ரெனால்ட் செய்தி
தயாரிப்பு உள்ளீடு செலவுகள் அதிகரித்து வரும் நிலையில் கார்களின் விலையை உயர்த்த ரெனால்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
By kartikமார்ச் 21, 2025ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ட்ரைபரின் ஸ்பை ஷ ாட்டில் கார் முழுவதுமாக மறைக்கப்பட்டிருந்ததை பார்க்க முடிந்தது. இதில் புதிய ஸ்பிளிட்-எல்இடி டெயில் லைட்கள் மற்றும் டெயில்கேட் டிசைன் போன்றவை காரில் இருந்தன.
By dipanமார்ச் 21, 2025ஹரியானா, உத்தரபிரதேசம், டெ ல்லி, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மட்டுமே சிஎன்ஜி கிட் -ஐ கார்களில் பொருத்துவதற்கான வசதிகள் தற்போது செய்யப்பட்டுள்ளன.
By dipanபிப்ரவரி 24, 2025ட்ரைபர் மற்றும் கைகருடன் இப்போது கிடைக்கும் 1-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோ ல் இன்ஜினோடு தொழிற்சாலையில் பொருத்தப்பட்ட சிஎன்ஜி ஆப்ஷன் சேர்த்து வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
By kartikபிப்ரவரி 21, 2025வடிவமைப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் லோவர் வேரியன்ட்களில் பணத்திற்கு அதிக மதிப்பை வழங்குவதற்காக ரெனால்ட் சில வசதிகளை கூடுதலாக சேர்த்துள்ளது.
By kartikபிப்ரவரி 17, 2025

போக்கு ரெனால்ட் கார்கள்
- பிரபலமானவை