டாடா கார் வோர்க்ஷோப் இன் நீரெஸ்ட் சிட்டிஸ்
டாடா செய்தி
- சமீபத்தில் செய்திகள்
- வல்லுநர் மதிப்பீடுகள்
டாடா பன்ச், பணத்துக்கான மதிப்பு மற்றும் எலக்ட்ரிக் ஆப்ஷனை உள்ளடக்கிய மல்டி பவர் ட்ரெயின்கள் காரணமாக தொடர்ந்து மிகவும் பிரபலமான மாடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது.
By yashikaஜனவரி 22, 2025இரண்டு சப்காம்பாக்ட் எஸ்யூவி -களும் 5-ஸ்டார் மதிப்பீடு கொண்டவை. நெக்ஸானுடன் ஒப்பிடும்போது கைலாக் டிரைவரின் கால்களுக்கு சற்று கூடுதலான பாதுகாப்பை வழங்குகிறது.
By shreyashஜனவரி 20, 2025இயந்திர ரீதியாக சஃபாரியில் எந்த வித மாற்றங்களும் இல்லை. மாறாக பந்திப்பூர் பதிப்பு ஒரு புதிய கலர் தீம் மற்றும் சில கலர் எலமென்ட்களை கொண்டுள்ளது.
By dipanஜனவரி 17, 2025பந்திப்பூர் பதிப்பு ஆனது நெக்ஸான் EV -யின் மற்றொரு தேசிய பூங்கா பதிப்பாகும். பந்திப்பூர் தேசிய பூங்கா புலிகள் மற்றும் யானைகள் போன்ற வனவிலங்குகளுக்கு பிரபலமானது.
By shreyashஜனவரி 17, 2025டாடா சியரா அதன் ICE வெர்ஷன் ஆனது அதன் EV காருக்கு மிக நெருக்கமாக உள்ளது. இருப்பினும் இது கிரில் மற்றும் பம்பர் வடிவமைப்பில் நுட்பமாக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
By shreyashஜனவரி 17, 2025