ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
2023 ஜூன் மாதத்தில் வரவிருக்கும் 3 கார்கள் இங்கே
ஜூன் மாதம் சந்தையில் நுழைய இருக்கும் தார் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லைஃப்ஸ்டைல் எஸ்யூவி ஆகும்.
5-டோர் மஹிந்திரா தார் 2023 ல் வெளியாக வாய்ப்பில்லை; ஆனால் 2024 ஆண்டில் வெளியாகக் கூடும்
ஆஃப்-ரோடரின் மிகவும் நடைமுறை பதிப்பின் விலை சுமார் ரூ.15 லட்சம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
பிளாக் ஸ்டோர்ம் எடிஷனில் ஆல் பிளாக் -காக மாறிய எம்ஜி க்ளோஸ்டர்
முழுமையான கறுப்பு நிற வெளிப்புறத்தைத் தவிர, இந்த சிறப்பு பதிப்பில் வித்தியாசமான கேபின் தீம் கிடைக்கும்
ரூ.7.39 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நிஸான் மேக்னைட் கெசா எடிஷன்
மேக்னைட்-இன் லோவர்-எண்ட் கார் வேரியன்ட் -ஐ அடிப்படையாகக் கொண்ட இந்த ஸ்பெஷல் எடிஷன், இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இசையில் கவனம் செலுத்தும் அப்டேட்களைப் பெறுகிறது.
எக்ஸ்க்ளூசிவ்: ஃபேஸ்லிப்டட் மஹிந்திரா XUV300 முதல் முறையாகப் உளவு பார்க்கப்பட்டது
அதன் வெளிப்புறத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருப்பதாகத் தெரிகிறது, அதன் கேபினிலும் இதையே நாம் எதிர்பார்க்கலாம்
இந்தியாவில் 10,000 வீடுகளை சென்றடைந்த எம்ஜி ZS EV
எம்ஜி, 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் ZS மின்சார எஸ்யூவி -யை அறிமுகப்படுத்தியது, மேலும் இது ஒரு பெரிய அப்டேட்டையும் பெற்றுள்ளது.
மாருதி ஜிம்னி-போன்ற அம்சங்களைப் பெறும் 5-கதவு மஹிந்திரா தார் மீண்டும் மறைவாக படம் பிடிக்கப்பட்டது
இன்னும் உருவ மறைப்பில் உள்ள ஆஃப்ரோடரை வீடியோ காண்பிக்கிறது, பூட்-மவுண்டட் ஸ்பேர் வீலு க்குப் பின்னால் ஒரு பின்புற வைப்பர் இருப்பதைக் காட்டுகிறது
8 படங்களில் மாருதி ஜிம்னி சம்மிட் சீக்கர் ஆக்ஸசரி பேக்கை பாருங்கள்
அதிக சாமான்களை எடுத்துச் செல்வதற்கும் மேலும் வசதிகளைச் சேர்ப்பதற்கும் அல்லது உங்கள் ஜிம்னியின் ஸ்டைலை மேம்படுத்துவதற்கும் நீங்கள் இந்த உபகரணங்களை வாங்கலாம்.
மைக்ரோ SUV இன் இரு முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தும் ஹூண்டாய் எக்ஸ்டரின் சமீபத்திய டீசர்
இந்தியாவில் சன்ரூஃப் பெறும் முதல் மைக்ரோ SUV எக்ஸ்டர் ஆகும்
கேமராவில் முதன்முதலாக படம்பிடிக்கப்பட்டட ஃபேஸ்லிப்டட் டாடா நெக்ஸான் EV இன் முக்கிய விவரங்கள்
ஃபேஸ்லிப்டட் நெக்ஸான் EV முதல் முறையாக LED ஹெட்லைட்களைப் பெறலாம்
மாருதி ஜிம்னி vs மஹிந்திரா தார் பெட்ரோல் - எரிபொருள் சிக்கன புள்ளிவிவரங்கள் ஒப்பீடு
ஜிம்னி நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினை பெறுகிறது, அதே சமயம் தார் இதை விட பெரிய மற்றும் டர்போ-பெட்ரோல் யூனிட்டை பெறுகிறது.
கூடிய விரைவில் உங்கள் ஆண்ட்ராய்டு போனை டேஷ்கேம் ஆகவும் பயன்படுத்தலாம்
கூகுளின் பிக்ஸல் ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் கசிந்த பீட்டா வெர்ஷனில் காணப்படுவது போல் எதிர்காலத்தில் இந்த அம்சத்தைப் பெற உள்ளன.
ஜிம்னி கூடுதலான ஆஃப்ரோடு-திறன் கொண்ட மாருதி என்றாலும் குறைந்த செயல்திறன் கொண்டதாக இருக்கிறது
எப்படி இருந்தாலும் , ஜிம்னி இன்னும் பெட்ரோல் தார் -ஐ விடவும் சிறப்பான ஆற்றல் கொண்டதாக இருக்கிறது.
டாடாவின் சிஎன்ஜி ரேஞ்ச் -ல் இணைந்த லேட்டஸ்ட் காரான ஆல்ட்ரோஸ்
ஆல்ட்ரோஸ் சிஎன்ஜி -யின் விலைகள் ரூ.7.55 லட்சம் முதல் ரூ.10.55 லட்சம் வரை (அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) இருக்கின்றன.
1 லட்சம் யூனிட்டுகளுக்கு மேல் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ள டாடா ஹாரியர்
லேண்ட் ரோவரை அடிப்படையாகக் கொண்ட முதல் டாடா SUV ஜனவரி 2019 இல் மீண்டும் சந்தையில் நுழைந்தது.
சமீபத்திய கார்கள்
- மெர்சிடீஸ் ஏஎம்ஜி சி 63Rs.1.95 சிஆர்*
- Marut ஐ DzireRs.6.79 - 10.14 லட்சம்*
- எம்ஜி ஹெக்டர் பிளஸ் ஸ்மார்ட் ப்ரோ 7str டீசல்Rs.20.65 லட்சம்*
- ஸ்கோடா kylaqRs.7.89 லட்சம்*
- மெர்சிடீஸ் ஜி கிளாஸ் ஏஎம்ஜி ஜி 63Rs.3.60 சிஆர்*