எம்ஜி கார் வோர்க்ஷோப் இன் நீரெஸ்ட் சிட்டிஸ்
எம்ஜி செய்தி
இந்த ஆல்-பிளாக் பிளாக்ஸ்டார்ம் பதிப்பு காமெட் EV -ன் டாப்-ஸ்பெக் எக்ஸ்க்ளூஸிவ் வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டது
By shreyashபிப்ரவரி 26, 2025வழக்கமான மாடலுடன் ஒப்பிடுகையில் ஆல் பிளாக் எக்ஸ்ட்டீரியர், உட்புற தீம் ஆகியவற்றில் மாற்றங்கள் இருக்கலாம். வேறு எந்த மாற்றங்களும் இருக்க வாய்ப்பில்லை.
By dipanபிப்ரவரி 25, 2025MG சைபர்ஸ்டெர் இந்தியாவில் முதல் ஆல்-எலக்ட்ரிக் 2-டோர் கன்வெர்ட்டிபிள் கார் ஆக இருக்கும். இது மார்ச் 2025 -க்குள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ. 50 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்).
By dipanபிப்ரவரி 20, 2025விண்ட்சர் EV ஒரு நாளைக்கு சுமார் 200 முன்பதிவுகளை பெறுகிறது என MG நிறுவனம் தெரிவித்துள்ளது.
By kartikபிப்ரவரி 19, 2025