இந்தியாவில் எம்ஜி -யின் வரிசையில் எம்ஜி க்ளோஸ்டர், எம்ஜி ஹெக்டர் மற்றும் எம்ஜி ஆஸ்டருக்கு பிறகு பிளாக்ஸ்டார்ம் பதிப்பை பெறும் நான்காவது மாடலாக எம்ஜி காமெட ் இவி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேஸ் டிரிம்களின் விலை உயர்த்தப்படவில்லை என்றாலும் கூட என்றாலும் டாப் வேரியன்ட்களின் வ ிலையில் அதிகரித்திருப்பதால் ஒட்டுமொத்த விலை வரம்பும் மாறியுள்ளது.
ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் ஒரு எலக்ட்ரிக் MPV, ஃபிளாக்ஷிப் எஸ்யூவி மற்றும் புதிய பவர்டிரெய்ன் ஆப்ஷனுடன் கூடிய எஸ்யூவி உட்பட 3 புதிய கார்களை MG காட்சிப்படுத்தியது.