மெர்சிடீஸ் ஜிஎல்ஏ முன்புறம் left side imageமெர்சிடீஸ் ஜிஎல்ஏ grille image
  • + 4நிறங்கள்
  • + 20படங்கள்
  • வீடியோஸ்

மெர்சிடீஸ் ஜிஎல்ஏ

Rs.50.80 - 55.80 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
தொடர்பிற்கு டீலர்

மெர்சிடீஸ் ஜிஎல்ஏ இன் முக்கிய அம்சங்கள்

இன்ஜின்1332 சிசி - 1950 சிசி
பவர்160.92 - 187.74 பிஹச்பி
torque270Nm - 400 Nm
ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்
top வேகம்210 கிமீ/மணி
drive typeஃபிரன்ட் வீல் டிரைவ் / ஏடபிள்யூடி
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

ஜிஎல்ஏ சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: Mercedes-Benz GLA ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் வெளியிடப்பட்டது… விலை ரூ 50.50 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது

விலை: ரூ.50.50 லட்சம் முதல் ரூ.56.90 லட்சம் (அறிமுக விலை) வரை உள்ளது.

வேரியன்ட்கள்: GLA மூன்று வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது: 200, 220d 4MATIC மற்றும் 220d 4MATIC AMG.

கலர் ஆப்ஷன்கள்: இது 5 வெளிப்புற நிழல் விருப்பங்களில் வருகிறது: ஸ்பெக்ட்ரல் ப்ளூ, இரிடியம் சில்வர், மவுண்டன் கிரே, போலார் ஒயிட் மற்றும் காஸ்மோஸ் பிளாக்.

சீட்டிங் கெபாசிட்டி: இதில் 5 பயணிகள் வரை அமர முடியும்.

இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: மெர்சிடிஸ் GLA உடன் 2 இன்ஜின் ஆப்ஷன்களை வழங்குகிறது:

  • 1.3-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (163 PS/270 Nm)  

  • 2-லிட்டர் டீசல் இன்ஜின் (190 PS/400 Nm)  

பெட்ரோல் இன்ஜின் 7-ஸ்பீடு DCT டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது, டீசல் இன்ஜின் 8-ஸ்பீடு DCT டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. மெர்சிடிஸ்-பென்ஸ் டர்போ-பெட்ரோல் யூனிட்டை ஃபிரன்ட்-வீல் டிரைவ் டிரெய்னுடன் வழங்குகிறது, டீசல் ஆல்-வீல் டிரைவ் (AWD) செட்டப்பை பெறுகிறது.

வசதிகள்:GLA -ல் டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (ஒன்று டச் ஸ்கீரீன் மற்றும் மற்றொன்று டிரைவருக்கான டிஜிட்டல் டிஸ்ப்ளே), 64-கலர் ஆம்பியன்ட் லைட்ஸ், ஒரு பனோரமிக் சன்ரூஃப் மற்றும் ஜெஸ்டர்-கன்ட்ரோல் பவர்டு டெயில்கேட் ஆகியவை அடங்கும்.

பாதுகாப்பு: பாதுகாப்புக்காக7 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP) மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை உள்ளன. போர்டில் உள்ள மற்ற பாதுகாப்பு அம்சங்களில் ஆக்டிவ் பிரேக் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் அசிஸ்ட், அடாப்டிவ் ஹை பீம் அசிஸ்ட் மற்றும் டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) ஆகியவை உள்ளன.

போட்டியாளர்கள்: GLA , BMW X1, மினி கூப்பர் கன்ட்ரிமேன் மற்றும் ஆடி Q3 ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது.

மேலும் படிக்க
மெர்சிடீஸ் ஜிஎல்ஏ brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
கையேட்டை பதிவிறக்கவும்
  • ஆல்
  • டீசல்
  • பெட்ரோல்
ஜிஎல்ஏ 200(பேஸ் மாடல்)1332 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.4 கேஎம்பிஎல்Rs.50.80 லட்சம்*தொடர்பிற்கு டீலர்
ஜிஎல்ஏ 220டி 4மேட்டிக்1950 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 18.9 கேஎம்பிஎல்Rs.53.80 லட்சம்*தொடர்பிற்கு டீலர்
மேல் விற்பனை
ஜிஎல்ஏ 220டி 4மேடிக் amg line(டாப் மாடல்)1950 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 18.9 கேஎம்பிஎல்
Rs.55.80 லட்சம்*தொடர்பிற்கு டீலர்

மெர்சிடீஸ் ஜிஎல்ஏ comparison with similar cars

மெர்சிடீஸ் ஜிஎல்ஏ
Rs.50.80 - 55.80 லட்சம்*
ஆடி க்யூ3
Rs.44.99 - 55.64 லட்சம்*
பிஎன்டபில்யூ எக்ஸ்1
Rs.50.80 - 53.80 லட்சம்*
டொயோட்டா காம்ரி
Rs.48 லட்சம்*
பிஒய்டி சீலையன் 7
Rs.48.90 - 54.90 லட்சம்*
ஸ்கோடா சூப்பர்ப்
Rs.54 லட்சம்*
க்யா ev6
Rs.60.97 - 65.97 லட்சம்*
பிஎன்டபில்யூ ஐஎக்ஸ்1
Rs.49 லட்சம்*
Rating4.323 மதிப்பீடுகள்Rating4.380 மதிப்பீடுகள்Rating4.4119 மதிப்பீடுகள்Rating4.810 மதிப்பீடுகள்Rating4.62 மதிப்பீடுகள்Rating4.532 மதிப்பீடுகள்Rating4.4123 மதிப்பீடுகள்Rating4.416 மதிப்பீடுகள்
Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeபெட்ரோல்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்
Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்
Engine1332 cc - 1950 ccEngine1984 ccEngine1499 cc - 1995 ccEngine2487 ccEngineNot ApplicableEngine1984 ccEngineNot ApplicableEngineNot Applicable
Power160.92 - 187.74 பிஹச்பிPower187.74 பிஹச்பிPower134.1 - 147.51 பிஹச்பிPower227 பிஹச்பிPower308 - 523 பிஹச்பிPower187.74 பிஹச்பிPower225.86 - 320.55 பிஹச்பிPower201 பிஹச்பி
Top Speed210 கிமீ/மணிTop Speed222 கிமீ/மணிTop Speed219 கிமீ/மணிTop Speed-Top Speed-Top Speed-Top Speed192 கிமீ/மணிTop Speed175 கிமீ/மணி
Boot Space427 LitresBoot Space460 LitresBoot Space500 LitresBoot Space-Boot Space500 LitresBoot Space-Boot Space-Boot Space-
Currently Viewingஜிஎல்ஏ vs க்யூ3ஜிஎல்ஏ vs எக்ஸ்1ஜிஎல்ஏ vs காம்ரிஜிஎல்ஏ vs சீலையன் 7ஜிஎல்ஏ vs சூப்பர்ப்ஜிஎல்ஏ vs ev6ஜிஎல்ஏ vs ஐஎக்ஸ்1
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.1,32,764Edit EMI
48 மாதங்களுக்கு 9.8% படி கணக்கிடப்பட்ட வட்டி
இஎம்ஐ சலுகைகள்ஐ காண்க
மெர்சிடீஸ் ஜிஎல்ஏ offers
Benefits on Mercedes-Benz GLA EMI Start At ₹ 42,00...
7 நாட்கள் மீதமுள்ளன
view முழுமையான offer

மெர்சிடீஸ் ஜிஎல்ஏ கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
ரூ.1.28 கோடி விலையில் புதிய வேரியன்ட்டை பெறும் Mercedes-Benz EQS 450

இந்தியா-ஸ்பெக் EQS எலக்ட்ரிக் எஸ்யூவி இப்போது EQS 450 (5-சீட்டர்) மற்றும் EQS 580 (7-சீட்டர்) என்ற இரண்டு வேரியன்ட்களில் வருகிறது.

By shreyash Jan 09, 2025
Mercedes-Benz GLA ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் வெளியிடப்பட்டது… விலை ரூ 50.50 லட்சத்தில் இருந்து தொடக்கம்

2024 மெர்சிடிஸ்-பென்ஸ் GLA காரில் வடிவமைப்பில் உள்ள மாற்றங்கள் குறைவானவை மற்றும் இந்த மைல்டு ஃபேஸ்லிஃப்ட்டுடன் முக்கியமான சில வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

By shreyash Jan 31, 2024
Mercedes-Benz GLA ஃபேஸ்லிப்ட் மற்றும் AMG GLE 53 Coupe கார்கள் நாளை அறிமுகமாகவுள்ளன

இரண்டு எஸ்யூவி -களிலும் குறைவான ஆனால் பயனுள்ள வகையிலான சில வசதிகள் சேர்க்கப்படலாம்.

By sonny Jan 30, 2024

மெர்சிடீஸ் ஜிஎல்ஏ பயனர் மதிப்புரைகள்

ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் விமர்சனம் & win ₹ 1000
Mentions பிரபலம்
  • All (23)
  • Looks (8)
  • Comfort (11)
  • Mileage (1)
  • Engine (6)
  • Interior (7)
  • Space (4)
  • Price (3)
  • மேலும்...
  • நவீனமானது
  • பயனுள்ளது

மெர்சிடீஸ் ஜிஎல்ஏ மைலேஜ்

கோரப்பட்ட ARAI மைலேஜ்: .

எரிபொருள் வகைட்ரான்ஸ்மிஷன்அராய் மைலேஜ்
டீசல்ஆட்டோமெட்டிக்18.9 கேஎம்பிஎல்
பெட்ரோல்ஆட்டோமெட்டிக்17.4 கேஎம்பிஎல்

மெர்சிடீஸ் ஜிஎல்ஏ நிறங்கள்

மெர்சிடீஸ் ஜிஎல்ஏ படங்கள்

மெர்சிடீஸ் ஜிஎல்ஏ வெளி அமைப்பு

Recommended used Mercedes-Benz GLA alternative cars in New Delhi

Rs.45.00 லட்சம்
202228,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.38.50 லட்சம்
202219,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.38.50 லட்சம்
202218,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.19.75 லட்சம்
201728,325 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.12.00 லட்சம்
201668,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.16.75 லட்சம்
201566,085 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.14.50 லட்சம்
201555,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.43.80 லட்சம்
2025101 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.43.90 லட்சம்
2025101 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.54.90 லட்சம்
2025800 kmஎலக்ட்ரிக்
விற்பனையாளர் விவரங்களை காண்க

போக்கு மெர்சிடீஸ் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

பிரபலமானவை ஆடம்பர கார்கள்

  • டிரெண்டிங்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்

Rs.18.90 - 26.90 லட்சம்*
Rs.48.90 - 54.90 லட்சம்*
Rs.17.49 - 21.99 லட்சம்*
Are you confused?

48 hours இல் Ask anythin g & get answer

Ask Question

கேள்விகளும் பதில்களும்

Anmol asked on 24 Jun 2024
Q ) What is the ARAI Mileage of Mercedes-Benz GLA?
DevyaniSharma asked on 10 Jun 2024
Q ) What is the transmission type of Mercedes-Benz GLA?
Anmol asked on 5 Jun 2024
Q ) What is the drive type of Mercedes-Benz GLS?
Anmol asked on 19 Apr 2024
Q ) How many cylinders are there in Mercedes-Benz GLA?
Anmol asked on 6 Apr 2024
Q ) How many colours are available in Mercedes-Benz GLA?
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
தொடர்பிற்கு டீலர்