ஆடி க்யூ8 இ-ட்ரான் முன்புறம் left side imageஆடி க்யூ8 இ-ட்ரான் பின்புறம் left view image
  • + 19நிறங்கள்
  • + 23படங்கள்
  • வீடியோஸ்

ஆடி க்யூ8 இ-ட்ரான்

Rs.1.15 - 1.27 சிஆர்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view பிப்ரவரி offer

ஆடி க்யூ8 இ-ட்ரான் இன் முக்கிய அம்சங்கள்

ரேஞ்ச்491 - 582 km
பவர்335.25 - 402.3 பிஹச்பி
பேட்டரி திறன்95 - 106 kwh
சார்ஜிங் time டிஸி30min
சார்ஜிங் time ஏசி6-12 hours
top வேகம்200 கிமீ/மணி
regenerative பிரேக்கிங் levels3
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

க்யூ8 இ-ட்ரான் சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: ஆடி Q8 e-tron ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விலை: ஆடி ரூ.1.14 கோடியிலிருந்து ரூ.1.31 கோடி வரை (எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) விலை நிர்ணயித்துள்ளது.

வேரியன்ட்கள்: Q8 e-tron இரண்டு வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது: Q8 e-tron 50 மற்றும் Q8 e-tron 55. Audi ஸ்போர்ட்பேக் பாடி ஸ்டைலில் (SUV-கூபே) எலக்ட்ரிக் SUV ஐ வழங்குகிறது.

சீட்டிங் கெபாசிட்டி: இது 5 இருக்கைகள் கொண்ட எலக்ட்ரிக் சொகுசு எஸ்யூவி.

எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் ரேஞ்ச்: Q8 e-tron இரண்டு வகையான ஆல்-வீல்-டிரைவ் (AWD) பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது: ஒரு 89kWh (340PS/664Nm) டூயல் மோட்டார் செட்டப் மற்றும் 114kWh (408PS/664Nm) டூயல் மோட்டார் யூனிட். WLTP கிளைம்டு ரேஞ்ச் விவரம் கீழே.

     Q8 e-tron 50 (89kWh): 419 கிமீ

     Q8 e-tron 50 ஸ்போர்ட்பேக் (89kWh): 505கிமீ

     Q8 e-tron 55 (114kWh): 582கிமீ

     Q8 e-tron 50 ஸ்போர்ட்பேக் (114kWh): 600கிமீ

சார்ஜிங்: Q8 e-tron ஆனது 170kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 22kW வரை AC ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கின்றது. DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை பயன்படுத்தி, பேட்டரியை 31 நிமிடங்களில் 10 முதல் 80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய முடியும், அதே நேரத்தில் 20 முதல் 80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய 26 நிமிடங்கள் ஆகும்.

அம்சங்கள்: Q8 e-tron காரில் டிரிபிள்-டிஸ்பிளே செட்டப் உள்ளது, இதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே உடன் 10.1-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8.6-இன்ச் தொடுதிரை (கிளைமேட் கன்ட்ரோலுக்கு) மற்றும் 12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, 4-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், 16-ஸ்பீக்கர் பேங் மற்றும் 705W அவுட்புட் ஓலுஃப்சென் 3-டி சவுண்ட் சிஸ்டம் அமைப்பு, பவர்-அட்ஜஸ்டபிள் மற்றும் வென்டிலேட்டட் சீட்கள் மசாஜ் செயல்பாடு மற்றும் ஒரு பரந்த சன்ரூஃப் ஆகியவை உள்ளன.

பாதுகாப்பு: பாதுகாப்புக்காக, Q8 e-tron 8 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

போட்டியாளர்கள்: ஆடி Q8 e-tron கார் BMW iX மற்றும் ஜாகுவார் I-Pace ஆகியவற்றுக்கு போட்டியாக உள்ளது.

மேலும் படிக்க
ஆடி க்யூ8 இ-ட்ரான் brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
கையேட்டை பதிவிறக்கவும்
மேல் விற்பனை
க்யூ8 இ-ட்ரான் 50 குவாட்ரோ(பேஸ் மாடல்)95 kwh, 491 km, 335.25 பிஹச்பி
Rs.1.15 சிஆர்*view பிப்ரவரி offer
க்யூ8 இ-ட்ரான் 55 குவாட்ரோ(டாப் மாடல்)106 kwh, 582 km, 402.3 பிஹச்பிRs.1.27 சிஆர்*view பிப்ரவரி offer

ஆடி க்யூ8 இ-ட்ரான் comparison with similar cars

ஆடி க்யூ8 இ-ட்ரான்
Rs.1.15 - 1.27 சிஆர்*
மெர்சிடீஸ் இக்யூஎஸ் எஸ்யூவி
Rs.1.28 - 1.43 சிஆர்*
க்யா ev9
Rs.1.30 சிஆர்*
போர்ஸ்சி மாகன் இவி
Rs.1.22 - 1.69 சிஆர்*
பிஎன்டபில்யூ i5
Rs.1.20 சிஆர்*
பிஎன்டபில்யூ ஐஎக்ஸ்
Rs.1.40 சிஆர்*
மெர்சிடீஸ் eqe எஸ்யூவி
Rs.1.41 சிஆர்*
ஆடி க்யூ8 ஸ்போர்ட்பேக் இ-ட்ரான்
Rs.1.19 - 1.32 சிஆர்*
Rating4.242 மதிப்பீடுகள்Rating4.83 மதிப்பீடுகள்Rating4.98 மதிப்பீடுகள்Rating52 மதிப்பீடுகள்Rating4.84 மதிப்பீடுகள்Rating4.268 மதிப்பீடுகள்Rating4.122 மதிப்பீடுகள்Rating4.42 மதிப்பீடுகள்
Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்
Battery Capacity95 - 106 kWhBattery Capacity122 kWhBattery Capacity99.8 kWhBattery Capacity100 kWhBattery Capacity83.9 kWhBattery Capacity111.5 kWhBattery Capacity90.56 kWhBattery Capacity95 - 114 kWh
Range491 - 582 kmRange820 kmRange561 kmRange619 - 624 kmRange516 kmRange575 kmRange550 kmRange505 - 600 km
Charging Time6-12 HoursCharging Time-Charging Time24Min-(10-80%)-350kWCharging Time21Min-270kW-(10-80%)Charging Time4H-15mins-22Kw-( 0–100%)Charging Time35 min-195kW(10%-80%)Charging Time-Charging Time6-12 Hours
Power335.25 - 402.3 பிஹச்பிPower355 - 536.4 பிஹச்பிPower379 பிஹச்பிPower402 - 608 பிஹச்பிPower592.73 பிஹச்பிPower516.29 பிஹச்பிPower402.3 பிஹச்பிPower335.25 - 402.3 பிஹச்பி
Airbags8Airbags6Airbags10Airbags8Airbags6Airbags8Airbags9Airbags8
Currently Viewingக்யூ8 இ-ட்ரான் vs இக்யூஎஸ் எஸ்யூவிக்யூ8 இ-ட்ரான் vs ev9க்யூ8 இ-ட்ரான் vs மாகன் இவிக்யூ8 இ-ட்ரான் vs i5க்யூ8 இ-ட்ரான் vs ஐஎக்ஸ்க்யூ8 இ-ட்ரான் vs eqe suvக்யூ8 இ-ட்ரான் vs க்யூ8 ஸ்போர்ட்பேக் இ-ட்ரான்
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.2,73,854Edit EMI
48 மாதங்களுக்கு 9.8% படி கணக்கிடப்பட்ட வட்டி
இஎம்ஐ சலுகைகள்ஐ காண்க

ஆடி க்யூ8 இ-ட்ரான் கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
இந்தியாவில் வெளியானது 2025 Audi RS Q8 Performance கார்

4-லிட்டர் ட்வின்-டர்போ V8 இன்ஜினுடன் ஆடி RS Q8 பெர்ஃபாமன்ஸ் வருகிறது. இது 640 PS மற்றும் 850 Nm அவுட்புட்டை கொடுக்கிறது.

By dipan Feb 17, 2025
ரூ 1.14 கோடி தொடக்க விலையில் Audi Q8 e-tron இந்தியாவில் அறிமுகமானது

அப்டேட்டட் சொகுசு எலக்ட்ரிக் எஸ்யூவி இரண்டு பாடி டைப்களுடன் பெரிய பேட்டரி பேக்குகளிலும் தொடர்ந்து வழங்கப்படுகிறது. இது 600 கிமீ வரை வரை செல்லும் என்று ஆடி நிறுவனம் உறுதியளிக்கிறது.

By shreyash Aug 18, 2023

ஆடி க்யூ8 இ-ட்ரான் பயனர் மதிப்புரைகள்

ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் விமர்சனம் & win ₹ 1000
Mentions பிரபலம்
  • All (42)
  • Looks (13)
  • Comfort (20)
  • Mileage (4)
  • Engine (4)
  • Interior (18)
  • Space (8)
  • Price (6)
  • மேலும்...
  • நவீனமானது
  • பயனுள்ளது

ஆடி க்யூ8 இ-ட்ரான் Range

motor மற்றும் ட்ரான்ஸ்மிஷன்அராய் ரேஞ்ச்
எலக்ட்ரிக் - ஆட்டோமெட்டிக்between 491 - 582 km

ஆடி க்யூ8 இ-ட்ரான் வீடியோக்கள்

  • 5:56
    Upcoming Cars In India | July 2023 | Kia Seltos Facelift, Maruti Invicto, Hyundai Exter And More!
    1 year ago | 196.4K Views

ஆடி க்யூ8 இ-ட்ரான் நிறங்கள்

ஆடி க்யூ8 இ-ட்ரான் படங்கள்

ஆடி க்யூ8 இ-ட்ரான் வெளி அமைப்பு

போக்கு ஆடி கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
Rs.1.17 சிஆர்*
Rs.88.70 - 97.85 லட்சம்*
Rs.65.72 - 72.06 லட்சம்*
Rs.46.99 - 55.84 லட்சம்*

பிரபலமானவை ஆடம்பர கார்கள்

  • டிரெண்டிங்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
Are you confused?

48 hours இல் Ask anythin g & get answer

Ask Question

கேள்விகளும் பதில்களும்

srijan asked on 4 Aug 2024
Q ) What is the seating capacity of Audi Q8 e-tron?
vikas asked on 16 Jul 2024
Q ) What is the estimated range of the Audi Q8 e-tron?
Anmol asked on 24 Jun 2024
Q ) What is the transmission type of Audi Q8 e-tron?
DevyaniSharma asked on 10 Jun 2024
Q ) What is the range of Audi Q8 e-tron?
Anmol asked on 5 Jun 2024
Q ) What is the battery capacity of Audi Q8 e-tron?
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
view பிப்ரவரி offer