ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Tata Curvv -க்கு போட்டியாக இருக்குமா ?... நாளை அறிமுகமாகிறது Citroen Basalt Vision கூபே ஸ்டைல் கார்
சிட்ரோன் ப சால்ட் விஷன் முன்பு C3X என அழைக்கப்பட்ட கூபே-ஸ்டைல் எஸ்யூவி -க்கான முன்னோட்டமாக இருக்கும்.
ஃபியூல் பப்ம்பில் ஏற்பட்ட சிக்கல்: ரீகால் செய்யப்பட்ட Maruti Wagon R மற்றும் Baleno -வின் 16,000 யூனிட்கள்
ஜூலை மற்றும் நவம்பர் 2019 -க்கு இடையில் தயாரிக்கப்பட்ட யூனிட்களுக்கு ரீகால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Hyundai Creta Facelift டிரைவிங் விமர்சனம்: காரின் நிறைகள் மற்றும் குறைகள் இங்கே
இந்த அப்டேட்டின் மூலம் ஹூண்டாய் எஸ்யூவி மேம்பட்ட எக்ஸ்ட்டீரியர் மற்றும் இன்ட்டீரியர் ஸ்டைலிங்கை பெறுகிறது. இருப்பினும் இதில் உள்ள பூட் ஸ்பேஸ் பெரிதாக இல்லை.
இந்தியாவில் வெளியிடப்பட்டது BMW iX xDrive50: விலை ரூ 1.4 கோடியில் இருந்து தொடங்குகிறது
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரேஞ்ச்-டாப்பிங் வேரியன்ட் பெரிய 111.5 kWh பேட்டரி பேக் மற்றும் 635 கிமீ WLTP-கிளைம்டு ரேஞ்ச் உடன் வருகின்றது.
2024 ஐபிஎல் தொடருக்கான அதிகாரப்பூர்வ காராக Tata Punch EV தேர்வு செய்யப ்பட்டுள்ளது
கடந்த 2023 ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் தொடருக்கு டாடா டியாகோ EV -அதிகாரப்பூர்வ காராக இருந்தது. இந்த வருடன் அந்த இடத்தை பன்ச் EV இடம்பிடித்துள்ளது. எலக்ட்ரிக் கார் ஐபிஎல் தொடரின் அதிகாரப்பூர்வ காராக இடம்பி
இந்தியாவில் சப்-4மீ எஸ்யூவி -யை விற்பனைக்கு கொண்டு வரும் திட்டம் இப்போதைக்கு இல்லை… பிரீமியம் மாடல்களில் மட்டுமே கவனம் செலுத்த ஃபோக்ஸ்வேகன் முடிவு
வழக்கம் போல இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் வரிசையானது விர்ட்டஸ் செடானில் இருந்து தொடங்கும். இது ஃபோக்ஸ்வேகனின் மிகவும் குறைவான விலை கொண்ட காராக ரூ. 11.56 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) கிடைக்கும்.
Tata Nexon EV Long Range மற்றும் Mahindra XUV400 EV: ரியல் வேர்ல்டு செயல்திறன் ஒப்பீடு
டாடா நெக்ஸான் EV லாங் ரேஞ்ச் வேரியன்ட் அதிக கிளைம் செய்யப்படும் ரேஞ்சை கொண்டுள்ளது. அதே நேரத்தில் XUV400 EV அதிக ஆற்றலை வழங்குகிறது.
MG Hector Style மற்றும் Mahindra XUV700 MX 5-சீட்டர்: விவரங்கள் ஒப்பீடு
இந்த மிட்-சைஸ் எஸ்யூவிகளின் என்ட்ரி லெவல் பெட்ரோலில் இயங்கும் வேரியன்ட்களுக்கு நிகரான விலையுடன் இருக்கின்றன. ஆனால் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பை வழங்குவது எது ? வாருங்கள் கண்டுபிடிக்கலாம்.
குளோபல் NCAP கிராஷ் டெஸ்ட்டில் ‘ஜீரோ’ மதிப்பீட்டை மட்டுமே பெற்ற Citroen eC3 கார்
eC3 -யின் பாடிஷெல் 'நிலையானது' மற்றும் லோடிங்குகளை தாங்கும் திறன் கொண்டதாக மதிப்பிடப்பட்டது. ஆனால் பாதுகாப்பு வசதிகள் மற்றும் மோசமான பாதுகாப்பின் காரணமாக இது மிகவும் குறைவான மதிப்பெண்களை மட்டுமே பெற ம
Nissan Magnite ஃபேஸ்லிஃப்ட் சோதனை செய்யப்படும் போது முதல் முறையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட ்ட மேக்னைட் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Hyundai Creta மற்றும் Verna பெட்ரோல்-சிவிடி யூனிட்களுக்கு ரீகால் அழைப்பு விடுக்கப்பட்டு ள்ளது.
2023 பிப்ரவரி மற்றும் ஜூன் மாதத்துக்கு இடையில் தயாரிக்கப்பட்ட யூனிட்களுக்காக ரீகால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Tata Tiago EV முதல் Tata Nexon EV வரை: டாடாவின் எலக்ட்ரிக் கார்களை வாங்க இந்த மார்ச் மாதம் எவ்வளவு நாள்கள் காத்திருக்க வேண்டியிருக்கும் ?
டாடா -வின் இவி கார்களை பொறுத்தவரையில் புதிய வாடிக்கையாளர்கள் உடனடியாக வாங்கக் கூடிய மாடல்களை கண்டறிவது கடினமானது. கார்களின் வெயிட்டிங் பீரியட் எனப்படும் காத்திருப்பு காலம் சராசரியாக சுமார் 2 மாதங்கள்