ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
இந்தியாவில் BMW 220i M ஸ்போர்ட் ஷேடோ எடிஷன் ரூ.46.90 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது
ஒரு ஸ்போர்ட்டியர் தோற்றத்திற்காக வெளிப்புறத்தில் பிளாக்-அவுட் ஸ்டைலிங் டீடெயில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வழக்கமான 220i M ஸ்போர்ட் போன்ற இன்ஜினை பெறுகிறது.
அறிமுகமானது Kia EV3 காம்பாக்ட் எலக்ட்ரிக் எஸ்யூவி, இது 600 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்சை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
EV3 ஆனது காரானது செல்டோஸ் அளவில் இருக்கும் ஒரு சிறிய எலக்ட்ரிக் எஸ்யூவி ஆகும். மேலும் இது 81.4 kWh வரை அளவிலான பேட்டரியுடன் வரும்.
ரூ. 9.84 லட்சத்தில் 2024 Magnite Geza ஸ்பெஷல் எடிஷன் வெளியிடப்பட்டது, CVT -யின் விலை இன்னும் குறைந்துள்ளது
இந்த ஸ்பெஷல் எடிஷன் டர்போ-பெட்ரோல் மற்றும் CVT ஆப்ஷனுடன் மட்டுமே கிடைக்கிறது. மேலும் பெரிய டச் ஸ்கிரீன் செட்டப்பையும் கொண்டுள்ளது.
Mahindra XUV 3XO கார் பெற்ற முன்பதிவுகளில் 70 சதவிகிதம் பெட்ரோல் வேரியன்ட்களுக்கானவை ஆகும்
XUV 3XO காருக்கான முன்பதிவு மே 15 அன்று திறக்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே 50,000 ஆர்டர்களை பெற்றது.
2024 Mercedes-Maybach GLS 600 கார் இந்தியாவில் வெளியிடப்பட்டது, விலை ரூ. 3.35 கோடியாக நிர்ணயம்
மெர்சிடிஸ் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் எஸ்யூவி -யானது இப்போது 4-லிட்டர் ட்வின்-டர்போ V8 உடன் வருகிறது.
MG Astor காரின் 100 -வது ஆண்டு லிமிடெட் எடிஷனை விரிவான கேலரியில் பாருங்கள்
ஆஸ்டரின் பெரும்பாலான மாற்றங்கள் தோற்றத்துக்காக இருந்தாலும், அதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கு கிரீன் கலர் தீம் சேர்க்கப்பட்டிருப்பது ஒரு தனித்துவமான வசதியாக கருதப்படுகிறது.
Mahindra XUV700 AX5 செலக்ட் வேர ியன்ட்கள் வெளியிடப்பட்டுள்ளன, விலை ரூ 16.89 லட்சத்திலிருந்து தொடங்குகின்றது
புதிய AX5 செலக்ட் வேரியன்ட்கள் 7 இருக்கைகள் கொண்ட அமைப்பில் மட்டுமே கிடைக்கின்றன. ஆனால் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் தேர்வுகளுடன் வருகின்றன.
இந்தியாவில் BYD சீல் காருக்கான முன்பதிவு 1000 -ஐ தாண்டியது
BYD சீல் மூன்று வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது. இதற்கான முன்பதிவுகள் ரூ 1.25 லட்சத்தில் ஏற்கெனவே தொடங்கியுள்ளன.
மாருதி பிரெஸ்ஸாவை விட Mahindra XUV 3XO காரில் கிடைக்கும் கூடுதலான 10 விஷயங்கள்
இந்த பிரிவில் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக பிரெஸ்ஸா இருந்து வருகின்றது. புதிதாக அறிமுகமாகியுள்ள 3XO அதிக வசதிகளை கொண்டுள்ளது.
Audi Q7 Bold எடிஷன் இந்தியாவில் வெளியிடப்பட்டது, விலை ரூ.97.84 லட்சம் ஆக நிர்ணயம்
லிமிடெட்-ரன் போல்ட் எடிஷன் கிரில் மற்றும் லோகோக்களுக் கான பிளாக்-அவுட் காஸ்மெட்டிக் டீட்டெயிலை பெறுகிறது. மேலும் டாப்-ஸ்பெக் Q7 டெக்னாலஜி வேரியன்ட்டை விட ரூ.3.39 லட்சம் கூடுதலாக விலை நிர்ணயம் செய்யப்பட
எக்ஸ்க்ளூஸிவ்: மீண்டும் சாலைகளில் தென்பட்ட Tata Altroz Racer கார்; இதில் 360 டிகிரி கேமரா இருப்பது உறுதியாகியுள்ளது
டாடா ஆல்ட்ரோஸ் ரேசர் அதிகாரப்பூர்வமாக ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது, நெக்ஸானின் 120 PS டர்போ பெட்ரோல் இன்ஜின் இடம்பெறும்
முதல் முறையாக கேமராவில் சிக்கிய Tata Curvv காரின் இன்டீரியர் விவரங்கள்
டாடா நெக்ஸானில் உள்ளதை போன்ற டேஷ்போர்டு அமைப்பு டாடா கர்வ்வ் காரிலும் இருக்கும். ஆனால் இது வேறுபட்ட டூயல்-டோன் கேபின் தீம் கொடுக்கப்படும்.