மாருதி செய்தி
- சமீபத்தில் செய்திகள்
- வல்லுநர் மதிப்பீடுகள்
புதிய மாருதி இ விட்டாரா ஆனது மாருதியின் முதல் ஆல்-எலக்ட்ரிக் காராகும். இது ஃபிரன்ட் வீல்-டிரைவ்-செட்டப் உடன் மட்டுமே வருகிறது. இது வரும் மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்படும்.
By dipanஜனவரி 18, 20252010 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து மாருதி இன்று வரை 12 லட்சம் யூனிட்களுக்கு மேல் இகோ கார்களை விற்பனை செய்துள்ளது.
By dipanஜனவரி 15, 2025டிசம்பர் மாத விற்பனையில் முதல் நான்கு இடங்களில் மாருதியும், அதைத் தொடர்ந்து டாடா மற்றும் ஹூண்டாய் நிறுவனமும் உள்ளன.
By kartikஜனவரி 09, 2025மாருதி மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா நிறுவனம் ICE மற்றும் EV -கள் என இரண்டு கார்களையும் அறிமுகப்படுத்தும் எதிர்பார்க்கப்படுகிறது.
By kartikஜனவரி 08, 2025டிசம்பர் மாத விற்பனை புள்ளிவிவரங்கள் கலவையானதாக இருந்தன. முக்கியமான கார் தயாரிப்பாளர்களின் மாதந்தோறும் (MoM) விற்பனையில் சரிவு இருந்தது. அதே நேரத்தில் மற்ற கார் நிறுவனங்களின் விற்பனையில் வளர்ச்சியை பார்க்க முடிந்தது.
By kartikஜனவரி 07, 2025
புதிய டிசையர் இப்போது பெரும்பாலான விஷயங்களில் இன்ஸ்பையரேஷனை முற்றிலுமாக தவிர்த்துள்ளது. அந்த முடிவி...
By nabeelநவ 12, 2024புதிய இன்ஜினுடன் கொஞ்சம் பவர் குறைக்கப்பட்டிருந்தாலும் கூட புதிய வசதிகள் சேர்க்கப்பட்டது மற்றும் டி...
By anshஅக்டோபர் 14, 2024