மஹிந்திரா கார் வோர்க்ஷோப் இன் நீரெஸ்ட் சிட்டிஸ்
மஹிந்திரா செய்தி
- சமீபத்தில் செய்திகள்
- வல்லுநர் மதிப்பீடுகள்
பேக் த்ரீ டிரிம்கள் மட்டுமே இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் கிடைக்கும் ஒரே ஒரு வேரியன்ட்களாக இருக்கின்றன.
By dipanஜனவரி 29, 2025தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய நகரங்களில் டெஸ்ட் டிரைவ்கள் இப்போது தொடங்கியுள்ளன. இரண்டு EV -களுக்கான முழுமையாக டெஸ்ட் டிரைவ்கள் பிப்ரவரியில் தொடங்கவுள்ளன.
By kartikஜனவரி 28, 2025டெஸ்ட் டிரைவ்கள் இரண்டாம் கட்டம் தொடங்கியிருப்பதால் இந்தூர், கொல்கத்தா மற்றும் லக்னோவில் உள்ள வாடிக்கையாளர்கள் இப்போது மஹிந்திரா EV -கள் இரண்டையும் ஓட்டி பார்க்கலாம்.
By kartikஜனவரி 24, 2025XEV 9e மற்றும் XUV400 EV உட்பட மஹிந்திராவின் அனைத்து எலக்ட்ரிக் கார்களும் Bharat NCAP -லிருந்து 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளன.
By dipanஜனவரி 17, 2025பெரியவர்களுக்கான பாதுகாப்புக்காக (AOP) 32-க்கு 32 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அனைத்துச் சோதனைகள் மற்றும் சூழ்நிலைகளிலும் டிரைவர் மற்றும் கோ டிரைவர் இருவருக்கும் சிறந்த பாதுகாப்பை வழங்கி அதன் செயல்திறனை நிரூபித்துள்ளது.
By shreyashஜனவரி 17, 2025
போதுமான செயல்திறன், வசதிகள், இட வசதி, மற்றும் நிறைவான இதர வசதிகள் உடன் XUV400 உங்கள் குடும்பத் துக்க...
By ujjawallநவ 25, 2024பழைய ஸ்கார்பியோ -வில் மேம்படுத்த நிறைய விஷயங்கள் இருந்தன. இந்த கா ரில் அப்படி சொல்வதற்கு பெரிதாக எது...
By anshஅக்டோபர் 29, 2024மஹிந்தரா நிறுவனம் கேட்டுக் கொண்டிருந்தது. பத்திரிகையாளர்கள் தார் பற்றி புகார் கூறும்போது அவர்கள் கே...
By nabeelஆகஸ்ட் 30, 2024ஒரு புதிய பெயர், போல்டான வடிவமைப்பு மற்றும் பல புதிய வசதிகள் இந்த எஸ்யூவி -யை மிகவும் கவர்ச்சிகரமான...
By arunஜூலை 05, 2024