க்யா செய்தி
- சமீபத்தில் செய்திகள்
- வல்லுநர் மதிப்பீடுகள்
இந்தியாவில் சப்காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் கியா சிரோஸ் மிகவும் விலையுயர்ந்த காராக இருக்கிறது.
By shreyashபிப்ரவரி 03, 2025இந்தியாவில் கியாவின் இரண்டாவது சப்-4m எஸ்யூவி -யாக சிரோஸ் இருக்கும். இது ஒரு தனித்துவமான பாக்ஸி வடிவமைப்பு மற்றும் பவர்டு வென்டிலேட்டட் சீட்கள் மற்றும் லெவல்-2 ADAS போன்ற தொழில்நுட்பத்துடன் கூடிய மிகச் சிறப்பான கேபினை கொண்டுள்ளது.
By Anonymousபிப்ரவரி 01, 2025கியா தனது இந்திய வரிசையில் சோனெட் மற்றும் செல்டோஸ் இடையே விற்பனை செய்யப்படும் ஒரு பிரீமியம் சப்-4m எஸ்யூவி -யாக சிரோஸ் இருக்கும். இதன் மூலம் கியா நிறுவனம் ஒரு வித்தியாசமான அணுகுமுறையை எடுத்துள்ளது.
By rohitஜனவரி 31, 2025பிப்ரவரி 1 ஆம் தேதி கியா சைரோஸ் வெளியிடப்படும். இது HTK, HTK (O), HTK பிளஸ், HTX, HTX பிளஸ் மற்றும் HTX பிளஸ் (O) என 6 வேரியன்ட்களில் இது கிடைக்கும்.
By dipanஜனவரி 30, 20252025 கேரன்ஸ் ஃபேஸ்லிப்ட் ஆனது புதிய பம்பர்கள் மற்றும் 2025 EV6 காரில் இருப்பதை போன்ற ஹெட்லைட்கள், புதிய டாஷ்போர்டு வடிவமைப்பு மற்றும் பெரிய டிஸ்ப்ளேக்கள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற புதிய வசதிகளுடன் வரலாம்.
By dipanஜனவரி 28, 2025
கியா கார்னிவல் காரின் விலை இப்போது முந்தைய தலைமுறையில் இருந்ததை விட இரண்டு மடங்காக உள்ளது. இது இன்ன...
By nabeelஅக்டோபர் 31, 2024அதிக பிரீமியம் சப்-காம்பாக்ட் எஸ்யூவி -களில் ஒன்றான கியா சோனெட், கார்தேக்கோ படையில் இணைந்து கொள்கிற...
By anonymousசெப் 11, 2024எங்களிடம் உள்ள லாங்-டேர்ம் கியா செல்டோஸ் அதன் முதல் ரோடு டிரிப்பில் அலிபாக்கிற்கு செல்கிறது....
By nabeelஜூன் 11, 2024நீண்ட காலமாக, எங்கள் பிரீமியம் MPV க்களுக்கான அளவுகோல் டொயோட்டா இன்னோவா ஆகும். அது மாற உள்ளது...
By nabeelமார்ச் 06, 2020
போக்கு க்யா கார்கள்
- பிரபலமானவை
- உபகமிங்