- + 6நிறங்கள்
- + 48படங்கள்
- வீடியோஸ்
ஸ்கோடா கொடிக்
ஸ்கோடா கொடிக் இன் முக்கிய அம்சங்கள்
இன்ஜின் | 1984 சிசி |
பவர் | 201 பிஹச்பி |
டார்சன் பீம் | 320 Nm |
சீட்டிங் கெபாசிட்டி | 7 |
டிரைவ் டைப் | 4x4 |
மைலேஜ் | 14.86 கேஎம்பிஎல் |
- க்ரூஸ் கன்ட்ரோல்
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
- சன்ரூப்
- powered முன்புறம் இருக்கைகள்
- வென்டிலேட்டட் சீட்ஸ்
- டிரைவ் மோட்ஸ்
- 360 degree camera
- முக்கிய விவரக்குறிப்புகள்
- டாப்-மவுன்டட் ரியர் வைப்பர் அண்ட் வாஷர்
கொடிக் சமீபகால மேம்பாடு
Skoda Kodiaq -ன் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?
ஸ்கோடா கோடியாக் சமீபத்தில் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 -ல் வெளியிடப்பட்டது. இது ஏப்ரல் 2025 -l இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Skoda Kodiaq -ன் விலை என்னவாக இருக்கும்?
ஸ்கோடா கோடியாக்கின் விலை சுமார் ரூ.45 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Skoda Kodiaq -ன் வசதிகள் என்ன?
வசதிகளைப் பொறுத்தவரையில் ஸ்கோடா கோடியாக் 13 இன்ச் டச் ஸ்கிரீன், 10.25 இன்ச் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், பனோரமிக் சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட்ஸ் மற்றும் பிரீமியம் ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் ஆகியவற்றுடன் வருகிறது.
Skoda Kodiaq -ல் கிடைக்கும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் என்ன ?
இந்தியா-ஸ்பெக் ஸ்கோடா கோடியாக் 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வழங்கப்படும். இது 4WD (ஃபோர்-வீல்-டிரைவ்) செட்டப் உடன் வருகிறது மற்றும் 7-ஸ்பீடு DCT (டூயல்-கிளட்ச் ஆட்டோமெட்டிக்) கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
Skoda Kodiaq -ல் என்னென்ன பாதுகாப்பு வசதிகள் உள்ளன?
பாதுகாப்புக்காக இது மல்டி ஏர்பேக்ஸ், 360 டிகிரி கேமரா, முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவற்றுடன் வருகிறது. இது அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ரியர் கொலிஷன் வார்னிங் போன்ற ADAS வசதிகளையும் கொண்டுள்ளது.
Skoda Kodiaq -ன் போட்டியாளர்கள் என்ன?
ஸ்கோடா கோடியாக் ஆனது டொயோட்டா ஃபார்ச்சூனர், எம்ஜி குளோஸ்டர் மற்றும் ஜீப் மெரிடியன் போன்றவர்களுக்கு போட்டியாக உள்ளது.
கொடிக் ஸ்போர்ட்லைன்(பேஸ் மாடல்)1984 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 14.86 கேஎம்பிஎல் | ₹46.89 லட்சம்* | ||
கொடிக் selection எல்&கே(டாப் மாடல்)1984 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 14.86 கேஎம்பிஎல் | ₹48.69 லட்சம்* |
ஸ்கோடா கொடிக் comparison with similar cars
![]() Rs.46.89 - 48.69 லட்சம்* | ![]() Rs.35.37 - 51.94 லட்சம்* |