ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
மாருதி ஃப்ரான்க்ஸ் Vs பிரீமியம் ஹேட்ச்பேக் போட்டியாளர்கள்: எ ரிபொருள் சிக்கன ஒப்பீடு
அவை அனைத்தும் ஒரே அளவிலான இன்ஜின்களைப் பெறுகின்றன, அவை ஆற்றல் அளவுகளும் நெருக்கமாகவே உள்ளன. காகித அளவில் எந்த பிரீமியம் ஹேட்ச்பேக் முன்னால் உள்ளது என்று பார்ப்போம்
கிராஷ் சோதனை ஒப்பீடு: ஸ்கோடா ஸ்லாவியா/ஃபோக்ஸ்வேகன் விர்டஸ் Vs ஹூண்டாய் க்ரெட்டா
பாதுகாப்பு மதிப்பீட்டின் அடிப்படையில், இந்தியாவின் மிகவும் பிரபலமான ஒரு காரை விட இந்தியாவின் பாதுகாப்பான கார் ஒன்று எந்த வகையில் மேம்பட்டுள்ளது என்பதைப் பார்ப்போம்.
கோமட் EV இன் அம்சங்கள் நிறைந்த உட்புறத்தின் காட்சியின் முன்னோட்டத்தை வெளியிட்ட எம்ஜி
கோமட் EV இந்த மாத இறுதியில் முழுமையாக அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த ஏப்ரலில் ரெனால்ட் கார்களில் ரூ.72,000 வரை பலன்களைப் பெறுங்கள்
கார் தயாரிப்பாளர் இந்த மாதம் அதன் அனைத்து கார்களிலும் பணம், எக்ஸ்சேஞ்ச் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடிகளை வழங்குகிறார்.
ஃபேஸ் லிப்டட் கியா செல்டோஸில் இந்த புதிய ஸ்டைலிங் பாகத்தை பாருங்கள்
இந்த ஃபேஸ்லிப்டட் எஸ்யூவி, மஹிந்திரா ஸ்கார்பியோ N மற்றும் எம்ஜி ஹெக்டர் போன்றவற்றில் காணப்படும் டைனமிக் டர்ன் இண்டிகேட்டர்களைப் பெறலாம்.
தங்களின் ஆஃப்-ரோடு சாகசங்களில் அதிக தொழில்நுட்பத்தை தேடுபவர்களுக்காக இந்த ஃபேஸ்லிப்டட் ஜீப் ரேங்லர்
இந்த அப்டேட்டுடன், புதிய 12.3 -இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் 12 -வே பவர்டு மற்றும் ஹீட்டட் ஃபிரன்ட் இருக்கைகள் உட்பட பல அழகியல் மற்றும் செயல்பாட்டுக்கு உகந்த அம்சங்களை ரேங்லர் சேர்த்துள்ளது.
கியா கேரன்ஸ் மற்றொரு சொகுசு டிரிம்மை பெறுகிறது, விலை ரூ 17 லட்சத்திலிருந்து தொடங்குகின்றது
புதிய சொகுசு (O) டிரிம் லக்ஸரி மற்றும் லக்ஸரி பிளஸ் டிரிம்களுக்கு இடையில் வைக்கப்பட்டுள்ளது.
மாருதி ஃப்ரான்க்ஸ் Vs சப்காம்பாக்ட் எஸ்யூவி போட்டியாளர்கள்: எரிபொருள் சிக்கன திறன் ஒப்பீடு
ஃப்ரான்க்ஸ் ஒரு எஸ்யூவி -கிராஸ்ஓவர் என்றாலும், அது இன்னும் ஒத்த அளவிலான சப்காம்பாக்ட் எஸ்யுவிகளுக்கு மாற்றாக உள்ளது.
நீங்கள் இனிமேல் மஹிந்திரா KUV100 NXT -ஐ வாங்க முடியாது
மஹிந்திராவின் கிராஸ் -ஹேட்ச்பேக், 1.2 லிட்டர் டீசல் இன்ஜினுடன் ஐந்து வேக மேனுவல் இணைப்புடன் வந்துள்ளது.
டாடா பன்ச்-க்கு போட்டியாக ஹூண்டாய் -இல் இருந்து மிக விரைவில் வெளிவரப்போகும் எஸ்யூவி !
புதிய எஸ்யூவி -யின் விலை பன்ச் -ஐ போலவே ரூ.6 லட்சம் முதல் ரூ.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரைஇருக்கலாம்.
குளோபல் NCAP-ல் மாருதி வேகன் R-ன் மற்றொரு மறக்க வேண்டிய ஃபெர்பாமன்ஸ்
2023 வேகன் R-ன் ஃபுட்வெல் பகுதி மற்றும் பாடிஷெல் உறுதித்தன்மை "நிலையற்றவையாக" கருதப்பட்டது
வோக்ஸ்வேகன் விர்டஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா ஆகியவை இந்தியாவின் பாதுகாப்பான கார்கள் என்ற முறையில் டைகுன் மற்றும் குஷாக்-ஐ முந்தியுள்ளன
பயணிக்கும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பைப் பொறுத்தவரை இந்த செடான்கள் ஐந்து நட்சத ்திரங்களைப் பெற்றுள்ளன
குளோபல் NCAP கிராஷ் டெஸ்டில் ஸ்விஃப்ட்-ஐ விட மாருதி ஆல்டோ K10 சிறப்பாக செயல்பட்டுள்ளது
இரண்டு நட்சத்திரங்கள் மட்டுமே கிடைத்தாலும், ஸ்விஃப்ட், இக்னிஸ் மற்றும் S-பிரஸ்ஸோ போன்றவற்றைப் போல் இல்லாமல் இதன் பாடிஷெல் உறுதித்தன்மை நிலையானதாக மதிப்பிடப்பட்டுள்ளது.