- + 5நிறங்கள்
- + 23படங்கள்
- வீடியோஸ்
பிஎன்டபில்யூ எக்ஸ்3
பிஎன்டபில்யூ எக்ஸ்3 இன் முக்கிய அம்சங ்கள்
இன்ஜின் | 1995 சிசி - 1998 சிசி |
பவர் | 187 - 194 பிஹச்பி |
டார்சன் பீம் | 310 Nm - 400 Nm |
சீட்டிங் கெபாசிட்டி | 5 |
டிரைவ் டைப் | ஏடபிள்யூடி |
மைலேஜ் | 13.38 க்கு 17.86 கேஎம்பிஎல் |
- powered முன்புறம் இருக்கைகள்
- வென்டிலேட்டட் சீட்ஸ்
- ஹெயிட் அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட்
- க்ரூஸ் கன்ட்ரோல்
- ஏர் ஃபியூரிபையர்
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
- 360 degree camera
- சன்ரூப்
- முக்கிய விவரக்குறிப்புகள்
- டாப்-மவுன்டட் ரியர் வைப்பர் அண்ட் வாஷர்
எக்ஸ்3 சமீபகால மேம்பாடு
2025 BMW X3 -ன் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?
இந்தியாவில் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் புதிய BMW X3 அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 2025 முதல் டெலிவரிகள் தொடங்கவுள்ளன.
புதிய 2025 BMW X3 விலை என்ன?
புதிய X3 -யின் விலை ரூ.75.80 லட்சம் முதல் ரூ.77.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வரை உள்ளது.
2025 BMW X3 உடன் என்ன வசதிகள் வழங்கப்படுகின்றன?
இது 12.3 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் 14.9 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை ஒருங்கிணைக்கும் கர்வ்டு டிஸ்ப்ளே செட்டப்பை பெறுகிறது. இது 3-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், ஒரு பவர்டு டெயில்கேட் மற்றும் வெல்கம் மற்றும் குட்பை அனிமேஷனுடன் ஆம்பியன்ட் லைட்களை பெறுகிறது. ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, 15-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் ஹீட்டட் பின் இருக்கைகள் ஆகியவை உள்ளன.
2025 BMW X3 2025 -ல் என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன?
புதிய BMW X3 இரண்டு இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன:
-
20 xDrive: 193 PS மற்றும் 310 Nm அவுட்புட்டை கொடுக்கும் 2-லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின்.
-
20d xDrive: 200 PS மற்றும் 400 Nm அவுட்புட்டை கொடுக்கும் மைல்ட்-ஹைப்ரிட் 48V தொழில்நுட்பத்துடன் கூடிய 2-லிட்டர் 4-சிலிண்டர் டீசல் இன்ஜின்.
இந்த இன்ஜின்கள் அனைத்தும் 8-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டு அனைத்து சக்கரங்களுக்கும் பவரை அனுப்புகிறது.
2025 BMW X3 எவ்வளவு பாதுகாப்பானது?
பாதுகாப்பைப் பொறுத்தவரையில் எஸ்யூவி ஆனது பல அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்களுடன் (ADAS) வருகிறது. இதில் ஃபார்வர்டு கொலிஷன் வார்னிங், லேன் சேஞ்ச் வார்னிங், லேன் டிபார்ச்சர் வார்னிங் மற்றும் பார்க் அசிஸ்ட் உடன் ரிவர்சிங் அசிஸ்ட் ஆகியவை அடங்கும். X3 பல ஏர்பேக்குகள், EBD உடன் ABS, முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் போன்ற பாதுகாப்பு வசதிகளையும் கொண்டுள்ளது.
BMW X3 2025 -க்கான மாற்று என்ன?
Mercedes-Benz GLC மற்றும் ஆடி Q5 உடன் 2025 BMW X3 போட்டியிடும்.
எக்ஸ்3 எக்ஸ் டிரைவ் 20 எம் ஸ்போர்ட்(பேஸ் மாடல்)1998 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 13.38 கேஎம்பிஎல் | ₹75.80 லட்சம்* | ||
எக்ஸ்3 எக்ஸ்டிரைவ் 20டி எம் ஸ்போர்ட்(டாப் மாடல்)1995 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 17.86 கேஎம்பிஎல் | ₹77.80 லட்சம்* |
பிஎன்டபில்யூ எக்ஸ்3 comparison with similar cars
![]() Rs.75.80 - 77.80 லட்சம்* | Sponsored ரே ன்ஞ் ரோவர் விலர்![]() Rs.87.90 லட்சம்* | ![]() Rs.76.80 - 77.80 லட்சம்* | ![]() Rs.66.99 - 73.79 லட்சம்* | ![]() Rs.97 லட்சம் - 1.11 சிஆர்* | ![]() Rs.65.97 லட்சம்* | ![]() Rs.92.90 - 97.90 லட்சம்* | ![]() Rs.88.70 - 97.85 லட்சம்* |
Rating3 மதிப்பீடுகள் | Rating112 மதிப்பீடுகள் | Rating21 மதிப்பீடுகள் | Rating59 மதிப்பீடுகள் | Rating49 மதிப்பீடுகள் | Rating1 விமர்சனம் | Rating105 மதிப்பீடுகள் | Rating6 மதிப்பீடுகள் |
Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல் | Transmissionஆட்டோமெட்டிக் |
Engine1995 cc - 1998 cc | Engine1997 cc | Engine1993 cc - 1999 cc | Engine1984 cc | Engine2993 cc - 2998 cc | EngineNot Applicable | Engine2998 cc | Engine2995 cc |
Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeடீசல ் / பெட்ரோல் | Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் |
Power187 - 194 பிஹச்பி | Power201.15 - 246.74 பிஹச்பி | Power194.44 - 254.79 பிஹச்பி | Power245.59 பிஹச்பி | Power281.68 - 375.48 பிஹச்பி | Power321 பிஹச்பி | Power335 பிஹச்பி | Power335 பிஹச்பி |
Mileage13.38 க்கு 17.86 கேஎம்பிஎல் | Mileage15.8 கேஎம்பிஎல் | Mileage- | Mileage13.47 கேஎம்பிஎல் | Mileage12 கேஎம்பிஎல் | Mileage- | Mileage8.5 கேஎம்பிஎல் | Mileage11 கேஎம்பிஎல் |
Airbags6 | Airbags6 | Airbags7 | Airbags8 | Airbags6 | Airbags8 | Airbags4 | Airbags8 |
Currently Viewing | Know மேலும் | எக்ஸ்3 vs ஜிஎல்சி | எக்ஸ்3 vs க்யூ5 | எக்ஸ்3 vs எக்ஸ்5 | எக்ஸ்3 vs இவி6 | எக்ஸ்3 vs இசட்4 | எக்ஸ்3 vs க்யூ7 |
பிஎன்டபில்யூ எக்ஸ்3 கார் செய்திகள்
- நவீன செய்திகள்
- ரோடு டெஸ்ட்