ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
இந்தியாவில் FY23-24 காலகட்டத்தில் Tata Nexon மற்றும் Punch ஆகியவை அதிகம் விற்பனையான எஸ்யூவிகளாக இருப்பிடத்தை தக்க வைத்துக்கொண்டன
இதில் இரண்டு எஸ்யூவி -களின் EV பதிப்புகளும் இந்த எண்ணிக்கையில் அடங்கும். இவை ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையில் 10 சதவீதத்திற்கும் அதிகமாக பங்களித்துள்ளன.
ஜப்பானில் விற்பனையாகும் Honda Elevate செல்லப்பிராணிகளுக்கு ஏற்ற புதிய உபகரணங்களை பெறுகின்றது
உங்கள் செல்ல பிராணிகளுக்கு வசதியான பயணத்தை உறுதிசெய்யும் வகையில் இந்த எடிஷனில் உள்ளேயும் வெளியேயும் அவற்றுக்கான கஸ்டமைசேஷன்களுடன் வருகின்றது.
Toyota Innova Hycross GX (O) வேரியன்ட் ரூ. 20.99 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது, புதிதாக டாப்-ஸ்பெக் பெட்ரோல்-ஒன்லி வேரியன்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
புதிய GX (O) பெட்ரோல் வேரியன்ட் 7- மற்றும் 8-சீட்டர் அமைப்பில் கிடைக்கிறது.
சோதனையின் போது படம்பிடிக்கப்பட்டுள்ள Citroen Basalt கார், கி ட்டத்தட்ட கான்செப்ட் போலவே உள்ளது
சிட்ரோன் C3 மற்றும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் போன்ற சிட்ரோன் மாடல்களில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே CMP பிளாட்ஃபார்மில் சிட்ரோன் பாசால்ட் உருவாக்கப்பட்டுள்ளது.
ஸ்கோடா சப்-4m எஸ்யூவி லோயர் எண்ட் வேரியன்ட் சோதனை செய்யப்படும் போது மீண்டும் படம் பிடிக்கப்பட்டுள்ளது
ஸ்கோடா எஸ்யூவி குஷாக்கில் இருப்பதை போலவே சிறிய 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் பவர்டிரெய்னுடன் மட்டுமே வரக்கூடும்.
2024 Maruti Swift வரும் மே மாதம் வெளியாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
நான்காவது தலைமுறை ஸ்விஃப்ட் வடிவமைப்பில் சில மாற்றங்கள், புதுப்பிக்கப்பட்ட கேபின் மற்றும் புதிய வசதிகளுடன் வெளியாகும்.