பிஒய்டி emax 7

Rs.26.90 - 29.90 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி

பிஒய்டி emax 7 இன் முக்கிய அம்சங்கள்

ரேஞ்ச்420 - 530 km
பவர்161 - 201 பிஹச்பி
பேட்டரி திறன்55.4 - 71.8 kwh
பூட் ஸ்பேஸ்180 Litres
சீட்டிங் கெபாசிட்டி6, 7
no. of ஏர்பேக்குகள்6
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

emax 7 சமீபகால மேம்பாடு

பிஒய்டி இ-மேக்ஸ் 7 இல் லேட்டஸ்ட் அப்டேட்  என்ன?

பிஒய்டி இ-மேக்ஸ் 7 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது e6 MPV -யின் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பாகும், இதன் விலை ரூ.26.90 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா).

பிஒய்டி இ-மேக்ஸ் 7 -ன் விலை எவ்வளவு?

பிஒய்டி இ-மேக்ஸ் 7 இன் விலை ரூ. 26.90 லட்சத்தில் இருந்து ரூ. 29.90 லட்சம் வரை (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) உள்ளது. 

பிஒய்டி இ-மேக்ஸ் 7 -ல் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?

இ-மேக்ஸ் 7 MPV ஆனது 2 வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது: பிரீமியம் மற்றும் சுப்பீரியர். இவை இரண்டும் 6- அல்லது 7-சீட்டர் அமைப்பில் வழங்கப்படுகின்றன.

பிஒய்டி இ-மேக்ஸ் 7 என்ன வசதிகளை கொண்டுள்ளது ? 

12.8-இன்ச் ரொட்டேடிங் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 5-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, வென்டிலேட்டட் முன் இருக்கைகள், ஃபிக்ஸ்டு பனோரமிக் கிளாஸ் ரூஃப், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், 6-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம். , ஒரு எலக்ட்ரிக் டெயில்கேட் மற்றும் வெஹிகிள் -2-லோட் டெக்னாலஜி ஆகியவை உள்ளன. 6 வே எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட்டபிள் டிரைவர் சீட் உள்ளது. அதே சமயம் கோ டிரைவர் சீட் 4 வே எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட் செய்யக்கூடியது.

என்ன பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் ஆப்ஷன்கள் உள்ளன?

பிஒய்டி இ-மேக்ஸ் 7 இரண்டு பேட்டரி பேக்குகளுடன் வழங்கப்படுகிறது, அவற்றின் விவரக்குறிப்புகள்:

  • 55.4 kWh பேட்டரி பேக், 163 PS மற்றும் 310 Nm அவுட்புட்டை கொடுக்கும் எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 420 கி.மீ ரேஞ்சை கொடுக்கக்கூடியது.  

  • ஒரு பெரிய 71.8 kWh பேட்டரி பேக், 204 PS மற்றும் 310 Nm அவுட்புட்டை கொடுக்கும் எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 530 கி.மீ ரேஞ்சை கொடுக்கக்கூடியது.  

பிஒய்டி இ-மேக்ஸ் 7 பாதுகாப்பானதா ?

பிஒய்டி இ-மேக்ஸ் 7 கார் இன்னும் பாரத் NCAP அல்லது குளோபல் NCAP அமைப்புகளால் சோதிக்கப்படவில்லை.

பாதுகாப்புக்காக இ-மேக்ஸ் 7 ஆனது 6 ஏர்பேக்ஸ் (ஸ்டண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டரிங் செட்டப் (TPMS), 360 டிகிரி கேமரா மற்றும் லெவல் 2 ADAS (அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் ) ஆகியவை உள்ளன. லேன் கீப் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற வசதிகளும் உள்ளன.

எத்தனை கலர் ஆப்ஷன்கள் உள்ளன? 

பிஒய்டி இ-மேக்ஸ் 7 பின்வரும் கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது:

  • குவார்ட்ஸ் ப்ளூ  

  • காஸ்மோஸ் ப்ளூ  

  • கிரிஸ்டல் ஒயிட்  

  • ஹார்பர் கிரே  

இந்த காருக்கான மாற்று கார்கள் என்ன இருக்கின்றன ? 

பிஒய்டி இ-மேக்ஸ் 7 -க்கு இந்திய சந்தையில் நேரடி போட்டியாளர்கள் இல்லை. ஆனால் இது டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மற்றும் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா போன்ற கார்களுக்கு ஆல் எலக்ட்ரிக் மாற்றாக இருக்கும்.

பிஒய்டி இ-மேக்ஸ் 7 -ல் லேட்டஸ்ட் அப்டேட்  என்ன?

பிஒய்டி இ-மேக்ஸ் 7 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது e6 MPV -யின் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பாகும், இதன் விலை ரூ.26.90 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா).

பிஒய்டி இ-மேக்ஸ் 7 -ன் விலை எவ்வளவு?

பிஒய்டி இ-மேக்ஸ் 7 -ன் விலை ரூ. 26.90 லட்சத்தில் இருந்து ரூ. 29.90 லட்சம் வரை (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) உள்ளது. 

பிஒய்டி இ-மேக்ஸ் 7 -ல் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?

இ-மேக்ஸ் 7 MPV ஆனது 2 வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது: பிரீமியம் மற்றும் சுப்பீரியர். இவை இரண்டும் 6- அல்லது 7-சீட்டர் அமைப்பில் வழங்கப்படுகின்றன.

பிஒய்டி இ-மேக்ஸ் 7 என்ன வசதிகளை கொண்டுள்ளது ? 

12.8-இன்ச் ரொட்டேடிங் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 5-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, வென்டிலேட்டட் முன் இருக்கைகள், ஃபிக்ஸ்டு பனோரமிக் கிளாஸ் ரூஃப், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், 6-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், ஒரு எலக்ட்ரிக் டெயில்கேட் மற்றும் வெஹிகிள் -2-லோட் டெக்னாலஜி ஆகியவை உள்ளன. 6 வே எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட்டபிள் டிரைவர் சீட் உள்ளது. அதே சமயம் கோ டிரைவர் சீட் 4 வே எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட் செய்யக்கூடியது.

என்ன பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் ஆப்ஷன்கள் உள்ளன?

பிஒய்டி இ-மேக்ஸ் 7 இரண்டு பேட்டரி பேக்குகளுடன் வழங்கப்படுகிறது, அவற்றின் விவரக்குறிப்புகள்:

  • 55.4 kWh பேட்டரி பேக், 163 PS மற்றும் 310 Nm அவுட்புட்டை கொடுக்கும் எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 420 கி.மீ ரேஞ்சை கொடுக்கக்கூடியது.  

  • ஒரு பெரிய 71.8 kWh பேட்டரி பேக், 204 PS மற்றும் 310 Nm அவுட்புட்டை கொடுக்கும் எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 530 கி.மீ ரேஞ்சை கொடுக்கக்கூடியது.  

பிஒய்டி இ-மேக்ஸ் 7 பாதுகாப்பானதா ?

பிஒய்டி இ-மேக்ஸ் 7 கார் இன்னும் பாரத் NCAP அல்லது குளோபல் NCAP அமைப்புகளால் சோதிக்கப்படவில்லை.

பாதுகாப்புக்காக இ-மேக்ஸ் 7 ஆனது 6 ஏர்பேக்ஸ் (ஸ்டண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டரிங் செட்டப் (TPMS), 360 டிகிரி கேமரா மற்றும் லெவல் 2 ADAS (அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் ) ஆகியவை உள்ளன. லேன் கீப் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற வசதிகளும் உள்ளன.

எத்தனை கலர் ஆப்ஷன்கள் உள்ளன? 

பிஒய்டி இ-மேக்ஸ் 7 பின்வரும் கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது:

  • குவார்ட்ஸ் ப்ளூ  

  • காஸ்மோஸ் ப்ளூ  

  • கிரிஸ்டல் ஒயிட்  

  • ஹார்பர் கிரே  

இந்த காருக்கான மாற்று கார்கள் என்ன இருக்கின்றன ? 

பிஒய்டி இ-மேக்ஸ் 7 -க்கு இந்திய சந்தையில் நேரடி போட்டியாளர்கள் இல்லை. ஆனால் இது டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மற்றும் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா போன்ற கார்களுக்கு ஆல் எலக்ட்ரிக் மாற்றாக இருக்கும்.

மேலும் படிக்க
பிஒய்டி emax 7 brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
கையேட்டை பதிவிறக்கவும்
emax 7 பிரீமியம் 6str(பேஸ் மாடல்)55.4 kwh, 420 km, 161 பிஹச்பிRs.26.90 லட்சம்*view பிப்ரவரி offer
மேல் விற்பனை
emax 7 பிரீமியம் எஸ்டீஆர்55.4 kwh, 420 km, 161 பிஹச்பி
Rs.27.50 லட்சம்*view பிப்ரவரி offer
emax 7 superior 6str71.8 kwh, 530 km, 201 பிஹச்பிRs.29.30 லட்சம்*view பிப்ரவரி offer
emax 7 superior எஸ்டீஆர்(டாப் மாடல்)71.8 kwh, 530 km, 201 பிஹச்பிRs.29.90 லட்சம்*view பிப்ரவரி offer

பிஒய்டி emax 7 comparison with similar cars

பிஒய்டி emax 7
Rs.26.90 - 29.90 லட்சம்*
டொயோட்டா இனோவா கிரிஸ்டா
Rs.19.99 - 26.82 லட்சம்*
மஹிந்திரா be 6
Rs.18.90 - 26.90 லட்சம்*
மஹிந்திரா xev 9e
Rs.21.90 - 30.50 லட்சம்*
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்
Rs.17.99 - 24.38 லட்சம்*
டாடா கர்வ் இவி
Rs.17.49 - 21.99 லட்சம்*
பிஒய்டி அட்டோ 3
Rs.24.99 - 33.99 லட்சம்*
எம்ஜி இஸட்எஸ் இவி
Rs.18.98 - 26.64 லட்சம்*
Rating4.55 மதிப்பீடுகள்Rating4.5285 மதிப்பீடுகள்Rating4.8355 மதிப்பீடுகள்Rating4.869 மதிப்பீடுகள்Rating4.77 மதிப்பீடுகள்Rating4.7117 மதிப்பீடுகள்Rating4.2101 மதிப்பீடுகள்Rating4.2126 மதிப்பீடுகள்
Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeடீசல்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்
Battery Capacity55.4 - 71.8 kWhBattery CapacityNot ApplicableBattery Capacity59 - 79 kWhBattery Capacity59 - 79 kWhBattery Capacity42 - 51.4 kWhBattery Capacity45 - 55 kWhBattery Capacity49.92 - 60.48 kWhBattery Capacity50.3 kWh
Range420 - 530 kmRangeNot ApplicableRange557 - 683 kmRange542 - 656 kmRange390 - 473 kmRange430 - 502 kmRange468 - 521 kmRange461 km
Charging Time-Charging TimeNot ApplicableCharging Time20Min with 140 kW DCCharging Time20Min with 140 kW DCCharging Time58Min-50kW(10-80%)Charging Time40Min-60kW-(10-80%)Charging Time8H (7.2 kW AC)Charging Time9H | AC 7.4 kW (0-100%)
Power161 - 201 பிஹச்பிPower147.51 பிஹச்பிPower228 - 282 பிஹச்பிPower228 - 282 பிஹச்பிPower133 - 169 பிஹச்பிPower148 - 165 பிஹச்பிPower201 பிஹச்பிPower174.33 பிஹச்பி
Airbags6Airbags3-7Airbags7Airbags7Airbags6Airbags6Airbags7Airbags6
Currently Viewingemax 7 vs இனோவா கிரிஸ்டாbe 6 போட்டியாக emax 7xev 9e போட்டியாக emax 7emax 7 vs கிரெட்டா எலக்ட்ரிக்emax 7 vs கர்வ் இவிemax 7 vs அட்டோ 3emax 7 vs இஸட்எஸ் இவி
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.64,228Edit EMI
48 மாதங்களுக்கு 9.8% படி கணக்கிடப்பட்ட வட்டி
இஎம்ஐ சலுகைகள்ஐ காண்க

பிஒய்டி emax 7 கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் வெளியிடப்பட்டது BYD Sealion 7 EV

BYD சீலையன் 7 EV ஆனது 82.5 kWh பேட்டரி பேக் ஆப்ஷன் உடன் வருகிறது.

By dipan Jan 18, 2025
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது BYD eMAX 7

55.4 kWh மற்றும் 71.8 kWh என இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வருகிறது. இது NEDC கிளைம்டு ரேஞ்சை 530 கி.மீ வரை ரேஞ்சை வழங்கும்.

By ansh Oct 08, 2024
இந்தியாவில் BYD eMAX 7 எப்போது விற்பனைக்கு வரும் தெரியுமா ?

இப்போது இமேக்ஸ் 7 என்று அழைக்கப்படும் e6 -ன் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பு அடுத்த மாதம் அக்டோபர் 8 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது.

By rohit Sep 19, 2024

பிஒய்டி emax 7 பயனர் மதிப்புரைகள்

Mentions பிரபலம்

பிஒய்டி emax 7 Range

motor மற்றும் ட்ரான்ஸ்மிஷன்அராய் ரேஞ்ச்
எலக்ட்ரிக் - ஆட்டோமெட்டிக்between 420 - 530 km

பிஒய்டி emax 7 வீடியோக்கள்

  • Full வீடியோக்கள்
  • Shorts
  • 14:26
    BYD eMAX 7 Review: A True Innova Hycross Rival?
    3 மாதங்கள் ago | 10.3K Views

பிஒய்டி emax 7 நிறங்கள்

பிஒய்டி emax 7 படங்கள்

போக்கு பிஒய்டி கார்கள்

எலக்ட்ரிக்
Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
பிப்ரவரி 17, 2025: அறிமுக எதிர்பார்ப்பு

Popular எம்யூவி cars

  • டிரெண்டிங்