பிஎன்டபில்யூ எக்ஸ7் முன்புறம் left side imageபிஎன்டபில்யூ எக்ஸ7் side view (left)  image
  • + 8நிறங்கள்
  • + 42படங்கள்
  • shorts

பிஎன்டபில்யூ எக்ஸ7்

Rs.1.30 - 1.33 சிஆர்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view பிப்ரவரி offer

பிஎன்டபில்யூ எக்ஸ7் இன் முக்கிய அம்சங்கள்

இன்ஜின்2993 சிசி - 2998 சிசி
பவர்335.25 - 375.48 பிஹச்பி
torque520 Nm - 700 Nm
ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்
top வேகம்245 கிமீ/மணி
drive typeஏடபிள்யூடி / 4டபில்யூடி
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

எக்ஸ7் சமீபகால மேம்பாடு

விலை: BMW X7 விலை ரூ. 1.24 கோடி முதல் ரூ. 1.26 கோடி (எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) வரை உள்ளது.

வேரியன்ட்கள்: xDrive40i M ஸ்போர்ட் மற்றும் xDrive40d M ஸ்போர்ட் ஆகிய 2 வேரியன்ட்களில் BMW இதை வழங்கலாம்.

வண்ணங்கள்: இது 4 எக்ஸ்ட்டீரியர் கலர்களில் வருகிறது: மினரல் ஒயிட், BMW இன்டிவிஷுவல் பெயிண்ட்வொர்க் டிராவிட் கிரே, BMW இன்டிவிஜுவல் பெயிண்ட்வொர்க் டான்சானைட் ப்ளூ மற்றும் கார்பன் பிளாக்.

சீட்டிங் கெபாசிட்டி: BMW எஸ்யூவி -யில் 7 பேர் வரை செல்லலாம்.

இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: BMW X7 ஆனது 3-லிட்டர் இன்லைன் 6 சிலிண்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன் வருகிறது. முதலாவது 381PS/520Nm  அவுட்புட்டை கொடுக்கின்றது, அடுத்தது 340PS/700Nm அவுட்புட்டை கொடுக்கின்றது. இரண்டு இன்ஜின்களும் ஆல்-வீல் டிரைவ் டிரெய்னுடன் (AWD) வந்து 48V மைல்ட்-ஹைப்ரிட் டெக்னாலஜியை பெறுகின்றன, இது கடினமான ஆக்சலரேஷனின் கீழ் 12PS மற்றும் 200Nm பூஸ்ட்டை சேர்க்கிறது. BMW எஸ்யூவி -யை 8-ஸ்பீடு At -யுடன் வழங்குகிறது, இது 4 சக்கரங்களை இயக்குகிறது. எஸ்யூவி -யின் 0-100 கிமீ/மணி எட்டுவதற்கு 5.9 வினாடிகள் மட்டுமே எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . இதில் நான்கு டிரைவ் மோடுகள் உள்ளன: கம்ஃபோர்ட், எஃபிசியன்ட், ஸ்போர்ட் மற்றும் ஸ்போர்ட் பிளஸ்.

வசதிகள்: BMW -ன் முதன்மையான எஸ்யூவி ஆனது ஒரு இன்டெகிரேட்டட் ஸ்கிரீன் செட்டப்பை கொண்டுள்ளது (12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே மற்றும் 14.9-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் மார்க்கின் OS8 உடன்). கனெக்டட் கார் டெக்னாலஜி, டிஜிட்டல் கீ, பனோரமிக் சன்ரூஃப், 16-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் மியூசிக் சிஸ்டம் மற்றும் 14-கலர் ஆம்பியன்ட் லைட்ஸ் ஆகியவை எஸ்யூவி -யில் உள்ள மற்ற வசதிகளாகும்.

பாதுகாப்பு: பயணிகளின் பாதுகாப்புக்காக 7 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, கார்னரிங் பிரேக் கண்ட்ரோல் (சிபிசி) மற்றும் டைனமிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (டிஎஸ்சி) ஆகியவற்றால் கவனிக்கப்படுகிறது. இது அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் டிரைவர் டிரெவுஸினெஸ் டிடெக்‌ஷன் உள்ளிட்ட அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களுடன் வருகிறது.

போட்டியாளர்கள்: BMW X7 , மெர்சிடிஸ்-பென்ஸ் GLS, ஆடி Q7, மற்றும் வோல்வோ XC90 ஆகியவற்றுடன் போட்டியிடுகின்றது.

மேலும் படிக்க
பிஎன்டபில்யூ எக்ஸ7் brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
கையேட்டை பதிவிறக்கவும்
எக்ஸ7் xdrive40d design பியூர் excellance(பேஸ் மாடல்)2993 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 14.31 கேஎம்பிஎல்Rs.1.30 சிஆர்*view பிப்ரவரி offer
மேல் விற்பனை
எக்ஸ்7 எக்ஸ்டிரைவ்40டி எம் ஸ்போர்ட்2993 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 14.31 கேஎம்பிஎல்
Rs.1.31 சிஆர்*view பிப்ரவரி offer
எக்ஸ7் எக்ஸ்டிரைவ்40ஐ எம் ஸ்போர்ட்2998 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 11.29 கேஎம்பிஎல்Rs.1.31 சிஆர்*view பிப்ரவரி offer
எக்ஸ7் எக்ஸ்டிரைவ்40ஐ எம் ஸ்போர்ட் ஸ்போர்ட் சிக்னேச்சர்(டாப் மாடல்)2998 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 11.29 கேஎம்பிஎல்Rs.1.33 சிஆர்*view பிப்ரவரி offer

பிஎன்டபில்யூ எக்ஸ7் comparison with similar cars

பிஎன்டபில்யூ எக்ஸ7்
Rs.1.30 - 1.33 சிஆர்*
மெர்சிடீஸ் ஜிஎல்எஸ்
Rs.1.34 - 1.39 சிஆர்*
போர்ஸ்சி மாகன்
Rs.96.05 லட்சம் - 1.53 சிஆர்*
வோல்வோ எக்ஸ்சி90
Rs.1.01 சிஆர்*
லேண்டு ரோவர் டிபென்டர்
Rs.1.04 - 1.57 சிஆர்*
ஆடி க்யூ7
Rs.88.70 - 97.85 லட்சம்*
லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்
Rs.1.40 சிஆர்*
டொயோட்டா வெல்லபைரே
Rs.1.22 - 1.32 சிஆர்*
Rating4.4104 மதிப்பீடுகள்Rating4.429 மதிப்பீடுகள்Rating4.616 மதிப்பீடுகள்Rating4.5214 மதிப்பீடுகள்Rating4.5255 மதிப்பீடுகள்Rating4.75 மதிப்பீடுகள்Rating4.369 மதிப்பீடுகள்Rating4.732 மதிப்பீடுகள்
Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeபெட்ரோல்
Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்
Engine2993 cc - 2998 ccEngine2925 cc - 2999 ccEngine1984 cc - 2894 ccEngine1969 ccEngine1997 cc - 5000 ccEngine2995 ccEngine2997 cc - 2998 ccEngine2487 cc
Power335.25 - 375.48 பிஹச்பிPower362.07 - 375.48 பிஹச்பிPower261.49 - 434.49 பிஹச்பிPower247 பிஹச்பிPower296 - 518 பிஹச்பிPower335 பிஹச்பிPower345.98 - 394 பிஹச்பிPower190.42 பிஹச்பி
Top Speed245 கிமீ/மணிTop Speed250 கிமீ/மணிTop Speed232 கிமீ/மணிTop Speed180 கிமீ/மணிTop Speed240 கிமீ/மணிTop Speed250 கிமீ/மணிTop Speed234 கிமீ/மணிTop Speed170 கிமீ/மணி
GNCAP Safety Ratings5 StarGNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-GNCAP Safety Ratings5 StarGNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-
Currently Viewingஎக்ஸ7் vs ஜிஎல்எஸ்எக்ஸ7் vs மாகன்எக்ஸ7் vs எக்ஸ்சி90எக்ஸ7் vs டிபென்டர்எக்ஸ7் vs க்யூ7எக்ஸ7் vs ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்எக்ஸ7் vs வெல்லபைரே
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.3,53,128Edit EMI
48 மாதங்களுக்கு 9.8% படி கணக்கிடப்பட்ட வட்டி
இஎம்ஐ சலுகைகள்ஐ காண்க

பிஎன்டபில்யூ எக்ஸ7் கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் BMW X3 வெளியிடப்பட்டுள்ளது

இப்போது X3 புதிய வெளிப்புற வடிவமைப்பு மற்றும் நவீன கேபின் செட்டப்பை கொண்டுள்ளது.

By shreyash Jan 19, 2025
இந்தியாவில் வெளியானது BMW X7 சிக்னேச்சர் எடிஷன்

BMW X7 -ன் லிமிடெட் பதிப்பில் உள்ளேயும் வெளியேயும் ஒரு சில காஸ்மெட்டிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இது பெட்ரோல் வெர்ஷனில் மட்டுமே கிடைக்கும்.

By rohit Sep 19, 2024
யாமி கெளதம் தனது சொகுசு கார் சேகரிப்பில் பிஎம்டபிள்யூ X7 -ஐ சேர்த்துள்ளார்

பிஎம்டபிள்யூ வழங்கும் மிக ஆடம்பரமான எஸ்யூவி ஆன பிஎம்டபிள்யூ X7க்கு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிட்லைஃப் ரெஃப்ரெஷ் வழங்கப்பட்டது.

By rohit Jun 27, 2023

பிஎன்டபில்யூ எக்ஸ7் பயனர் மதிப்புரைகள்

ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் விமர்சனம் & win ₹ 1000
Mentions பிரபலம்

பிஎன்டபில்யூ எக்ஸ7் மைலேஜ்

கோரப்பட்ட ARAI மைலேஜ்: .

எரிபொருள் வகைட்ரான்ஸ்மிஷன்அராய் மைலேஜ்
டீசல்ஆட்டோமெட்டிக்14.31 கேஎம்பிஎல்
பெட்ரோல்ஆட்டோமெட்டிக்11.29 கேஎம்பிஎல்

பிஎன்டபில்யூ எக்ஸ7் வீடியோக்கள்

  • BMW X7 Highlights and price
    6 மாதங்கள் ago |

பிஎன்டபில்யூ எக்ஸ7் நிறங்கள்

பிஎன்டபில்யூ எக்ஸ7் படங்கள்

பிஎன்டபில்யூ எக்ஸ7் வெளி அமைப்பு

Recommended used BMW X7 alternative cars in New Delhi

Rs.1.28 Crore
202314,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.1.21 Crore
20239,700 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.1.15 Crore
20229,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.95.50 லட்சம்
202039,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.72.50 லட்சம்
202064,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.75.00 லட்சம்
202064,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.95.00 லட்சம்
202035,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.80.00 லட்சம்
202050,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.1.35 Crore
20242, 500 kmடீசல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.78.00 லட்சம்
20251,200 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க

போக்கு பிஎன்டபில்யூ கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

பிரபலமானவை ஆடம்பர கார்கள்

  • டிரெண்டிங்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்

Rs.18.90 - 26.90 லட்சம்*
Rs.21.90 - 30.50 லட்சம்*
Rs.17.49 - 21.99 லட்சம்*
Are you confused?

48 hours இல் Ask anythin g & get answer

Ask Question

கேள்விகளும் பதில்களும்

srijan asked on 28 Aug 2024
Q ) How many cylinders are there in BMW X7?
vikas asked on 16 Jul 2024
Q ) How many passengers can the BMW X7 accommodate?
Anmol asked on 24 Jun 2024
Q ) What are the available colour options in BMW X7?
DevyaniSharma asked on 10 Jun 2024
Q ) What is the torque of BMW X7?
Anmol asked on 5 Jun 2024
Q ) What is the fuel type of BMW X7?
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
view பிப்ரவரி offer