ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
இந்தியாவில் 2023 ஆண்டு 12 மின்சார கார்கள் அறி முகப்படுத்தப்பட்டுள்ளன
இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் சந்தையானது என்ட்ரி லெவல் கார்கள் முதல் உயர்தர, ஆடம்பர மற்றும் ஹை பெர்ஃபாமன்ஸ் பிரிவுகளில் வளர்ச்சியடைந்ததை பார்க்க முடிந்தது.
2024 -ல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் 5 மஹிந்திரா எஸ்யூவிகள்
2024 ஆம் ஆண்டில், தார் 5-டோர் மற்றும் XUV.e8 உட்பட மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சில எஸ்யூவி -களை மஹிந்திரா அறிமுகப்படுத்தக்கூடும்.
Tata Harrier & Safari ஆகிய இரண்டு கார்களும் பாரத் NCAP சோதனையில் 5-நட்சத்திர மதிப்பீட்டைத் தக்கவைத்துள்ளன
இந்த இரண்டு டாடா எஸ்யூவி -களும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் குளோபல் NCAP கிராஷ் டெஸ்ட்களில் இருந்து 5-நட்சத்திர மதிப்பீடுகளைப் பெற்றன.
ICOTY 2024: ஆண்டின் சிறந்த இந்திய காருக்கான போட்டியில் Hyundai Exter, மாருதி ஜிம்னி மற்றும் ஹோண்டா எலிவேட்டை வீழ்த்தி பட்டத்தை வென்றது
மிகவும் மதிப்புமிக்க இந்திய வாகனத்துக்கான விருதை ஹூண்டாய் கார் வெல்வது இது எட்டாவது முறையாகும்.
இந்தியாவில் 2023 ஆண்டில் வெளியான புதிய கார்களின் விவரங்கள் இங்கே
மாருதி ஆஃப்-ரோடர் முதல் ஹோண்டாவின் முதல் காம்பாக்ட் எஸ்யூவி வரை 2023-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து புதிய கார்களின் முழு பட்டியல் இங்கே
2024 -ல் 5 கார்களை இந்தியாவிற்கு கொண்டு வரவுள்ள ஹூண்டாய், அவற்றின் விவரங்கள் இங்கே
இந்த புதிய வெளியீடுகளில் பெரும்பாலானவை எஸ்யூவி -களாக இருக்கும், அவற்றில் 3 ஃபேஸ்லிஃப்ட்களாக இருக்கும்
2024 -ல் வெளிவரவுள்ள 3 புதிய மாருதி கார்கள் உங்கள் பார்வைக்கு
2024 -ம் ஆண்டில், மாருதி இரண்டு புதிய தலைமுறை மாடல்களை அறிமுகப்படுத்தும், மற்றும் அந்நிறுவனத்தின் முதல் EV -யையும் வெளியிடும்.
Kia Sonet ஃபேஸ்லிஃப்டை இப்போது முன்பதிவு செய்தால், ஜனவரி 2024 -ல் காரை பெறலாம்!
K-கோடு மூலம் டிசம்பர் 20 அன்று புதிய சோனெட் காரை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரியில் முன்னுரிமை வழங்கப்படும்.
Kia Sonet ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவு தொடக்கம்.. டெலிவரி விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட சோனெட்டிற்கான டெலிவரிகள் ஜனவரி 2024 -ல் தொடங்கும், மேலும் கியா K-கோடு மூலம் செய்யப்படும் முன்பதிவுகளுக்கு டெலிவரியில் முன்னுரிமை கிடைக்கும்.
மஹிந்திரா நிறுவனம் புதிய தார் 5-டோர் காருக்கு "ஆர்மடா" உள்பட 7 பெயர்களை பதிவு செய்துள்ளது
இவற்றில் சில பெயர்கள் தார் சிறப்பு பதிப்புகளுக்கு பயன்படுத்தப்படலாம். அல்லது வேரியன்ட்களுக்கு (டாடா போன்று) புதிய பெயரிடும் உத்தியை மஹிந்திரா பின்பற்றலாம்.
Kia Sonet ஃபேஸ்லிப்ட் X-Line வேரியன்ட்டின் மிரட்டலான தன்மையைக் காட்டும் 7 படங்கள்
புதிய கியா செல்டோஸ் X-லைன் வேரியன்டிலிருந்து கேபின் மற்றும் அப்ஹோல்ஸ்டரிக்கான கிரீன் நிற டச்களுடன் ஸ்டைலிங் மற்றும் வடிவமைப்புக்கான உத்வேகத்தைப் பெற்றுள்ளது.
2024 ஆண்டில் வெளியாகவுள்ள 7 புதிய டாடா கார்கள்
2024 ஆம் ஆண்டில், டாடா குறைந்தபட்சம் மூன்று புதிய மின்சார எஸ்யூவி -களை அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கிறோம்.
இந்தியாவில் 2024 -ம் ஆண்டு 3 புதிய கியா கார்கள் வெளியாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
கியா 2023 -ல் ஒரு காரை மட்டுமே விற்பனைக்கு கொண்டு வந்தது, 2024 -ல் இந் தியாவில் சில ஃபிளாக்ஷிப் கார்களுடன் பெரிய அளவிலான வெளியீடுகளுக்கு தயாராக உள்ளது.
7 படங்களில் புதிய Kia Sonet காரின் HTX+ வேரியன்ட்டை விரிவாக பாருங்கள்
HTX+ ஆனது Kia Sonet -ன் டெக் (HT) வரிசையின் கீழ் ஃபுல்லி லோடட் வேரியன்ட் மற்றும் GT லைன் மற்றும் X-லைன் டிரிம்களில் இருந்து தனித்து தெரிவதற்காக வெளிப்புறத்தில் சில ஸ்டைலிங் மாற்றங்களை பெற்றுள்ளது.
புதிய மற்றும் பழைய கியா சோனெட்: இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசங்கள் என்ன ?
பெரும்பாலான வடிவமைப்ப ு மாற்றங்கள் எஸ்யூவி -யின் வெளிப்புறத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் கேபினில் சில பயனுள்ள வசதிகள் மற்றும் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
புதுப்பிப்புகளைப் பெறவும். கார்தேக்கோ செய்திகளின் சந்தாதாரர்கள் ஆகுங்கள்
சமீபத்திய கார்கள்
- டொயோட்டா காம்ரிRs.48 லட்சம்*
- ஹோண்டா அமெஸ்Rs.8 - 10.90 லட்சம்*
- ஸ்கோடா kylaq பிரஸ்டீஜ் ஏடிRs.14.40 லட்சம்*
- டாடா நிக்சன் fearless பிளஸ் பிஎஸ் dark டீசல் அன்ட்Rs.15.80 லட்சம்*
- பிஎன்டபில்யூ எம்2Rs.1.03 சிஆர்*
சமீபத்திய கார்கள்
- டொயோட்டா ஃபார்ச்சூனர்Rs.33.43 - 51.44 லட்சம்*
- மாருதி டிசையர்Rs.6.79 - 10.14 லட்சம்*
- ஹூண்டாய் கிரெட்டாRs.11 - 20.30 லட்சம்*
- மஹிந்திரா scorpio nRs.13.85 - 24.54 லட்சம்*