ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
இந்தியாவில் BYD சீல் காருக்கான முன்பதிவு 1000 -ஐ தாண்டியது
BYD சீல் மூன்று வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது. இதற்கான முன்பதிவுகள் ரூ 1.25 லட்சத்தில் ஏற்கெனவே தொடங்கியுள்ளன.
மாருதி பிரெஸ்ஸாவை விட Mahindra XUV 3XO காரில் கிடைக்கும் கூடுதலான 10 விஷயங்கள்
இந்த பிரிவில் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக பிரெஸ்ஸா இருந்து வருகின்றது. புதிதாக அறிமுகமாகியுள்ள 3XO அதிக வசதிகளை கொண்டுள்ளது.
Audi Q7 Bold எடிஷன் இந்தியாவில் வெளியிடப்பட்டது, விலை ரூ.97.84 லட்சம் ஆக நிர்ணயம்
லிமிடெட்-ரன் போல்ட் எடிஷன் கிரில் மற்றும் லோகோக்களுக்கான பிளாக்-அவுட் காஸ்மெட்டிக் டீட்டெயிலை பெறுகிறது. மேலும் டாப்-ஸ்பெக் Q7 டெக்னாலஜி வேரியன்ட்டை விட ரூ.3.39 லட்சம் கூடுதலாக விலை நிர்ணயம் செய்யப்பட
எக்ஸ்க்ளூஸிவ்: மீண்டும் சாலைகளில் தென்பட்ட Tata Altroz Racer கார்; இதில் 360 டிகிரி கேமரா இருப்பது உறுதியாகியுள்ளது
டாடா ஆல்ட ்ரோஸ் ரேசர் அதிகாரப்பூர்வமாக ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது, நெக்ஸானின் 120 PS டர்போ பெட்ரோல் இன்ஜின் இடம்பெறும்
முதல் முறையாக கேமராவில் சிக்கிய Tata Curvv காரின் இன்டீரியர் விவரங்கள்
டாடா நெக்ஸானில் உள்ளதை போன்ற டேஷ்போர்டு அமைப்பு டாடா கர்வ்வ் காரிலும் இருக்கும். ஆனால் இது வேறுபட்ட டூயல்-டோன் கேபின் தீம் கொடுக்கப்படும்.
2024 Maruti Swift: புதிய ஹேட்ச் பேக் காரில் எவ்வளவு லக்கேஜ்களை எடுத்துச் செல்ல முடியும் என்பதை இங்கே பாருங்கள்
புதிய ஸ்விஃப்ட்டின் 265 லிட்டர் பூட் ஸ்பேஸ் (பேப்பரில்) பெரிதாகத் தெரியவில்லை என்றாலும் கூட நீங்கள் நினைப்பதை விட அதிக பைகளை இந்த காரில் எடுத்துச் செல்ல முடியும்.
சோதனையின் போது படம் பிடிக்கப்பட்ட Jeep Meridian ஃபேஸ்லிஃப்ட் கார், ADAS இருப்பது உறுதியாகியுள்ளது
முன்பக்க பம்பரில் ரேடார் இருப்பதனால் மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பம் இந்த காரில் கொடுக்கப்படலாம் என தெரிகிறது.