மாருதி கார் வோர்க்ஷோப் இன் நீரெஸ்ட் சிட்டிஸ்
மாருதி செய்தி & விமர்சனங்கள்
- சமீபத்தில் செய்திகள்
- வல்லுநர் மதிப்பீடுகள்
டாடா கர்வ் EV மற்றும் எம்ஜி ZS EV போன்ற கார்களுக்கு போட்டியாக மாருதியிடம் இருந்து வெளியாகும் முதல் ஆல்-எலக்ட்ரிக் காராக இ விட்டாரா இருக்கும்.
By shreyashடிசம்பர் 20, 2024மாருதி வேகன் ஆர் முதன்முதலில் 1999 ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் ஒவ்வொரு மாதமும் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் முதலிடம் ப ெறுவதை வாடிக்கையாக கொண்டிருந்தது.
By shreyashடிசம்பர் 18, 2024இந்த ஆண்டுக்கான போட்டியாளர்களில் மஹிந்திரா தார் ராக்ஸ் போன்ற பிரபலமான கார்கள் முதல் BMW i5 மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் EQS எஸ ்யூவி போன்ற சொகுசு EV -களும் இடம் பெற்றுள்ளன.
By dipanடிசம்பர் 18, 2024ஹரியானாவில் உள்ள மானேசர் தொழிற்சால ையில் இருந்து 20 லட்சமாவது ( 2000000 ) வாகனமாக மாருதி எர்டிகா வெளியே வந்தது.
By shreyashடிசம்பர் 17, 2024நிஸ ான் மேக்னைட் மிகக் குறைந்த காத்திருப்பு காலத்தைக் கொண்டுள்ளது. அதே சமயம் ரெனால்ட் கைகர் 10 நகரங்களில் டெலிவரிக்கு உடனடியாகக் கிடைக்கிறது.
By shreyashடிசம்பர் 12, 2024
புதிய டிசையர் இப்போது பெரும்பாலான விஷயங்களில் இன்ஸ்பையரேஷனை முற்றிலுமாக தவிர்த்துள்ளது. அந்த முடிவி...
By nabeelநவ 12, 2024புதிய இன்ஜினுடன் கொஞ்சம் பவர் குறைக்கப்பட்டிருந்தாலும் கூட புதிய வசதிகள் சேர்க்கப்பட்டது மற்றும் டி...
By anshஅக்டோபர் 14, 20242024 ஸ ்விஃப்ட் காரை பார்க்கும் போது பழைய வசீகரமான ஆளுமையைத் தக்க வைத்துக் கொண்டவாறே, புதிதாக மாற எவ...
By nabeelமே 31, 2024மாருதி நிறுவனம் வேகன் R காரின் வடிவத்தை விட செயல்பாட்டிற்கு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. ...
By anonymousமே 03, 2024இந்த வித்தியாசமான தோற்றமுடைய க்ராஸ்ஓவர் எஸ்யூவி இன்னும் சில மாதங்களுக்கு எங்களிடம் இருக்கும். இந்த ...
By anshஏப்ரல் 15, 2024
போக்கு மாருதி கார்கள்
- பிரபலமானவை