மாசிராட்டி செய்தி & விமர்சனங்கள்
இந்தியாவில் எதிர்காலத்தில் ஆல்-எலக்ட்ரிக் கிரேகேல் ஃபோல்கோர் கார் அறிமுகம் செய்யப்படும் என்பதையும் மஸராட்டி நிறுவனம் உறுதி செய்துள்ளது.
By dipanஜூலை 30, 2024மாசெராட்டி நிறுவனம் வரும் நவம்பர் மாதம் 10-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள 2015 துபாய் மோட்டார் ஷோவில், தனது 2+2 சீட்டர் அல்ஃபிரி கான்செப்ட் காரை காட்சிக்கு வைக்கவுள்ளது. இந்த கான்செப்ட் காரை, சென்ற வருடத்தில் நடைபெற்ற ஜெனீவா ஆட்டோ எக்ஸ்போவில் அறிம ுகப்படுத்தி, இதன் விற்பனை அடுத்த ஆண்டு துவங்கும் என்று அறிவித்தது. மாசெராட்டி நிறுவனம், அல்ஃபிரி காரைத் தவிர, துபாயின் தேவைக்கு ஏற்றார்போல ஒரு புதிய வாகனத்தையும் அறிமுகப்படுத்தும் என்று தெரிகிறது. இதை பற்றிய கூடுதல் விவரங்கள் நடைபெறவுள்ள மோட்டார் ஷோவில் வெளிவரும்.
By raunakஅக்டோபர் 22, 2015