
இந்தியாவிற்கு எதிர்பார்க்கப்படும் ஜாகுவார் XE மற்றும் XF: யூரோNCAP-யின் மதிப்பீட்டில் 5-ஸ்டார் பெற்றன
ஜாகுவாரின் புதிய XF மற்றும் XE ஆகிய கார்களுக்கு, யூரோ NCAP-யின் 2015 பாதுகாப்பு சோதனைகளில் அதிகபட்ச விருதான 5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டை பெற்றுள்ளது. இந்த முடிவுகளை குறித்து பார்க்கும் போது, புத