• மாருதி பாலினோ 2015-2022 முன்புறம் left side image
1/1
  • Maruti Baleno 2015-2022
    + 53படங்கள்
  • Maruti Baleno 2015-2022
  • Maruti Baleno 2015-2022
    + 9நிறங்கள்
  • Maruti Baleno 2015-2022

மாருதி பாலினோ 2015-2022

change car
Rs.5.90 - 9.66 லட்சம்*
This கார் மாடல் has discontinued
space Image

மாருதி பாலினோ 2015-2022 இன் முக்கிய அம்சங்கள்

engine998 cc - 1248 cc
பவர்74 - 100 பிஹச்பி
torque190 Nm - 150 Nm
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல் / ஆட்டோமெட்டிக்
mileage19.56 க்கு 27.39 கேஎம்பிஎல்
fuelபெட்ரோல் / டீசல்
இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான்
ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
மல்டிஃபங்க்ஷன் ஸ்டீயரிங் வீல்
பார்க்கிங் சென்ஸர்கள்
பின்பக்க கேமரா
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

பாலினோ 2015-2022 மாற்றுகளின் விலையை ஆராயுங்கள்

மாருதி பாலினோ 2015-2022 விலை பட்டியல் (மாறுபாடுகள்)

பாலினோ 2015-2022 1.2 சிக்மா(Base Model)1197 cc, மேனுவல், பெட்ரோல், 21.4 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.5.90 லட்சம்* 
பாலினோ 2015-2022 சிக்மா1197 cc, மேனுவல், பெட்ரோல், 21.01 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.6.14 லட்சம்* 
பாலினோ 2015-2022 1.3 சிக்மா(Base Model)1248 cc, மேனுவல், டீசல், 27.39 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.6.34 லட்சம்* 
பாலினோ 2015-2022 1.2 டெல்டா1197 cc, மேனுவல், பெட்ரோல், 21.4 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.6.50 லட்சம்* 
பாலினோ 2015-2022 சிக்மா டீசல்1248 cc, மேனுவல், டீசல், 27.39 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.6.69 லட்சம்* 
பாலினோ 2015-2022 1.2 சிவிடி டெல்டா1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 21.4 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.6.87 லட்சம்* 
பாலினோ 2015-2022 1.3 டெல்டா1248 cc, மேனுவல், டீசல், 27.39 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.7 லட்சம்* 
பாலினோ 2015-2022 டெல்டா1197 cc, மேனுவல், பெட்ரோல், 21.01 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.7.01 லட்சம்* 
பாலினோ 2015-2022 1.2 ஆல்பா1197 cc, மேனுவல், பெட்ரோல், 21.4 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.7.12 லட்சம்* 
பாலினோ 2015-2022 டெல்டா டீசல்1248 cc, மேனுவல், டீசல், 27.39 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.7.47 லட்சம்* 
பாலினோ 2015-2022 1.2 சிவிடி ஸிடா1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 21.4 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.7.47 லட்சம்* 
பாலினோ 2015-2022 1.2 ஸடா1197 cc, மேனுவல், பெட்ரோல், 21.4 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.7.50 லட்சம்* 
பாலினோ 2015-2022 1.3 ஸடா1248 cc, மேனுவல், டீசல், 27.39 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.7.61 லட்சம்* 
பாலினோ 2015-2022 ஸடா1197 cc, மேனுவல், பெட்ரோல், 21.01 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.7.70 லட்சம்* 
பாலினோ 2015-2022 பலேனோ டூயல்ஜெட் டெல்டா1197 cc, மேனுவல், பெட்ரோல், 23.87 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.7.90 லட்சம்* 
பாலினோ 2015-2022 ஸடா டீசல்1248 cc, மேனுவல், டீசல், 27.39 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.8.08 லட்சம்* 
பாலினோ 2015-2022 டெல்டா சிவிடி1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.56 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.8.21 லட்சம்* 
பாலினோ 2015-2022 1.3 ஆல்பா1248 cc, மேனுவல், டீசல், 27.39 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.8.33 லட்சம்* 
பாலினோ 2015-2022 1.2 சிவிடி ஆல்பா1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 21.4 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.8.34 லட்சம்* 
பாலினோ 2015-2022 ஆல்பா1197 cc, மேனுவல், பெட்ரோல், 21.01 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.8.46 லட்சம்* 
பாலினோ 2015-2022 பலேனோ டூயல்ஜெட் ஜீட்டா1197 cc, மேனுவல், பெட்ரோல், 23.87 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.8.59 லட்சம்* 
பாலினோ 2015-2022 ஆல்பா டீசல்(Top Model)1248 cc, மேனுவல், டீசல், 27.39 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.8.68 லட்சம்* 
பாலினோ 2015-2022 ஆர்எஸ்998 cc, மேனுவல், பெட்ரோல், 21.1 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.8.69 லட்சம்* 
பாலினோ 2015-2022 ஸடா சிவிடி1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.56 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.8.90 லட்சம்* 
பாலினோ 2015-2022 ஆல்பா சிவிடி(Top Model)1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.56 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.9.66 லட்சம்* 
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

மாருதி பாலினோ 2015-2022 விமர்சனம்

மாருதி நிறுவனத்தின் நெக்ஸா டீலர்ஷிப் நெட்வர்க் மூலம் எஸ்- கிராஸ் காருக்கு அடுத்தப் படியாக விற்கப்படும் இரண்டாவது காராக பேலினோ விளங்குகிறது. இந்தியாவில் தனது சர்வதேச அறிமுகத்தை பெற்ற பேலினோ கார், சப் 4 மீட்டர் பிரிவில் உட்படுகிறது. இந்த பிரிவில் முன்னணி கார்களாக திகழும் ஹூண்டாய் எலைட் ஐ20, வோல்ஸ்வேகனின் போலோ மற்றும் ஹோண்டாவின் ஜாஸ் ஆகியவற்றுடன் இது போட்டி போடுகிறது. பேலினோ காரில் 1.3 லிட்டர் டீசல் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்று இரண்டு என்ஜின் தேர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.பெட்ரோல் என்ஜின் உடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் என்ற இரு தேர்வுகள் அளிக்கப்படுகின்றன.

மேலும், பிரிமியம் அம்சங்களான ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன் உடன் ஸ்மார்ட் கீ மற்றும் கீலெஸ் என்ட்ரி, எலெக்ட்ரிக்கல் முறையில் மடக்கக் கூடிய ஓஆர்விஎம்-கள் மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆகியவற்றை ஆதரிக்கக் கூடிய ஒரு 7 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற ஒரு கூட்டம் அம்சங்கள் அளிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பை பொறுத்த வரை, இந்த காரில் ஏபிஎஸ் இபிடி மற்றும் இரட்டை முன்பக்க ஏர்பேக்குகள் ஆகியவற்றை எல்லா வகைகளிலும் இடம்பெறும் வகையில், மாருதி நிறுவனம் ஒரு சில சிறந்த முடிவுகளை எடுத்துள்ளது.

மாருதி சுஸூகி நிறுவனம் மூலம் அளிக்கப்படும் ஒரு பிரிமியம் தயாரிப்பாக பேலினோ திகழ்கிறது. காகித தாளில் இவ்வளவு கவர்ச்சிகரமாக தோன்றும் இந்த காரை நாங்கள் நேரடியாக பார்த்து, இன்னும் அதிகம் தெரிந்து கொள்ள விரும்பினோம்.

மாருதி தயாரிப்புகளில் வேறு எந்த கார் உடனும் ஒப்பிட முடியாத ஒரு சிறந்த கச்சித தன்மை மற்றும் முழுமையை பேலினோ காண முடிகிறது. இந்த காரை வெளிப்புறத்தில் இருந்து பார்க்கும் போதே அழகாக உள்ளது. உட்புறத்தில் கூட அவ்வளவு மோசமாக உள்ளது என்று கூற முடியாது. டீசல் என்ஜின் மட்டும் கொஞ்சம் ஆற்றல் குறைந்தது போன்ற ஒரு எண்ணத்தை ஏற்படுத்தலாம். அதிக எரிபொருள் சிக்கனத்தை கருத்தில் கொண்டு, பாடியை எடைக் குறைந்ததாக அமைக்கப்பட்டுள்ளது. எப்போதுமே வேறு ஏதாவது உடன் ஒப்பிடுவது, மாருதி நிறுவனத்தின் பழக்கம் தான். செயல்பாட்டை பொறுத்த வரை, இது உட்படும் பிரிவின் நடுநிலையான தன்மையை கொண்டு, நகர சூழ்நிலைகளில் ஓட்டுவதற்கு இந்த கார் எளிதாக உள்ளது.

பேலினோ கார் வாங்கினால் கிடைக்கும் ஒரு மிகப்பெரிய வரபிரசாதம் என்னவென்றால், மாருதி நிறுவனத்தின் ஒப்பிட முடியாத விற்பனைக்கு அடுத்த சேவை நெட்வர்க் தான்.

இந்த காரில் அளிக்கப்பட்டுள்ள காரியங்களை வைத்து பார்க்கும் போது, ஸ்விஃப்ட் காரை விட பேலினோ ஒரு படி மேலே உள்ளது. அதாவது ஸ்விஃப்ட் காரை விட சிறந்த ஒன்றை எதிர்பார்க்கும் ஒருவருக்கு இது பொருத்தமாக இருக்கும். அதே நேரத்தில் மாருதி சுஸூகியின் ஒரு தயாரிப்பை வாங்கிய மனஅமைதியையும் பெற முடியும்.

வெளி அமைப்பு

பேலினோ காரை ‘அதிக அளவிலான தண்ணீர் பயணத்தை’ தழுவிய  புத்தம் புதிய ‘லிக்விட் ப்ளோ’ வடிவமைப்பு முறையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது வளைந்து நெளிந்த உடலமைப்பு மற்றும் உருவ கட்டமைப்பு அலகுகளை பெற்றுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடந்த ஃபிராங்ஃபர்ட் மோட்டார் ஷோவில் தான் பேலினோ காரை நாங்கள் முதன் முதலாக பார்த்தோம்.

காரின் முன் பகுதியில் கிரோம் வரிசைஉடன் கூடிய ஆங்கில எழுத்து ‘வி’ வடிவிலான கிரிலை காணலாம். இரவு நேரத்தில் ப்ராஜெக்டர் ஹெட்லெம்ப்கள் உடன் இந்த காரை பார்க்க, எங்களுக்கு பிடித்தது. ஒரு கூட்டத்தில் நிற்கும் போது கூட, இந்த டேடைம் ரன்னிங் லைட்கள் (டிஆர்எல்-கள்)மூலம் இந்த கார் தனித்தன்மையோடு தெரிகிறது. இந்த ஹெட்லைட் அமைப்பின் கீழே தெளிவான ஸ்ட்ரீப்கள் செல்கின்றன.

இந்த டிஆர்எல்-கள் மற்றும் ப்ராஜெக்டர் ஹெட்லெம்ப்கள் ஆகியவை, உயர்தர வகைக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. இந்த ஹெட்லெம்ப்களில் உள்ள கிரோம் ஸ்ட்ரீப், கிரிலில் உள்ள கிரோம்  உடன் தொடர்ச்சியாக ஒருங்கிணைந்து காணப்படுகிறது. கீழே உள்ள ஏர் டேம் சாதாரணமானதாகவும் செயல்படும் கருப்பு அலகாகவும், அதற்கு வட்டமான ஃபேக் லெம்ப்களையும் பெற்றுள்ளது. இதை விட பெரிய அளவிலான ஃபேக் லெம்ப்கள் அளிக்கப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று எங்களுக்கு தோன்றுகிறது.

காரின் பக்கவாட்டில் இருந்து பார்க்கும் போது, நேர்த்தியான ஒடுக்கங்கள் மற்றும் வீல் ஆர்ச்சுகள் ஆகியவற்றை பெற்று, மிகவும் கவர்ச்சிகரமாகதெரிகிறது. ஒரு கிரோம் வரிசையானது, தலைக்கீழான அலை வடிவில் விண்டோசில்-லை ஒட்டி செல்கிறது. வீல் ஆர்ச்சுகளுக்கு இடையே ஒரு தெளிவான வரி செல்கிறது. டோர் ஹேண்டில்களில் கிரோம் முழுமையை காண முடிகிறது.அதன் பிற்பகுதியில் உள்ள வெட்டுகள், டோர் ஹேண்டிலின் அளவுடன் சிறிய ஒற்றுமையை கொண்டுள்ளன.

காரின் பின்பகுதிக்கு செல்லும் போது, டெயில்கேட்டில் உள்ள பெரிய கிரோம் வரிசைதான், நம் கண்களில் முதலில் தென்படுகிறது. இந்த ஹேட்ச் டோரை காணும் போது, பெரிய பலூன் போன்ற பின்பக்க பம்மர் இருப்பது போன்ற சிறிய ஒற்றுமையை பெற்றிருப்பதாக தோன்றுகிறது.இந்த ஹேட்ச் காரில் ஒரு பெரிய வெளியோட்டம், டெயில் லெம்ப்-பின் முனையை ஒட்டி செல்கிறது. டெயில் லெம்ப்களில் எல்இடி-கள் இருப்பது, சிறப்பாக காட்சி அளிக்கிறது. சுஸூகி நிறுவனத்தின்‘எஸ்’ என்ற சுருக்கமான பேட்ஜ், பின்பக்கத்தின் நடுவிலும் பேலினோ என்ற லோகோ இடப்புறத்திலும் பெற்றுள்ளது. மேலும் பிரேக் லைட் உடன் ஒருங்கிருந்த ஒரு ரூஃப் ஸ்பாயிலர் அமைந்துள்ளது.

இங்கே வகைகள் அல்லது என்ஜின் தேர்வுகள் குறித்து நாங்கள் குறிப்பிட போவது இல்லை. ஏனெனில் முன்பக்க பயணி பக்கத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய பேட்ஜ் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் வகைகளை எளிதாக பிரித்தறிய முடியும்.

இந்த காரில் விங் மிரர்கள், டோரில் அமைக்கப்பட்டு, பாடியின் அதே நிறத்தை பெற்று, டேன் லெம்ப்களையும் ஒருங்க பெற்றுள்ளது. காரின் மொத்த நீளம் 3995 மிமீ அமைந்து, 4 மீட்டருக்கு சற்று குறைவாக காணப்படுகிறது. அகலத்தை பொறுத்த வரை, ஜாஸ் காரை விட 100 மிமீ அதிகமாக பெற்று, மொத்த 1745 மிமீ உள்ளது. காரின் உயரம் 1500 மிமீ அமைந்து, எலைட் ஐ20 காரை விட 5 மிமீ குறைவாக உள்ளது. ஆனால் ஜாஸ் காரின் உயரம் 15444 மிமீ கொண்டு, போட்டியில் முன்னணி வகிக்கிறது. இதற்கு காரணம், அதன் எம்பிவி போன்ற வடிவமைப்பு ஆகும். 2520 மிமீ அளவிலான வீல்பேஸ் உடன், இந்த பிரிவில் நடுவான இடத்தை பெறுகிறது.

Exterior Comparison

Volkswagen Polo
Length (mm)3971mm
Width (mm)1682mm
Height (mm)1469mm
Ground Clearance (mm)165mm
Wheel Base (mm)2469mm
Kerb Weight (kg)1126kg

பூட் பகுதி பெரியதாகவும் ஒளிரும் வகையிலும் உள்ளது. ஏறக்குறைய 340 லிட்டர்கள் இருக்கலாம் என்பதால், ஜாஸ் காரின் அளவை விட சற்று குறைவாக மட்டுமே இருக்கும். இந்த காரின் பூட் பகுதியில் பெரிய அளவிலான சூட்கேஸ் கூட எளிதாக அடக்கி வைக்கலாம். இதன் லிப் மிகவும் உயரமாக உள்ளது என்ற ஒரே ஒரு பிரச்சனையை மட்டுமே கொண்டுள்ளது.

Boot Space Comparison

Volkswagen Polo
Volume-
மாருதி சுஸூகி நிறுவனத்தின் தயாரிப்புகளில் சிறப்பாக காட்சி அளிக்கும் கார்களில் பேலினோவும் ஒன்று ஆகும்.

பேலினோ காரின் அழகியல் தன்மை எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. அதாவது மாருதி நிறுவனத்தின் வழக்கமான தயாரிப்புகளை விட தரமான ஒன்றாக உள்ளது. இதன் உடன் விற்பனையில் உள்ள எஸ்–கிராஸ் காரை விட, இந்த காரின் வடிவமைப்பு எங்களுக்கு பிடித்துள்ளது. பேலினோ காரின் அழகியலை வாசகர்கள் நன்றாக அறியும் வகையில், ஒன்றையொன்று நாங்கள் பிரித்தறிந்து ஒப்பிட விரும்புகிறோம்.

உள்ளமைப்பு

இந்த காரின் உள்ளமைப்பை பொறுத்த வரை, ஒரு அளவுக்கு பிரிமியம் தோற்றத்தை கொண்டு வரும் வகையில் மாருதி நிறுவனம் உழைத்துள்ளது. எலைட் ஐ20 இல் இன்னும் அதிக பிரிமியம் அனுபவம் கிடைப்பதாக நாங்கள் உணர்கிறோம். பேலினோ காரின்உள்ளமைப்புகள் எதார்த்தமானவை மற்றும் சுருக்கமானவையாக உள்ளன. உள்ளமைப்புகளில் ஒரு கருப்பு தீம் காணப்படுகிறது.பில்லர்களில் மட்டுமே பீஜ் நிறத்தை நீங்கள் காண முடிகிறது. டேஸ் முழுமையான கருப்பாக அமைந்து, பகுதிகளை பிரித்தறியும் வகையில், சில்வர் உள்ளீடுகளை ஆங்காங்கே காணலாம்.

முன்பக்கத்தில் உள்ள கிரிலில் இருப்பதை ஒத்தாற் போல, ஆங்கில எழுத்து வி வடிவத்தை, முழு டேஸ் பகுதியிலும் காண முடிகிறது.

இந்த காரில் உள்ள மூன்று ஸ்போக் ஸ்டீயரிங் வீல்லின் ஒவ்வொரு ஸ்போக்கின் முடிவிலும், சிறிய அளவிலான கிரோம் உள்ளீடுகளை பெற்று உள்ளன. ஸ்டீயரிங்கில் ஏறிச் செல்லும் வகையில், மியூஸிக் கன்ட்ரோல்கள், பெரிய அளவிலான பட்டன்களாக இடதுபுறத்தில் காணலாம். ஃபோன் கன்ட்ரோல்கள் சற்று பின்புறத்தில் இருப்பது, கொஞ்சம் நெருடலாக உள்ளது. ஆனால் பழக்கத்தில் வந்தால், அது ஒரு பெரிய விஷயமாக தெரியாது. ரீச் மற்றும் ரேக் ஆகிய இரண்டு கட்டுப்பாட்டுகளும் ஸ்டீயரிங் வீல்லில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் இது ஒரு பொதுவான முறையாக மாறிவிட்டது. மாருதி நிறுவனம் வழக்கமாக அளிப்பவைகளில், இன்ட்ருமெண்ட் கிளெஸ்டர் என்பது ஒரு பெரிய அமைப்பாக உள்ளது. முதல் முறை பார்க்கும் போது, எஸ்- கிராஸில் இருந்து எடுக்கப்பட்டது போன்ற தோற்றத்தை அளிக்கலாம். ஆனால் நெருக்கமாக கவனித்தால், நமது எண்ணம் தவறு என விளங்கும். இதில் ஒரு ஸ்போர்ட்டியான நீல நிற தீம் செல்கிறது. மேலும் எம்ஐடி-யில் ஒரு கூட்டம் அளவு காட்டிகள் இருப்பதோடு  வரைபடங்களும் அளிக்கப்பட்டு உள்ளதால், முழுமையான மகிழ்ச்சியில் நம்மை திக்குமுக்காட வைத்து விடுகிறது. இரண்டு ஒத்த அளவு உடைய வேகம் காட்டி மற்றும் ரிவ்- கவுண்டர் ஆகிய டயல்கள் உள்ளன. இவ்விரு டயலின் கீழேயும் ஒருங்கிணைப்பட்ட நிலையில், எரிபொருள் அளவு மற்றும் வெப்பநிலை டயல்கள் அமைந்து உள்ளன.

இவற்றின் இடைப்பட்ட பகுதியில் உள்ள 4.2 இன்ச் டிஜிட்டல் ஸ்கிரீன், உங்களுக்கு எண்ணற்ற காரியங்களை காட்டுகிறது. அதில் வாகனத்தை எப்படி ஸ்டார்ட் செய்ய வேண்டும் என்பதற்கான வழிமுறைகள் மற்றும் ஒரு அனலாக் உடன் டிஜிட்டல் கடிகாரம் ஆகியவை உள்ளன. இந்த சிறிய பேலினோ மாடலில், எந்த டோரை திறந்த நிலையில் விட்டு உள்ளீர்கள் என்பதை குறிப்பிட்டு காட்டுவதோடு, ரிவர்ஸ் பார்க்கிங் சென்ஸர்கள் செயல்பாட்டில் இருக்கும் பட்சத்தில் பாப்அப் காட்டி கொண்டிருக்கிறது.ஆற்றல் மற்றும் முடுக்குவிசை குறித்த வரைபடங்களை பயன்படுத்திய போது, எங்களுக்கு மிகவும் குதூகலமாக இருந்தது.அதில் எந்த அளவிலான விகிதத்தில் ஆற்றல் மற்றும் முடுக்குவிசையை நீங்கள் பயன்படுத்தி வருகிறீர்கள் என்பதை காட்டுகிறது.

அதன் பணி இன்னும் முடியவில்லை. எரிபொருள் பயன்பாடு உடன் தூரத்தை கணக்கிட்டு வரைபட முறையில் காட்டுகிறது. மேலும் குறிப்பிட்ட நேரத்தில்எரிபொருளின் பயன்பாடு அல்லது சராசரி வேகம் ஆகியவற்றை நீங்கள் இதில் பார்க்க முடியும். இந்த எம்ஐடி-யின் மூலம் எல்லா அமைப்புகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும். இப்போது எல்லாவற்றையும் அறிந்து கொள்ள வாடிக்கையாளர்கள் விரும்பும் நிலையில், இந்த எம்ஐடி-யை எங்களுக்கு பிடித்துவிட்டது. எம்ஐடி-யின் திறனை பரிசோதிக்க, நாங்கள் அதிக நேரத்தை எடுத்து கொண்டோம். அந்த அளவிற்கு அது விறுவிறுப்பு கொண்டதாக இருந்தது. இதில் வைப்பர், இன்டிகேட்டர் மற்றும் லைட் ஸ்டால்க் ஆகியவை சிறிய அலகுகள் ஆகும். பேலினோ காரில் கிடைக்க கூடிய மற்ற பிரிமியம் அம்சங்கள் என்றால்,மழை கண்டறியும் மழை வைப்பர்கள் மற்றும் ஆட்டோ ஹெட்லைம்ப்கள் ஆகியவற்றை குறிப்பிடலாம். டேஸ் பகுதியில் உள்ள சென்டர் கன்சோல் குறுகியதாக உள்ளது, இந்த முயற்சியை நாங்கள் விரும்புகிறோம். இதன்மூலம் கேபின் உள்ளே இருக்க சிறந்த இடமாக மாற்றுகிறது. மேலும் 7 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பு காணப்படுகிறது. சியஸ் மற்றும் எஸ்- கிராஸ் கார்களில் இருப்பதை போன்றது என்றாலும், ஆப்பிளின் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டின் ஆட்டோ ஆகியவற்றை கொண்டது. கார்ப்ளே மற்றும் ஆட்டோ ஆகிய இரண்டையும் ஒருங்கே பெற்ற ஒரே கார் என்றால், அது பேலினோ மட்டுமே. இதில் இருந்து மாருதியின் நிலையை புரிந்து கொள்ளலாம். ஸ்கிரீனில் நேர்த்தியான சில்வர் பேசில் காணப்படுகிறது. மற்றொருபுறம் கிடைமட்டமாக ஏசி திறப்புகள் உள்ளன.

இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பிற்கு கீழே, ஆங்கில எழுத்து வி வடிவத்திற்கு கீழேகாலநிலை கட்டுப்பாட்டு அமைப்பு (கிளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம்) அமைக்கப்பட்டு உள்ளது. இது வட்ட வடிவம் மற்றும் குறுகிய டிஸ்ப்ளே-யை பெற்றுள்ளது. இந்த டிஸ்ப்ளே-யை சுற்றிலும், பல்வேறு ஏர் கண்டீஷன் கட்டுப்பாட்டிற்கான உறுதியான ஒரு கூட்டம் பட்டன்கள் உள்ளன. டேஸ் பகுதியின் கீழே பவர் அவுட்லெட் மற்றும் யூஎஸ்பி மற்றும் ஆக்ஸ் போர்ட்கள் ஆகியவை அமைந்துள்ளன. அவை ஒரு பிலிம்ஸி டேப் மூலம் மூடப்பட்டுள்ளதால், தொடர்ந்து பயன்பாட்டில் இருந்தால் எவ்வளவு காலம் அது நீடிக்கும் என்று யோசிக்க நேர்ந்தது. இதில் மாற்றியமைக்க கூடிய கப் ஹோண்டர் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. கீழ் பகுதியில் ஒரு ஒற்றைஒளிர்வை கொண்ட பாக்ஸ் காணப்படுகிறது. இங்கு பிளாஸ்டிக் பயன்படுத்தி இருந்தால், நன்றாக இருந்திருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம்.

முன்பக்க சீட்கள் இதமானவை ஆகும். ஓட்டுநர் சீட்டின் உயரத்தை மாற்றி அமைத்து கொள்ளும் வசதி உள்ளது. முன்பக்க சீட்கள் பயணிக்க இனிமையாகவும் சீட்டில் அமரஎளிதாகவும் உள்ளது. இதில் உள்ள துணிகள் லேசாக இருக்கும் நிலையில், அப்ஹோல்டரிக்கு இன்னும் சிறப்பான பொருட்களை பயன்படுத்தி இருக்கலாம் என்று எங்களுக்கு தோன்றுகிறது. இதில் ஒரு சென்டர் ஆர்ம் ரெஸ்ட் அளிக்கப்பட்டுள்ளது என்றாலும், அதன் நிலை சற்று விகாரமாக உள்ளது. அதை ஒரு உறுதியான கவராக மட்டுமே பயன்படுத்த முடிகிறது. கார் டோரில் முன்பக்க ஸ்பீக்கர்களும் ஒரு ட்விட்டரும் காணப்படுகிறது. இதில் உள்ள பவர் விண்டோக்கள் மற்றும் விங் மிரர் ஆகியவற்றை கட்டுப்படுத்த, பட்டன்களுடன் கூடிய கன்சோல் அளிக்கப்பட்டு உள்ளது. இதில் ஒளிர்வு தன்மை உடன் கூடிய அதிக பிரிமியம் தன்மை கொண்ட சுவிட்ச்சுகளை அளித்து இருக்கலாம்.

முன்பக்கத்தில் படிப்பதற்கான இரண்டு லைட்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதில் மைக் ஒருங்கிணைந்த நிலையில் கிளெஸ்டர் உள்ளது. இரு சன் விஸர்களும் சூரிய ஒளிர்வை பெற்று, ஒன்றும் இல்லாத மிரர்களாக உள்ளன.

இந்த காரின் பின்பக்கத்திற்கு சென்றால், அங்கு இருக்கும் இடவசதியை கண்டு மிகவும் சந்தோஷப்பட நேரிடுகிறது. நாங்கள் 4 பெரியவர்கள், இதமாக அமர்ந்து கொள்ள முடிந்தது. நீண்ட வீல்பேஸ் அளிக்கப்பட்டிருப்பதால், இது சாத்தியம் ஆனது. பெரிய அளவிலான மாற்றி அமைக்க கூடிய ஹெட்ரெஸ்ட்கள் உள்ளன. பின்பக்க டோர்களில் ஒரு லிட்டர் பாட்டில் வைப்பதற்கான ஒரு பெரிய பாக்கெட் காணப்படுகிறது. பாட்டில் ஹோல்டர்களின் வடிவமைப்பு, டோர் உடன் ஒருங்கிணைந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளது. உங்கள் கைகளை வைத்து கொள்ளும் வகையில், டோர்களில் கூட மென்மையான குஷன் அமைப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சென்டர் ஆர்ம் ரெஸ்ட் எதுவும் இல்லை. இந்த காருடன் போட்டியிடும் மற்ற கார்களில் அந்த அம்சம் இல்லாத நிலையில், இதில் அளிக்கப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

பின்பக்கத்தில் ஏர் கண்டீஷன் திறப்பிகள் அளிக்கப்படாதது மற்றொரு இழப்பு ஆகும். இது எலைட் ஐ20 காரில் அளிக்கப்பட்டுள்ளது. சென்டர் ஆர்ம் ரெஸ்ட்டின் பின்புறத்தில் ஒருங்கிணைந்த நிலையில், ஒரு ஒற்றை சார்ஜிங் பவர் அவுட்லெட் காணப்படுகிறது. உங்கள் சாவியை கொண்டே பூட் பகுதியை திறக்க முடியும். அதற்கான பட்டன் அளிக்கப்பட்டுள்ளது. கடைகளில் பொருட்களை வாங்கி விட்டு, காருக்கு வரும், இந்த வசதி மிகவும் உதவிகரமாக இருக்கும்.

எங்களை பொறுத்த வரைக்கும் இந்த காரின் உள்ளமைப்பு மிகவும் இடவசதி கொண்டதாகவும் பெரியதாகவும் தெரிகிறது. அதே நேரத்தில், உள்ளமைப்பு நன்றாகவும் பிரிமியம் உணர்வையும் அளிக்கிறது. இந்த காரை வடிவமைப்பதில், மாருதி நிறுவனம் சிறப்பான செயல்பாட்டை தேர்ந்தெடுத்து உள்ளது.

பாதுகாப்பு

சுஸூகி நிறுவனத்தின் டிஇசிடி (ஒட்டு மொத்த சிறப்பான கட்டுப்பாட்டு தொழில்நுட்பம்) அடிப்படையில் அமைந்த பாடி வடிவமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பயணிகளின் பாதுகாப்பு அதிகரிப்பதோடு, பாதசாரிகளின் பாதுகாப்பும் அதிகரிக்க உதவிகரமாக உள்ளது.

 

இந்த காரின் எல்லா வகைகளிலும் ஏபிஎஸ் மற்றும் இபிடி போன்ற பாதுகாப்பு அம்சங்கள் பொதுவாக அளிக்கப்பட்டுள்ளன.

ஹெட்லெம்ப்களை நிலைப்படுத்தும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பின் சீட்டில் எடை அதிகமாக அல்லது குறைவாக இருக்கும் போது லெம்ப்களின் ஒளிக்கற்றையை தேவைக்கு தகுந்தாற் போல, அமைத்து கொள்ளலாம். மேலும் முன்பக்க சீட் பெல்ட் ப்ரீ–

டென்ஸர் உடன் கூடிய சீட் பெல்ட் அழுத்த கட்டுப்படுத்தி மூலம் ஒரு விபத்து நேரும் பட்சத்தில் ஸ்டீயரிங் அல்லது டேஸ் மீது நீங்கள் மோதுவது தடுத்து, பாதிப்புகளை குறைக்கிறது.

செயல்பாடு

1.2 லிட்டர் பெட்ரோல்

மாருதி கார்களில் வழக்கமாக அளிக்கப்படும் 1.2 லிட்டர் கே12 தான், இதன் பெட்ரோல் மோட்டார் ஆகும். இது தான் ஸ்விஃப்ட், டிசையர் மற்றும் இன்னும் சிறிய காரான ரிட்ஸ் ஆகியவற்றில் செயலாற்றி வருகிறது. காகித தாளில் எழுதப்படும் கணக்குப்படி, இந்த என்ஜின் மூலம் 6000 ஆர்பிஎமில் 84 பிஎஸ் மற்றும் 4000 ஆர்பிஎம்மில் 115 என்எம் முடுக்குவிசை கிடைக்கிறது. இந்த பிரிவிலேயே மிகவும் குறைந்த அளவை கொண்டிருப்பது ஹோண்டா ஜாஸ் காரில் உள்ள ஐ- விடிஇசி மூலம் கிடைக்கும் 90 பிஎஸ் ஆகும். ஆனால் எடைக்கு ஏற்ற ஆற்றல் விகிதத்தில் தான் விஷயம் இருக்கிறது. பேலினோ காரை பொறுத்த வரை, ஜாஸ் காரை விட சுமார் 150 கிலோ எடை குறைவாக இருப்பது சாதகமான ஒரு விஷயம் ஆகும்.

மாருதி நிறுவனத்தால் நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வரும் இந்த என்ஜினை குறித்து புதிதாக கூறுவதற்கு எதுவும் இல்லை. அதே நேரத்தில் இந்த என்ஜின் மறுசீரமைப்பு செய்யப்பட்டதாக, ஆற்றல் வெளியீட்டில்சிறப்பாகவும் உள்ள உணர்வை அளிக்கிறது. செயல்பாட்டு திறனை வைத்து பார்த்தால், ஸ்விஃப்ட் காரை ஒத்திருப்பதாக தோன்றுகிறது.

இந்த பெட்ரோல் வகையில் மொத்த இரு கியர்பாக்ஸ் தேர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளன. ஒரு 5- ஸ்பீடு மேனுவல் மற்றும் ஒரு சிவிடி ஆட்டோமேட்டிக் ஆகியவை ஆகும். இந்த காருக்கு ஏஎம்டி தேர்வை மாருதி நிறுவனம் அளிக்காமல் இருந்ததை எண்ணி மகிழ்ச்சி அடைகிறோம். ஏனெனில் அந்த கியர்பாக்ஸ் மிகவும் திணறலை கொண்டது. இதில் உள்ள மேனுவல் கியர்பாக்ஸ் இதமானதாகவும் சிவிடி எதிர்பார்ப்பிற்கு ஏற்ப செயல்படுவதாகவும் உள்ளது.

என்விஹெச் (ஒலி, அதிர்வு, அலைக்கழிப்பு) அளவுகள் பரவாயில்லை என்று தெரிகிறது. இதை தடுப்பதற்கான பொருட்கள், காரின் எடை மற்றும் விலையை குறிக்கும் வகையில், தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம்.

மாருதி தயாரிப்பின் வடிவில் உள்ள பேலினோ கார், அட்டகாசமான எரிபொருள் சிக்கன அளவுகளை கொண்டுள்ளது.

ஏஆர்ஏஐ எரிபொருள் சேமிப்பு கணக்கின்படி லிட்டருக்கு 21.4 கி.மீ அளிக்கிறது. எலைட் ஐ20 மற்றும் ஜாஸ் கார்களுக்கு கூறப்படுவதை விட, இது ஏறக்குறைய லிட்டருக்கு 3 கி.மீ. அதிகம் ஆகும். போலோ கார் அளிக்கும் லிட்டருக்கு 16.5 கி.மீ. என்பது போட்டிக்கு வெகு தொலைவில் உள்ளது. ஆட்டோமேட்டிக்ஸை பொறுத்த வரை, எலைட் ஐ20-க்கு இன்னும் ஆட்டோ தேர்வு அளிக்கப்படவில்லை. ஆனால் பேலினோ கார் லிட்டருக்கு 17.8 கி.மீ என்று அளித்து, ஜாஸ் காரை விட லிட்டருக்கு 3 கி.மீ. முன்னிலை வகிக்கிறது.

Performance Comparison (Diesel)

Volkswagen Polo
Power88.5bhp@4200rpm
Torque (Nm)230Nm@1500-2500rpm
Engine Displacement (cc)1498 cc
TransmissionManual
Top Speed (kmph)
0-100 Acceleration (sec)
Kerb Weight (kg)1142kg
Fuel Efficiency (ARAI)20.14kmpl
Power Weight Ratio77.49bhp/ton
 

1.3 லிட்டர் டீசல்

பேலினோ காரின் 1.3 லிட்டர் டீசல் என்ஜினை குறித்தும் எந்தொரு அறிமுகமும் அளிக்க தேவை இல்லை. மாருதி மற்றும் டாடா நிறுவனங்களின் கார்களில் வெவ்வேறு வகையான ட்யூனிக் உடன் இதே என்ஜின் தான் செயல்படுகிறது. இந்த என்ஜின் மூலம் 4000 ஆர்பிஎம்மில் 75 பிஎஸ் மற்றும் 2000 ஆர்பிஎம்மில் 190 என்எம் முடுக்கு விசை கிடைக்கிறது. ஜாஸ் காரில் உள்ள ஐ- டிடிஇசி அளிக்கும் 100பிஎஸ் மற்றும் ஐ20 காரில் உள்ல சிஆர்டிஐ அளிக்கும் 90 பிஎஸ் ஆகியவற்றுடன் ஒப்பிட்டால், இது சற்று பின்னடைவாக தான் அமைகிறது. பேலினோ காரில் எடை குறைவாக இருந்தாலும், மேற்கூறிய பெரிய வேறுபாட்டை களைய முடியவில்லை. மாருதியின் தயாரிப்பில் இன்னும் அதிக ஆற்றல் மற்றும் பிரிமியம் தன்மை கொண்ட காரை நீங்கள் எதிர்பார்த்தால், அதிக ஆற்றலை வெளியிடும் 1.6 டிடிஐஎஸ்320 வகையை பெற்ற எஸ்- கிராஸ் மீது கவனம் செலுத்தலாம்.

ஒலி அளவுகளை பொறுத்த வரை, இதிலும் குறைவாகவே உள்ளது. ஸ்விஃப்ட் காரில் உள்ள என்ஜினை விட, இது நல்லதாக தெரிகிறது. ஏனெனில் பேலினோ கார் எடை குறைவானது ஆகும். குறைந்த ஆர்பிஎம்- களில் குறைந்தபட்ச டீசல் டர்போ லேக்கை அது பெற்றிருந்தாலும் ஓடும் போது சிறப்பான உந்துவிசையை கொண்டுள்ளது.

பெட்ரோல் உடன் ஒப்பிட்டால், டீசல் என்ஜின் சற்று கூடுதல் ஆற்றலை வெளியிடுகிறது. டீசல் கிளட்டர்கள் பில்டர் செய்வதால், கேபினுக்குள் சத்தம் அதிகமாக கேட்க முடிகிறது.

Performance Comparison (Petrol)

Volkswagen Polo
Power88.5bhp@4200rpm
Torque (Nm)230Nm@1500-2500rpm
Engine Displacement (cc)1498 cc
TransmissionManual
Top Speed (kmph)
0-100 Acceleration (sec)
Kerb Weight (kg)1163Kg
Fuel Efficiency (ARAI)20.14kmpl
Power Weight Ratio-

பயணம் மற்றும் கையாளுதல்

நகரத்தில் ஓட்டுவதற்கு ஏற்ற முறையில் பேலினோ காரின் சஸ்பென்ஸன் சிறப்பாக டியூன் செய்யப்பட்டுள்ளது. குண்டும் குழியும் நிறைந்த சற்று கரடுமுரடான சாலைகளில் கூட சிறப்பாக செயல்படுகிறது. உயர்வான வீல்பேஸ் இருப்பதால், குறைந்த வசதியே கிடைக்கிறது என்றாலும், பெரிய கேபின் இடவசதிக்கு தான் நீங்கள் பணம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த காரின் கையாளுதல், மிகவும் ஏற்றுகொள்ளக் கூடியதாக உள்ளது. இதன் ஸ்டீயரிங் யூனிட் எங்களை கவர்ந்த மற்றொரு காரியம் ஆகும். இது குறைந்த வேகத்தில் லேசாகவும் அதிக வேகத்தில் செல்லும் போது கடினமாகவும் உள்ளது. எலைட் ஐ20 மற்றும் ஜாஸ் ஆகிய கார்களுடன் ஒப்பிடும் போது, இந்த காரியம் எங்களை மிகவும் கவர்ந்தது. ஏனெனில் இவ்விரண்டு கார்களின் ஸ்டீயரிங்களும், அதிக வேகத்தில் செல்லும்போதும், தொடர்ந்துலேசாகவே உள்ளன.

இந்த காரின் முன்பக்கத்தில் காற்றோட்டத்திற்கான டிஸ்க்குகளும் பின்பக்கத்தில் டிரம்களும் உள்ளன. இந்தப் பிரிவிலேயே இது ஒரு தரமான தன்மை ஆகும். அதே நேரத்தில் ஐ20 காரில்சுற்றிலும் டிஸ்க்குகள் மட்டுமேஉள்ளன. நவீன எலைட் பதிப்பில் விலையைக் குறைக்கும் வகையில், அதையும் நீக்கிவிட்டார்கள். தரமான ஏபிஎஸ் மற்றும் இபிடி (ஆன்டி–லாக் பிரேக்குகள் மற்றும் எலெக்ட்ரானிக் பிரேக்–ஃபோர்ஸ் டிஸ்டிபியூஷன்) தன்மையிலான பிரேக்கிங் விரிவான முறையில் அளிக்கப்பட்டுள்ளது.

பேலினோ காரில் அளிக்கப்பட்டுள்ள சஸ்பென்ஸன் மற்றும் ஸ்டீயரிங் வசதிகளுக்கு, மாருதி நிறுவனத்திற்கு ஒரு பெரிய வாழ்த்தை தெரிவிக்க வேண்டும். நகர்புற சூழ்நிலைகள் மற்றும் எப்போதாவது நெடுஞ்சாலை பயணங்களுக்கு, இந்த காரில் உள்ள பயணம் மற்றும் கையாளும் திறன் போதுமானது.

வகைகள்

பேலினோ காரில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டையும் சேர்த்து மொத்தம் 4 விதமான வகைகள் அளிக்கப்படுகிறது.

துவக்க வகையில் (சிக்மா) பின்பக்க பவர் விண்டோக்கள் மற்றும் ஒரு பொழுதுப் போக்கு அமைப்பு ஆகியவை அளிக்கப்படவில்லை. மேற்கண்ட இந்த அம்சங்களை தான் ஒரு பிரிமியம் ஹேட்ச் காரில், பெரும்பாலான மக்கள் எதிர்பார்க்கிறார்கள். எனவே அதற்கு தகுந்தாற் போல உங்கள் தேர்வு இருக்க வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம். அடுத்தப்படியாகஉள்ள வகை (டெல்டா) எங்களை கவர்ந்த ஒன்று ஆகும். இதில் மிகவும் மதிப்பு மிகுந்தவற்றை அளிக்கிறது. இதில் ஆடியோ அமைப்பிற்கான ஸ்டீயரிங்கில் ஏறிச் செல்லும் கன்ட்ரோல்கள், கீலெஸ் என்ட்ரி மற்றும் பவர் விண்டோக்கள் போன்ற அம்சங்கள் அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வகையில் (ஸிடா) எல்இடி டிஆர்எல்-

க்கள், ஆலாய் வீல்கள், ஃபேக் லெம்ப்கள் மற்றும் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் போன்ற அம்சங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் உள்ள மேற்கண்ட அம்சங்களின் மூலம்ஒரு முழுமையான பிரிமியம் உணர்வை நாம் பெற முடிகிறது. பேலினோ காரை விரும்பும் பெரும்பாலான மக்களுக்கு, இந்த வகையை அதிகமாக விரும்புவார்கள் என்று நாங்கள் கருதுகிறோம்.

உயர்ந்த மற்றும் கடைசி வகையில் பயன்படுத்துவதற்கும் மேலான அம்சங்களை அளித்துள்ளனர்.

உயர்ந்த வகையில் (ஆல்ஃபா) ஒரு ரிவர்ஸ் கேமரா, ப்ராஜெக்டர் ஹெட்லெம்ப்கள் மற்றும் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவிற்கானஸ்மார்ட்ப்ளே இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற அம்சங்கள் அளிக்கப்பட்டுள்ளன. மேற்கூறிய இந்த அம்சங்கள் கட்டாயம் தேவை என்று நாங்கள் கருதவில்லை. மாருதி நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டும் தயாரிப்புகள் என்ற கடலில் தனித்து நிற்க மட்டுமே மேற்கூறிய இந்த அம்சங்கள் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.

மாருதி பாலினோ 2015-2022 இன் சாதகம் & பாதகங்கள்

நாம் விரும்பும் விஷயங்கள்

  • எடைக் குறைவு மற்றும் எரிபொருள் சிக்கனம்: சுஸூகி நிறுவனத்தின் புதிய எடைக் குறைந்த தளத்தின் அடிப்படையில் பேலினோ அமைக்கப்பட்டுள்ளதோடு, முன்பை விட அதிக உறுதியாகவும் உள்ளது. இந்த எடைக் குறைவான தன்மை மூலம் சிறந்த எரிபொருள் சிக்கனத்தை அளிக்க முடிகிறது.
  • விசாலமானது: பெரிய அளவிலான சந்தையைக் கொண்ட ஒரு சில கார்களில் பேலினோவும் ஒன்றாக உள்ளது. இதன் முட்டிஇடவசதி 1000 மில்லிமீட்டருக்கும் அதிகமாக உள்ளது. இந்த வகையில், ஹோண்டா சிட்டி மற்றும் ஹூண்டாய் வர்னா ஆகியவற்றை விட, பேலினோவின் அதிகபட்ச பின்பக்க முட்டி இடவசதி அதிகமாக உள்ளது.
  • கவர்ச்சிகரமான வடிவமைப்பு: பெரும்பாலானோரை கவரும் வகையில் அமைந்த ஒரு எளிமையான வெளிப்புற வடிவமைப்பு.
  • பிரிமியம் சேர்ப்புகள்: உறுதியான யூவி கட் கிளாஸ்கள், டிஆர்எல்-கள் உடன் கூடிய பி- ஸேனான் ப்ராஜெக்டர் ஹெட்லெம்ப்கள். போலினோவில் எங்களுக்கு பிடிக்காதது

நாம் விரும்பாத விஷயங்கள்

  • கட்டுமான தரம்: விரைவில் அடுத்து வரவுள்ள பிஎன்விஎஸ்ஏபி கிரேஷ் பரிசோதனை விதிமுறைகளை பேலினோ கார் கடந்த தயாராக இருக்கலாம். ஆனாலும் அளிக்கும் பணத்திற்கு ஏற்ற கட்டமைப்பையே காண முடிகிறது. இதன் போட்டியாளர் ஹேட்ச்பேக்குகளான ஹூண்டாய் எலைட் ஐ20 மற்றும் வோல்ஸ்வேகன் போலோ ஆகியவற்றின் கட்டமைப்பை ஒப்பிட்டால், அவை சிறந்த தரம் கொண்டதாக தெரிகிறது.
  • குறைந்த ஆற்றல் கொண்ட டீசல் என்ஜின்: பிரிமியம் ஹேட்ச்பேக் பிரிவிலேயே மிகவும் ஆற்றல் குறைந்த தயாரிப்பாக உள்ள பேலினோவின்டீசல் என்ஜின் தான். அதற்கு கீழ் பிரிவில் உள்ள ஃபோர்டு ஃபிகோ காரில் கூட, 100 பிஎஸ் டீசல் என்ஜின் அளிக்கப்பட்டுள்ளது.

தனித்தன்மையான அம்சங்கள்

  • மாருதி பாலினோ 2015-2022 இதனுடன் போட்டியிடும் ஹேட்ச்பேக் கார்களில் உள்ள ஹாலஜன் லைட்களுடன் ஒப்பிடும் போது இதில் உள்ள பி- ஸேனன் ப்ராஜெக்டர் ஹெட்லெம்ப்கள் சிறந்த ஒளிர்வை அளிக்கின்றன.

    இதனுடன் போட்டியிடும் ஹேட்ச்பேக் கார்களில் உள்ள ஹாலஜன் லைட்களுடன் ஒப்பிடும் போது, இதில் உள்ள பி- ஸேனன் ப்ராஜெக்டர் ஹெட்லெம்ப்கள் சிறந்த ஒளிர்வை அளிக்கின்றன.

  • மாருதி பாலினோ 2015-2022 ஓட்டுநருக்கான தகவல் டிஸ்ப்ளே வசதிக்காக ஒரு வண்ண மையமான டிஸ்ப்ளே உடன் கூடிய சிறந்த ஒரு இன்ஃபர்மேட்டிவ் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளெஸ்டர் உள்ளது.

    ஓட்டுநருக்கான தகவல் டிஸ்ப்ளே வசதிக்காக, ஒரு வண்ண மையமான டிஸ்ப்ளே உடன் கூடிய சிறந்த ஒரு இன்ஃபர்மேட்டிவ் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளெஸ்டர் உள்ளது.

அராய் mileage19.56 கேஎம்பிஎல்
fuel typeபெட்ரோல்
இன்ஜின் டிஸ்பிளேஸ்மென்ட்1197 cc
no. of cylinders4
அதிகபட்ச பவர்81.80bhp@6000rpm
max torque113nm@4200rpm
சீட்டிங் கெபாசிட்டி5
ட்ரான்ஸ்மிஷன் typeஆட்டோமெட்டிக்
fuel tank capacity37 litres
உடல் அமைப்புஹேட்ச்பேக்
தரையில் அனுமதி வழங்கப்படாதது170 (மிமீ)

மாருதி பாலினோ 2015-2022 Car News & Updates

  • நவீன செய்திகள்
  • Must Read Articles

மாருதி பாலினோ 2015-2022 பயனர் மதிப்புரைகள்

4.5/5
அடிப்படையிலான3081 பயனாளர் விமர்சனங்கள்
  • ஆல் (3079)
  • Looks (944)
  • Comfort (914)
  • Mileage (853)
  • Engine (378)
  • Interior (452)
  • Space (573)
  • Price (394)
  • More ...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • Verified
  • Critical
  • Very Nice Car

    I have an alpha model with nice accessories fitted, happy to have this car, everything is working in...மேலும் படிக்க

    இதனால் rajesh roshan
    On: Feb 20, 2022 | 163 Views
  • Good Mileage

    Maruti Baleno is very awesome its mileage its spacious cabinets power and torque it's safety feature...மேலும் படிக்க

    இதனால் mamta mishra
    On: Feb 19, 2022 | 965 Views
  • Very Low Mileage

    The mileage is much low than what the company is claiming, it only gives around 8-10kmpl, please con...மேலும் படிக்க

    இதனால் utkarsh
    On: Feb 03, 2022 | 1744 Views
  • Good Car

    Nice car with good features, style, and comfort. It gives good mileage with awesome handling. Negati...மேலும் படிக்க

    இதனால் prabhu
    On: Feb 03, 2022 | 129 Views
  • Baleno Is Best

    Baleno ek best car hai, recently li hai. Overall, bahut achi hai chalne mein aur comfortable bhi. Pi...மேலும் படிக்க

    இதனால் roshan jha
    On: Feb 01, 2022 | 5012 Views
  • அனைத்து பாலினோ 2015-2022 மதிப்பீடுகள் பார்க்க

பாலினோ 2015-2022 சமீபகால மேம்பாடு

 மாருதி பலேனோ வகைகள் மற்றும் விலை: சிக்மா, டெல்டா, செட்டா மற்றும் ஆல்பா ஆகிய நான்கு வகைகளில் பலேனோ வழங்கப்படுகிறது - பெட்ரோல் அல்லது டீசல் என்ஜின்களை தேர்வு செய்யலாம். இதன் விலை ரூ 5.58 லட்சம் முதல் ரூ 8.9 லட்சம் வரை. பேஸ்-ஸ்பெக் சிக்மா வகை மற்றும் 1.2-லிட்டர் டூயல்ஜெட் பெட்ரோல் வகை தவிர, பெட்ரோல் மூலம் இயங்கும் பலேனோவின் ஒவ்வொரு மாறுபாடும் CVT கியர்பாக்ஸுடன் கிடைக்கிறது.

 மாருதி பலேனோ பவர்டிரெய்ன்: மாருதியின் பிரீமியம் ஹேட்ச்பேக்கில் BS6-இணக்கமான பெட்ரோல் என்ஜின்கள் கிடைத்தாலும், டீசல் பவர்டிரெய்ன் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. பெட்ரோல் வகைகள் 1.2-லிட்டர் நட்ஷுரலி ஆஸ்பிரேட்டட் எஞ்சின் (84PS / 115Nm) மூலம் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது CVT யுடன் இணைக்கப்பட்டுள்ளது. மாருதி 1.2-லிட்டர் டூயல்ஜெட் பெட்ரோல் எஞ்சினையும் லேசான கலப்பின அமைப்புடன் வழங்குகிறது. இது 5-ஸ்பீட் மேனுவலுடன் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் இது தேர்ந்தெடுக்கப்பட்ட வகைகளுடன் மட்டுமே கிடைக்கிறது. பெட்ரோல் எஞ்சின் 21.4 கி.மீ வேகத்தில் எரிபொருள் திறன் கொண்டதாகக் கூறப்பட்டாலும், புதிய டூயல்ஜெட் பெட்ரோல்-லேசான கலப்பின இயந்திரம் 23.87kmpl கொடுக்கின்றது. டீசல் வகைகளில் ஃபியட்டிலிருந்து பெறப்பட்ட 1.3-லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட மோட்டார் (75PS / 190Nm) கிடைக்கிறது. இது 5-ஸ்பீடு MTயுடன் மட்டுமே கிடைக்கிறது மற்றும் 27.39kmpl திறன் கொண்டதாகக் கூறப்படும் மிகவும் சிக்கனமான தேர்வாகும். இருப்பினும், BS6 விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தவுடன் மாருதி இந்த மோட்டரின் பிளக்கை விடுவிக்க உள்ளது.

மாருதி பலேனோ அம்சங்கள்: பின்புற பார்க்கிங் சென்சார்கள், ABSயுடன் EBD, ISOFIX குழந்தை இருக்கை நங்கூரங்கள் மற்றும் அனைத்து வகைகளிலும் இரட்டை முன் ஏர்பேக்குகள் போன்ற நிலையான பாதுகாப்பு அம்சங்களுடன் இது வழங்கப்படுகிறது. மாருதி பலேனோவில் ரியர்வியூ கேமராவையும் வழங்குகிறது. இது இப்போது LED ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் புதிய அலாய் வீல்களைப் பெறுகிறது. ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆட்டோ காலநிலை கட்டுப்பாடு, புஷ்-பட்டன் ஸ்டாப் / ஸ்டார்ட் மற்றும் செயலற்ற கீலெஸ் என்ட்ரி ஆகியவற்றுடன் 7-அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பலேனோ கொண்டுள்ளது.

 மாருதி பலேனோ போட்டியாளர்கள்: மாருதியின் பிரீமியம் ஹேட்ச்பேக் போட்டியாளர்களான டொயோட்டா கிளான்ஸா, வோக்ஸ்வாகன் போலோ, ஹோண்டா ஜாஸ், ஹூண்டாய் எலைட் i20    மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டாடா அல்ட்ரோஸ் . இருப்பினும், அதன் புதிய பெட்ரோல்-கலப்பின வகைக்கு நேரடி போட்டி இல்லை.

மேலும் படிக்க

மாருதி பாலினோ 2015-2022 வீடியோக்கள்

  • 2016 Maruti Baleno : First Drive : PowerDrift
    4:59
    2016 மாருதி பாலினோ : முதல் Drive : PowerDrift
    9 மாதங்கள் ago | 781.7K Views

மாருதி பாலினோ 2015-2022 படங்கள்

  • Maruti Baleno 2015-2022 Front Left Side Image
  • Maruti Baleno 2015-2022 Side View (Left)  Image
  • Maruti Baleno 2015-2022 Rear Left View Image
  • Maruti Baleno 2015-2022 Front View Image
  • Maruti Baleno 2015-2022 Grille Image
  • Maruti Baleno 2015-2022 Headlight Image
  • Maruti Baleno 2015-2022 Taillight Image
  • Maruti Baleno 2015-2022 Side Mirror (Body) Image
space Image

மாருதி பாலினோ 2015-2022 மைலேஜ்

கோரப்பட்ட ARAI மைலேஜ்: மாருதி பாலினோ 2015-2022 dieselஐஎஸ் 27.39 கேஎம்பிஎல் . மாருதி பாலினோ 2015-2022 petrolvariant has ஏ mileage of 23.87 கேஎம்பிஎல்.ఆటోమేటిక్ வகைகளுக்கான கோரப்பட்ட ARAI மைலேஜ்: மாருதி பாலினோ 2015-2022 petrolஐஎஸ் 21.4 கேஎம்பிஎல்.

மேலும் படிக்க
எரிபொருள் வகைட்ரான்ஸ்மிஷன்அராய் mileage
டீசல்மேனுவல்27.39 கேஎம்பிஎல்
பெட்ரோல்மேனுவல்23.87 கேஎம்பிஎல்
பெட்ரோல்ஆட்டோமெட்டிக்21.4 கேஎம்பிஎல்
Found what you were looking for?

மாருதி பாலினோ 2015-2022 Road Test

Ask QuestionAre you Confused?

48 hours இல் Ask anything & get answer

கேள்விகளும் பதில்களும்

  • சமீபத்திய கேள்விகள்

Baleno me cng lag sakta hai

Ritesh asked on 24 Dec 2021

Maruti Suzuki Baleno is not available with a factory-fitted CNG kit. Moreover, w...

மேலும் படிக்க
By CarDekho Experts on 24 Dec 2021

What is the tyre size of Maruti Baleno?

JyothiPrakashVuppandla asked on 28 Nov 2021

Maruti Suzuki Baleno has tyre size of 195/55 R16.

By CarDekho Experts on 28 Nov 2021

Confused between Baleno, i10 Nios and Altroz.

Vasudeva asked on 16 Nov 2021

All the three cars are good in their forte. With its new found performance, the ...

மேலும் படிக்க
By CarDekho Experts on 16 Nov 2021

Santro or Baleno, which is better?

Anoop asked on 13 Oct 2021

Both the cars in good in their forte. As a package, the new Santro is a mixed ba...

மேலும் படிக்க
By CarDekho Experts on 13 Oct 2021

How much waiting for delivery?

Md asked on 8 Oct 2021

For the availability and waiting period, we would suggest you to please connect ...

மேலும் படிக்க
By CarDekho Experts on 8 Oct 2021

போக்கு மாருதி கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
Holi சலுகைகள்ஐ காண்க
view மார்ச் offer
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience