ஹையர்-ஸ்பெக் Z8 மற்றும் Z8 L வேரியன்ட்கள் உடன் மட்டுமே கார்பன் எடிஷன் கிடைக்கும். இது வழக்கமான ஸ்கார்பியோ N -ன் Z8 மற்றும் Z8 L வேரியன்ட்களை விட ரூ.20,000 அதிகம்.
பிளாக் எடிஷனில் பிளாக்-அவுட் அலாய் வீல்கள் மற்றும் ரூஃப் ரெயில்கள் உள்ளன. அதே ந ேரத்தில் ஆல் பிளாக் கேபின் தீம் மற்றும் பிளாக் லெதரெட் சீட்களும் உள்ளன.
பேக் டூ -வின் விலை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மஹிந்திரா BE 6க்கான பேக் ஒன் அபோவ் வேரியன்ட்டையும், இரண்டு மாடல்களுக்கும் பேக் த்ரீ செல க்ட் வேரியன்ட்களும் அறிமுகப்படுத்தியுள்ளது.