- + 11நிறங்கள்
- + 24படங்கள்
- shorts
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் இன் முக்கிய அம்சங்கள்
ரேஞ்ச் | 390 - 473 km |
பவர் | 133 - 169 பிஹச்பி |
பேட்டரி திறன் | 42 - 51.4 kwh |
சார்ஜிங் time டிஸி | 58min-50kw(10-80%) |
சார்ஜிங் time ஏசி | 4hrs 50min-11kw (10-100%) |
பூட் ஸ்பேஸ் | 433 Litres |
- டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்
- wireless charger
- ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம்
- பின்பக்க கேமரா
- கீலெஸ் என்ட்ரி
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
- பின்புற ஏசி செல்வழிகள்
- voice commands
- க்ரூஸ் கன்ட்ரோல்
- பார்க்கிங் சென்ஸர்கள்
- பவர் விண்டோஸ்
- சன்ரூப்
- advanced internet பிட்டுறேஸ்
- adas
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்
![space Image](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
கிரெட்டா எலக்ட்ரிக் சமீபகால மேம்பாடு
Hyundai Creta Electric காரின் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் இப்போது டீலர்ஷிப்களை அடையத் தொடங்கியுள்ளது
Hyundai Creta Electric -ன் விலை எவ்வளவு?
கிரெட்டா எலக்ட்ரிக் காரின் விலை ரூ.17.99 லட்சத்தில் இருந்து ரூ.24.37 லட்சம் வரை உள்ளது. (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம்).
Hyundai Creta Electric எலக்ட்ரிக் காரில் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?
ஹூண்டாய் கிரெட்டா EV ஆனது எக்ஸிகியூட்டிவ், ஸ்மார்ட், பிரீமியம் மற்றும் எக்ஸலன்ஸ் என 4 வேரியன்ட்களில் கிடைக்கிறது.
Hyundai Creta Electric என்ன வசதிகளை பெறுகிறது?
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் காரில் 10.25 இன்ச் டச் ஸ்கிரீன், 10.25 இன்ச் ஆல்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், கனெக்டட் கார் தொழில்நுட்பம் மற்றும் டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் ஆகியவை உள்ளன. மேலும் 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகிய வசதிகளும் உள்ளன.
Hyundai Creta Electric என்ன எலக்ட்ரிக் பவர்டிரெய்ன் உடன் வருகிறது?
கிரெட்டா EV ஆனது இரண்டு பேட்டரி பேக் தேர்வுகளுடன் வழங்கப்படுகிறது: ARAI-கிளைம்டு 390 கி.மீ ரேஞ்ச் உடன் 42 kWh பேக் மற்றும் 473 கி.மீ உரிமைகோரப்பட்ட வரம்பில் 51.4 kWh பேக். ஸ்டாண்டர்டன பேட்டரி பேக் கொண்ட மோட்டார் 135 PS மற்றும் 171 PS பெரிய பேட்டரி பேக் அவுடபுட்டை கொடுக்கிறது. இரண்டு செட்டப்களுக்கும் டார்க் 200 Nm ஆக உள்ளது.
DC ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தி 58 நிமிடங்களில் கிரெட்டா EV-யை 0-80 சதவிகிதம் சார்ஜ் செய்ய முடியும் என்றும், 11 kW AC சார்ஜர் 4 மணி நேரத்தில் பேட்டரியை 10 சதவிகிதத்திலிருந்து முழுவதுமாக சார்ஜ் செய்ய முடியும் என்றும் ஹூண்டாய் கூறியுள்ளது.
Hyundai Creta Electric எவ்வளவு பாதுகாப்பானது?
கிரெட்டா EV -ன் பாதுகாப்புத் தொகுப்பில் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், 360 டிகிரி கேமரா, வெஹிகிள் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிடரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள் ஆகியவை அடங்கும். உயர்-ஸ்பெக் வேரியன்ட்கள் நிலை 2 ADAS பாதுகாப்பு தொகுப்பையும் வழங்குகின்றன, இதில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் போன்ற வசதிகள் உள்ளன.
Hyundai Creta Electric காரில் எத்தனை வண்ண ஆப்ஷன்கள் உள்ளன?
கிரெட்டா எலக்ட்ரிக் 8 மோனோடோன் மற்றும் 2 டூயல்-டோன் வண்ண ஆப்ஷன்களில் கிடைக்கிறது: அபிஸ் பிளாக் பெர்ல், அட்லஸ் ஒயிட், ஃபியரி ரெட் பெர்ல், ஸ்டாரி நைட், ஓஷன் ப்ளூ மெட்டாலிக், ஓஷன் ப்ளூ மேட், டைட்டன் கிரே மேட், ரோபஸ்ட் எமரால்டு மேட், 3 மேட் வண்ணங்கள் உள்ளன. பிளாக் ரூஃப் உடன் அட்லஸ் ஒயிட், மற்றும் பிளாக் ரூஃப் உடன் ஓஷன் ப்ளூ மெட்டாலிக்.
நாங்கள் குறிப்பாக விரும்புவது:
கிரெட்டா எலக்ட்ரிக் காரில் பிளாக் ரூஃப் உடன் ஓஷன் ப்ளூ மெட்டாலிக்.
இதற்கான மாற்று கார்கள் என்ன?
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் காரின் அதே அளவிலான எலக்ட்ரிக் எஸ்யூவி -யை நீங்கள் விரும்பினால் நீங்கள் MG ZS EV -யை பரிசீலிக்கலாம். இது மாருதி இ விட்டாரா, டாடா கர்வ் EV மற்றும் மஹிந்திரா பிஇ 6 உடன் போட்டியிடுகிறது.
கிரெட்டா எலக்ட்ரிக் எக்ஸிக்யூட்டீவ்(பேஸ் மாடல்)42 kwh, 390 km, 133 பிஹச்பி | Rs.17.99 லட்சம்* | ||
கிரெட்டா எலக்ட்ரிக் ஸ்மார்ட்42 kwh, 390 km, 133 பிஹச்பி | Rs.19 லட்சம்* | ||
கிரெட்டா எலக்ட்ரிக் ஸ்மார்ட் (o)42 kwh, 390 km, 133 பிஹச்பி | Rs.19.50 லட்சம்* | ||
கிரெட்டா எலக்ட்ரிக் ஸ்மார்ட் (o) dt42 kwh, 390 km, 133 பிஹச்பி | Rs.19.65 லட்சம்* | ||
கிரெட்டா எலக்ட்ரிக் பிரீமியம்42 kwh, 390 km, 133 பிஹச்பி | Rs.20 லட்சம்* | ||