ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
மாருதி ஃப்ரான்க்ஸ் காரின் எதிர்பார்க்கப்படும் விலைகள்: பலேனோவை விட இது எவ்வளவு விலை கூடுதலாக இருக்கக்கூடும்?
மாருதி ஏற்கனவே ஃப்ரான்க்ஸ் காரின் வேரியண்ட்டுகள் மற்றும் அதன் தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் உட்பட கிராஸ்ஓவர் எஸ்யூவியின் அனைத்து தகவல்களையும் பகிர்ந்துள்ளது.
இன்டீரியரில் மிரள வைக்கும் டெக் அப்டேட்டுடன் வரப்போகும் புதிய ஜென் மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ். செல்ஃபி கேமராவும் உண்டு
புதிதாக வரவிருக்கும் இ-கிளாஸுக்கான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை அதிகாரப்பூர்வமாக ஜெர்மன் சொகுசு கார் தயாரிப்பாளரான மெர்சிடிஸ் பென்ஸ் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
டாடா நானோவுடனான இந்த வைரல் விபத்தில் மஹிந்திரா தார் ஏன் கவிழ்ந்தது என்பதைப் பற்றிப் பார்க்கலாம்
அதிர்ஷ்டவசமாக விபத்தில் சிக்கிய எவரும் காயமடையவில்லை என்று கூறப்படுகிறது, ஆனால் தார் உரிமையாளரின் மனம்தான் கொஞ்சம் வருத்தமடைந்திருக்கக் கூடும்.
மெடுலன்ஸ் உடன் இணைந்து அவசர மருத்துவ சேவைகளை கார்தேகோ குழுமம் வழங்க உள்ளது
கார்தேகோ குழுமத்தின் மற்றும் புதிய ஷார்க் இரண்டிற்குமான தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனரான அமித் ஜெயின் மெடுலன்ஸ் நிறுவனத்தில் ஐந்து சதவீத பங்குகளுக்கு ஈடாக ரூ.5 கோடி முதலீடு செய்துள்ளா ர்.
டாடா எஸ்யூவிகளின் ரெட் டார்க் எடிஷன்கள் இதோ
நெக்சன், ஹாரியர் மற்றும் சஃபாரி இன் இந்த ஸ்பெஷல் எடிஷன்கள் சில கூடுதல் அம்சங்களுடன் எக்ஸ்டீரியர் மற்றும் இண்டீரியரில் சிவப்பு நிற இன்சர்ட்டுகள் உள்ளன
10 லட்சத்திற்கும் குறைவான விலையுள்ள இந்த 10 கார்கள் தரநிலையாக இ.எஸ்.சிஐப் பெறுகிறது
பட்டியலில் உள்ள பெரும்பாலான கார்கள் ரெனால்ட் மற்றும் மாருதியிலிருந்து வந்தவை, இருப்பினும் ஹூண்டாய் நிறுவனத்திடமிருந்து எதுவும் இல்லை