டாடா கார் வோர்க்ஷோப் இன் நீரெஸ்ட் சிட்டிஸ்
டாடா செய்தி & விமர்சனங்கள்
- சமீபத்தில் செய்திகள்
- வல்லுநர் மதிப்பீடுகள்
டாடா கர்வ் முன்பக்க ஆஃப்செட் டிஃபார்மபிள் பேரியர் க்ராஷ் டெஸ்ட்டில் நெக்ஸானை விட டிரைவரின் மார்புக்கு சிறந்த பாதுகாப்பை கொடுத்தது.
By shreyashஅக்டோபர் 18, 2024டாடா நிறுவனத்தின் 3 எஸ்யூவி -களும் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) ஆகிய பாதுகாப்பு வசதிகளுடன் வருகின்றன. அதே சமயம் கர்வ் மற்றும் கர்வ் EV ஆகியவை லெவல் 2 ADAS வசதிகளை கொண்டுள்ளன.
By shreyashஅக்டோபர் 16, 2024கர்வ் EV ஆனது ஒரு பெரிய 55 kWh பேட்டரி பேக்குடன் வருகிறது. நாங்கள் சோதனை செய்த நெக்ஸான் EV ஆனது 40.5 kWh பேட்டரி பேக்கை கொண்டிருந்தது.
By shreyashஅக்டோபர் 14, 2024எங்களிடம் டாடா கர்வ் -ன் 55 kWh லாங் ரேஞ்ச் வேரியன்ட் உள்ளது. இது DC 70 kW வரை ஃபாஸ்ட் சார்ஜிங் -கை சப்போர்ட் செய்கிறது.
By anshஅக்டோபர் 14, 2024திரு.ரத்தன் டாடாவின் தொலைநோக்கு அணுகுமுறை இந்திய ஆட்டோமொபைல் துறையை முன்னேற்றியது மட்டுமல்லாமல் மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் போன்ற உலகளாவிய பிராண்டுகளும் சந்தையில் இருப்பை நிலைநிறுத்த உதவியது.
By shreyashஅக்டோபர் 10, 2024
கர்வ் -ன் வடிவமைப்பு நிச்சயமாக கவர்ச்சிகரமாக உள்ளது. ஆனால் அன்றாட தேவைகளுக்கு ஏற்றவாறு இருக்கிறதா ?...
By arunஅக்டோபர் 17, 2024நவீன தோற்றம் மற்றும் பிரீமியம் வசதிகளுடன் டாடா நெக்ஸான் இந்த பிரிவில் தலைவராக இருக்கும் திறனைக் கொ...
By ujjawallசெப் 11, 2024வசதிகள் மற்றும் ரீஃபைன்மென்ட் ஆனால் பன்ச் பெர்ஃபாமன்ஸ் ஆகியவற்றைச் சேர்ப்பதன் மூலம் பன்ச் இவி ஸ்டாண...
By ujjawallசெப் 09, 2024டாடா கர்வ் EV -யை பற்றி ஏற்கெனவே நிறைய பரபரப்பு உள்ளது. அதே போல இது எதிர்பார்ப ்புகளுக்கு ஏற்ப இருக்...
By tusharஆகஸ்ட் 20, 2024டாடா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் காரான நெக்ஸான் EV கார்தேக்கோ -வின் லாங் டேர்ம் ஃபிளீட்டில் இ...
By arunஆகஸ்ட் 07, 2024