ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Citroen C3 Aircross: என்ன வசதிகள் கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்
புதிதாக வரவிருக்கும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் காரின் விலை தவிர தொழி ல்நுட்ப விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள் உள்ளிட்ட பெரும்பாலான விவரங்கள் வெளியாகியுள்ளன.
எலெக்ட்ரிக் வாகன தயாரிப்புக்காக இந்தியாவில் நுழைய திட்டமிடும் ஃபாக்ஸ்கான்
மொபிலிட்டி இன் ஹார்மனி (MIH) எனப்படும் EV-பிளாட்ஃபார்ம் உருவாக்கும் பிரிவு ஃபாக்ஸ்கானிடம் உள்ளது.
Maruti Fronx: 22,000 யூனிட்களுக்கான ஆர்டர்கள் நிலுவையில் உள்ளன
மாருதி ஃபிரான்க்ஸின் நிலுவையில் உள்ள 22,000 ஆர்டர்கள் சுமார் ஒட்டுமொத்தமாக டெலிவரி செய்யப்பட வேண்டிய 3.55 லட்சம் யூனிட்டுகளின் ஒரு பகுதியாகும்.
ஹோண்டா எலிவேட் Vs ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் எம்ஜி ஆஸ்டர்: விவரக்குறிப்புகள் ஒப்பீடு
புதிய ஹோண்டா எஸ்யூவி அதன் பிரீமி யம் போட்டியாளர்களுடன் ஒப்பிடும் போது எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
Toyota Innova Crysta : ரூ.37,000 வரை விலை உயர்ந்துள்ளது
இரண்டு மாதங்களில் டொயோட்டா இன்னோவா கிரிஸ்ட்டா இரண்டாவது தடவையாக விலை உயர்வை பெற்றுள்ளது
ஹோண்டா எலிவேட் Vs ஹூண்டாய் கிரெட்டா Vs கியா செல்டோஸ் Vs மாருதி கிராண்ட் விட்டாரா Vs டொயோட்டா ஹைரைடர் - விவரக்குறிப்புகள் ஒப்பீடு
ஹோண்ட ா எலிவேட் அதனுடன் போட்டியிடும் பெரிய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் எப்படிப்பட்ட வசதிகளை கொண்டிருக்கிறது ?. இங்கே பார்க்கலாம்.
Maruti’s CNG: 2023 -ம் ஆண்டு ஏப்ரல் - ஜூலை மாதங்களில் 1.13 லட்சத்தை தாண்டிய விற்பனை
மாருதி தற்போது, 13 சிஎன்ஜி மாடல்களை விற்பனை செய்து வருகிறது. அந்நிறுவனத்தின் சமீபத்திய மாடல் மாருதி ஃப்ரான்க்ஸ்.
Citroen C3 Aircross: முன்பதிவுகள் அடுத்த மாதம் தொடங்குகின்றன, அக்டோபரில் விலை அறிவிக்கப்படலாம்
இந்தியாவில் சி3 ஏர்கிராஸ் காரானது சிட்ரோனின் நான்காவது மாடலாக இருக்கும், மட்டுமில்லாம ஹூண்டாய் கிரெட்டா போன்ற காம்பாக்ட் எஸ்யூவிகளுக்கும் போட்டியாக இருக்கும்.
Honda Elevate: உற்பத்தி தொடங்கியது, செப்டம்பரில் விலை அறிவிக்கப்படலாம்
ஹோண்டா எலிவேட் (Honda elevate) காருக்கான முன்பதிவுகள் திறக்கப்பட்டுள்ளன மற்றும் அறிமுகத்திற்கு பிறகு சில மாதங்கள் காத்திருப்பு காலம் இருக்கும்.
கிரெட்டா மற்றும் அல்காஸரின் அட்வென்ச்சர் எடிஷன்களை ஹூண்டாய் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது
இது ஹூண்டாய் அல்காஸருக்கான முதல் ஸ்பெஷல் எடிஷனாகவும், ஹூண்டாய் கிரெட்டாவுக்கான இரண்டாவது ஸ்பெஷல் எடிஷனாகவும் இருக்கும்.
மஹிந்திராவின் புதிய பிக்கப் கான்செப்ட் டீஸர், ஸ்கார்பியோ N ஸ்டைல் எலெக்ட்ரிக் காராக இருக்குமா
கார் தயாரிப்பு நிறுவனம் தனது உலகளாவிய பிக்கப் டிரக்கை INGLO கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டிருக்கலாம்