ஜி சி43 Rs.99.40 லட்சம்* | ஆடி க்யூ8 இ-ட்ரான் Rs.1.15 - 1.27 சிஆர்* | பிஎன்டபில்யூ i5 Rs.1.20 சிஆர்* | மெர்சிடீஸ் ஜிஎல்இ Rs.99 லட்சம் - 1.17 சிஆர்* |
Rating2 மதிப்பீடுகள் | Rating4 மதிப்பீடுகள் | Rating42 மதிப்பீடுகள் | Rating4 மதிப்பீடுகள் | Rating16 மதிப்பீடுகள் |
Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் |
Engine1999 cc | Engine1991 cc | EngineNot Applicable | EngineNot Applicable | Engine1993 cc - 2999 cc |
Fuel Typeபெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeடீசல் / பெட்ரோல் |
Power255 பிஹச்பி | Power402.3 பிஹச்பி | Power335.25 - 402.3 பிஹச்பி | Power592.73 பிஹச்பி | Power265.52 - 375.48 பிஹச்பி |
Mileage12 கேஎம்பிஎல் | Mileage10 கேஎம்பிஎல் | Mileage- | Mileage- | Mileage16 கேஎம்பிஎல் |
Airbags11 | Airbags7 | Airbags8 | Airbags6 | Airbags9 |
Currently Viewing | cle கேப்ரியோலெட் vs ஏஎம்ஜி சி43 | cle கேப்ரியோலெட் vs க்யூ8 இ-ட்ரான் | cle கேப்ரியோலெட் vs i5 | cle கேப்ரியோலெட் vs ஜிஎல்இ |
மெர்சிடீஸ் cle கேப்ரியோலெட் கார் செய்திகள்
- ரோடு டெஸ்ட்