ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
ஜனவரி 2024 மாதத்தில் அதிகம் விற்பனையான டாப் 10 கார்களின் பட்டியல் இங்கே
பட்டியலில் உள்ள டாப் 10 கார்களில், மூன்று மாடல்கள் ஜனவரி 2024 மாத விற்பனையில் இயர் ஓவர் இயர் (YoY) 50 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
Hyundai i20 ஸ்போர்ட்ஸ் (O) மற்றும் Maruti Baleno ஜெட்டா மேனுவல் & ஆல்ஃபா ஆட்டோமெட்டிக்: கார்களின் விவரங்கள் ஒப்பீடு
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஹூண்டாய் i20 ஸ்போர்ட்ஸ் (O) சில வசதிகளை எளிதாக அணுகக்கூடியதாக மாற்றியுள்ளது, ஆனால் மாருதி ஹேட்ச்பேக் அதே விலையில் இன்னும் கூடுதலாக சில வசதிகளைக் கொண்டுள்ளது.
குண்டு வெடிப்பிலிருந்து பாதுகாக்கும், தோட்டா துளைக்காது… இந்தியாவில் BMW 7 Series Protection கார் அறிமுகம்
இந்த பிஎம்டபிள்யூ செடான் தோட்டாக்கள் மற்றும் குண்டு வெடிப்பை தாங்கக்கூடியது மற்றும் காரில் பயணிப்பவர்களுக்கு மிகச் சிறப்பான பாதுகாப்பை வழங்கும்.
இந்த பிப்ரவரி மாதம் மாருதி கார்களில் ரூ.62,000 வரை சேமிக்கலாம்
புதிய வேகன் R அல்லது ஸ்விஃப்ட் கார்களில் ரூ. 5,000 வரை கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கும், ஆனால் உங்கள் பழைய கார் ஏழு வருடங்களுக்கும் குறைவாக இருக்க வேண்டும்.
2024 ஜனவரி மாதத்தில் அதிக கார்களை விற்பனை செய்த டாப் 10 கார் பிராண்டுகள்: ஹூண்டாய் டாடாவை பின்னுக்குத் தள்ளி 2 வது இடத்தைப் பிடித்தது
ஹூண்டாய், டாடா மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களை விட அதிக கார்களை விற்பனை செய்து மாருதி இன்னும் முதலிடத்தில் உள்ளது.
10 லட்சம் விற்பனை எண்ணிக்கையை தாண்டியது Maruti Ertiga… 2020 -ம் ஆண்டு முதல் 4 லட்சம் யூனிட்கள் விற்பனையாகியுள்ளன
மிகவும் பிரபலமான மாருதி MPV -யான மாருதி எர்டிகா கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக விற்பனையில் உள்ளது.