• ஆடி க்யூ3 ஸ்போர்ட்பேக் முன்புறம் left side image
1/1
  • Audi Q3 Sportback
    + 16படங்கள்
  • Audi Q3 Sportback
  • Audi Q3 Sportback
    + 5நிறங்கள்

ஆடி க்யூ3 ஸ்போர்ட்பேக்

with ஏடபிள்யூடி option. ஆடி க்யூ3 ஸ்போர்ட்பேக் Price starts from ₹ 54.22 லட்சம் & top model price goes upto ₹ 55.71 லட்சம். This model is available with 1984 cc engine option. This car is available in பெட்ரோல் option with ஆட்டோமெட்டிக் transmission.it's| This model has 6 safety airbags. This model is available in 5 colours.
change car
76 மதிப்பீடுகள்rate & win ₹1000
Rs.54.22 - 55.71 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view மே offer
இந்த மாதத்திற்கான சிறந்த ஆஃபர்களை தவறவிட்டு விடாதீர்கள்

ஆடி க்யூ3 ஸ்போர்ட்பேக் இன் முக்கிய அம்சங்கள்

engine1984 cc
பவர்187.74 பிஹச்பி
torque320 Nm
சீட்டிங் கெபாசிட்டி5
drive typeஏடபிள்யூடி
fuelபெட்ரோல்
  • powered முன்புறம் இருக்கைகள்
  • க்ரூஸ் கன்ட்ரோல்
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

க்யூ3 ஸ்போர்ட்பேக் சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: ஆடி இந்தியாவில் ஸ்போர்ட்டியர் Q3 ஸ்போர்ட்பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.

விலை: இதன் விலை ரூ. 51.43 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) வரை உள்ளது.

வேரியன்ட்கள்: இது ஒரு ஃபுல்லி லோடட் டெக்னாலஜி வேரியன்ட்களில் கிடைக்கிறது.

நிறங்கள்: Q3 ஸ்போர்ட்பேக் 5 எக்ஸ்ட்டீரியர் ஷேடில் வருகிறது: கிளேஸியர் வொயிட், நவேரா புளூ, டர்போ புளூ, க்ரோனாஸ் கிரே மற்றும் மித்தோஸ் பிளாக்.

இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: இது 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் (190PS/320Nm) குவாட்ரோ (ஆல்-வீல்-டிரைவ்) டிரைவ்டிரெய்னுடன் இணைக்கப்பட்டுள்ளது. யூனிட் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் 7.3 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும்.

அம்சங்கள்: எஸ்யூவி-கூபே ஆனது 10.1-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் 10.25-இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே (12.3-இன்ச் ஆப்ஷனல்) கொண்டுள்ளது. இது 30-கலர் ஆம்பியன்ட் லைட்ஸ், பனோரமிக் கிளாஸ் ரூஃப், டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் 180W 10-ஸ்பீக்கர் ஆடி சவுண்ட் சிஸ்டம் ஆகியவற்றைப் பெறுகிறது.

பாதுகாப்பு: இதன் பாதுகாப்புத் தொகுப்பில் 6 ஏர்பேக்குகள், TPMS (​​டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம்) பின்புறக் காட்சி கேமராவுடன் கூடிய முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் ஆகியவை அடங்கும்.

போட்டியாளர்கள்: ஆடி க்யூ3 ஸ்போர்ட்பேக்கிற்கு நேரடி போட்டியாளர்கள் இல்லை என்றாலும், இது மெர்சிடிஸ் பென்ஸ் GLA, BMW X1 மற்றும் வோல்வோ XC40 ஆகியவற்றுக்கு மாற்றாக உள்ளது.

க்யூ3 ஸ்போர்ட்பேக் 40tfsi குவாட்ரோ (Base Model)1984 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல்Rs.54.22 லட்சம்*
க்யூ3 ஸ்போர்ட்பேக் bold எடிஷன்(Top Model)1984 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல்Rs.55.71 லட்சம்*

ஆடி க்யூ3 ஸ்போர்ட்பேக் comparison with similar cars

ஆடி க்யூ3 ஸ்போர்ட்பேக்
ஆடி க்யூ3 ஸ்போர்ட்பேக்
Rs.54.22 - 55.71 லட்சம்*
476 மதிப்பீடுகள்
ஆடி ஏ4
ஆடி ஏ4
Rs.45.34 - 53.77 லட்சம்*
4.2139 மதிப்பீடுகள்
பிஎன்டபில்யூ எக்ஸ்1
பிஎன்டபில்யூ எக்ஸ்1
Rs.49.50 - 52.50 லட்சம்*
4.2130 மதிப்பீடுகள்
மினி கூப்பர் கன்ட்ரிமேன்
மினி கூப்பர் கன்ட்ரிமேன்
Rs.48.10 - 49 லட்சம்*
435 மதிப்பீடுகள்
மெர்சிடீஸ் ஏ கிளாஸ் லிமோசைன்
மெர்சிடீஸ் ஏ கிளாஸ் லிமோசைன்
Rs.46.05 - 48.55 லட்சம்*
4.2107 மதிப்பீடுகள்
டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜன்டர்
டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜன்டர்
Rs.43.66 - 47.64 லட்சம்*
4.3151 மதிப்பீடுகள்
Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்
Engine1984 ccEngine1984 ccEngine1499 cc - 1995 ccEngine1998 ccEngine1332 cc - 1950 ccEngine2755 cc
Fuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல்
Power187.74 பிஹச்பிPower187.74 பிஹச்பிPower134.1 - 147.51 பிஹச்பிPower189.08 பிஹச்பிPower160.92 பிஹச்பிPower201.15 பிஹச்பி
Boot Space380 LitresBoot Space460 LitresBoot Space-Boot Space-Boot Space395 LitresBoot Space-
Airbags6Airbags8Airbags10Airbags2Airbags7Airbags7
Currently Viewingக்யூ3 ஸ்போர்ட்பேக் vs ஏ4க்யூ3 ஸ்போர்ட்பேக் vs எக்ஸ்1க்யூ3 ஸ்போர்ட்பேக் vs கூப்பர் கன்ட்ரிமேன்க்யூ3 ஸ்போர்ட்பேக் vs ஏ கிளாஸ் லிமோசைன்க்யூ3 ஸ்போர்ட்பேக் vs ஃபார்ச்சூனர் லெஜன்டர்

ஆடி க்யூ3 ஸ்போர்ட்பேக் விமர்சனம்

CarDekho Experts
"ஆடி Q3 ஸ்போர்ட்பேக் காரானது வழக்கமான Q3 எஸ்யூ -வியின் ஸ்போர்ட்டியர் தோற்றம் கொண்ட பதிப்பை விரும்புபவர்களுக்கானது"

overview

சிறந்த மற்றும் அதிக ஸ்போர்ட்டியர் தோற்றம் கொண்ட Q3 போதுமானதாக இருக்கிறதா? நாம் இங்கே கண்டுபிடிக்கலாம்!

Audi Q3 Sportback Review

கடந்த ஆண்டு விரும்பத்தக்க ஆடி Q3 புதிய தலைமுறை அவதாரத்தில் மீண்டும் வந்தது. பல மாதங்கள் கழித்து அதன் ஸ்போர்ட்பேக் உடன் பிறப்பு இப்போது அறிமுகமாகியுள்ளது. ஆடி Q3 ஸ்போர்ட்பேக் காரானது அடிப்படையில் Q3 வைத்தே உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் சில தனித்துவமான சிறப்பம்சங்கள் முக்கியமாக எக்ஸ்ட்டீரியர் தோற்றத்திற்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. எனவே ஸ்போர்ட்பேக் ஒரு சிறிய விலை உயர்வுடன் அர்த்தமுள்ளதாக இருக்கிறதா அல்லது அதன் எஸ்யூவி பதிப்பே போதுமானதாக இருக்குமா?

வெளி அமைப்பு

Audi Q3 Sportback Review

Q3 ஸ்போர்ட்பேக் அதன் எஸ்யூவி உடன்பிறப்பு போலவே தோற்றமளிக்கிறது மற்றும் ஒரே வித்தியாசம் பின்புறத்தில் கூபே-இன்ஸ்பைர்டு ஸ்டைலிங்கில் வருகிறது. இருப்பினும் இது ஸ்போர்ட்பேக்கிற்கு ஒரு ஸ்போர்ட்டியர் தோற்றத்தையும் ஒரு ஃப்ளாஷ் வைப்ரேஷனையும் தருகிறது. ஆடி Q8 அல்லது லம்போர்கினி உருஸ் ஆகியவற்றுடன் சில ஒற்றுமைகளை நீங்கள் பார்க்கலாம். 

ஒட்டுமொத்தமாக Q3 ஸ்போர்ட்பேக் கச்சிதமாகவும் அழகாகவும் தெரிகிறது. ஷார்ப்பான ஃபோல்டுகள் மற்றும் வலுவான ஷோல்டர் லைன்கள் அதன் வடிவமைப்பில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இவை காருக்கு நிமிர்ந்த தோற்றத்தை கொடுக்கின்றன. 18-இன்ச் அலாய் Q3 -யை விட சிறப்பாக இருக்கும். ஆனால் வெளிநாட்டு மாடலில் உள்ள 19-இன்ச் -களுடன் ஒப்பிடுகையில் இவை இன்னும் சற்று சுமாராகவே உள்ளன. ஆடி -க்கு நமக்கு S லைன் பேக்கேஜ் உடன் பிரத்தியேகமாக ஸ்போர்ட்பேக்கை கொடுக்கின்றது. இது ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆக்ரோஷமான தோற்றத்தை அளிக்கிறது

Audi Q3 Sportback Review

ஸ்போர்ட்பேக் தலையைத் திருப்பி பார்க்க வைக்கின்றது. ஆனால் பெரும்பாலான நபர்கள் Q3 உடன் குழப்பமடையக்கூடும். ஆனால் ஒருமுறை உன்னிப்பாகப் பார்த்தால் அதன் பிரத்யேக வடிவமைப்பை நீங்கள் பார்க்கலாம். முடிந்தால் இந்த ஸ்மர்ஃப்-இன்ஸ்பையர்டு நீல நிற வேரியன்ட்டை பாருங்கள். இது ஃபன் நிறைந்ததாகவும் கண்ணைக் கவரும் விதமாகவும் தெரிகிறது. 

உள்ளமைப்பு

Audi Q3 Sportback Review

Q3 ஸ்போர்ட்பேக் ஒரு பணக்கார மற்றும் கம்பீரமான கேபினை கொண்டுள்ளது இதில் உட்காருவது நன்றாக இருக்கும். சந்தேகத்திற்கு இடமின்றி Q8-வழித்தோன்றல் போல இந்த அமைப்பு தெரிகிறது. இது இது ஒரு டச் ஃபீலை கொடுக்கும். முதல் முறையாக உள்ளே அமர்ந்திருப்பவர்களுக்கு இது மிகவும் ஆடம்பரமாகவும் ஆடம்பரமான உணர்வை கொடுக்கும். 

Audi Q3 Sportback Review

சாஃப்ட் டச் பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட 3-லேயர் டேஷ்போர்டு சிறப்பாக இருக்கின்றது. கிளாஸி பிளாக் எலமென்ட் மற்றும் பிளாக் பின்னணி டச் ஸ்கிரீன் செட்டப் நன்றாக இருக்கிறது மற்றும் கண்ணைக் கவரும் உள்ளது. 30-கலர் ஆம்பியன்ட் லைட்ஸ் கேபினில் நீங்கள் பெறும் மற்றொரு குளிர்ச்சியான எலமென்ட் மற்றும் இரவில் டாஷ்போர்டில் 'குவாட்ரோ' பேட்ஜிங் ஒளிரும் போது ​​அது மிகவும் கவர்ச்சிகரமானதாகத் தெரிகிறது. 

வசதிகள்

Audi Q3 Sportback Review

12.3-இன்ச் விர்ச்சுவல் காக்பிட், 10-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டத்துடன் கூடிய 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் செட்டப் 30-கலர் ஆம்பியன்ட் லைட்ஸ் ,டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர், பவர்டு முன் இருக்கைகள் மற்றும் ஃப்ரேம்லெஸ் IVRM ஆகியவை இதில் மிகவும் சிறப்பானவை. Q3 காரில் பெறும் வசதிகளை நீங்கள் இதிலும் பெறலாம். 

பிளாக் பின்னணியுடன் கூடிய டச் ஸ்கிரீன் செட்டப் மிகவும் அழகாக இருக்கிறது. இன்டர்ஃபேஸ் மிகவும் சாஃப்ட் ஆனது.  பயன்படுத்த எளிதானது மற்றும் மென்மையானது. அந்த விஷயத்தில் எந்த குறையும் இல்லை. மற்ற "சிறப்பான" விஷயம் விர்ச்சுவல் காக்பிட் பிளஸ் ஆகும். இது டிரைவருக்கான VAG ஆல் டிஜிட்டல் டிஸ்பிளேவில் உள்ளது. இது தகவல்களின் வரிசையைக் காட்டுகிறது. பல கஸ்டமைசேஷன் டிஸ்பிளேக்கள் மூலம் முழுத் திரை மேப்,  பழைய வடிவிலான டேக்கோமீட்டர்கள் மற்றும் முழு இலக்கங்களுக்கு இடையில் நீங்கள் மாறிக் கொள்ளலாம். 

Audi Q3 Sportback Review

ஸ்போர்ட்பேக்கின் கேபின் அதன் எஸ்யூவி காரை போலவே அழகாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த விலைக்கு வென்டிலேஷன் சீட்கள், முன் இருக்கைகளுக்கான மெமரி ஃபங்ஷன் மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற சில வசதிகளை நீங்கள் எதிர்பார்க்கலாம். இந்த வசதிகள் தற்போது ரூ.15-20 லட்சம் காரிலேயே கிடைக்கின்றன. 

பூட் ஸ்பேஸ்

Audi Q3 Sportback Review

Q3 எஸ்யூவி (காகிதத்தில்) ஒப்பிடும்போது ​​பூட்டின் வடிவம் 530-லிட்டர் கொள்ளளவு கொண்டதாக இருக்கின்றது. இதில் இரண்டு சூட்கேஸ்கள் மற்றும் சில டஃபல் பைகளை வைக்கலாம். வார இறுதி பயணத்திற்கு இது போதுமானது. அதிக சாமான்களுக்கு நீங்கள் பயன்படுத்தக்கூடிய இடத்தை வழங்கும் பூட் கவரை அகற்றிக் கொள்ளலாம். பின்புற இருக்கைகளுக்கான ஸ்பிளிட் அட்ஜஸ்ட்மென்ட் நிறைய இடங்களை கொடுக்கின்றது. இருப்பினும் Q3 உடன் ஒப்பிடும் போது ஸ்போர்ட்பேக் காரின் பூட்டின் பயன்படுத்தக்கூடிய இடம் குறைவாக உள்ளது. 

செயல்பாடு

Audi Q3 Sportback Review

நடைமுறை மற்றும் வசதிகள் மற்றும் தோற்றம் பற்றி பார்த்தது போதும். நீங்கள் Q3 ஸ்போர்ட்பேக்கை மிகவும் ரசிக்கும் இடமாக டிரைவர் சீட் உள்ளது. 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் TSI 190PS அவுட்புட்டை உருவாக்குகிறது மற்றும் 7-ஸ்பீடு DSG உடன் கனெக்ட் செய்யப்பட்டுள்ளது மற்றும் பவர்டிரெய்னை ஒரு வரியில் விவரிக்கலாம் - எ ஹீட் டூ டிரைவ் ! 

Q3 ஸ்போர்ட்பேக் அதன் எஸ்யூவி உடன் பிறப்பை போலவே ஓட்டுவதில் வேடிக்கையாகவும் ஈடுபாட்டுடனும் இருக்கிறது. ஒரு நொடியில் இந்த காரின் மென்மையான மற்றும் சுலபமான இயல்பில் இருந்து பாக்கெட்-ராக்கெட்க்கு மாறும் திறனை நீங்கள் விரும்புவீர்கள். நகரத்தில் குறைந்த வேகத்தில் மற்றும் போக்குவரத்து நெரிசல்களில் இதை ஓட்டுவது எளிது. நெடுஞ்சாலைகளில் நீங்கள் மிக விரைவாக அதிக வேகத்தை அடையலாம். 

Audi Q3 Sportback Review

7-ஸ்பீடு DSG இன்ஜினுடன் நன்றாக டியூன் செய்யப்பட்டுள்ளது மற்றும் விரைவாக உள்ளது. மாற்றங்கள் சீராக இருக்கும் மற்றும் நீங்கள் வேகத்தை எடுக்கத் தொடங்கும் போது கிட்டத்தட்ட உடனடி ரெஸ்பான்ஸை கொடுக்கும். கார் ஆக்ஸிலரேட்டரை மெதுவாக தட்டினால் முன்னால் குதித்து அந்த ஸ்பிரிண்டில் DSG உதவிக்கு வருவதால் திடீர் ஸ்பிரிண்ட்டுகளும் இங்கு வரவேற்கும் வகையிலேயே உள்ளன. 

Q3 ஸ்போர்ட்பேக்கின் இன்ஜினின் சிறப்பம்சமாக இது Q3 உடன் உள்ளது. இது ஒரு நகரப் பயணிகளின் வேலையைச் செய்கிறது. அதிவேகத்தை நல்ல சமநிலையுடன் செய்கிறது. BMW X1 மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் GLA போன்ற அதன் போட்டியாளர்களில் காணப்படும் டீசல் மோட்டார் ஆப்ஷன் இங்கே இல்லை. ஆகவே இந்த இன்ஜின் அந்த கூடுதல் டார்க்கை கொடுப்பதாக தெரியவில்லை. அதே சமயம் குறைந்த பட்சம் டீசலில் இரண்டு ஆப்ஷன்கள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரிந்த விஷயம் (முந்தைய வரியில் குறிப்பிட்டுள்ளோம்). 

ரிடே அண்ட் ஹண்ட்லிங்

சவாரி மற்றும் கையாளுதல்

Audi Q3 Sportback Review

Q3 ஸ்போர்ட்பேக்கின் சவாரி தரம் மிகவும் வசதியாக உள்ளது மற்றும் கார் பெரும்பாலான பள்ளங்களைத் சமாளித்து விடுகின்றது. நீங்கள் எந்த மேற்பரப்பு மாற்றங்களையும் உணர முடியாது மற்றும் மோசமான சாலைகள் மீது சென்றாலும் கூட கேபினுக்குள் சிறிது மட்டுமே உணர முடிகின்றது. ஜெர்மன் தரம் என்பதை உறுதி செய்கின்றது! 

அதன் கச்சிதமான பரிமாணங்கள் காரணமாக நகரத்தின் குறுகிய மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் இதை வாகனம் ஓட்டுவது எளிது. நெடுஞ்சாலைக்குச் செல்லும் போது அதிவேக நிலைத்தன்மையும் கூபே-எஸ்யூவி சிறந்து விளங்கும் ஒரு வசதி என்பதை நீங்கள் உடனடியாக உணர்வீர்கள். கேபினில் நல்ல சவுண்ட் இன்சுலேஷன் உள்ளது. இது பெரும்பாலான சாலை இரைச்சல்களை நிறுத்துகிறது. 

Audi Q3 Sportback Review

கையாளும் விஷயத்தில் இது சுறுசுறுப்பானது மற்றும் கம்போஸ்டாக இருக்கிறது. ஒரு எஸ்யூவி -யாக இருந்தாலும் ஓட்டுவதற்கு இது ஒரு சூடான ஹாட்ச் போல இருக்கிறது. திருப்பங்கள் வழியாக அதைத் ஓட்டுவது மிகவும் ஃபன் -ஆகவும், ஸ்போர்ட்டியாகவும் இருக்கும். கம்ஃபோர்ட் மற்றும் ஸ்போர்ட்டி டிரைவ் ஆகியவற்றுக்கு இடையே சமநிலையாக இருக்கும். டிரைவ்களை ஈடுபாட்டுடன் வைத்திருக்கும் மற்றும் அட்ரினலின் ரஷ் நிறைந்ததாகவும் இருக்கும். 

வெர்டிக்ட்

Audi Q3 Sportback Review

இப்போது ​​Q3 -யின் டாப்-ஸ்பெக் டெக்னாலஜி வேரியன்ட் விலை ரூ.50.39 லட்சத்தைத் தொடுகிறது. ஸ்போர்ட்பேக் உங்களிடம் ஒரு லட்சம் ரூபாய் கூடுதலாக கேட்கிறது அது ரூ. 51.43 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம் விலை) கிடைக்கும். அந்த விலைக்கு நீங்கள் ஒரு எஸ்யூவி-கூபேயை பெறுகிறீர்கள் இது பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் ஸ்போர்ட்டியராகவும் இருக்கும். இதிலுள்ள சமரசம் குறைவாக உள்ளது மற்றும் ஹெட் ஸ்பேஸ் மற்றும் பூட் ஸ்பேஸ் -க்கு மட்டுமே செய்து கொள்ள வேண்டியிருக்கும். எனவே நீங்கள் நடைமுறைக்கு மேல் தோற்றத்தை விரும்பினால் ஸ்போர்ட்பேக் ஒரு நல்ல தேர்வாகும். மேலும் இதன் மூலம் சிறப்பாக தோற்றமளிக்கும் ஆடம்பரமான கேபின் கொண்ட, ஈர்க்கக்கூடிய மற்றும் ஃபன் டிரைவிங் கொண்ட கார் உங்களுக்கு கிடைக்கும்.

ஆடி க்யூ3 ஸ்போர்ட்பேக் இன் சாதகம் & பாதகங்கள்

    நாம் விரும்பும் விஷயங்கள்

  • கூபே-எஸ்யூவி ஸ்டைலிங் சிறப்பானது. Q3 காரை விட ஸ்போர்டியர் ஸ்டைலிங் கொண்டது.
  • பெரிய பூட் ஸ்பேஸ் தட்டையான ஸ்பிளிட் பின் இருக்கைகளுடன் அதிகரிக்கலாம்
  • வசதியான சவாரி தரம்
View More

    நாம் விரும்பாத விஷயங்கள்

  • பிரகாசமான கலர் ஆப்ஷன்கள் மற்றும் இல்லுமினேட்டட் வீல் ஆகியவை இன்னும் சிறப்பாக மாற்றியிருக்கும்
  • மெமரி ஃபங்ஷன் கொண்ட வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற வசதிகள் இன்னும் இல்லை
  • போட்டியாளர்களைப் போல டீசல் இன்ஜின் எதுவும் இதில் இல்லை

ஆடி க்யூ3 ஸ்போர்ட்பேக் கார் செய்திகள் & அப்டேட்கள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
  • Audi A4 விமர்சனம்: ஒரு சொகுசு காரை சிறப்பானதாக மாற்றுவது எது ?
    Audi A4 விமர்சனம்: ஒரு சொகுசு காரை சிறப்பானதாக மாற்றுவது எது ?

    ஒரு சொகுசு காரில் எது சிறப்பாக உணர வைக்கின்றது என்பதை ஆடி A4 மூலமாக நாங்கள் கண்டுபிடித்தோம்.

    By nabeelDec 28, 2023

ஆடி க்யூ3 ஸ்போர்ட்பேக் பயனர் மதிப்புரைகள்

4.0/5
அடிப்படையிலான76 பயனாளர் விமர்சனங்கள்

    Mentions பிரபலம்

  • ஆல் (76)
  • Looks (25)
  • Comfort (40)
  • Mileage (5)
  • Engine (32)
  • Interior (20)
  • Space (23)
  • Price (7)
  • More ...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • P
    poulomi on May 24, 2024
    4

    Impressed With The Audi Q3 Sportsback

    My brother recently bought Audi Q3 Sportback. He likes car which gives comfort and a luxurious feeling at the same time. Sometimes I drive him to the city for some work, and with utmost confidence and...மேலும் படிக்க

    Was this review helpful?
    yesno
  • S
    suchai on May 22, 2024
    4

    The Audi Q3 Sportsback Does It All, Comfort And Performance

    I finally got my hands on the Audi Q3 Sportback, I was looking for a vehicle that combines style, functionality and performance. Audi Q3 Sportback does not disappoint in that. The big 2.0 liter turbo ...மேலும் படிக்க

    Was this review helpful?
    yesno
  • N
    naim on May 13, 2024
    4

    The Audi Q3 Never Fails To Impress

    The Audi Q3 Sportback is my latest obsession. Imagine tearing up the streets of Bangalore in this sleek beast, feeling like a total boss. With its coupe like design and dynamic performance, it is like...மேலும் படிக்க

    Was this review helpful?
    yesno
  • A
    aditya on May 07, 2024
    4

    Audi Q3 Sportback Is An Incredible SUV Inspired By A Coupe

    We bought the Audi Q3 sportback a few months back. The Q3 sportback has looks inspired by a coupe with power and performance of Q3. It delivers a dynamic driving experience, thanks to the powerful TFS...மேலும் படிக்க

    Was this review helpful?
    yesno
  • S
    suhas on Apr 29, 2024
    4

    Audi Q3 Sportback Is Great Choice, Fulfilling Your Every Need

    The Audi Q3 sportsback has been my constant friend for little over 4 months. With the 2.0 litre petrol engine and automated transmission, it can reach a top speed of 220 km/h. For those looking for co...மேலும் படிக்க

    Was this review helpful?
    yesno
  • அனைத்து க்யூ3 ஸ்போர்ட்பேக் மதிப்பீடுகள் பார்க்க

ஆடி க்யூ3 ஸ்போர்ட்பேக் நிறங்கள்

  • புராணங்கள் கருப்பு metallic
    புராணங்கள் கருப்பு metallic
  • டர்போ ப்ளூ
    டர்போ ப்ளூ
  • chronos சாம்பல் உலோகம்
    chronos சாம்பல் உலோகம்
  • பனிப்பாறை வெள்ளை உலோகம்
    பனிப்பாறை வெள்ளை உலோகம்
  • navarra நீல உலோகம்
    navarra நீல உலோகம்

ஆடி க்யூ3 ஸ்போர்ட்பேக் படங்கள்

  • Audi Q3 Sportback Front Left Side Image
  • Audi Q3 Sportback Headlight Image
  • Audi Q3 Sportback Exterior Image Image
  • Audi Q3 Sportback Exterior Image Image
  • Audi Q3 Sportback Exterior Image Image
  • Audi Q3 Sportback Steering Wheel Image
  • Audi Q3 Sportback Instrument Cluster Image
  • Audi Q3 Sportback Recessed Steering Controls Image
space Image
கருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்
Ask QuestionAre you confused?

48 hours இல் Ask anything & get answer

கேள்விகளும் பதில்களும்

  • சமீபத்திய கேள்விகள்

What is the seating capacity of Audi Q3 Sportback?

Anmol asked on 28 Apr 2024

The Audi Q3 Sportback has seating capacity of 5.

By CarDekho Experts on 28 Apr 2024

Give details about the engine of Audi Q3 Sportback.

Anmol asked on 19 Apr 2024

The Audi Q3 Sportback has 1 Petrol Engine on offer. The Petrol engine is 1984 cc...

மேலும் படிக்க
By CarDekho Experts on 19 Apr 2024

What is the fuel type of Audi Q3 Sportback?

Anmol asked on 11 Apr 2024

The Audi Q3 Sportback uses Petrol fuel.

By CarDekho Experts on 11 Apr 2024

What is the fuel tank capacity of Audi Q3 Sportback?

Anmol asked on 7 Apr 2024

The fuel capacity of the Audi Q3 Sportback is 62.0

By CarDekho Experts on 7 Apr 2024

What is the ground clearance of Audi Q3 Sportback?

Devyani asked on 5 Apr 2024

The Ground clearance of Audi Q3 is 170 mm.

By CarDekho Experts on 5 Apr 2024
space Image
ஆடி க்யூ3 ஸ்போர்ட்பேக் brochure
download brochure for detailed information of specs, பிட்டுறேஸ் & prices.
download brochure
ப்ரோசரை பதிவிறக்கு

சிட்டிஆன்-ரோடு விலை
பெங்களூர்Rs. 69.84 - 69.25 லட்சம்
மும்பைRs. 64.19 - 65.95 லட்சம்
புனேRs. 64.19 - 65.95 லட்சம்
ஐதராபாத்Rs. 66.90 - 68.74 லட்சம்
சென்னைRs. 68.08 - 69.85 லட்சம்
அகமதாபாத்Rs. 60.40 - 62.05 லட்சம்
லக்னோRs. 62.51 - 64.22 லட்சம்
ஜெய்ப்பூர்Rs. 64.13 - 64.95 லட்சம்
சண்டிகர்Rs. 61.42 - 63.10 லட்சம்
கொச்சிRs. 69.01 - 70.90 லட்சம்
உங்கள் நகரத்தை தேர்ந்தெடு
space Image

போக்கு ஆடி கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • ஆடி க்யூ8 2024
    ஆடி க்யூ8 2024
    Rs.1.17 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2024

Popular எஸ்யூவி cars

  • டிரெண்டிங்கில்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்

view மே offer
Did you find this information helpful?
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience