ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
BYD Seal Premium Range மற்றும் Hyundai Ioniq 5: விவரங்கள் ஒப்பீடு
சீல் மற்றும் அயோனிக் 5 ஆகிய இரண்டும் நிறைய வசதிகள் கொண்ட EV -கள் ஆகும். இருப்பினும் சீல் அதன் பெரிய பேட்டரி பேக்குடன் அதிக பெர்ஃபாமன்ஸை வழங்குகிறது.
Mahindra XUV 3XO (XUV300 ஃபேஸ்லிஃப்ட்) செயல்திறன் மற்றும் மைலேஜ் விவரங்கள் பற்றிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது
XUV 3XO டீசல் இன்ஜினுக்கான புதிய டார்க் கன்வெர்ட்ட ர் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனை பெறும் என்பதை சமீபத்திய டீஸர் காட்டுகிறது.
Mercedes-Benz EQG காரின் விவரங்கள் வெளியாகியுள்ளன! இந்த ஆல் எலக்ட்ரிக் ஜி-கிளாஸ் 1,000 Nm டார்க் மற்றும் 4 கியர்பாக்ஸ்களுடன் வருகிறது
ஆல்-எலக்ட்ரிக் ஜி-வேகன் நான்கு எலக்ட்ரிக் மோட்டார்களை பயன்படுத்தும். மேலும் இது ஆல்-வீல்-டிரைவ் (AWD) அமைப்புடன் வருகிறது. ஒவ்வொரு மோட்டாரும் ஒரு வீலை இயக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
Honda Amaze குளோபல் NCAP க்ராஷ் டெஸ்ட் விவரங்கள் ஒப்பீடு: பழையது மற்றும் புதியது
2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற சோதனையின் போது ஹோண்டா அமேஸ் 4 நட்சத்திரங்களைப் பெற்றது. ஆனால் சமீபத்திய கிராஷ் டெஸ்ட் சோதனையில் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் (AOP) 2 நட்சத்திரங்களை மட்டுமே பெற்றுள்ளது. அதற்
தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக 30,000 யூனிட்கள் தாண்டி விற்பனையாகி சாதனை படைத்த Nissan Magnite
நிஸான் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் 1 லட்சம் எஸ்யூவி என்ற விற்பனை எண்ணிக்கையை தாண்டியது.
குளோபல் NCAP சோதனையில் மீண்டும் 3 நட்சத்திரங்களை பெற்றது Kia Carens
இந்த மதிப்பெண் கேரன்ஸ் MPV -யின் பழைய பதிப்பை போலவே பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 0-நட்சத்திர மதிப்பெண்ணைப் பெற்றுள்ளது.
குளோபல் NCAP சோதனையில் வெறும் 1 நட்சத்திரத்தை மட்டுமே பெற்ற Mahindra Bolero Neo கார்
பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு, ஃபுட் வெல் மற்றும் பாடிஷெல் இன்டெகிரிட்டி நிலையற்றதாக மதிப்பிடப்பட்டது.