பிரத்யேகமாக: 2015 போர்ட் என்டியவர் காரின் முதல் தோற்றம் (புகைப்பட தொகுப்பு உள்ளே)
ஜெய்ப்பூர்: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போர்ட் என்டியவர் அறிமுகம் ஆகப்போகும் நாள் நெருங்கி வருகிறது. இன்னும் சுமார் இரண்டு மாதங்களில் அறிமுகமாகி விடும் என்று தெரிகிறது. நெடுங்காலமாகவே கரடு முரடான பாதைகளுக்கு மிகவும் ஏற்ற எஸ்யூவி வாகனம் என்ற அங்கீகாரத்தை மட்டுமல்லாமல் காரைப்போன்ற சொகுசான பயணத்தையும் தரவல்லது என்று வாடிக்கையாளர்கள்மகியில் நற்பெயரையும் பெற்றுள்ளது. இந்த கட்டுமஸ்தான பெரிய எஸ்யூவியின் பிரத்யேக புகைப்படங்களை உங்களுக்கென மகிழ்ச்சியுடன் வழங்குகிறோம். இதோ இந்த வலுவான எஸ்யூவி யின் முதல் தோற்றம்.
மேலும் படியுங்கள்: போர்ட் எண்டீவர் விலை