• இ8
  • விலை
  • பிரிவுகள்
  • பயனாளர் விமர்சனங்கள்
  • faqs
மஹிந்திரா xuv இ8 முன்புறம் left side image

மஹிந்திரா எக்ஸ்யூவி இ8

change car
Rs.35 லட்சம்*
*estimated விலை in புது டெல்லி
அறிமுக எதிர்பார்ப்பு - டிசம்பர் 15, 2024

இ8 சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: மஹிந்திரா XUV.e8 சோதனையின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் புதிய வடிவமைப்பு விவரங்களை வெளிப்படுத்துகிறன.

வெளியீடு: ஆல் எலக்ட்ரிக் மஹிந்திரா XUV700 டிசம்பர் 2024 -க்குள் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விலை: மஹிந்திரா அதன் விலை ரூ. 35 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் நிர்ணயம் செய்யலாம்.

கட்டமைப்பு: மஹிந்திரா XUV.e8 ஆனது INGLO மாடுலர் தளத்தை அடிப்படையாகக் கொண்டது.

பேட்டரி பேக் மற்றும் ரேஞ்ச்: XUV.e8 ஆனது 2 பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வழங்கப்படும்: ஒரு 60 kWh மற்றும் 80 kWh, WLTP-கிளைம்டு 450 கி.மீ. இந்த யூனிட் சிங்கிள் மற்றும் டூயல் மோட்டார் செட்டப்களுடன் கொடுக்கப்படும். இது ரியர் வீல் டிரைவ் (RWD) மற்றும் ஆல் வீல் டிரைவ் (AWD) ஆகிய இரண்டையும் கொண்டிருக்கும். முந்தையது 285 PS வரையிலான அவுட்புட்டை கொடுக்கும், மற்றொன்று 394 PS வரை அவுட்புட்டை கொடுக்கும். இது 175 kW வரை ஃபாஸ்ட் சார்ஜிங் திறனையும் கொண்டிருக்கும்.

அம்சங்கள்: XUV.e8 -ல் உள்ள அம்சங்களில் இன்டெகிரேட்டட் டிஸ்பிளே செட்டப், கனெக்டட் கார் டெக்னாலஜி, மல்டி ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை அடங்கும்.

பாதுகாப்பு: 6 ஏர்பேக்குகள், EBD உடன் ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் ADAS அம்சங்களின் தொகுப்பு மூலம் பயணிகளின் பாதுகாப்புக்காக கொடுக்கப்படும்.

போட்டியாளர்கள்: மஹிந்திரா XUV.e8 ஆனது BYD Atto 3 -க்கு நேரடி போட்டியாக இருக்கும், அதே நேரத்தில் MG ZS EV மற்றும் ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் மாடல்களுக்கு பிரீமியம் மாற்றாக இருக்கும்.

மேலும் படிக்க

மஹிந்திரா எக்ஸ்யூவி இ8 விலை பட்டியல் (மாறுபாடுகள்)

அடுத்து வருவதுஇ8Rs.35 லட்சம்*அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக

Alternatives of மஹிந்திரா எக்ஸ்யூவி இ8

Rs.41 - 53 லட்சம்*
Rs.33.99 - 34.49 லட்சம்*

எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபல
  • அடுத்து வருவது

உடல் அமைப்புஎஸ்யூவி
தரையில் அனுமதி வழங்கப்படாதது2762 (மிமீ)

    மஹிந்திரா எக்ஸ்யூவி இ8 கார் செய்திகள் & அப்டேட்கள்

    • நவீன செய்திகள்
    மஹிந்திரா XUV.e9 மற்றும் மஹிந்திரா XUV.e8 ஆகிய கார்கள் ஒரே மாதியான கேபினை பகிர்ந்து கொள்கின்றன

    எலக்ட்ரிக் XUV700 -ன் கூபே ஸ்டைல் வெர்ஷன் சமீபத்தில் படம் பிடிக்கப்பட்டுள்ளது, இப்போது அதன் கேபினை பற்றிய ஒரு பார்வை கிடைத்தது.

    Nov 23, 2023 | By ansh

    சோதனையின்போது படம் பிடிக்கப்பட்டுள்ள Mahindra XUV.e8 (XUV700 எலக்ட்ரிக்)... புதிய விவரங்கள் தெரிய வருகின்றன

    ஆகஸ்ட் 2022 -ல் காட்சிப்படுத்தப்பட்ட கான்செப்ட் பதிப்பின் இருந்த அதே நீளமான LED DRL ஸ்ட்ரிப் மற்றும் செங்குத்தான LED ஹெட்லைட்களை இந்த சோதனை காரில் பார்க்க முடிந்தது.

    Nov 20, 2023 | By rohit

    மஹிந்திரா தனது EV தயாரிப்புகளுக்கான புதிய பிராண்ட் அடையாளத்தை வெளியிட்டுள்ளது

    புதிய பிராண்ட் அடையாளம் மஹிந்திரா தார்.e கான்செப்ட்டில் அறிமுகமானது. அதே சமயம் இந்த அடையாளம் இனி வரும் அனைத்து புதிய EVகளிலும் இருக்கும்.

    Aug 16, 2023 | By rohit

    மஹிந்திரா எக்ஸ்யூவி இ8 பயனர் மதிப்புரைகள்

    Other Upcoming கார்கள்

    Rs.40 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஆகஸ்ட் 01, 2024
    Rs.25 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜூலை 20, 2024
    பேஸ்லிப்ட்
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2024
    Rs.40 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2024
    Rs.25 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2024
    Rs.25 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஆகஸ்ட் 10, 2024
    Are you confused?

    48 hours இல் Ask anything & get answer

    Ask Question

    கேள்விகளும் பதில்களும்

    • சமீபத்திய கேள்விகள்

    What is the seating capacity of Mahindra XUV e8?

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை