- + 3நிறங்கள்
- + 42படங்கள்
- shorts
- வீடியோஸ்
நிசான் எக்ஸ்-டிரையல்
change carநிசான் எக்ஸ்-டிரையல் இன் முக்கிய அம்சங்கள்
engine | 1498 cc |
ground clearance | 210 mm |
பவர் | 161 பிஹச்பி |
torque | 300 Nm |
சீட்டிங் கெபாசிட்டி | 7 |
drive type | fwd |
- ஹெயிட் அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட்
- டிரைவ் மோட்ஸ்
- க்ரூஸ் கன்ட்ரோல்
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
- 360 degree camera
- சன்ரூப்
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்
எக்ஸ்-டிரையல் சமீபகால மேம்பாடு
லேட்டஸ்ட் அப்டேட்: நிஸான் X-டிரெயில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவில் CBU (முற்றிலும் கட்டமைக்கப்பட்ட யூனிட்/ இறக்குமதி செய்யப்பட்டது) தயாரிப்பாக வழங்கப்படுகிறது. இந்தியா-ஸ்பெக் 2024 X-டிரெயில் வழங்கும் அனைத்து விவரங்களும் இங்கே.
விலை: 2024 நிஸான் X-டிரெயில் விலை ரூ. 49.92 லட்சம் (X-ஷோரூம் டெல்லி) வரை உள்ளது. எப்படி என்பது இங்கே X-டிரெயில் ஆனது விலையின் அடிப்படையில் அதன் போட்டியாளர்களுக்கு எதிராக எப்படி போட்டியிடுகிறது என்பதை இங்கே பார்க்கலாம்.
வேரியன்ட்கள்: நிஸான் X-டிரெயிலை ஒரே ஒரு ஃபுல்லி லோடட் வேரியன்ட் ஆக விற்பனை செய்கிறது.
கலர் ஆப்ஷன்கள்: நிஸானின் முதன்மை எஸ்யூவி ஆனது 3 மோனோடோன் கலர் ஆப்ஷன்களில் வழங்கப்படுகிறது: பேர்ல் ஒயிட், டயமண்ட் பிளாக் மற்றும் ஷாம்பெயின் சில்வர்.
இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: புதிய நிஸான் X-டிரெயில் ஆனது 163 PS மற்றும் 300 Nm அவுட்புட்டை கொடுக்கும் 12V மைல்ட்-ஹைப்ரிட் செட்டப் உடன் இணைக்கப்பட்ட 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் பொருத்தப்பட்டுள்ளது. இது CVT ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் ஃபிரன்ட்-வீல் டிரைவ் (FWD) செட்டப்பை கொண்டுள்ளது.
வசதிகள்: புதிய X-டிரெயில் ஆனது 12.3-இன்ச் ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆதரவுடன் 8-இன்ச் டச் ஸ்கிரீன் உடன் வருகிறது. டூயல்-சோன் ஏசி, பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், பேடில் ஷிஃப்டர்கள் மற்றும் ஸ்லைடிங் மற்றும் ரிக்ளைன்டு 2-வது வரிசை இருக்கைகள் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு: பாதுகாப்புக்காக 7 ஏர்பேக்குகள் ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ரெயின்-சென்சிங் வைப்பர்கள், முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை உள்ளன.
போட்டியாளர்கள்: இது ஸ்கோடா கோடியாக், ஜீப் மெரிடியன், டொயோட்டா ஃபார்ச்சூனர், இசுஸூ MU-X, மற்றும் எம்ஜி குளோஸ்டர் ஆகியவற்றுடன் போட்டியிடும்.
மேல் விற்பனை எக்ஸ்-டிரையல் எஸ்டிடி1498 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 10 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.49.92 லட்சம்* |
நிசான் எக்ஸ்-டிரையல் comparison with similar cars
நிசான் எக்ஸ்-டிரையல் Rs.49.92 லட்சம்* | ஸ்கோடா கொடிக் Rs.39.99 லட்சம்* | டொயோட்டா காம்ரி Rs.48 லட்சம்* | மெர்சிடீஸ் ஜிஎல்ஏ Rs.51.75 - 58.15 லட்சம்* | ஸ்கோடா சூப்பர்ப் Rs.54 லட்சம்* | க்யா ev6 Rs.60.97 - 65.97 லட்சம்* | பிஒய்டி சீல் Rs.41 - 53 லட்சம்* | ஆடி க்யூ3 Rs.44.25 - 54.65 லட்சம்* |
Rating 17 மதிப்பீடுகள் | Rating 107 மதிப்பீடுகள் | Rating 4 மதிப்பீடுகள் | Rating 21 மதிப்பீடுகள் | Rating 26 மதிப்பீடுகள் | Rating 120 மதிப்பீடுகள் | Rating 34 மதிப்பீடுகள் | Rating 79 மதிப ்பீடுகள் |
Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் |
Engine1498 cc | Engine1984 cc | Engine2487 cc | Engine1332 cc - 1950 cc | Engine1984 cc | EngineNot Applicable | EngineNot Applicable | Engine1984 cc |
Fuel Typeபெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeபெட்ரோல் |
Power161 பிஹச்பி | Power187.74 பிஹச்பி | Power227 பிஹச்பி | Power160.92 - 187.74 பிஹச்பி | Power187.74 பிஹச்பி | Power225.86 - 320.55 பிஹச்பி | Power201.15 - 523 பிஹச்பி | Power187.74 பிஹச்பி |
Mileage10 கேஎம்பிஎல் | Mileage13.32 கேஎம்பிஎல் | Mileage25.49 கேஎம்பிஎல் | Mileage17.4 க்க ு 18.9 கேஎம்பிஎல் | Mileage15 கேஎம்பிஎல் | Mileage- | Mileage- | Mileage10.14 கேஎம்பிஎல் |
Boot Space177 Litres | Boot Space- | Boot Space- | Boot Space427 Litres | Boot Space- | Boot Space- | Boot Space- | Boot Space- |
Airbags7 | Airbags9 | Airbags9 | Airbags7 | Airbags9 | Airbags8 | Airbags9 | Airbags6 |
Currently Viewing | எக்ஸ்-டிரையல் vs கொடிக் | எக்ஸ்-டிரையல் vs காம்ரி | எக்ஸ்-டிரையல் vs ஜிஎல்ஏ | எக்ஸ்-டிரையல் vs சூப்பர்ப் | எக்ஸ்-டிரையல் vs ev6 | எக்ஸ்-டிரையல் vs சீல் | எக்ஸ்-டிரையல் vs க்யூ3 |
நிசான் எக்ஸ்-டிரையல் கார் செய்திகள்
- நவீன செய்திகள்
- அவசியம் படிக் க வேண்டிய கட்டுரைகள்
- ரோடு டெஸ்ட்