எம்ஜி கார் வோர்க்ஷோப் இன் நீரெஸ்ட் சிட்டிஸ்
எம்ஜி செய்தி & விமர்சனங்கள்
- சமீபத்தில் செய்திகள்
- வல்லுநர் மதிப்பீடுகள்
பவர்டிரெய்ன் மற்றும் வசதிகளை வைத்து பார்க்கும் போது எம்ஜி விண்ட்ஸர் EV கார் நேரடியாக டாடா நெக்ஸான் EV உடன் போட்டியிடுகிறது. குறைந்தபட்சம் பேப்பரில் எந்த கார் முன்னிலையில் இருக்கிறது என்பதை இங்கே பார்க்கலாம்.
By dipanசெப் 18, 2024விண்ட்சர் EV-இன் விலை பேட்டரி பேக்கின் விலையை விலக்குகிறது. அதற்கு பதிலாக, பேட்டரியின் பயன்பாட்டிற்கு நீங்கள் தனித்தனியாக பணம் செலுத்துகிறீர்கள். இதைப் பற்றி இந்தக் கட்டுரையில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது
By Anonymousசெப் 13, 2024MG விண்ட்சர் EV-க்கான டெஸ்ட் டிரைவ்கள் செப்டம்பர் 25 அன்று தொடங்கும். மேலும் இந்த காருக்கான புக்கிங் மற்றும் டெலிவரி அக்டோபர் 2024-இல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
By shreyashசெப் 13, 2024இந்தியாவில் எம்ஜி நிறுவனம் ZS EV மற்றும் காமெட் EV -க்கு பிறகு வின்ட்சர் EV -யை அதன் மூன்றாவது ஆல்-எலக்ட்ரிக் காராக அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.9.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
By shreyashசெப் 11, 2024வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் எம்ஜியின் மூன்றாவது EV அறிமுகம் செய்யப்படவுள்ளது. மேலும் இரண்டு பிரீமியம் ஆல்-எலக்ட்ரிக் எஸ்யூவி -களும் வெளியாகவுள்ளன.
By Anonymousசெப் 04, 2024
ஹெக்டரின் பெட்ரோல் பதிப்பில் மைலேஜை தவிர சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன....
By anshஆகஸ்ட் 23, 2024காமெட் EV இப்போது எங்களிடம் இருந்து வேறு இடத்துக்கு கைமாறிவிட்டது. எங்கள் கையில் இருந்த போது மேலும்...
By anshஆகஸ்ட் 22, 2024