ஹூண்டாய் கிரெட்டா 2015-2020 இன் முக்கிய அம்சங்கள்
இன்ஜின் | 1396 சிசி - 1591 சிசி |
பவர் | 88.7 - 126.2 பிஹச்பி |
torque | 151 Nm - 265 Nm |
சீட்டிங் கெபாசிட்டி | 5 |
drive type | ஃபிரன்ட் வீல் டிரைவ் |
மைலேஜ் | 22.1 கேஎம்பிஎல் |
- பின்புற ஏசி செல்வழிகள்
- பார்க்கிங் சென்ஸர்கள்
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
- ஏர் ஃபியூரிபையர்
- ஹெயிட் அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட்
- க்ரூஸ் கன்ட்ரோல்
- powered முன்புறம் இருக்கைகள்
- வென்டிலேட்டட் சீட்ஸ்
எலக்ட்ரிக் சன்ரூஃப்: க்ரீட்டா காரின் அழகியல் தன்மையை அதிகரிப்பதோடு, கேபின் காற்றோட்டமாக இருக்க உதவுகிறது.
பவர்டு ஓட்டுநரின் சீட்: இது ஒரு முக்கியமான அம்சமாக அமைந்து, புதுப்பிக்கப்பட்ட க்ரீட்டா காரின் பிரிமியம் தன்மையை உயர்த்தி காட்டுகிறது.
7 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம்: ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு ஆகியவற்றுடன் கூடிய விரிவான காட்சி கோணங்களை கொண்ட ஒரு ஐபிஎஸ் டிஸ்ப்ளேயை கொண்டுள்ளது.
வயர்லெஸ் சார்ஜிங்: எந்த வயர்களின் பயன்பாடும் இல்லாமல் எளிமையான முறையில் உங்கள் போன்களை சார்ஜிங் செய்ய உதவும் ஒரு சிறப்பான அம்சமாக இது உள்ளது. (இதற்கு வயர்லெஸ் சார்ஜிங் ஆதரிக்கப்படும் ஃபோன்களை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.)
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்
- சிறப்பான வசதிகள்
ஹூண்டாய் கிரெட்டா 2015-2020 விலை பட்டியல் (மாறுபாடுகள்)
following details are the last recorded, மற்றும் the prices மே vary depending on the car's condition.
- ஆல்
- பெட்ரோல்
- டீசல்
- ஆட்டோமெட்டிக்
கிரெட்டா 2015-2020 1.6 விடிவிடி பேஸ்(Base Model)1591 சிசி, மேனுவல், பெட்ரோல், 15.29 கேஎம்பிஎல் | Rs.9.16 லட்சம்* | ||
கிரெட்டா 2015-2020 1.6 விடிவிடி இ1591 சிசி, மேனுவல், பெட்ரோல், 15.29 கேஎம்பிஎல் | Rs.9.16 லட்சம்* | ||
கிரெட்டா 2015-2020 1.6 இ1591 சிசி, மேனுவல், பெட்ரோல், 15.8 கேஎம்பிஎல் | Rs.9.60 லட்சம்* | ||
கிரெட்டா 2015-2020 1.4 சிஆர்டிஐ பேஸ்(Base Model)1396 சிசி, மேனுவல், டீசல், 21.38 கேஎம்பிஎல் | Rs.9.99 லட்சம்* | ||
கிரெட்டா 2015-2020 1.6 இ பிளஸ்1591 சிசி, மேனுவல், பெட்ரோல், 15.8 கேஎம்பிஎல் | Rs.10 லட்சம்* |
கிரெட்டா 2015-2020 1.4 இ பிளஸ்1396 சிசி, மேனுவல், டீசல், 22.1 கேஎம்பிஎல் | Rs.10 லட்சம்* | ||
கிரெட்டா 2015-2020 1.6 விடிவிடி இ பிளஸ்1591 சிசி, மேனுவல், பெட்ரோல், 15.29 கேஎம்பிஎல் | Rs.10 லட்சம்* | ||
கிரெட்டா 1.4 இ பிளஸ் சிஆர்டிஐ 2015-20201396 சிசி, மேனுவல், டீசல், 22.1 கேஎம்பிஎல் | Rs.10 லட்சம்* | ||
கிரெட்டா 2015-2020 1.6 விடிவிடி எஸ்1591 சிசி, மேனுவல், பெட்ரோல், 15.29 கேஎம்பிஎல் | Rs.10.32 லட்சம்* | ||
கிரெட்டா 2015-2020 1.6 இ பிளஸ் டீசல்1582 சிசி, மேனுவல், டீசல், 20.5 கேஎம்பிஎல் | Rs.10.87 லட்சம்* | ||
கிரெட்டா 2015-2020 கிரெட்டா 1.6 எக்ஸ் பெட்ரோல்1591 சிசி, மேனுவல், பெட்ரோல், 15.8 கேஎம்பிஎல் | Rs.10.92 லட்சம்* | ||
கிரெட்டா 2015-2020 கிரெட்டா 1.4 இஎக்ஸ் டீசல்1396 சிசி, மேனுவல், டீசல், 22.1 கேஎம்பிஎல் | Rs.11.07 லட்சம்* | ||
கிரெட்டா 2015-2020 1.4 சிஆர்டிஐ எஸ்1396 சிசி, மேனுவல், டீசல், 21.38 கேஎம்பிஎல் | Rs.11.21 லட்சம்* | ||
கிரெட்டா 2015-2020 1.6 விடிவிடி எஸ்.எக்ஸ் பிளஸ்1591 சிசி, மேனுவல், பெட்ரோல், 13 கேஎம்பிஎல் | Rs.11.51 லட்சம்* | ||
கிரெட்டா 2015-2020 1.6 காமா எஸ்எக்ஸ் பிளஸ்1591 சிசி, மேனுவல், பெட்ரோல், 15.29 கேஎம்பிஎல் | Rs.11.84 லட்சம்* | ||
கிரெட்டா 2015-2020 1.6 எஸ் டீசல்1582 சிசி, மேனுவல், டீசல், 20.5 கேஎம்பிஎல் | Rs.11.90 லட்சம்* | ||
கிரெட்டா 2015-2020 1.4 எஸ்1396 சிசி, மேனுவல், டீசல், 22.1 கேஎம்பிஎல் | Rs.11.98 லட்சம்* | ||
கிரெட்டா 2015-2020 1.4 சிஆர்டிஐ எஸ் பிளஸ்1396 சிசி, மேனுவல், டீசல், 21.38 கேஎம்பிஎல் | Rs.12.11 லட்சம்* | ||
1.6 விடிவிடி ஆண்டுவிழா பதிப்பு1591 சிசி, மேனுவல், பெட்ரோல், 15.29 கேஎம்பிஎல் | Rs.12.23 லட்சம்* | ||
கிரெட்டா 2015-2020 1.6 எஸ்எக்ஸ்1591 சிசி, மேனுவல், பெட்ரோல், 15.8 கேஎம்பிஎல் | Rs.12.33 லட்சம்* | ||
1.6 விடிவிடி எஸ்எக்ஸ் பிளஸ் இரட்டை டோன்1591 சிசி, மேனுவல், பெட்ரோல், 15.29 கேஎம்பிஎல் | Rs.12.35 லட்சம்* | ||
கிரெட்டா 2015-2020 1.6 சிஆர்டிஐ எஸ்எக்ஸ்1582 சிசி, மேனுவல், டீசல், 19.67 கேஎம்பிஎல் | Rs.12.37 லட்சம்* | ||
கிரெட்டா 2015-2020 ஸ்போர்ட்ஸ் எடிஷன்1591 சிசி, மேனுவல், பெட்ரோல், 15.8 கேஎம்பிஎல் | Rs.12.78 லட்சம்* | ||
கிரெட்டா 2015-2020 1.6 விடிவிடி ஏடி எஸ்எக்ஸ் பிளஸ்1591 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 13 கேஎம்பிஎல் | Rs.12.87 லட்சம்* | ||
கிரெட்டா 2015-2020 1.6 எஸ்எக்ஸ் இரட்டை டோன்1591 சிசி, மேனுவல், பெட்ரோல், 15.8 கேஎம்பிஎல் | Rs.12.87 லட்சம்* | ||
ஸ்போர்ட்ஸ் எடிஷன் டூயல் டோன்1591 சிசி, மேனுவல், பெட்ரோல், 15.8 கேஎம்பிஎல் | Rs.12.89 லட்சம்* | ||
கிரெட்டா 2015-2020 1.6 எஸ் ஆட்டோமெட்டிக்1582 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 17.6 கேஎம்பிஎல் | Rs.13.36 லட்சம்* | ||
கிரெட்டா 2015-2020 1.6 சிஆர்டிஐ எஸ்எக்ஸ் பிளஸ்1582 சிசி, மேனுவல், டீசல், 19.67 கேஎம்பிஎல் | Rs.13.37 லட்சம்* | ||
கிரெட்டா 2015-2020 1.6 சிஆர்டிஐ ஏடி எஸ் பிளஸ்1582 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 17.01 கேஎம்பிஎல் | Rs.13.58 லட்சம்* | ||
கிரெட்டா 2015-2020 1.6 எஸ்எக்ஸ் டீசல்1582 சிசி, மேனுவல், டீசல், 20.5 கேஎம்பிஎல் | Rs.13.62 லட்சம்* | ||
1.6 சிஆர்டிஐ ஆண்டுவிழா பதிப்பு1582 சிசி, மேனுவல், டீசல், 19.67 கேஎம்பிஎல் | Rs.13.76 லட்சம்* | ||
கிரெட்டா 2015-2020 1.6 எஸ்எக்ஸ் ஆட்டோமெட்டிக்1591 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 14.8 கேஎம்பிஎல் | Rs.13.82 லட்சம்* | ||
கிரெட்டா 2015-2020 1.6 விடிவிடி எஸ்.எக்ஸ் பிளஸ் எஸ்இ1591 சிசி, மேனுவல், பெட்ரோல், 13 கேஎம்பிஎல் | Rs.13.88 லட்சம்* | ||
1.6 சிஆர்டிஐ எஸ்எக்ஸ் பிளஸ் இரட்டை டோன்1582 சிசி, மேனுவல், டீசல், 19.67 கேஎம்பிஎல் | Rs.13.88 லட்சம்* | ||
கிரெட்டா 2015-2020 1.6 எஸ்எக்ஸ் தேர்வு1591 சிசி, மேனுவல், பெட்ரோல், 15.8 கேஎம்பிஎல் | Rs.13.94 லட்சம்* | ||
கிரெட்டா 2015-2020 ஸ்போர்ட்ஸ் எடிஷன் டீசல்1562 சிசி, மேனுவல், டீசல், 20.5 கேஎம்பிஎல் | Rs.14.13 லட்சம்* | ||
1.6 எஸ்எக்ஸ் இரட்டை டோன் டீசல்1582 சிசி, மேனுவல், டீசல், 20.5 கேஎம்பிஎல் | Rs.14.16 லட்சம்* | ||
1.6 எஸ்எக்ஸ் தேர்வு எக்ஸிக்யூட்டீவ்(Top Model)1591 சிசி, மேனுவல், பெட்ரோல், 15.8 கேஎம்பிஎல் | Rs.14.23 லட்சம்* | ||
ஸ்போர்ட்ஸ் எடிஷன் டூயல் டோன் டீசல்1562 சிசி, மேனுவல், டீசல், 20.5 கேஎம்பிஎல் | Rs.14.24 லட்சம்* | ||
கிரெட்டா 2015-2020 பேஸ்லிப்ட்1582 சிசி, மேனுவல், டீசல் | Rs.14.43 லட்சம்* | ||
கிரெட்டா 2015-2020 1.6 சிஆர்டிஐ ஏடி எஸ்எக்ஸ் பிளஸ்1582 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 17.01 கேஎம்பிஎல் | Rs.14.50 லட்சம்* | ||
1.6 எஸ்எக்ஸ் ஆட்டோமெட்டிக் டீசல்1582 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 17.6 கேஎம்பிஎல் | Rs.15.27 லட்சம்* | ||
கிரெட்டா 2015-2020 1.6 சிஆர்டிஐ எஸ்எக்ஸ் தேர்வு1582 சிசி, மேனுவல், டீசல், 19.67 கேஎம்பிஎல் | Rs.15.38 லட்சம்* | ||
கிரெட்டா 2015-2020 1.6 எஸ்எக்ஸ் தேர்வு டீசல்1582 சிசி, மேனுவல், டீசல், 20.5 கேஎம்பிஎல் | Rs.15.44 லட்சம்* | ||
1.6 எஸ்எக்ஸ் தேர்வு எக்ஸிக்யூட்டீவ் டீசல்(Top Model)1582 சிசி, மேனுவல், டீசல், 20.5 கேஎம்பிஎல் | Rs.15.72 லட்சம்* |
ஹூண்டாய் கிரெட்டா 2015-2020 இன் சாதகம் & பாதகங்கள்
- நாம் விரும்பும் விஷயங்கள்
- நாம் விரும்பாத விஷயங்கள்
- முந்தைய புதுப்பிப்பு மாடல்களில் இருந்து நேர்த்தியாக டியூன் செய்யப்பட்ட சஸ்பென்ஸன் அமைப்பு மற்றும் மேம்பட்ட பயண தரம் போன்றவை, 2018 க்ரீட்டா காருக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.
- அதிக அளவிலான அம்சங்களால் நிரம்பிய ஒரு கச்சிதமான எஸ்யூவி என்றால் ஹூண்டாய் க்ரீட்டா கார் எனலாம். இதில் சன்ரூஃப், பவர்டு ஓட்டுநர் சீட், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 17 இன்ச் வீல்கள், ஆகியவற்றை குறிப்பிடலாம்.
- சிறப்பாக காட்சி அளிக்கும் கச்சிதமான எஸ்யூவி-களில் ஒன்றாக தொடர்ந்து விளங்கும் க்ரீட்டா காரில், ஹூண்டாய் குடும்பத்தின் நவீன கிரில் சேர்க்கப்பட, அதன் தோற்றம் மேலும் மெருகேறி உள்ளது.
- சக்தி வாய்ந்த மற்றும் மறுசீரமைப்பு பெற்ற என்ஜின் தேர்வுகள். இதன் பிரிவில் உள்ள மிகவும் சக்தி வாய்ந்த எஸ்யூவி காராக, ஹூண்டாய் க்ரீட்டா 2018 தொடர்ந்து நீடிக்கிறது.
- 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களில், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு அளிக்கப்பட்டுள்ளது.
- இதில் AWD(ஆல்- வீல் டிரைவ்) வசதி கொண்ட வகையே அளிக்கப்படவில்லை. இதே விலையில் கிடைக்க மற்ற பல எஸ்யூவி-க்களில் 4WD/AWD தேர்வுகள் அளிக்கப்படுகிறது. குறிப்பாக இதில் ரெனால்ட் டஸ்டரை குறிப்பிடலாம்.
- உயர்ந்த தரத்தில் உட்படும் ஹூண்டாய் க்ரீட்டா SX (O) வகையில், பக்கவாட்டு மற்றும் கர்ட்டன் ஏர்பேக்குகள் இருந்த போதும், அதில் ஒரு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கிடைக்கப் பெறுவது இல்லை.
- பாதுகாப்பு அம்சங்களான ஐசோபிக்ஸ் சைல்டு சீட் ஆங்கர்ஸ் மற்றும் பார்க்கிங் சென்ஸர்கள் ஆகியவை 2018 ஹூண்டாய் க்ரீட்டா காரின் எல்லா வகைகளுக்கும் பொதுவாக வழங்கப்படவில்லை. ஆனால் விலைக்கு ஏற்ற மதிப்பு கொண்ட கார்களான ஃபோர்டு ப்ரீஸ்டைல், ஈகோஸ்போர்ட் மற்றும் மாருதி சுஸூகி விட்டாரா ப்ரீஸ்ஸா ஆகியவற்றில், மேற்கண்ட அம்சங்கள், அனைத்து வகைகளுக்கும் பொதுவாக அளிக்கப்பட்டுள்ளது.
- இந்த 2018 ஹூண்டாய் க்ரீட்டா காரில் பவர்டு டெயில்கேட், வெண்டிலேட்டேடு முன்பக்க சீட்கள் மற்றும் ஏசி துர்வாசனை கட்டுப்படுத்தி போன்ற பல்வேறு அம்சங்கள் அளிக்கப்படவில்லை. ஆனால் இதை போன்ற விலைக்கு ஏற்ற மதிப்பு கொண்ட ஹூண்டாய் வெர்னா காரில் அவை அளிக்கப்பட்டுள்ளன.
ஹூண்டாய் கிரெட்டா 2015-2020 car news
- நவீன செய்திகள்
- ரோடு டெஸ்ட்
வாடிக்கையாளர்கள் சர்டிபிகேட் ஆப் டெபாசிட்டை (COD) சமர்ப்பிப்பதன் மூலம் எக்ஸ்சேஞ்ச் போனஸுடன் கூடுதலாக ரூ.5,000 ஸ்க்ராப்பேஜ் போனஸையும் பெறலாம்
குறைந்தபட்சம் ரூபாய் 75,000 சலுகை விலைகளைக் கொண்ட கார்களை மட்டுமே நாங்கள் இங்கே கருத்தில் கொண்டுள்ளோம்
க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் ஐந்து வகைகளில் கிடைக்கிறது: E, E +, S, SX மற்றும் SX (O)
ஹூண்டாய் க்ரெட்டா 2018 ஜ விட சிறந்த பேக்கேஜாக மாறியுள்ளது
யாரிஸ் ஒரு நடுத்தர செடான், க்ரெட்டா ஒரு சிறிய SUV ஆகும். ஆனால் இரண்டில் எது உங்களுக்கு மிகவும் பொருத்தமானது? நாம் கண்டுபிடிக்கலாம்
எலக்ட்ரிக் கிரெட்டா எஸ்யூவி -யானது டிசைன் மற்றும் பிரீமியத்தில் ஒரு உச்சகட்டத்துக்கு சென்று அதன் பெட்ரோல் (அ) டீ...
இங்கே நெடுஞ்சாலையில் காரை ஓட்ட முயற்சிக்கும் போது கிரெட்டா சிவிடி எவ்வாறு செயல்படுகிறது என்பதை முன்டாசர் மிர்கர்...
கூடுதலாக இரண்டு இருக்கைளை மட்டும் கொடுத்ததால் அல்கஸார் இறுதியாக கிரெட்டாவின் நிழலில் இருந்து வெளியேறியுள்ளதா ?
கிட்டத்தட்ட 5 மாதங்கள், புனேவின் அடர்த்தியான போக்குவரத்து நெரிசலில் கிரெட்டா CVT ஒரு சிட்டி காராக எப்படி இருக்கி...
இந்த அப்டேட்டால் சிறந்த குடும்ப எஸ்யூவி -க்கு தேவையான அனைத்து விஷயங்களும் கிரெட்டா -வுக்கு கிடைத்துள்...
ஹூண்டாய் கிரெட்டா 2015-2020 பயனர் மதிப்புரைகள்
- All (1686)
- Looks (448)
- Comfort (555)
- Mileage (301)
- Engine (224)
- Interior (220)
- Space (203)
- Price (195)
- மேலும்...
- நவீனமானது
- பயனுள்ளது
- Verified
- Critical
- கிரெட்டா க்கு My மதிப்பீடு
I have creta sx top model 2015 in india and it's features maintenance comfort and other things are very good and I would advice people to buy creta of Hyundaiமேலும் படிக்க
- கிரெட்டா My Favorite Car
I'm very very happy with Hyundai creta car good average and very very good pickup...low maintenance good safety features over all...great car of my life I love creta car .... never face any problems in driving time good experience relaxingமேலும் படிக்க
- I Like Th ஐஎஸ் Car & Company
This is a good looking car & good featured so that i like this car because hundai car 🚘 is like this car ; hundai company best company I like & I trusted hundai companyமேலும் படிக்க
- MANUFACTURIN g DEFECT
PAINT PEEL OFF ISSUE DETECTED IN THIS MODEL OF CRETA. OTHERWISE IT IS GOOD CAR IN TERMS OF MILAGE. VERY AVERAGE BODY COMPOSITION IN THIS CAR. THIS CAR IS OVERHYPED AS PER MY OPINION. NOT VALUE FOR MONEY.மேலும் படிக்க
- Excellent Car
Excellent car on look and features is awesome but bit expensive if it's a bit lower have more sales
கிரெட்டா 2015-2020 சமீபகால மேம்பாடு
ஹூண்டாய் க்ரீட்டா விலை: 2018 ஹூண்டாய் க்ரீட்டா புதுப்பிப்பு காரின் விலை 9.50 லட்சம் ரூபாயில் இருந்து 15.10 லட்சம் ரூபாய் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஐந்து வகைகளில் வெளியிடப்படுகிறது. அவையாவன- E, E+, S, SX and SX(O). மேலும் படிக்க.
ஹூண்டாய் க்ரீட்டா என்ஜின்: முந்தைய பதிப்பில் பயன்படுத்தப்பட்ட அதே என்ஜின் தேர்வுகளையே 2018 க்ரீட்டா காரிலும் பயன்படுத்தப்படுகிறது. அவை மூன்று தேர்வுகளில் அளிக்கப்படுகின்றன. அவையாவன – 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் (123PS/151Nm), 1.4 லிட்டர் டீசல் என்ஜின் (90PS/220Nm) மற்றும் 1.6 லிட்டர் டீசல் என்ஜின் (128PS/260Nm). இந்த மூன்று என்ஜின்களும் ஒரு 6- ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைந்து செயலாற்றுகின்றன. இந்நிலையில் 1.6 லிட்ட பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள், ஒரு 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடனும் இணைந்து செயலாற்றுகின்றன.
ஹூண்டாய் க்ரீட்டா அம்சங்கள்: இந்த காருக்கு உள்ள போட்டியாளர்களை சமாளிக்கும் வகையில், புதுப்பிக்கப்பட்ட 2018 க்ரீட்டா காரில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் பல்வேறு அம்சங்களை ஹூண்டாய் நிறுவனம் அளித்துள்ளது. இந்த காரின் உயர் தர வகையான SX(O) இல், ஒரு எலக்ட்ரிக் சன்ரூஃப், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவை ஆதரிக்கும் 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் மொபைல் சார்ஜிங் டாக், 6 முறைகளில் மின்னோட்ட முறையில் மாற்றி அமைக்கும் வசதி கொண்ட ஓட்டுநர் சீட், புஸ் பட்டன் ஸ்டார்ட், ஸ்மார்ட் கீ பேண்டு, சென்ஸர்கள் உடன் கூடிய ரிவெர்ஸ் பார்க்கிங் கேமரா, க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் உடன் பின்பக்க ஏசி திறப்பிகள், ஆட்டோ டிம்மிங் உட்புற பின்பக்கம் பார்க்க உதவும் மிரர்கள் (IRVM), மின்னோட்ட முறையில் கட்டுப்படுத்தக் கூடிய மற்றும் மடக்க கூடிய வெளிப்புற பின்பக்கம் பார்க்க உதவும் மிரர்கள் (ORVM-கள்) மற்றும் டில்ட் அட்ஜெஸ்மெண்ட் கொண்ட ஸ்டீயரிங் ஆகிய அம்சங்களைப் பெற்றுள்ளது.
ஹூண்டாய் க்ரீட்டா காரின் பாதுகாப்பு: 2018 க்ரீட்டா காரில் பாதுகாப்பு அம்சங்களின் மீது ஹூண்டாய் அதிக கவனத்தை செலுத்தி உள்ளது. அது மற்றொரு முக்கிய பகுதி ஆகும். இந்த கார் தயாரிப்பு நிறுவனம் மூலம் தற்போது, இரட்டை முன்பக்க ஏர்பேக்குகள் மற்றும் ABS உடன் கூடிய EBD ஆகியவை எல்லா வகைகளிலும் பொதுவாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த காரின் உயர் தர வகையில், பக்கவாட்டு மற்றும் கர்ட்டன் ஏர்பேக்குகள், வெஹிக்கிள் ஸ்டேபிளிட்டி கன்ட்ரோல் மற்றும் மலைப் பகுதி உதவி அம்சம் ஆகியவை அளிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், ISOFIX சைல்டு சீட் ஆங்கர்கள் உடன் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் வசதி, SX வகையில் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.
போட்டி: மாருதி எஸ்- கிராஸ், ரெனால்ட் டஸ்டர் மற்றும் ரெனால்ட் காப்டர் போன்ற கார்கள் உடன் போட்டியிடும் வகையில், எண்ணற்ற புதுப்பிப்புகளை 2018 க்ரீட்டா காரில் உட்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
48 hours இல் Ask anythin g & get answer
கேள்விகளும் பதில்களும்
A ) The waiting period of the car depends upon certain factors like in which state y...மேலும் படிக்க
A ) As per the recent updates from the brand, the new Creta 2020 will only be launch...மேலும் படிக்க
A ) It would be too early to give any verdict as Hyundai Creta 2020 is not launched ...மேலும் படிக்க
A ) As of now, the brand hasn't revealed the complete details about the Hyundai Cret...மேலும் படிக்க
A ) For this, we would suggest you walk into the nearest dealership as they will be ...மேலும் படிக்க