ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
மாருதி ஃப்ரான்க்ஸ் Vs பிரீமியம் ஹேட்ச்பேக் போட்டியாளர்கள்: விலை விவரம்
பிரீமியம் ஹேட்ச்பேக்குகளின் விலைகளுக்கு நெருக்கமாக ஃப்ரான்க்ஸ் -ன் விலைகள் குறைந்து வருவதால், அதனை வாங்குவதில் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைத் தீர்மானிக்க நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.
6 படங்களில் மாருதி ஃப்ரான்க்ஸ் டெல்டா+ காரின் விவரங்கள்
ஃப்ரான்க்ஸ் -ன் இரண்டு பெட்ரோல் இன்ஜின்களின் தேர்வை மாருதி உங்களு க்கு வழங்கும் ஒரே வேரியன்ட் இதுவாகும்
மாருதி ஃப்ரான்க்ஸ் விலைகள் Vs டாடா பன்ச் மற்றும் நெக்ஸான் விலைகள் ஒப்பீடு
கார் வேரியன்ட்கள் வாரியான விலையின் அடிப்படையில் மூன்று சப்- நான்கு மீட்டர் கார்களும் எவ்வாறு ஒப ்பிடப்படுகின்றன? நாங்கள் என்ன கண்டுபிடித்திருக்கிறோம் என்பது இங்கே
டிசைன் ஸ்கெட்ச் மூலம் ஹூண்டாய் எக்ஸ்டரின் முதல் பார்வை இதோ
டாடா பன்ச் -க்கு போட்டியாக ஹூண்டாயின் புதிய மைக்ரோ எஸ்யூவி ஜூன் மாதத்திற்குள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்ப டுகிறது
காமெட் EV யை ரூ.7.98 லட்சம் விலையில் அறிமுகப்படுத்திய எம்ஜி; டாடா டியாகோ EV யை விட விலை குறைவாக கிடைக்கும்
இது விரிவான மாற்றியமைத்துக் கொள்ளும் ஆப்ஷன்களுடன் சிங்கிள் ஃபுல்லி லோடட் டிரிம்மில் கிடைக்கிறது
ஃபேஸ்லிப்டட் டாடா நெக்ஸான் -ன் புதிய ஸ்பை ஷாட்கள் ஆல்ட்ரோஸ் -ல் உள்ள ஒரு பெரிய அம்சம் இதில் இருப்பதை காட்டுகின்றன
2022 மார்ச் மாதத்தில் ஆல்ட்ரோஸில் அதன் DCT (டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக்)-ஐ டாடா அறிமுகப்படுத்தியது.
மாருதி ஃபிராங்க்ஸ் vs மற்ற மாருதி காம்பாக்ட் கார்கள்: விலை விவரம்
ஃபிராங்க்ஸ் உடன் மாருதியின் 1.0 -லிட்டர் பூஸ்ட்ர்ஜெட் இன்ஜின் மீண்டும் வந்துள்ளது
மாருதி பலேனோ சிஎன்ஜி -யைவிட கூடுதலாக 5 அம்சங்களைப் பெறும் டாடா ஆல்ட்ரோஸ் சிஎன்ஜி
டாடா சிஎன்ஜி ஹேட்ச்பேக்கிற்கான முன்பதிவுகள் தொடங்கியுள்ளன மற்றும் அடுத்த மாதம் டெலிவரியும் தொடங்கப்படும்
மாருதி ஃபிராங்க்ஸ் -ன் விலை ரூ. 7.46 லட்சத்திலிருந்து தொடங்குகின்றது
இந்த ஹேட்ச்பேக் கிராஸ்ஓவர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் மற்றும் டர்போ-பெட்ரோல் இன்ஜின்கள் இரண்டு ஆப்ஷன்களிலும் கிடைக்கின்றன.