ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
2023 Tata Safari Facelift முதல் டீசர் வெளியானது, அக்டோபர் 6 ஆம் தேதி முன்பதிவு தொட ங்குகிறது
புதிய டாடா சஃபாரி நவம்பர் 2023 -ல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
நிஸான், மேக்னைட் குரோ ஸ்பெஷல் எடிஷனை வெளியிட்டுள்ளது… மேலும் மேக்னைட் AMT யையும் காட்சிப்படுத்தியது
ICC ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 -க்கான நிஸான் கூட்டமைப்பின் ஒரு பகுதியாக மேக்னைட் குரோ எடிஷன் உருவாக்கப்பட்டுள்ளது
2023 Tata Harrier Facelift: முதல் டீசர் வெளியீடு, அக்டோபர் 6-ம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம்
புதிய டாடா ஹாரியரின் ஸ்பிளிட் LED ஹெட்லைட் செட்டப் மற்றும் எஸ்யூவி -யின் முன்புற முகம் முழுவதும் படர்ந்து இருக்கும் நீளமான LED DRL ஸ்ட்ரிப் ஆகியவற்றின் தோற்றத்தை டீசரில் பார்க்க முடிகிறது.
புதிய சுஸூகி ஸ்விஃப்ட் கான்செப்ட் வெளியிடப்பட்டது, நான்காம் தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் காரின் மாதிரி படங்கள் இங்கே
புதிய ஸ்விஃப்ட் முதல் முறையாக சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) கிடைக்கும் என தெரிகிறது, ஆனால் இது இந்தியா-ஸ்பெக் மாடலில் வழங்கப்பட வாய்ப்பில்லை.
ஹூண்டாய் இப்போது அதன் கார்கள் அனைத்திலும் 6 ஏர்பேக்குகளை ஸ்டாண்டர்டாக வழங்குகிறது
ஹூண்டாய் இந்தியாவில் இந்த அம்சத்தை ஸ்டாண்டர்டாக வழங்கும் முதல் கார் நிறுவனம் ஆகும்
2023 Hyundai Verna: குளோபல் NCAP கிராஷ் டெஸ்ட்டில் 5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றது
வெர்னா காரின் பாடி ஷெல் ஒருங்கிணைப்பு மற்றும் ஃபுட்வெல் பகுதி 'நிலையற்றது' என்று மதிப்பிடப்பட்டது
அறிமுகமானது Kia Carens X-Line: விலை ரூ 18.95 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
இந்த X-Line டிரிம் மூலமாக கேரன்ஸ் இப்போது செல்டோஸ் மற்றும் சோனெட்கார்களை போல மேட் கிரே எக்ஸ்டீரியர் கலர் ஆப்ஷனை பெறுகிறது.
2023 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் அறிமுகமான 7 கார்கள்
புதிய மாடல்கள் மற்றும் ஃபேஸ்லிஃப்ட்களைத் தவிர, ரெனால்ட், ஸ்கோடா, MG, ஜீப், ஆடி மற்றும் BMW ஆகியவற்றின் சில எடிஷன் வெளியீடுகளும் நடந்தன .
2026 ஆம் ஆண்டுக்குள்ளாக இந்தியாவில் புதிய எஸ்யூவி -யை கொண்டு வர திட்டமிடும் டொயோட்டா நிறுவனம்... மஹிந்திரா XUV700 க்கு போட்டியாக அறிமுகமாகுமா ?
ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் ஹைரை டர் காம்பாக்ட் எஸ்யூவி மற்றும் ஹைகிராஸ் MPV -க்கு இடையே ஏதாவது ஒரு காரை கொண்டு வர விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு ஆண்டை நிறைவு செய்த Tata Tiago EV: ஒரு சிறிய பார்வை
இந்தியாவில் உள்ள ஒரே என்ட்ரி-லெவல் எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் -கான டியாகோ EV விலை குறைவாக இருப்பதால் அது நிச்சயமாக நமது நாட்டில் EV கார்களை வாங்குவதை ஊக்குவித்துள்ளது என்றே கூறலாம்.
2023 டாடா நெக்ஸான் கிரியேட்டிவ் vs டாடா நெக்ஸான் கிரியேட்டிவ் பிளஸ்: வேரியன்ட்கள் ஒப்பீடு
நெக்ஸான் கிரியேட்டிவ், டாடா எஸ்யூவிய ுடன் கிடைக்கும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுக்கான என்ட்ரி நிலை வேரியன்ட் ஆகும்.
சோதனை செய்யப்படும் போது தென்பட்ட டாடா பன்ச் EV... புத்தம் புதிய விவரங்கள் தெரிய வருகி ன்றன
சமீபத்திய புகைப்படங்கள் மூலமாக, நெக்ஸானை போலவே பன்ச் EV -ம் புதிய 10.25 இன்ச் டச் ஸ்க்ரீனை பெற்றுள்ளதாகத் தெரிகிறது