பிஎன்டபில்யூ 2 சீரிஸ் இன் முக்கிய அம்சங்கள்
இன்ஜின் | 1998 சிசி |
பவர் | 187.74 - 189.08 பிஹச்பி |
torque | 280 Nm - 400 Nm |
ட்ரான்ஸ்மிஷன் | ஆட்டோமெட்டிக் |
மைலேஜ் | 14.82 க்கு 18.64 கேஎம்பிஎல் |
எரிபொருள் | பெட்ரோல் / டீசல் |
- லெதர் சீட்ஸ்
- android auto/apple carplay
- wireless charger
- tyre pressure monitor
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
- voice commands
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்
2 சீரிஸ் சமீபகால மேம்பாடு
லேட்டஸ்ட் அப்டேட்: இந்த பண்டிகை காலத்தில் பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூபே சிறப்பு ‘எம் பெர்ஃபாமன்ஸ்’ பதிப்பை பெறுகிறது.
விலை: பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூபேவை ரூ.43.50 லட்சம் முதல் ரூ.45.50 லட்சம் வரை விற்பனை செய்கிறது. ‘எம் பெர்ஃபாமன்ஸ் எடிஷனின் விலை ரூ.46 லட்சம். ( விலை அனைத்து எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா).
வேரியன்ட்கள்: 2 சீரிஸ் இப்போது நான்கு வேரியன்ட்களில் கிடைக்கிறது: 220i M ஸ்போர்ட், 220d M ஸ்போர்ட், 220i M ஸ்போர்ட் Pro மற்றும் 220i M பெர்ஃபாமன்ஸ் எடிஷன்.
இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: BMW -ன் என்ட்ரில்-லெவல் செடான் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது: 2-லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் (178PS/280Nm) மற்றும் 2-லிட்டர் டீசல் இன்ஜின் (190PS/400Nm). பெட்ரோல் யூனிட் 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை பெற்றாலும், டீசல் இன்ஜின் 8-ஸ்பீடு ஸ்டெப்ட்ரானிக் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
செடான் ஃபிரன்ட் வீல்-டிரைவ் உடன் மட்டுமே வரும் என்றாலும், இது 0-100 கிமீ வேகத்தை 7.1 வினாடிகளில் எட்டும், டீசல் எடிஷன் 0.4 வினாடிகள் கூடுதலாக எடுக்கும்.
வசதிகள்: என்ட்ரி லெவல் BMW செடான் ஜெஸ்டர் கன்ட்ரோல் அம்சத்துடன் கூடிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, 6 மோட்களுடன் கூடிய ஆம்பியன்ட் லைட்ஸ், மெமரி ஃபங்ஷன் கொண்ட ஸ்போட்டியான இருக்கைகள், பனோரமிக் கிளாஸ் ரூஃப் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
பாதுகாப்பு: பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் டிஃபெரன்ஷியல் லாக் கன்ட்ரோல், பிரேக் அசிஸ்டுடன் கூடிய ஏபிஎஸ், பார்க் அசிஸ்ட் அம்சத்துடன் கூடிய ரிவர்ஸ் கேமரா மற்றும் டைனமிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் ஆகியவை உள்ளன.
போட்டியாளர்கள்: பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூபே மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-கிளாஸ் செடான் உடன் போட்டியிடுகின்றது.
- ஆல்
- டீசல்
- பெட்ரோல்
2 சீரிஸ் 220ஐ எம் ஸ்போர்ட்(பேஸ் மாடல்)1998 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 14.82 கேஎம்பிஎல் | Rs.43.90 லட்சம்* | view holi சலுகைகள் | |
மேல் விற்பனை 2 சீரிஸ் 220ஐ எம் ஸ்போர்ட் ஸ்போர்ட் ப்ரோ1998 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 14.82 கேஎம்பிஎல் | Rs.45.90 லட்சம்* | view holi சலுகைகள் | |
2 சீரிஸ் 220ஐ எம் ஸ்போர்ட் ஸ்போர்ட் shadow எடிஷன்1998 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 14.82 கேஎம்பிஎல் | Rs.46.90 லட்சம்* | view holi சலுகைகள் | |
2 சீரிஸ் 220டி எம் ஸ்போர்ட்(டாப் மாடல்)1998 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 18.64 கேஎம்பிஎல் | Rs.46.90 லட்சம்* | view holi சலுகைகள் |
பிஎன்டபில்யூ 2 சீரிஸ் comparison with similar cars
பிஎன்டபில்யூ 2 சீரிஸ் Rs.43.90 - 46.90 லட்சம்* | ஆடி ஏ4 Rs.46.99 - 55.84 லட்சம்* | மெர்சிடீஸ் ஏ கிளாஸ் லிமோசைன் Rs.46.05 - 48.55 லட்சம்* | டொயோட்டா ஃபார்ச்சூனர் Rs.33.78 - 51.94 லட்சம்* | டொயோட்டா காம்ரி Rs.48 லட்சம்* | பிஒய்டி சீலையன் 7 Rs.48.90 - 54.90 லட்சம்* | பிஒய்டி சீல் Rs.41 - 53 லட்சம்* | பிஎன்டபில்யூ ஐஎக்ஸ்1 Rs.49 லட்சம்* |
Rating112 மதிப்பீடுகள் | Rating114 மதிப்பீடுகள் | Rating75 மதிப்பீடுகள் | Rating630 மதிப்பீடுகள் | Rating11 மதிப்பீடுகள் | Rating3 மதிப்பீடுகள் | Rating36 மதிப்பீடுகள் | Rating19 மதிப்பீடுகள் |
Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் |
Engine1998 cc | Engine1984 cc | Engine1332 cc - 1950 cc | Engine2694 cc - 2755 cc | Engine2487 cc | EngineNot Applicable | EngineNot Applicable | EngineNot Applicable |
Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் |
Power187.74 - 189.08 பிஹச்பி | Power207 பிஹச்பி | Power160.92 பிஹச்பி | Power163.6 - 201.15 பிஹச்பி | Power227 பிஹச்பி | Power308 - 523 பிஹச்பி | Power201.15 - 523 பிஹச்பி | Power201 பிஹச்பி |
Mileage14.82 க்கு 18.64 கேஎம்பிஎல் | Mileage14.1 கேஎம்பிஎல் | Mileage15.5 கேஎம்பிஎல் | Mileage11 கேஎம்பிஎல் | Mileage25.49 கேஎம்பிஎல் | Mileage- | Mileage- | Mileage- |
Boot Space380 Litres | Boot Space460 Litres | Boot Space- | Boot Space- | Boot Space- | Boot Space500 Litres | Boot Space- | Boot Space- |
Airbags6 | Airbags8 | Airbags7 | Airbags7 | Airbags9 | Airbags11 | Airbags9 | Airbags8 |
Currently Viewing | 2 சீரிஸ் vs ஏ4 | 2 சீரிஸ் vs ஏ கிளாஸ் லிமோசைன் | 2 சீரிஸ் vs ஃபார்ச்சூனர் | 2 சீரிஸ் vs காம்ரி | 2 சீரிஸ் vs சீலையன் 7 | 2 சீரிஸ் vs சீல் | 2 சீரிஸ் vs ஐஎக்ஸ்1 |
பிஎன்டபில்யூ 2 சீரிஸ் விமர்சனம்
Overview
பிஎன்டபில்யூ 2 சீரிஸ் இன் சாதகம் & பாதகங்கள்
- நாம் விரும்பும் விஷயங்கள்
- நாம் விரும்பாத விஷயங்கள்
- பிரமிக்க வைக்கிறது மற்றும் அதை விட விலை அதிகம்
- 18 இன்ச் சக்கரங்கள் பார்வையை தன்பக்கம் இழுக்கின்றன
- கேபின் தரம் சிறப்பாக உள்ளது
- 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் ரீஃபைன்மென்ட் மற்றும் பெப்பியாக உள்ளது
- சவாரி தரம் வசதியானதாக இருக்கிறது
- பின் இருக்கை இடம் அவ்வளவாக இல்லை
- 18-இன்ச் சக்கரங்கள் குறைந்த ரப்பரால் சுற்றப்பட்டிருப்பது, குழி நிறைந்த சாலைகளுக்கு ஏற்றதல்ல.
- 3 சீரிஸுக்கு மிக நெருக்கமான விலை, அது இந்த காரை விடவும் பெரிய மற்றும் ஃபன் -னான செடான்
பிஎன்டபில்யூ 2 சீரிஸ் கார் செய்திகள்
- நவீன செய்திகள்
- ரோடு டெஸ்ட்
மாடல் இயர் (MY) 2025 3 சீரிஸ் LWB (லாங்-வீல்பேஸ்) தற்போது ஒரு ஃபுல்லி-லோடட் 330 Li M ஸ்போர்ட் வேரியன்ட் -ல் மட்டுமே கிடைக்கும்.
ஒரு ஸ்போர்ட்டியர் தோற்றத்திற்காக வெளிப்புறத்தில் பிளாக்-அவுட் ஸ்டைலிங் டீடெயில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வழக்கமான 220i M ஸ்போர்ட் போன்ற இன்ஜினை பெறுகிறது.
BMW iX1 ஆனது எலக்ட்ரிக்கிற்கு மாறுவதை முடிந்தவரை இயற்கையான உணர்வாக கொடுக்க முயற்சி செய்கிறது. மாசு உம...
பிஎன்டபில்யூ 2 சீரிஸ் பயனர் மதிப்புரைகள்
- All (112)
- Looks (39)
- Comfort (41)
- Mileage (17)
- Engine (33)
- Interior (29)
- Space (15)
- Price (27)
- மேலும்...
- நவீனமானது
- பயனுள்ளது
- பிஎன்டபில்யூ ஐஎஸ் A Symbol Of Comfort And Speed
When you drive a bmw milage is not a problem I think everything is beth comfortable seats speed and everything the according to its price range this car is best in the market than others cars out thereமேலும் படிக்க
- Finally I Was Purchase This Within A ஆண்டை
My dreams comes true 😍 . Finally I was purchase this within a year. Performance is next level and look is killr. But I was just purchased this car because of Brand value of BMWமேலும் படிக்க
- பிஎன்டபில்யூ 2 சீரிஸ் Is Best
Bmw 2 Series is best for those peoples who want a luxury car with a solid brand it is in very sporty look car which you feel in driving and feels far better than marcedes benz A class as last i want to say if want a cool sporty car go fotr it!!!!மேலும் படிக்க
- The Car பற்றி
It's wonderful and amazing designs with best performance stunning colours and luxurious driving with soft and smooth drift can be running smoothly it's a amazing brand and I never see in my lifeமேலும் படிக்க
- Overall Experience
Not bad ..it's good for indian roads..for day to day use..it's colours are good.headlight is good. back seat not so good for tall people. Speed is average. Parking sensor is very good.மேலும் படிக்க
பிஎன்டபில்யூ 2 சீரிஸ் மைலேஜ்
கோரப்பட்ட ARAI மைலேஜ்: .
எரிபொருள் வகை | ட்ரான்ஸ்மிஷன் | அராய் மைலேஜ் |
---|---|---|
டீசல் | ஆட்டோமெட்டிக் | 18.64 கேஎம்பிஎல் |
பெட்ரோல் | ஆட்டோமெட்டிக் | 14.82 கேஎம்பிஎல் |
பிஎன்டபில்யூ 2 சீரிஸ் நிறங்கள்
பிஎன்டபில்யூ 2 சீரிஸ் படங்கள்
பிஎன்டபில்யூ 2 சீரிஸ் வெளி அமைப்பு
சிட்டி | ஆன்-ரோடு விலை |
---|---|
பெங்களூர் | Rs.56.13 - 59.91 லட்சம் |
மும்பை | Rs.53.04 - 57.55 லட்சம் |
புனே | Rs.52.03 - 56.50 லட்சம் |
ஐதராபாத் | Rs.54.23 - 57.91 லட்சம் |
சென்னை | Rs.55.10 - 58.85 லட்சம் |
அகமதாபாத் | Rs.48.96 - 52.28 லட்சம் |
லக்னோ | Rs.50.67 - 54.11 லட்சம் |
ஜெய்ப்பூர் | Rs.51.25 - 55.79 லட்சம் |
சண்டிகர் | Rs.51.54 - 55.05 லட்சம் |
கொச்சி | Rs.55.93 - 59.74 லட்சம் |
48 hours இல் Ask anythin g & get answer
கேள்விகளும் பதில்களும்
A ) The BMW 2 Series is equipped with safety features such as Anti-lock Braking Syst...மேலும் படிக்க
A ) The BMW 2 Series has 1 Diesel Engine and 1 Petrol Engine on offer. The Diesel en...மேலும் படிக்க
A ) The BMW 2 Series comes under the category of sedan body type.
A ) The BMW 2 Series has fuel tank capacity of 52 litres.
A ) The BMW 2 Series mileage is 14.82 to 18.64 kmpl.