டாடா சாஃபாரி 2021-2023

change car
Rs.15.65 - 25.21 லட்சம்*
This கார் மாடல் has discontinued

டாடா சாஃபாரி 2021-2023 இன் முக்கிய அம்சங்கள்

engine1956 cc
பவர்167.67 பிஹச்பி
torque350 Nm
சீட்டிங் கெபாசிட்டி6
mileage14.08 க்கு 16.14 கேஎம்பிஎல்
fuelடீசல்
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

டாடா சாஃபாரி 2021-2023 விலை பட்டியல் (மாறுபாடுகள்)

  • எல்லா பதிப்பு
  • ஆட்டோமெட்டிக் version
சாஃபாரி 2021-2023 எக்ஸ்இ bsvi(Base Model)1956 cc, மேனுவல், டீசல், 16.14 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.15.65 லட்சம்*
சாஃபாரி 2021-2023 எக்ஸ்இ1956 cc, மேனுவல், டீசல், 16.14 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.15.85 லட்சம்*
சாஃபாரி 2021-2023 எக்ஸ்எம் bsvi1956 cc, மேனுவல், டீசல், 16.14 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.17.15 லட்சம்*
சாஃபாரி 2021-2023 எக்ஸ்எம்1956 cc, மேனுவல், டீசல், 16.14 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.17.35 லட்சம்*
சாஃபாரி 2021-2023 எக்ஸ்எம்ஏ ஏடி1956 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 14.08 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.18.45 லட்சம்*
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

அராய் mileage14.08 கேஎம்பிஎல்
fuel typeடீசல்
இன்ஜின் டிஸ்பிளேஸ்மென்ட்1956 cc
no. of cylinders4
அதிகபட்ச பவர்167.67bhp@3750rpm
max torque350nm@1750-2500rpm
சீட்டிங் கெபாசிட்டி6
ட்ரான்ஸ்மிஷன் typeஆட்டோமெட்டிக்
உடல் அமைப்புஎஸ்யூவி

    டாடா சாஃபாரி 2021-2023 பயனர் மதிப்புரைகள்

    சாஃபாரி 2021-2023 சமீபகால மேம்பாடு

    விலை: டாடா எஸ்யூவியின் விலை ரூ.15.85 லட்சத்தில் இருந்து ரூ.25.21 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி).

    வேரியன்ட்கள்: அவுட்கோயிங் சஃபாரி காரை XE, XM, XMS, XT+, XZ மற்றும் XZ+ ஆகிய ஆறு வேரியன்ட்களில் டாடா வழங்குகிறது. இது ஸ்பெஷல் 'டார்க்' மற்றும் புதிய 'ரெட் டார்க்' பதிப்புகளிலும் கிடைக்கும்.

    நிறங்கள்: டாடாவின் முதன்மையான 3-வரிசை எஸ்யூவி 5 கலர் ஆப்ஷன்களில் வருகிறது: ராயல் புளூ, டிராபிகல் மிஸ்ட், ஓர்கஸ் ஒயிட், டேடோனா கிரே மற்றும் ஓபரான் பிளாக்.

    சீட்டிங் கெபாசிட்டி: டாடாவின் 3-வரிசை எஸ்யூவி 6- மற்றும் 7-இருக்கை அமைப்புகளில் இருக்கலாம். டாப் டிரிமில் பிரத்தியேகமாக கிடைக்கும் 6 இருக்கைகள், நடு வரிசையில் கேப்டன் இருக்கைகளை உள்ளடக்கியது.

    இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: சஃபாரி ஹாரியரில் உள்ள அதே 2-லிட்டர் டீசல் இன்ஜின் (170PS/350Nm) மூலம் இயக்கப்படுகிறது. இந்த இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதன் கோரப்பட்ட மைலேஜ் புள்ளிவிவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

         டீசல் MT: 16.14கிமீ/லி

         டீசல் AT: 14.08கிமீ/லி

    அம்சங்கள்: டாடாவின் ஃபிளாக்ஷிப் எஸ்யூவி ஆனது ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. இது 7-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, 9-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், ஏர் பியூரிஃபையர் மற்றும் ஆம்பியன்ட் லைட்டுகளுடன் கூடிய பனோரமிக் சன்ரூஃப் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

    3-வரிசை எஸ்யூவி ஆனது மெமரி மற்றும் வரவேற்பு செயல்பாடுகளுடன் கூடிய 6-வே பவர்-அட்ஜஸ்டபிள் டிரைவர் இருக்கை, எலக்ட்ரிக் பாஸ் மோட் உடன் கூடிய 4-வே பவர்-அட்ஜஸ்ட்டபிள் கோ-டிரைவர் இருக்கை, க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஆட்டோ ஏசி ஆகியவற்றை பெறுகிறது. 6 சீட்கள் கொண்ட டாப் டிரிமில் முன் மற்றும் வென்டிலேட்டட் வென்டிலேட்டட் சீட்கள் வழங்கப்படுகின்றன.

    பாதுகாப்பு: சஃபாரியில் பாதுகாப்புக்காக ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள், ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் ISOFIX ஆங்கரேஜ்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. எஸ்யூவி ஆனது 360-டிகிரி கேமரா மற்றும் ஃபார்வர்டு கொலிஷன் வார்னிங், லேன் டிபார்ச்சர் வார்னிங், பிளைண்ட் ஸ்பாட் டிடெக்‌ஷன் மற்றும் ஆட்டோ எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) செயல்பாடுகளையும் பெறுகிறது.

    போட்டியாளர்கள்: டாடா சஃபாரி கார் MG ஹெக்டர் பிளஸ், ஹூண்டாய் அல்காஸர் மற்றும் மஹிந்திரா XUV700 ஆகியவற்றுக்கு போட்டியாக உள்ளது.

    2023 டாடா சஃபாரி: டாடா சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் வெளியிடப்பட்டது. அக்டோபர் 17 ஆம் தேதி சஃபாரி ஃபேஸ்லிஃப்டை டாடா அறிமுகப்படுத்துகிறது. மேலும் புதுப்பிக்கப்பட்ட எஸ்யூவி -யை படங்களில் விரிவாகக் கூறியுள்ளோம். டார்க் எடிஷன் மற்றும் புதுப்பிக்கப்பட்ட சஃபாரியின் ப்யூர் வேரியன்ட் ஆகியவை படங்களில் எப்படித் தெரிகிறது என்பதையும் பார்க்கலாம்.

    மேலும் படிக்க

    டாடா சாஃபாரி 2021-2023 வீடியோக்கள்

    • 7:08
      2021 Tata Safari | Top 5 Things You Need To Know | PowerDrift
      3 years ago | 22.1K Views
    • 8:15
      Tata Safari vs Hyundai Alcazar Fully-Loaded | Not A Review!
      2 years ago | 10.4K Views
    • 14:05
      New Tata Safari First Drive Review | Does the legend truly live on?
      3 years ago | 19.9K Views
    • 5:18
      5 Tata Launches We’re Excited About! | HBX, Gravitas, Altroz EV & The Mysteries | Zigwheels.com
      3 years ago | 171.9K Views
    • 3:34
      Tata Safari 2021 आ रही है जल्द ही! | FULL DETAILS #in2Mins | CarDekho.com
      3 years ago | 46.7K Views

    டாடா சாஃபாரி 2021-2023 படங்கள்

    டாடா சாஃபாரி 2021-2023 மைலேஜ்

    இந்த டாடா சாஃபாரி 2021-2023 இன் மைலேஜ் 14.08 க்கு 16.14 கேஎம்பிஎல். இந்த மேனுவல் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் 16.14 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் 14.08 கேஎம்பிஎல்.

    மேலும் படிக்க
    எரிபொருள் வகைட்ரான்ஸ்மிஷன்அராய் mileage
    டீசல்மேனுவல்16.14 கேஎம்பிஎல்
    டீசல்ஆட்டோமெட்டிக்14.08 கேஎம்பிஎல்

    டாடா சாஃபாரி 2021-2023 Road Test

    2023 Tata Safari ரிவ்யூ: காரில் உள்ள செய்யப்பட்டுள்ள மாற்றங்க...

    எஸ்யூவி இப்போது ஒரு புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ADAS மற்றும் ரெட் டார்க் எடிஷன் ஆகியவற்றை கொண்டுள்ளது.

    By anshMar 20, 2024

    போக்கு டாடா கார்கள்

    • பிரபலமானவை
    • உபகமிங்
    Rs.8.15 - 15.80 லட்சம்*
    Rs.15.49 - 26.44 லட்சம்*
    Rs.16.19 - 27.34 லட்சம்*
    Rs.6.13 - 10.20 லட்சம்*
    Rs.6.65 - 10.80 லட்சம்*
    Are you confused?

    48 hours இல் Ask anything & get answer

    Ask Question

    கேள்விகளும் பதில்களும்

    • சமீபத்திய கேள்விகள்

    What is the mileage of Tata Safari?

    What is the service cost of the Tata New Safari?

    What is the ground clearance of the Tata New Safari?

    Which is the best colour for the Tata New Safari?

    What are the safety features of the Tata New Safari?

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை