• ஹோண்டா சிட்டி 4th generation முன்புறம் left side image
1/1
  • Honda City 4th Generation
    + 61படங்கள்
  • Honda City 4th Generation
  • Honda City 4th Generation
    + 4நிறங்கள்
  • Honda City 4th Generation

ஹோண்டா சிட்டி 4 வது ஜெனரேஷன்

change car
Rs.8.77 - 14.31 லட்சம்*
This கார் மாடல் has discontinued

ஹோண்டா சிட்டி 4 வது ஜெனரேஷன் இன் முக்கிய அம்சங்கள்

  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

சிட்டி 4 வது ஜெனரேஷன் மாற்றுகளின் விலையை ஆராயுங்கள்

ஹோண்டா சிட்டி 4 வது ஜெனரேஷன் விலை பட்டியல் (மாறுபாடுகள்)

சிட்டி 4th generation ஐ-விடெக் எஸ்(Base Model)1497 cc, மேனுவல், பெட்ரோல், 17.4 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.8.77 லட்சம்* 
சிட்டி 4th generation எஸ்வி எம்டி1497 cc, மேனுவல், பெட்ரோல், 17.4 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.9.50 லட்சம்* 
சிட்டி 4th generation முனை பதிப்பு எஸ்வி1497 cc, மேனுவல், பெட்ரோல், 17.4 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.9.75 லட்சம்* 
சிட்டி 4th generation ஐ-விடெக் எஸ்வி1497 cc, மேனுவல், பெட்ரோல், 17.4 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.9.91 லட்சம்* 
சிட்டி 4th generation வி எம்டி1497 cc, மேனுவல், பெட்ரோல், 17.4 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.10 லட்சம்* 
சிட்டி 4th generation ஐ-விடெக் வி1497 cc, மேனுவல், பெட்ரோல், 17.4 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.10.66 லட்சம்* 
முனை பதிப்பு டீசல் எஸ்வி(Base Model)1498 cc, மேனுவல், டீசல், 25.6 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.11.10 லட்சம்* 
சிட்டி 4th generation ஐ-டிடெக் எஸ்வி1498 cc, மேனுவல், டீசல், 25.6 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.11.11 லட்சம்* 
சிட்டி 4th generation ஐ-விடெக் விஎக்ஸ்1497 cc, மேனுவல், பெட்ரோல், 17.4 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.11.82 லட்சம்* 
சிட்டி 4th generation விஎக்ஸ் எம்டி1497 cc, மேனுவல், பெட்ரோல், 17.4 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.11.82 லட்சம்* 
சிட்டி 4th generation ஐ-டிடெக் வி1498 cc, மேனுவல், டீசல், 25.6 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.11.91 லட்சம்* 
சிட்டி 4th generation ஐ-விடெக் சிவிடி வி1497 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.12.01 லட்சம்* 
சிட்டி 4th generation வி சிவிடி1497 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.4 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.12.01 லட்சம்* 
சிட்டி 4th generation ஐ-விடெக் இசட்எக்ஸ்1497 cc, மேனுவல், பெட்ரோல், 17.14 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.13.01 லட்சம்* 
சிட்டி 4th generation இசட்எக்ஸ் எம்டி1497 cc, மேனுவல், பெட்ரோல், 17.4 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.13.01 லட்சம்* 
சிட்டி 4th generation ஐ-டிடெக் விஎக்ஸ்1498 cc, மேனுவல், டீசல், 25.6 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.13.02 லட்சம்* 
சிட்டி 4th generation ஐ-விடெக் சிவிடி விஎக்ஸ்1497 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.13.12 லட்சம்* 
சிட்டி 4th generation விஎக்ஸ் சிவிடி1497 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.4 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.13.12 லட்சம்* 
ஆண்டுவிழா ஐ-விடெக் சிவிடி இசட்எக்ஸ்1497 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.13.80 லட்சம்* 
ஆண்டுவிழா ஐ-டிடெக் இசட்எக்ஸ்1498 cc, மேனுவல், டீசல், 25.6 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.13.93 லட்சம்* 
சிட்டி 4th generation ஐ-டிடெக் இசட்எக்ஸ்(Top Model)1498 cc, மேனுவல், டீசல், 25.6 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.14.21 லட்சம்* 
சிட்டி 4th generation ஐ-விடெக் சிவிடி இசட்எக்ஸ்1497 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.14.31 லட்சம்* 
சிட்டி 4th generation இசட்எக்ஸ் சிவிடி(Top Model)1497 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.4 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.14.31 லட்சம்* 
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

ஹோண்டா சிட்டி 4 வது ஜெனரேஷன் விமர்சனம்

செடானின் அனுபவத்தை விடச் சந்தேகத்திற்கு இடமின்றி கூடுதலான ஒரு சிறந்த அனுபவத்தை ஹோண்டா சிட்டி வழங்கும். இந்திய மக்களுக்கு 1998 ஆம் ஆண்டு முதல் ஒரு விருப்பமானக் காராக இருப்பதோடு மட்டுமல்லாமல், உட்புறத்தில் அதிக இடம், உயர்மட்ட நடைமுறை, 'ஆஹா' என்று நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஓர் பெரிய காரணியாக தற்காலத்திற்கு ஏற்ற ஒரு நம்பகமான காரை நீங்கள் விரும்பினால், உங்களால் ஹோண்டா சிட்டியை விட ஒரு காரை தேர்ந்தெடுக்க முடியாது.

தற்போது, 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களுடன்  கிடைக்கிறது, ஹோண்டா சிட்டி ஓட்டுநர் திறன், செயல்திறன் மற்றும் ஆற்றலில் நல்ல சமநிலையை வழங்குகிறது. தற்போதைய மாதிரியில்  2014 இல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருக்கும் அதே ஆற்றல் இயக்கி  விருப்பங்கள் மாறாமல் அப்படியே இருக்கிறது என்றாலும், 2017 ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட்டில் சில புதிய அம்சங்களைக் கொண்டு வந்திருக்கிறது. எல்ஈடி வெளிப்புற விளக்குகள், ஒரு சூரிய ஒளி மேற்கூரை, ஆறு காற்று பைகள், தொடுதிரை ஒளிபரப்பு அமைப்பு  மற்றும் இன்னும் கூடுதலானவற்றை கொண்ட ஹோண்டா சிட்டி  இந்தியாவில் குடும்ப பயன்பாட்டிற்காக கார் வாங்குபவர்களுக்கு ஏராளமானவற்றை வழங்குகிறது. ஆனால் அதன் விலையில், போட்டி கார்களை விட முன்மொழிவு எந்த அளவுக்குச் சிறந்தது?

ஃபேஸ்லிஃப்ட்டுடன் சேர்த்து, சிட்டி அதன் முக்கிய பலங்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. முன்பைப் போலவே இது இன்னும் வசதியான, நம்பகமான, விசாலமான காரை சொந்தமாக்குகிறது. ஆனால் ஹோண்டா செய்ய நினைத்தது தொகுப்பில் ஒரு சில குறைகளை நிரப்புவதாகும். அதனை நிறைவு செய்திருக்கிறதா? ஆமாம், இது பாதுகாப்பு விஷயமாக இருந்தாலும் அல்லது விரும்பத்தக்க சில அம்சங்களைச் சேர்ப்பதன் மூலம் நவீன வாங்குபவரின் கோரிக்கைகளைச் சிட்டியால் பூர்த்தி செய்ய முடியும், ஹோண்டா நிறுவனம் ஒரு சிறந்த ஆல்ரவுண்டராக சிட்டியின் நிலைப்பாட்டைக் கிட்டத்தட்டப் பூர்த்தி செய்துள்ளது.

மாருதி சியாஸ் அல்லது ஹூண்டாய் வெர்னா போன்ற குறைந்த விலை கொண்ட போட்டியாளர்களை விட ஹோண்டா சிட்டியை ஏன் தேர்வு செய்ய வேண்டும்? ஹோண்டா சிட்டியின் உட்புற இடம் மற்றும் ஆடம்பர உணர்வு ஆகியவையே இதன் மிகப்பெரிய விற்பனைக்கு காரணமாகும். இதன்  உள்புற மற்றும் வெளிப்புற வடிவமைப்பைக் கொண்டு உங்களை ஆச்சரியப்படுத்துகிறது மேலும் தினசரி பயன்பாட்டிற்கான உண்மையான உணர்திறனுடன் சமப்படுத்துகிறது. ஹோண்டா சிட்டியும் சிறந்த  மறுவிற்பனை மதிப்புக்கு உத்திரவாதம் அளிக்கிறது, எனவே மேம்படுத்த வேண்டிய நேரம் வரும்போது, நீங்கள் செலவழித்த கூடுதல் பணத்தைத் திரும்பப் பெறுவீர்கள். இருப்பினும், இந்த முதன்மை விற்பனைப் புள்ளி உங்களிடம் இருக்கக்கூடாது என்றால், மாறாக (சியாஸ், வெர்னா) உள்ளன, அவை குறைந்த விலையில் களமிறங்குகின்றன.

வெளி அமைப்பு

ஹோண்டா சிட்டி கார் ஒரு கம்பீரமான தோற்றமுடைய செடான் மற்றும் ஃபேஸ்லிஃப்ட் சில வசதியான விரைவான முடுக்கத்தைக் கொண்டிருக்கிறது. முன்புறத்தில், குரோம் பாதுகாப்பு சட்டகம் மெலிதாகவும் பின்புறத்தில் இருக்கும் கருப்பு நிற தேன்கூடு அமைப்பில் கிடைக்கிறது. முகப்பு விளக்குகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன, இப்போது விளையாட்டு எல்இடி பகல்நேர இயங்கும் விளக்குகள் மற்றும் முதல்-வரிசை எல்இடி முகப்பு விளக்குகள் இருக்கிறது. கூடுதலாக, முன் புறத்தில் புதிய மோதுகைத் தாங்கிகள்  மற்றும் சிறிய மூடுபனி விளக்கு இணைப்புகளைக் கொண்டிருப்பதைத் தவிர, மூடுபனி விளக்குகள் எல்ஈடி விளக்குகள் போன்றவை இருக்கிறது.

சலிப்பை ஏற்படுத்திய பழைய உலோக சக்கரங்கள் மறுவடிவமைப்பு செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல் மேம்படுத்தப்பட்டுள்ளன. எனவே, முதல் இரண்டு வகைகளில், நீங்கள் 16 அங்குல சக்கரங்களின் புதிய தொகுப்பைப் பெறுவீர்கள். வடிவமைப்பு அனைவரின் ரசனைக்கும் ஏற்றதாக இருக்காது. குறைந்த விலை கொண்ட வகைகளில் 15 அங்குல சக்கரங்கள் கொண்ட  புதிய தொகுப்பு கிடைக்கிறது.

ஃபேஸ்லிஃப்ட்டின் பின்புறம் மிகவும் தனித்துவமான அமைப்பில் இருக்கிறது, முக்கியமாக புதிய பின்புற விளக்குகள் இப்போது உயர்ந்த  வகை மாதிரியில் இரட்டை-தொனியை (சிவப்பு மற்றும் தெளிவான-லென்ஸ்) கொண்டதாக இருக்கிறது. பின்புற விளக்குகள் எல்ஈடிக்கள் இருப்பதில் ஆச்சரியமில்லை, புதிய பின்புற காற்று தடுப்பானில் ஒருங்கிணைந்த நிறுத்தும் விளக்குகள் இருக்கிறது. நீங்கள் நம்பினாலும் இல்லையென்றாலும்  வாகன எண் தகடு கூட எல்ஈடிகளால் ஒளிரும்! பின்புற மோதுகைத் தாங்கியில் புதிய மற்றும் கருப்பு நிற தேன்கூடு செருகலைப் பெறுகிறது, இது சிட்டியின் பின்புற தோற்றத்தை மெலிதாக மாற்றும்.

வெளிப்புற அமைப்பு ஒப்பீடு 

  வோல்க்ஸ்வேகன் விண்ட்  ஹோண்டா சிட்டி
நீளம் (மிமீ) 4390மிமீ  4440 மிமீ
அகலம் (மிமீ) 1699மிமீ 1695 மிமீ
உயரம் (மிமீ) 1467மிமீ 1495 மிமீ
தரை அனுமதி (மிமீ) 163மிமீ 165 மிமீ
சக்கர இடைவெளி (மிமீ) 2553மிமீ 2600 மிமீ
கர்ப் எடை (கிலோ) 1213கிகி  1147கிகி 

 

பயணப் பொருட்கள் வைக்கும் இடத்தின் ஒப்பீடு 

  ஹோண்டா சிட்டி  வோக்ஸ்வாகன் விண்ட்
கொள்ளளவு  510 494

 

உள்ளமைப்பு

உட்புறத்தில், கருப்பு-பழுப்பு-வெள்ளி அமைப்பு நேர்த்தியாகவும் ஒட்டுமொத்த தரமும் மிகவும் சிறப்பாக இருக்கிறது, இருப்பினும், இன்னும் சில மென்மையான-தொடக்கூடிய நெகிழிகள் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். இருப்பினும், ஹோண்டா நிறுவனம் ஃபேஸ்லிஃப்ட் மூலம்,  சில இடைவெளிகளை உட்புகுத்தி இருக்கிறது.

ஆகவே சரிசெய்யப்பட்ட திசை திருப்பி இப்போது கூடுதல் நன்மையைப் பெறுகிறது (முந்தை மாதிரியில் சாய்வை மட்டுமே), இது சரியான ஓட்டுநர் நிலையை இன்னும் எளிதாகக் கண்டறிய உதவுகிறது. ஏற்கனவே கிடைத்த சூரிய ஒளி திறப்பு மேற்கூரை, சில கூடுதல் வசதிகளுக்காக ஒரு தொடு செயல்பாட்டைப் பெறுகிறது.

கூடுதலாக, இப்போது நீங்கள் காரின் உள் புறத்திலேயே பின்புறக் காட்சி கண்ணாடியைப் பெறுகிறீர்கள், அது தானாக மங்கலாக்குவதோடு மட்டுமல்லாமல், உள்ளே இருப்பவற்றை வெளிப்படுத்தாமல் இருக்கிறது. துவங்கும் பொத்தானைக் கூட சில புதிய பின்னொளியைப் பெறுகிறது, இது மிகவும் தனித்துவமானதாகத் தோன்றுகிறது, அதே நேரத்தில் கருவி தொகுப்புகள் இப்போது வெள்ளை நிறத்தில் (முந்தைய நீலம்) ஒளிர்கிறது.

தானியங்கி-முகப்பு விளக்குகள் மற்றும் தானியங்கி-துடைப்பான்கள் போன்ற கூடுதல் தொகுப்புகளையும் ஹோண்டா நிறுவனம் வழங்கி இருக்கிறது – இவை அதன் போட்டியாளரான ஹூண்டாய் வெர்னா ஏற்கனவே வழங்கிய ஒன்று ஆகும். நிச்சயமாக, வெளிப்புற விளக்கு கருப்பொருளைப் பின்பற்றி, எல்ஈடி வரைபட விளக்குகளை முன் மற்றும் எல்ஈடி வாசிப்பு விளக்குகளையும் பின்புறத்தில் உயர்ந்த தரத்தில் இருக்கும் இசட்எக்ஸ் வகையில் பெறுவீர்கள்.

உட்புற கட்டமைப்பு எப்போதும் போலவே வளமையான-விசாலமாக இருக்கிறது. 5 நபர்கள் எளிதில் அமரலாம் மேலும் இரண்டு இருக்கைகள் கால் பக்க சரிசெய்தல் படி ஒருவர் பின் ஒருவராக அமரலாம். இதில் இருக்கும் ஒரே பிரச்சனை என்னவென்றால், உயரமாக இருப்பவர்கள்  தங்களைச் சிறந்த பின்புற இருக்கை முகப்பு பகுதியை விரும்புவார்கள், மேலும் உட்புற அமைப்பு விசாலமாக இருக்கும்போது, பின்புற நீண்ட இருக்கைகள் உயர்த்தப்பட்ட மையப் பிரிவு மற்றும் சற்று நீளமான கைவைக்கும் பகுதிகள் காரணமாக நடுப் பகுதியில் அமர்பவர்கள் நீண்ட பயணங்களுக்கு மிகவும் வசதியாக இருக்க மாட்டார்கள். பிளஸ்-சைடில், பின்புற தலை சாய்ப்பான்கள் இப்போது சரிசெய்யக்கூடியவையாக இருக்கிறது, ஆனால் இந்த சிறப்பம்சங்கள் உயர்ந்த வகை இசட்எக்ஸ் வகையில் மட்டுமே இருக்கிறது. 

தொழில்நுட்பம்

ஹோண்டா இந்தியாவின் ஆர்&டி பிரிவு, ‘டிஜிபேட்’ என்று பெயரிடப்பட்ட புதிய ஏழு அங்குல தொடுதிரை ஒளிப்பரப்பு திரையை உருவாக்கியுள்ளது. இது ஆண்ட்ராய்டு அடிப்படையிலான இயக்க முறைமையில் வேலை செய்கின்றது மற்றும் பயன் படுத்துவதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இது மிகப்பெரிய திரை அளவு மட்டுமல்லாது, மிரர்லிங்க் மற்றும் வைஃபை இணைப்பின் பயன்பாடு சேர்க்கப்பட்ட அலகுகளுடன் வருகிறது. உங்களிடம் 2 யு‌எஸ்‌பி போர்ட்கள் இருக்கும். உங்களிடம் உள்ள தொலைப்பேசியில் மிரர்லிங்க் இயக்கத்தில் இருந்தால்,  மிரர்லிங்கில் அளிக்கப்பட்ட செயலிகளை இயக்குவதற்காக இந்த 2 போர்ட்டுகளில் ஒன்றைப் பயன்படுத்தலாம், மிரர்லிங்க் கூடுதலான சிறப்பம்சங்களை (எ.கா. மியூசிக் பிளேயர் மற்றும் வழிசெலுத்தல் செயலி) அளிக்கும் நிலையில், ஆண்ட்ராய்டு ஆட்டோ அல்லது ஆப்பிள் கார்ப்ளேவுடன் ஒப்பிடும்போது அவற்றில் இருக்கக் கூடிய செயலிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கின்றது- இது இரண்டும் புதிய ஹூண்டாய் வெர்னாவில் வழங்கப்படுகிறது.

உண்மையில், ஹோண்டா மீண்டும் டிராவிங்க் போடிற்கு சென்று டிஜிபேட் 2.0 என்ற புதிய அமைப்பைக் கொண்டு வந்து அமேஸில் பொருத்தியது. புதிய ஒளிபரப்பு அமைப்பைப் பயன்படுத்துவது சுலபமானது, உடனே வேலைசெய்யக்கூடியது மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளேவையும் பெறுகிறது, இருப்பினும், ஹோண்டா இதைச் சிட்டியில் வழங்கவில்லை, இது சிட்டியில் தோல்வியுற்றது.

டிஜிபேட் 2.0

ஹோண்டா சிட்டியின் பழைய டிஜிபேட் அமைப்பு முறையின் மற்றொரு சிறப்பம்சம் வைஃபை இணைப்பு விருப்பமாகும். உலாவி செயலியின் வாயிலாகச் செயல்பாடுகளை இயக்குவதற்கு, அருகில் இருக்கின்ற வைஃபை இணைப்புடன் இணைப்பதற்கு (உங்களுடைய தொலைப்பேசியின் ஹாட்ஸ்பாட் மூலம் இணைக்க) இந்த அம்சம் உங்களை அனுமதிக்கிறது. இணைக்கப்பட்டதும், நீங்கள் எந்த வலைத்தளத்தையும் ஒளிப்பரப்பு அமைப்பின் திரை மூலம் நேரடியாக அணுகலாம். உள்ளமைக்கப்பட்ட வழிசெலுத்தல் அமைப்பு முறையில் ( எஸ்‌டி கார்டு அடிப்படையிலான / மேப்மைஇந்தியா) நேரடியான போக்குவரத்து நெரிசலுக்கான தகவல்களைப் பெறுவதற்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.

கூடுதலாக, இந்த அமைப்பு முறையில் வழிசெலுத்தல் அமைப்பு முறை, பொழுதுபோக்கு மற்றும் தொலைப்பேசி அமைப்பு முறைகளுக்கான குரல் கட்டளை அங்கீகாரத்தைப் பெறுகிறது. மீடியா கோப்புகளுக்கான எஸ்டி கார்டு பொருத்துமிடம், புளூடூத் ஆடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் தொலைபேசி, 1.5 ஜிபி உள் நினைவகம் மற்றும் எச்டிஎம்ஐ போர்ட் ஆகியவை ஒளிபரப்பு அமைப்பின் பிற சிறப்பம்சங்கள் ஆகும். எட்டு-ஒலிப்பெருக்கி கொண்ட ஒலி அமைப்பு முன்பு போலவே உள்ளது மற்றும் கூடுதலாக, ஒலியின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

 

செயல்பாடு

புதுப்பிக்கப்பட்ட சிட்டியானது முன்பு இருக்கக் கூடிய மாதிரியின் இயந்திர அமைப்புடன் ஒத்திருக்கிறது, எனவே நீங்கள் அதே 1.5-லிட்டர் பெட்ரோல் இயந்திரம் (119பி‌எஸ் /145என்‌எம்) மற்றும் டீசல் இயந்திரங்களைப் (100பி‌எஸ் / 200என்‌எம்) பெறுவீர்கள். மிதிக்கட்டை-மாற்றிகளுடன் சிவிடி தானியங்கி முறை விருப்பத்துடன், பெட்ரோல் இயந்திரம் ஐந்து வேகக் கைமுறை பற்சக்கர பெட்டி அமைப்பை நிலையாகப் பெறுகிறது, அதே போல் டீசல் இயந்திரத்திற்கு ஆறு வேகக் கைமுறை பற்சக்கர பெட்டி அமைப்பு மட்டுமே கிடைக்கிறது.

டீசல் இயந்திரத்தின் அதிக அளவு சத்தம், அதிர்வு மற்றும் கடினத்தன்மை (என்விஹெச்) நிலைகளால் அதை யாரும் விரும்பவில்லை. ஃபேஸ்லிப்டில் இந்த சிக்கல் இருந்ததாக ஹோண்டா கூறுகிறது, ஆனால் அது இன்னும் சரிசெய்யப்படவில்லை. எந்த மேம்பாடு செய்யப்பட்டாலும் ஓரளவிற்கு தான், இதன் விலையில் நீங்கள் எதிர்பார்க்க கூடிய விதமான மேம்படுத்துதல் நிலைகள் எதுவும் இயந்திரத்தில் இன்னும் செய்யப்படவில்லை. திசைத்திருப்பி மற்றும் மிதிக்கட்டை வாயிலாக அதிர்வுகளை உணர முடியும் மற்றும் இந்த இயந்திரத்தை காரிலிருந்து விலக்கினால் மட்டுமே சிறந்த உணர்வைப் பெற முடியும்.

ஆயினும், இயந்திரத்தின் குறைவான-முனையின் முறுக்குத்திறன் சிறந்ததாக உள்ளது மற்றும் டர்போ செயல்படுவதற்கு முன்பே இயந்திரம் சிறந்த இயக்கத்தை அளிக்கிறது. சிட்டி வேகத்திலும், ஆற்றல் விநியோகத்திலும் ஓட்டுவதற்கு எந்தவொரு தூண்டல் உள்ளீடும் தேவையில்லை, டர்போ இயக்கமும் மிக சுமூகமாக இருக்கும். சிட்டியின் டீசல் இயந்திரம் நகர்ப்புற-பயணிகளுக்கும், நெடுஞ்சாலை பயணிகளுக்கும் சிறந்ததாக இருக்கும், ஆனால் குறைவான வெளிப்பாடுகளைத் தருகின்ற பெட்ரோல் போல இதை ஓட்டுவது அவ்வளவு வேடிக்கையாக இருக்காது.

பெட்ரோல் இயந்திரம் உடைய சிட்டி சுத்திகரிக்கப்பட்டதாகவும், உபயோகப்படுத்த மிகவும் எளிதாகவும் இருக்கின்றது. நீங்கள் இதில் எளிதாகப் பயணம் மேற்கொள்ளலாம் மற்றும் நல்ல எரிபொருள் சிக்கனத்தையும் பெறலாம் அல்லது வேடிக்கையை அளிக்கும் விதத்தில் சிறிது கடினமாக இருக்கலாம். இந்த பிரிவில் நன்கு மேம்படுத்தப்பட்ட பெட்ரோல் இயந்திரங்களில் இது எளிதான ஒன்றாக உள்ளது. இருப்பினும், இந்த இயந்திரம் ஒரு காலத்தில் மேம்படுத்தப்பட்ட அமைப்பில் இருந்தபோது, ஹூண்டாய் வெர்னா போன்ற போட்டி கார்களுடனான போட்டியைத் தொடர்ந்தது. இதன் அர்த்தம் பெட்ரோல் மோட்டார் மேம்படுத்தப்படவில்லை என்பது அல்ல, ஆனால் சிட்டியின் இரைச்சலில்லா தன்மை வெர்னாவில் அளிக்கப்பட்டதற்கு இணையாக வர முடியாது.

ஆனால் செயல் திறன் என்று வரும்போது, சிட்டி பெட்ரோல் இயந்திரம் அதிகம் கொடுக்கின்றது. எங்கள் மணிக்கு 0-100 கிமீ வேக சோதனையில், சிட்டி பெட்ரோல் எம்டி வெர்னா 1.6 பெட்ரோல் எம்டியின் 11.31 வினாடிகளுக்கு எதிராக 9.64 வினாடிகள் எடுத்தது, சிட்டி பெட்ரோல் இயந்திர சிவிடி வெர்னா 1.6 ஏடியின் 12.04 வினாடிகளுக்கு எதிராக 11.90 வினாடிகள் எடுத்தது. எரிபொருள் செயல்திறனைப் பொறுத்தவரை இது வெர்னா பெட்ரோலுக்கு நெருக்கமாக இருந்தது,  ஒரு நகரம் / நெடுஞ்சாலையில் மைலேஜின் வேகம் 13.86 கே‌எம்‌பி‌எல்/19.21கே‌எம்‌பி‌எல் ஆக இருந்தது, அதே வெர்னா எம்டியின் மைலேஜின் வேகம் 14.82 கே‌எம்‌பி‌எல்/ 19.12கே‌எம்‌பி‌எல் ஆக இருந்தது, மற்றொரு புறத்தில், தானியங்கி அமைப்பின் வேகம் சிட்டியில், 11.22கே‌எம்‌பி‌எல் /16.55கே‌எம்‌பி‌எல் ஆகவும், வெர்னாவில்  12.17கே‌எம்‌பி‌எல் /18.43கே‌எம்‌பி‌எல் ஆகவும் இருந்தது.

செயல்திறன் ஒப்பீடு (டீசல்)

  வோல்க்ஸ்வேகன் வென்டோ ஹோண்டா சிட்டி
ஆற்றல் 108.6பி‌எச்‌பி@4000ஆர்‌பி‌எம் 97.9பி‌எச்‌பி@3600ஆர்‌பி‌எம்
முறுக்குதிறன்(என்‌எம்) 250என்‌எம்@1500-3000ஆர்‌பி‌எம் 200என்‌எம்@1750ஆர்‌பி‌எம்
இயந்திர இட மாற்றம் (சி‌சி) 1498 சி‌சி 1498 சி‌சி
செலுத்துதல் தானியங்கி கைமுறை
அதிக வேகம் (கே‌எம்‌பி‌எச்) 180கே‌எம்‌பி‌எச் 175 கே‌எம்‌பி‌எச்
0-100 முடுக்கம்(வினாடி) 11.07 வினாடி 10 வினாடி
மொத்த எடை (கிலோ) 1238கிலோ 1175கிலோ
எரிபொருள் செயல்திறன்(ஏ‌ஆர்‌ஏ‌ஐ) 22.15கே‌எம்‌பி‌எல் 25.6கே‌எம்‌பி‌எல்
ஆற்றல் எடை விகிதம் 87.72பி‌எச்‌பி/டன் 83.31பி‌எச்‌பி/டன்

 செயல்திறம் ஒப்பீடு (பெட்ரோல்)

  ஹோண்டா சிட்டி
ஆற்றல் 117.6பி‌எச்‌பி@6600ஆர்‌பி‌எம்
முறுக்கு திறன் (என்‌எம்) 145என்‌எம்@4600ஆர்‌பி‌எம்
இயந்திர இட மாற்றம் (சி‌சி) 1497சி‌சி
செலுத்துதல் தானியங்கி
அதிக வேகம் (கே‌எம்‌பி‌எச்) 178.55கே‌எம்‌பி‌எச்
0-100 முடுக்கம்(வினாடி) 11.90 வினாடி
மொத்த எடை(கிலோ) 1107கிலோ
எரிபொருள் செயல்திறன் (ஏ‌ஆர்‌ஏ‌ஐ) 18.0கே‌எம்‌பி‌எல்
ஆற்றல் எடை விகிதம் 106.2பி‌எச்‌பி/டன்

பயணம் மற்றும் கையாளுதல்

சிட்டியின் செயல்பாடு வசதிக்கும் நிலைப்பு தன்மைக்கும் இடையில் ஒரு நல்ல சமநிலையைத் தருகிறது. பெரும்பாலான வாகனம் ஓட்டக்கூடிய நிலைமைகளின் கீழ், பயணத்துடைய தரம் நன்றாக உள்ளது, மேலும் சராசரியான இந்தியச் சாலையில் இதை நன்றாக ஓட்ட முடியும், அதே சமயத்தில் அதிவேகத்தில் செல்லும் போதும், இது நிலையாக இருக்கும். இருப்பினும், சாலையின் மேடு பள்ளம் நிறைந்த பகுதிகளில் செல்லும் போது இதன் அதிர்வுகள் சத்தமாக இருக்கிறது, நீங்கள் ஒரு குழியில் ஏறி இறங்கினால்,  அதை உங்களால் காரின் உட்புறத்திலிருந்து உணர முடியும்.

சிட்டி, அதன் பெயருக்கு தகுந்தார் போல, நகர்ப்புறத்தில் எளிதாக செல்லக்கூடிய தன்மையைக் கொண்டுள்ளது. எனவே சுலபமான திசைமாற்றி மற்றும் போக்குவரத்து நெரிசல் மூலம் நகர்வைச் சுலபமாக்குகிறது. திசைமாற்றி மிகவும் நேரடியானது மற்றும் அனுபவமில்லாத ஓட்டுனர்களாலும் பயன்படுத்தும் முறைகளை சுலபமாகக் கணிக்கலாம். இருப்பினும், அதிக வேகத்தில் செல்லுவதற்காக, திசைமாற்றி இன்னும் கொஞ்சம் கூடுதல் எடையை பெற்றிருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அது தொடர்பான கருத்துக்கள் எதுவும் இல்லை. வாகனம் ஓட்டுபவர்களுக்கு இது ஒரு நல்ல கார், ஆனால் சிறந்தது கிடையாது.

கரடுமுரடான பாதைகளில் செல்லும் திறன்

தரையிலிருந்து 165மிமீ உயர்த்தப்பட்ட சிட்டியானது சாலையிலுள்ள சில நடுத்தர அளவிலான குழிகளை சமாளிக்கும் திறன் உடையது. இதனால் எந்த வகையிலும் பிற பாதைகளைக் கடந்து செல்ல முடியாது.

ஹோண்டா சிட்டியின் காற்றோட்டமான உட்புற அமைப்பு விண்வெளியில் உள்ள சூழலைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. பழுப்பு நிறத்தாலான  உட்புற அமைப்பு, எளிதில் கறைபடும் வாய்ப்புள்ள நிலையில் இருந்தாலும், மிக அற்புதமான தோற்றத்தைக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது, குரோம் தொடுதல்களும் எளிதானவையாக உள்ளது. உயர் சந்தையின் தோற்றத்தை சேர்க்கிற டி-வடிவத்திலான சில்வர் நிற அமைப்பு முகப்பு பெட்டியில் இடம்பெறுகிறது,  மேலும் கதவுகளிலும் சில சில்வர் நிற அமைப்புகள் காணப்படுகிறது,  காரின் மையத்தில் உள்ள இயக்க அமைப்பின் அனுபவமும் மேம்படுத்தப்பட்டுள்ளது கைகளுக்கான முன்புற மற்றும் பின்புற ஓய்விருக்கைகள் காரின் உட்புற அமைப்பை வசதியாக்குகிறது, எல்‌இ‌டி வரைபட விளக்குகள், வாசிப்பதற்கான விளக்குகள் போன்ற தனித்துவமான அம்சங்கள் காரின் உட்பகுதியை தனித்துவமாக மாற்றுகிறது. 

தொழில்நுட்பம்

ஹோண்டா இந்தியாவின் ஆர்&டி பிரிவு, ‘டிஜிபேட்’ என்று பெயரிடப்பட்ட புதிய ஏழு அங்குல தொடுதிரை ஒளிப்பரப்பு திரையை உருவாக்கியுள்ளது. இது ஆண்ட்ராய்டு அடிப்படையிலான இயக்க முறைமையில் வேலை செய்கின்றது மற்றும் பயன் படுத்துவதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இது மிகப்பெரிய திரை அளவு மட்டுமல்லாது, மிரர்லிங்க் மற்றும் வைஃபை இணைப்பின் பயன்பாடு சேர்க்கப்பட்ட அலகுகளுடன் வருகிறது. உங்களிடம் 2 யு‌எஸ்‌பி போர்ட்கள் இருக்கும். உங்களிடம் உள்ள தொலைப்பேசியில் மிரர்லிங்க் இயக்கத்தில் இருந்தால்,  மிரர்லிங்கில் அளிக்கப்பட்ட செயலிகளை இயக்குவதற்காக இந்த 2 போர்ட்டுகளில் ஒன்றைப் பயன்படுத்தலாம், மிரர்லிங்க் கூடுதலான சிறப்பம்சங்களை (எ.கா. மியூசிக் பிளேயர் மற்றும் வழிசெலுத்தல் செயலி) அளிக்கும் நிலையில், ஆண்ட்ராய்டு ஆட்டோ அல்லது ஆப்பிள் கார்ப்ளேவுடன் ஒப்பிடும்போது அவற்றில் இருக்கக் கூடிய செயலிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கின்றது- இது இரண்டும் புதிய ஹூண்டாய் வெர்னாவில் வழங்கப்படுகிறது.

உலாவி செயலியின் மூலம் செயல்பாடுகளை இயக்க வைஃபை இணைப்பை நீங்கள் அருகே இருக்கும் வைஃபை சாதனத்தில் இணைக்கலாம் (உங்கள் தொலைப்பேசியின் ஹாட்ஸ்பாட்). இவை இணைக்கப்பட்டவுடன், நீங்கள் எந்தவொரு வலைத்தளத்தையும் ஒளிபரப்பு திரையின் வாயிலாக நேரடியாக அணுகலாம். உட்கட்டமைக்கப்பட்ட வழிச்செலுத்தல் அமைப்புகளில் (எஸ்‌டி அட்டை-அடிப்படையிலானது/மேப்மைஇந்தியா மூலம்) நேரலை போக்குவரத்து புதுப்பிப்புகளையும் பெறுவதற்குப் பயனுள்ளதாக இருக்கும். கூடுதலாக, வழிச்செலுத்தல் அமைப்பு, பொழுதுபோக்கு மற்றும் தொலைப்பேசி அமைப்புகளுக்கான குரல் கட்டளை ஒலி அங்கீகாரத்தையும் இது பெறுகிறது. ஊடக கோப்புகளுக்கான எஸ்‌டி அட்டை பொருத்துமிடம், புளூடுத் ஆடியோ ஸ்ட்ரீமிங்  மற்றும் தொலைப்பேசி, 1.5 ஜி‌பி உள் நினைவகம் மற்றும் எச்‌டி‌எம்‌ஐ போர்ட் ஆகிய ஒலிபரப்பு அமைப்பின் பிற அம்சங்களையும் பெறுகிறது. எட்டு-ஒலிப்பெருக்கி உடைய அமைப்பானது முன்பு இருந்ததை போல இணையாக உள்ளது, கூடுதலாக, ஒலியின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

வகைகள்

ஹோண்டா சிட்டி எஸ்,எஸ்‌வி,வி,வி‌எக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் ஆகிய 5 வகைகளில் வழங்கப்பட்டுள்ளது. அடிப்படை வகை மிகவும் சிறந்ததாகப் பொருத்தப்பட்டுள்ளது. இரு காற்றுப்பைகள், ஐ‌பி‌டி உடனான ஏ‌பி‌எஸ், மின்சார விண்டோவ்கள், மின் முறையால் சரிசெய்யக் கூடிய வெளிப்புற-கண்ணாடிகள், சாவியில்லா நுழைவு, புளூடுத் இணைப்பு, நான்கு-ஒலிப்பெருக்கிகள் உடைய இசை அமைப்பு, ஐசோபிக்ஸ் மற்றும் பின்புற பாதுகாப்பு கண்ணாடிகள் போன்ற சிறந்த அம்சங்களின் பட்டியல் காணப்படுகிறது. ஆயினும், இந்த வகையில் கைமுறைச் செலுத்துதலுடன் கூடிய பெட்ரோல் இயந்திரம் மட்டுமே உள்ளது. 

இசட்‌எக்ஸ் வகையில் 6 காற்றுப்பைகள், உட்புற எல்‌இ‌டி விளக்குகள், பின்புற எல்‌இ‌டி விளக்குகள், தானியங்கி முகப்பு விளக்குகள் மற்றும் துடைப்பான்கள் போன்ற சிறந்த தொழில்நுட்பங்கள் இடம்பெறுகின்றது. ஆயினும், இந்த வகையில் கைமுறை செலுத்தலுடன் கூடிய பெட்ரோல் இயந்திரம் இடம்பெறவில்லை. 

நடுத்தர அளவிலான வி வகை மிகவும் விலை மதிப்புடைய வகையாகும். இதில் தொடுதிரை ஒளிபரப்பு அமைப்பு, 15-அங்குல உலோகச் சக்கரங்கள், அழுத்த-பொத்தான் மூலம் வாகன இயக்கம், நவீன-சாவி மற்றும் எட்டு-ஒலிப்பெருக்கி அமைப்பு போன்ற அம்சங்கள் இடம்பெறுகிறது. வி‌எக்ஸ் வகை முற்றிலும் கவர்ச்சியான தோற்றத்தை உடையது, இதில் 16-அங்குல உலோகச் சக்கரங்கள், சூரிய ஒளித்திறப்பு மேற்கூரை, எல்‌இ‌டி முகப்பு விளக்குகள் மற்றும் மூடுபனிக்கான விளக்குகள், மிருதுவான இருக்கை உறைகள், திசைத்திருப்பி சக்கரத்தின் சரிசெய்யக்கூடிய அமைப்பு போன்ற அம்சங்கள் இடம்பெறுகிறது. இத்தகைய அம்சங்கள் பொருந்திய இந்த வகையின் விலை ரூபாய் 1.30 லட்சம் முதல் ரூபாய் 1.65 லட்சம் வரை உயர்வாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது, இவற்றில் சில வசதிகளும், புதுமைகளும் சேர்க்கப்பட்டுள்ளதால், மேற்பட்ட அம்சங்கள் தேவைப்படாது,

வெர்டிக்ட்

இதன் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் உள்ள  சிறந்த வடிவமைப்பு உங்களை ஆச்சரியப்படுத்தும், மேலும் அன்றாட பயன்பாட்டிற்கான வலிமை உணர்வை சமப்படுத்துகிறது.

 

ஹோண்டா சிட்டி 4 வது ஜெனரேஷன் இன் சாதகம் & பாதகங்கள்

நாம் விரும்பும் விஷயங்கள்

  • சிட்டியின் உட்புறத்தில் உள்ள இடைவெளியும், வடிவமைப்பின் தரமும் சிறந்ததாக உள்ளது. உண்மையில், சில டி-பிரிவு செடான்களில் கூட இதன் உட்புற அமைப்பு வசதியாக வழங்கப்பட்டுள்ளது
  • 510 லிட்டர்ககையுடைய சிட்டியின் இயக்கம் இந்த பிரிவில் மிகவும் விசாலமான ஒன்றாகும். மேலும் இது சியாஸூக்கு இணையாகவும் இருக்கும்.
  • சிட்டியானது ஒரே ஒரு-தொடுதலுடைய மின்சார மேற்கூரையைக் கொண்டுள்ளது, இது இந்த பிரிவிலுள்ள பல கார்களில் கிடைக்காது
  • ஹோண்டா சிட்டியின் உயர்-சிறப்பம்சம் பொருந்திய இசட்‌எக்ஸ் வகையில் ஆறு காற்றுபைகள் உள்ளன. இந்த பிரிவில் உள்ள பல கார்களில் இது வழங்கப்படவில்லை
  • பெட்ரோல் சிட்டியானது அதன் பிரிவில் மிகவும் சிறந்த-எரிபொருள் உடைய தானியங்கி கார்களில் ஒன்றாக விளங்குகிறது. லிட்டருக்கு 18 கிமீ வேகம் வரை செல்லும் இது, லிட்டருக்கு 15.92 கிமீ வேகம் வரை செல்லக்கூடிய வெர்னாவை விட லிட்டருக்கு 2 கிமீ செயல்திறன் அதிகம் கொண்டதாக உள்ளது.

நாம் விரும்பாத விஷயங்கள்

  • அதிக விலை: சிட்டியானது அதன் பிரிவிலேயே மிகவும் விலை அதிகமான காராக உள்ளது. சிட்டியின் உயர்-சிறப்பம்சம் பொருந்திய இசட்‌எக்ஸ் வகை வெர்னாவின் எஸ்‌எக்ஸ்(ஓ) வகையை விட சுமார் 1 லட்சம் ரூபாய் அதிக விலையுடையது, இதன் சிறப்பம்சம் மற்றும் செயல்திறனைப் பொறுத்து இது சிட்டியின் மிக நெருக்கமான போட்டியாக விளங்குகிறது.
  • ஒளிபரப்பு அமைப்பு: சிட்டியின் 7-அங்குல தொடுதிரையுடைய ஒளிபரப்பு அமைப்பின் அணுகல் மெதுவாக உள்ளது, அதோடு ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ராய்டு தானியங்கி இயக்கத்துடன் இந்த அம்சம் பொருத்தப்படவில்லை, ஆனால் இந்த ஒளிபரப்பு அமைப்பு இந்த பிரிவில் உள்ள மற்ற செடான்களில் வழங்கப்பட்டுள்ளது
  • என்‌வி‌எச் அளவுகள் சிறந்ததாக உள்ளது. டீசல் இயந்திரத்தின் அதிர்வுகளையும், சத்தத்தையும் காரின் உட்புறத்தில் உணர முடியும்.
  • சிட்டியின் டீசல் இயந்திரத்தில் தானியங்கி உட்செலுத்தல் அமைப்புகள் அளிக்கப்படவில்லை. ஆனால், வெண்ட்டோ, ரேபிட் மற்றும் வெர்னா போன்ற பிற செடான்களில் இந்த அமைப்பு காணப்படுகிறது
  • ஹோண்டா சிட்டியின் உயர்-சிறப்பம்சம் பொருந்திய வகைகளில் தொடும் விதத்திலான குளிர்சாதன கட்டுப்பாட்டு அமைப்புகள் இடம்பெறுகின்றது, ஆனால் வாகனம் ஓட்டும் போது உங்கள் கண்களைத் திறந்து வைத்திருப்பது அவசியமானது என்பதால் வாகனம் ஓட்டும்போது இதை உங்களால் அவ்வளவு எளிதாகப் பயன்படுத்த முடியாது, ஏனெனில் இது இயக்கத்தில் இருக்கும் உங்களை மெய்மறக்கச் செய்துவிடும்.

ஹோண்டா சிட்டி 4 வது ஜெனரேஷன் Car News & Updates

  • நவீன செய்திகள்

ஹோண்டா சிட்டி 4 வது ஜெனரேஷன் பயனர் மதிப்புரைகள்

4.5/5
அடிப்படையிலான829 பயனாளர் விமர்சனங்கள்
  • ஆல் (829)
  • Looks (245)
  • Comfort (329)
  • Mileage (224)
  • Engine (196)
  • Interior (137)
  • Space (121)
  • Price (73)
  • More ...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • Verified
  • Critical
  • Best Car

    Totally an awesome car. In terms of performance, the Honda City is considered a good performer, with...மேலும் படிக்க

    இதனால் mohammad saqlain
    On: Mar 21, 2023 | 127 Views
  • City 4th Gen Looks Got Worse

    Honda City 4th Gen looks got worse. I was very much fond of Honda City looks and design since my chi...மேலும் படிக்க

    இதனால் rishabh
    On: Mar 20, 2023 | 103 Views
  • Segment King

    Honda City is one the best sedan in its segment. CVT engines are so smooth, reliable, and low mainte...மேலும் படிக்க

    இதனால் deep rana
    On: Feb 25, 2023 | 410 Views
  • Honda City Fourth Gen Has Sporty Appearance

    The Honda City Fourth Gen model of 2022 gives the sedan a more upscale and premium appearance, and i...மேலும் படிக்க

    இதனால் pankaj maurya
    On: Feb 01, 2023 | 301 Views
  • Honda City 4th Generation Is The Best Car Ever

    Honda City 4th Generation meets all of my specifications. I needed a vehicle that could accommodate ...மேலும் படிக்க

    இதனால் digavijay singh rajput
    On: Jan 20, 2023 | 463 Views
  • அனைத்து சிட்டி 4th generation மதிப்பீடுகள் பார்க்க

சிட்டி 4 வது ஜெனரேஷன் சமீபகால மேம்பாடு

சமீபத்திய புதுப்பிப்பு: ஹோண்டா நிறுவனம் தனது கார்களுக்கு 10 ஆண்டுகள்/1,20,000 கி.மீ வரை ‘எப்போது வேண்டுமானாலும் உத்தரவாதம்’என்பதை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹோண்டா சிட்டியின் விலைகள் மற்றும் வகைகள்:சிட்டியின் விலை இப்போது ரூபாய் 9.91 லட்சம் முதல் ரூபாய் 14.31 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி) வரை இருக்கிறது. இது எஸ்வி, வி, விஎக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் என நான்கு வகைகளில் வழங்கப்படுகிறது. 

ஹோண்டா சிட்டியின் இயந்திரம் மற்றும் மைலேஜ்: ஹோண்டா சிட்டிக்கு 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இயந்திரத்தை  வழங்குகிறது. பெட்ரோல் இயந்திரம், தற்போது பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகளை நிறைவு செய்யும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது, இன்னும் 119 பிபிஎஸ்/145 என்எம் ஐ உற்பத்தி செய்கிறது மேலும் 5-வேகக் கைமுறை செலுத்துதல் அல்லது சிவிடி தானியங்கி கருவிப் பெட்டியுடன் கிடைக்கிறது. மறுபுறம், டீசல் இயந்திரம் 100பி‌எஸ் / 200என்‌எம் க்கு உகந்ததாக இருக்கிறது. இருப்பினும், இந்த அலகு 6-வேக கைமுறை செலுத்துதலுடன் மட்டுமே வழங்கப்படுகிறது. இரண்டு இயந்திரங்களின் எரிபொருள் திறனுக்கான புள்ளிவிவரங்கள் முறையே லிட்டருக்கு 17.4 கிமீ மற்றும் 25.6 கிமீ ஆகும். பெட்ரோல் சிவிடி சற்று திறமையானது, லிட்டருக்கு 18 கிமீ என்ற அளவில் எரிபொருள் சிக்கனத்தை அளிக்கிறது.

ஹோண்டா சிட்டியின் சிறபம்சங்கள்: சிட்டியில் 7 அங்குல தொடுதிரை ஒளிபரப்பு அமைப்புடன் வழிசெலுத்தல் மற்றும் காரை நிறுத்த உதவும்  கேமரா ஆதரவு, மின்சார சூரிய ஒளி மேற்கூரை, வேகக் கட்டுப்பாடு, தானியங்கி காலநிலை கட்டுப்பாடு மற்றும் பின்புறமாக வாகனத்தை நிறுத்த உதவும் கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. நிலையான பாதுகாப்பு அம்சங்களில் முன்புறத்தில் இரண்டு காற்று பைகள், ஈபிடியுடன் ஏபிஎஸ் மற்றும் பின்புறமாக காரை நிறுத்த உதவும் உணர்விகள் ஆகியவை அடங்கும்.

ஹோண்டா சிட்டியின் போட்டி கார்கள்: ஹோண்டா சிட்டி கார் மாருதி சுசுகி சியாஸ், ஹூண்டாய் வெர்னா, வோக்ஸ்வாகன் வென்டோ, ஸ்கோடா ரேபிட் மற்றும் டொயோட்டா யாரிஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கிறது.

ஹோண்டா சிட்டி 2020: ஹோண்டா ஐந்தாவது தலைமுறை சிட்டியை ஏப்ரல் 2020 க்குள் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

ஹோண்டா சிட்டி 4 வது ஜெனரேஷன் வீடியோக்கள்

  • 2017 Honda City Facelift | Variants Explained
    7:33
    2017 Honda City Facelift | Variants Explained
    7 years ago | 4.6K Views
  • Honda City vs Maruti Suzuki Ciaz vs Hyundai Verna - Variants Compared
    10:23
    Honda City vs Maruti Suzuki Ciaz vs Hyundai Verna - Variants Compared
    6 years ago | 30.4K Views
  • QuickNews Honda City 2020
    0:58
    QuickNews ஹோண்டா சிட்டி 2020
    3 years ago | 3.5K Views
  • Honda City Hits & Misses | CarDekho
    5:06
    Honda City Hits & Misses | CarDekho
    6 years ago | 193 Views
  • Toyota Yaris vs Honda City vs Hyundai Verna |  Automatic Choice? | Petrol AT Comparison Review
    13:58
    Toyota Yaris vs Honda City vs Hyundai Verna | Automatic Choice? | Petrol AT Comparison Review
    5 years ago | 459 Views

ஹோண்டா சிட்டி 4 வது ஜெனரேஷன் படங்கள்

  • Honda City 4th Generation Front Left Side Image
  • Honda City 4th Generation Front View Image
  • Honda City 4th Generation Headlight Image
  • Honda City 4th Generation Taillight Image
  • Honda City 4th Generation Wheel Image
  • Honda City 4th Generation Antenna Image
  • Honda City 4th Generation Exterior Image Image
  • Honda City 4th Generation Steering Wheel Image
space Image

ஹோண்டா சிட்டி 4 வது ஜெனரேஷன் மைலேஜ்

இந்த ஹோண்டா சிட்டி 4 வது ஜெனரேஷன் இன் மைலேஜ் 17.14 க்கு 25.6 கேஎம்பிஎல். இந்த மேனுவல் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் 25.6 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 18 கேஎம்பிஎல். இந்த மேனுவல் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 17.4 கேஎம்பிஎல்.

மேலும் படிக்க
எரிபொருள் வகைட்ரான்ஸ்மிஷன்அராய் mileage
டீசல்மேனுவல்25.6 கேஎம்பிஎல்
பெட்ரோல்ஆட்டோமெட்டிக்18 கேஎம்பிஎல்
பெட்ரோல்மேனுவல்17.4 கேஎம்பிஎல்

ஹோண்டா சிட்டி 4 வது ஜெனரேஷன் Road Test

  • ஹோண்டா WR-V Vs மாருதி விட்டாரா ப்ரெஸ்சா: ஒப்பீடு விமர்சனம்

    செயலாக்கம் மற்றும் சிறிய SUV களின் முறையிலான கலவையை மாருதி விட்டாரா ப்ர்ஸ்சாவின் வெற்றியில் காணலாம். ஹோண்டாவின் ஜாஸ் அடிப்படையிலான WR-V இன்னும் கவர்ந்திழுக்கும் பேக்கேஜை அளிக்க முடியுமா?

    By alan richardMay 14, 2019
  • ஹோண்டா WR-V: சாலை சோதனை ஆய்வு

    கடினமான மற்றும் வலிமையுள்ள வாகனங்களைக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில், ஹோண்டா எங்களுக்கு புதிய WR-V தருகிறது. இது ஜஸ்ஸை அடிப்படையாகக் கொண்டிருப்பதை விட மிகவும் முரட்டுத்தனமாகவும் அழகாகவும் இருக்கிறது. இந்தியச் சூழலில் எப்படி அது இயங்கும்?

    By alan richardMay 13, 2019
  • ஒப்பீடு விமர்சனம்: ஹூண்டாய் WR-V vs ஹூண்டாய் i20 ஆக்டிவ்

    ஹோண்டாவின் WR-V கரடுமுரடான ஹேட்ச்களில் சிறந்த ஆல்-ரவுண்டராகவும் இருக்கும். இது மிகவும் பிரபலமான ஹுண்டாய் i20 ஆக்டிவ்க்கு உறுதியான மாற்று வழங்குகிறதா?

    By siddharthMay 13, 2019
  • ஹோண்டா WR-V: முதல் இயக்க விமர்சனம்

    BR-V இன் கடுமையான வடிவமைப்புடன் ஜாஸ் செயலாக்க முறையில் ஹோண்டா இணைந்துள்ளது. இது நீங்கள் ஆர்டர் செய்ய வேண்டிய ஒரு காக்டெய்ல் இல்லையா?

    By tusharMay 13, 2019
Ask QuestionAre you confused?

48 hours இல் Ask anything & get answer

கேள்விகளும் பதில்களும்

  • சமீபத்திய கேள்விகள்

Is Honda City 4th Generation still available?

Abhi asked on 20 Oct 2023

For the availability, we would suggest you to please connect with the nearest au...

மேலும் படிக்க
By CarDekho Experts on 20 Oct 2023

What is the boot space of the Honda City 4th Generation?

Abhi asked on 8 Oct 2023

The boot space of the Honda City 4th Generation is 510 litres.

By CarDekho Experts on 8 Oct 2023

What is the service cost of the Honda City 4th Generation?

Prakash asked on 23 Sep 2023

For this, we'd suggest you please visit the nearest authorized service centr...

மேலும் படிக்க
By CarDekho Experts on 23 Sep 2023

What is the boot space of the Honda City 4th Generation?

Abhi asked on 13 Sep 2023

The boot space of the Honda City 4th Generation is 510-litres.

By CarDekho Experts on 13 Sep 2023

How much is the boot space of the Honda City 4th Generation?

Abhi asked on 22 Apr 2023

Honda City 4th Generation has a boot space of 510 L.

By CarDekho Experts on 22 Apr 2023

போக்கு ஹோண்டா கார்கள்

view ஏப்ரல் offer
view ஏப்ரல் offer
Did you find this information helpful?
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience