ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
ஜனவரி 2024 மாதத்தில் அதிகம் விற்பனையான டாப் 10 கார்களின் பட்டியல் இங்கே
பட்டியலில் உள்ள டாப் 10 கார்களில், மூன்று மாடல்கள் ஜனவரி 2024 மாத விற்பனையில் இயர் ஓவர் இயர் (YoY) 50 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
Hyundai i20 ஸ்போர்ட்ஸ் (O) மற்றும் Maruti Baleno ஜெட்டா மேனுவல் & ஆல்ஃபா ஆட்டோமெட்டிக்: கார்களின் விவரங்கள் ஒப்பீடு
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஹூண்டாய் i20 ஸ்போர்ட்ஸ் (O) சில வசதிகளை எளிதாக அணுகக்கூடியதாக மாற்றியுள்ளது, ஆனால் மாருதி ஹேட்ச்பேக் அதே விலையில் இன்னும் கூடுதலாக சில வசதிகளைக் கொண்டுள்ளது.
குண்டு வெடிப்பிலிருந்து பாதுகாக்கும், தோட்டா துளைக்காது… இந்தியாவில் BMW 7 Series Protection கார் அறிமுகம்
இந்த பிஎம்டபிள்யூ செடான் தோட்டாக்கள் மற்றும் குண்டு வெடிப்பை தாங்கக்கூடியது மற்றும் காரில் பயணிப்பவர்களுக்கு மிகச் சிறப்பான பாதுகாப்பை வழங்கும்.
இந்த பிப்ரவரி மாதம் மாருதி கார்களில் ரூ.62,000 வரை சேமிக்கலாம்
புதிய வேகன் R அல்லது ஸ்விஃப்ட் கார்களில் ரூ. 5,000 வரை கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கும், ஆனால் உங்கள் பழைய கார் ஏழு வருடங்களுக்கும் குறைவாக இருக்க வேண்டும்.
2024 ஜனவரி மாதத்தில் அதிக கார்களை விற்பனை செய்த டாப் 10 கார் பிராண்டுகள்: ஹூண்டாய் டாடாவை பின்னுக்குத் தள்ளி 2 வது இடத்தைப் பிடித்தது
ஹூண்டாய், டாடா மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களை விட அதிக கார்களை விற்பனை செய்து மாருதி இன்னும் முதலிடத்தில் உள்ளது.
10 லட்சம் விற்பனை எண்ணிக்கையை தாண்டியது Maruti Ertiga… 2020 -ம் ஆண்டு முதல் 4 லட்சம் யூனிட்கள் விற்பனையாகியுள்ளன
மிகவும் பிரபலமான மாருதி MPV -யான மாருதி எர்டிகா கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக விற்பனையில் உள்ளது.
கடந்த வாரத்தின் டாப் கார் செய்திகள் (பிப். 5-9): புதிய வெளியீடுகள், அப்டேட்கள், ஸ்பை ஷாட்கள், டீசர்கள், விலை குறைப்பு மற்றும் பல
இந்தியாவில் கடந்த வாரம் முதல் CNG AMT கார்களின் அறிமுகம் மட்டுமின்றி, 6 மாடல்களின் விலையும் குறைக்கப்பட்டது.
டாடா நிறுவனம் வரும் ஜூலை-செப்டம்பர் மாத காலகட்டத்துக்குள் Curvv EV காரை அறிமுகப்படுத்தும் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது
கர்வ்வ் EV அறிமுகப்படுத்தப்பட்டு 3 முதல் 4 மாதங்களுக்குப் பிறகு கர்வ்வ் ICE வெளியாகலாம்.
அப்டேட்: Toyota நிறுவனம் டீசல் பவர்டு கார்களை மீண்டும் விநியோகம் செய்ய தொடங்கியுள்ளது
ஃபார்ச்சூனர், ஹைலக்ஸ் மற்றும் இன்னோவா கிரிஸ்டா வாடிக்கையாளர்கள் இனிமேல் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதில்லை.
முழுவதுமாக மறைக்கப்பட்ட நிலையில் சோதனை செய்யப்பட்ட 5-டோர் Mahindra Thar … பின்புற தோற்றத்தை விரிவாகக் பார்க்க முடிந்தது
இந்த தார் புதிய கேபின் தீம், புதிய வசதிகள் மற்றும் பெட்ரோல் மற்றும் டீசல் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வரும்.
Tata Tiago மற்றும் Tigor CNG AMT கார்கள் வெளியிடப்பட்டன… விலை ரூ.7,89,900 முதல் தொடங்குகிறது
மூன்று மாடல்களின் சிஎன்ஜி AMT வேரியன்ட்களும் 28.06 கிமீ/கிலோ மைலேஜை வழங்குகின்றன.
Hyundai Creta EV இந்தியாவில் மீண்டும் சோதனையின் போது படம் பிடிக்கப்பட்டுள்ளது… புதிய விவரங்கள் தெரிய வந்துள்ளன
ஹூண்டாய் கிரெட்டா EV -யானது 400 கிமீ தூரம் வரை செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பிப்ரவரியில் ஹூண்டாய் கார்களை வாங்கும் போது ரூ.4 லட்சம் வரை சேமிக்கலாம்
எக்ஸ்டர், i20 N லைன், வென்யூ N லைன், கிரெட்டா, கோனா எலக்ட்ரிக் மற்றும் அயோனிக் 5 போன்ற ஹூண்டாய் மாடல்கள் ஆஃபர்கள் எதுவும் வழங்கப்படவில்லை.
Tata Curvv மற்றும் Hyundai Creta மற்றும் Maruti Grand Vitara : விவரங்கள் ஒப்பீடு
ப்ரீ-புரடெக்ஷன் டாடா கர்வ்வ் காரை பற்றிய ஏராளமான விவரங்கள் எங்களிடம் உள்ளன. டாடா கர்வ்வ் காரால் அவற்றை வைத்து ஹூண்டாய் கிரெட்டா மற்றும் மாருதி கிராண்ட் விட்டாரா போன்ற கார்களுடன் போட்டியிட முடியுமா ?.