மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ 53

Rs.1.88 சிஆர்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி

மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ 53 இன் முக்கிய அம்சங்கள்

இன்ஜின்2999 சிசி
பவர்435 பிஹச்பி
torque520 Nm
ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்
top வேகம்250 கிமீ/மணி
drive typeஏடபிள்யூடி
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

ஏஎம்ஜி ஜிஎல்இ 53 சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட Mercedes-AMG GLE 53 இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

விலை: மெர்சிடிஸ்-பென்ஸ் புதிய AMG GLE 53 காரின் விலையை 1.85 கோடி ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் விலை) ஆக நிர்ணயித்துள்ளது.

சீட்டிங் கெபாசிட்டி: இது 5 இருக்கை அமைப்பில் வருகிறது.

இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: இது 3-லிட்டர் (435 PS மற்றும் 560 Nm), டூயல்-டர்போ 6-சிலிண்டர் இன்லைன் பெட்ரோல் இன்ஜினுடன் 48V மைல்ட்-ஹைப்ரிட் செட்டப் உடன் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் உடன் இணைக்கப்பட்டுள்ளது. 48V சப்போர்ட் 20 PS மற்றும் 200 Nm அவுட்புட்டை அளிக்கிறது.

வசதிகள்: டூயல் 12.3-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் (ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் மற்றொன்று இன்ஸ்ட்ரூமென்டேஷனுக்காக), ஒரு பனோரமிக் சன்ரூஃப், ஹீட்டட் முன் இருக்கைகள், 13-ஸ்பீக்கர் 590W பர்மெஸ்டர் சவுண்ட் சிஸ்டம், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மற்றும் 4-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் ஆகியவை காரில் உள்ள முக்கியமான வசதிகளாகும்.

பாதுகாப்பு: மல்டி ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), பிரேக் அசிஸ்ட், 360 டிகிரி கேமரா மற்றும் பிளைண்ட்-ஸ்பாட் அசிஸ்ட் ஆகியவை பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன.

போட்டியாளர்கள்: இந்தியாவில் இது போர்ஷே கேன்யென் கூபே மற்றும் BMW X5 M ஆகிய கார்களுடன் போட்டியிடும்.

மேலும் படிக்க
மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ 53 brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
கையேட்டை பதிவிறக்கவும்
மேல் விற்பனை
ஏஎம்ஜி ஜிஎல்இ 53 53 கூப்2999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 8.9 கேஎம்பிஎல்
Rs.1.88 சிஆர்*view பிப்ரவரி offer
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.4,90,394Edit EMI
48 மாதங்களுக்கு 9.8% படி கணக்கிடப்பட்ட வட்டி
இஎம்ஐ சலுகைகள்ஐ காண்க

மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ 53 விமர்சனம்

CarDekho Experts
"சவாரி தரம் சற்று குறைவாக இருக்கிறது என்ற உண்மையைத் தவிர, ஏம்ஜி ஜிஎல்இ ஈர்க்கத் தவறிய இடங்களைக் கண்டுபிடிப்பது கடினம்."

Overview

வெளி அமைப்பு

உள்ளமைப்பு

செயல்பாடு

வெர்டிக்ட்

மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ 53 இன் சாதகம் & பாதகங்கள்

  • நாம் விரும்பும் விஷயங்கள்
  • நாம் விரும்பாத விஷயங்கள்
  • இந்திய சாலைகளுக்கு போதுமான செயல்திறன்
  • வியக்கத்தக்க வகையில் நல்லபடியாக கையாள முடிகிறது
  • பிரமாண்டமாகத் தெரிகிறது மற்றும் வலுவான சாலை தோற்றத்தை கொடுக்கிறது

மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ 53 கார் செய்திகள்

  • ரோடு டெஸ்ட்
Mercedes-Benz E-Class விமர்சனம்: சொகுசு ஏணிக்கான முதல் படி

C-கிளாஸ் நீங்கள் பணக்காரர் என்பதைக் காட்டலாம். ஆனால் E-கிளாஸ்தான் உங்கள் தலைமுறை செல்வத்தைக் காட்டுவதாக இருக்கும...

By ansh Jan 28, 2025
Mercedes-AMG G63 ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்: இதை தவிர இன்னும் ...

G63 AMG ஆனது மெர்சிடிஸின் ஆடம்பரத்தை ஆஃப்-ரோடு திறன்களுடன் ஒருங்கிணைக்கிறது. இது அதிக சக்தி கொண்ட டர்போ இன்ஜினை ...

By ansh Feb 11, 2025
Mercedes-Benz EQS SUV விமர்சனம்: அமைதியானது மற்றும் உணர்வுப்ப...

மெர்சிடிஸ் EQS எஸ்யூவி இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படுகிறது. இதனால் ஓரளவுக்கு செலவினத்தில் மட்டுமிலாமல் பிற விஷ...

By arun Oct 18, 2024
Mercedes-Benz EQA விமர்சனம்: ஃபர்ஸ்ட் டிரைவ்

மெர்சிடிஸின் மிகக் குறைவான விலையில் கிடைக்கும் எலக்ட்ரிக் எஸ்யூவி -யான இது ஆடம்பரமான சிட்டி காரை விரும்புவோருக்க...

By arun Sep 03, 2024
2024 Mercedes-Benz GLS: பெரியது, நிச்சயமாக சிறப்பானது

மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியாவின் விற்பனை செய்யப்படும் மிகப்பெரிய எஸ்யூவி -க்கு மிகவும் நவீனமானதாகத் தோன்றும் வகையி...

By rohit May 15, 2024

மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ 53 பயனர் மதிப்புரைகள்

Mentions பிரபலம்

மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ 53 நிறங்கள்

மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ 53 படங்கள்

மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ 53 53 வெளி அமைப்பு

Recommended used Mercedes-Benz AMG GLE 53 alternative cars in New Delhi

போக்கு மெர்சிடீஸ் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

பிரபலமானவை ஆடம்பர கார்கள்

  • டிரெண்டிங்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்

Are you confused?

48 hours இல் Ask anythin g & get answer

Ask Question

கேள்விகளும் பதில்களும்

Anmol asked on 24 Jun 2024
Q ) What is the Transmission Type of Mercedes-Benz AMG GLE 53?
DevyaniSharma asked on 10 Jun 2024
Q ) What is the top speed of Mercedes-Benz AMG GLE 53?
Anmol asked on 5 Jun 2024
Q ) What is the boot space of Mercedes-Benz AMG GLE 53?
Anmol asked on 28 Apr 2024
Q ) What is the steering type of Mercedes-Benz AMG GLE 53?
Anmol asked on 19 Apr 2024
Q ) What is number of seats in Mercedes-Benz AMG GLE 53?
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை