
2016 மெர்சிடீஸ் -பென்ஸ் E – க்லாஸ் டீசர் வீடியோ மற்றும் படங்கள் வெளியீடு
மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் 2016 ஆம் ஆண்டை படு அமர்களமாக தொடங்க முடிவு செய்து விட்டதாகவே தெரிகிறது. ஜனவரி 11, 2016 ல் உலக சந்தையில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட உள்ள E - க்ளாஸ் செடான் கார்களின் வரை